Tag: பணத்தை
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள்
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ்கட்சிகள்
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள் ,கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள் விடயம் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை தமிழ் தேசிய அரசியல் காட்சிகள்
புலம் பெயர் வெளிநாட்டு மக்களிடம் தமிழ் தேசியம் பேசும் இலங்கை தமிழ் தேசிய அரசியல் காட்சிகள் கோடி கணக்கில்
பணத்தை கொள்ளையடித்து வருவதான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
அரசியல் கட்சி செலவுக்கு என கூறியவாறு வெளிநாட்டு மக்களிடம் பணத்தை பெற்று கொள்ளும் இந்த தமிழர்
தனி நபர் சுக போக வாழ்க்கை
அரசியல் காட்சிகள் அந்த பணத்தில் தனி நபர் சுக போக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .
மேற்படி விடயம் தற்போது மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த நிலையில் மேற்படி காட்சிகள் துண்டை காணொம் என ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக்கில் மேற்படி விடயம் தோலுரிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா ராமநாதன் தொடர்பான விடயம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் .கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் முதன்முதலாக பதியப்படுகிறது .
தமிழர்களின் பிரதிநிதிகளாக வருகை தந்த தமிழ் அரசியல்வாதிகள் ,அரசாங்கத்தினுடைய நிதிகளை பெற்று ,தமிழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தார்கள்.
ஆனால் அர்ச்சுனா ராமநாதன் என்கின்ற இந்த மர்ம முக மூடி நபர் புலம்பெயர்ந்து வாழுகிற ,வெளிநாட்டு தமிழர்களின் பணத்தை ஆட்டை போடுவதையே தொடர்ந்து வருகிறார்.
அர்ச்சுனா ராமநாதன் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடராக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடயமே தற்பொழுது தமிழ் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது
ஆகவே அர்ச்சுனா ராமநாதன் நடத்தி வரும் சாக்கடை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
தோற்றுப் போவோம் என அஞ்சி தேர்தலில், பல தொகுதிகளில் போட்டியிடாது விலகிய இவர், தற்போது அனுராவை வெல்ல வைப்பதற்கான நடவடிக்கையில் களம் குதித்துள்ளதையே இவற்றின் ஊடாக காண முடிகிறது .
ஆகவே பாராளுமன்றத் தேர்தலை போன்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலும் .
அனுராவி வெல்ல வைப்பதற்கான அனைத்து நடவடிக்கையிலும் ,அர்ச்சனா ராமநாதன் அவர் சார்ந்த ஓட்டுக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
எனவே இதனை மானமுள்ள தமிழர்களாகிய நாங்கள் முறியடிப்போம் .
இவ்வாறான நிபுணர்களையும் சிங்கள கூலிகளை ஓட ஓட விரட்டியடிப்போம்.
தமிழனாக ஒன்று இணைந்து தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வீட்டுக்கு ஓட்டை போட்டு நாட்டை காப்பாற்றுவோம் ஓடி வாருங்கள் தமிழர்களே.
சிங்கள கூலிகளாக மாறி தமிழர் தேசிய அரசியல் உரிமைகளை குழி தோண்டி புதைக்க வந்திருக்கும் ,இவ்வாறான விஷமிகளை ,தாய் மண்ணில் இருந்து விரட்டுவோம் .
நாங்கள் தமிழர்களாக இந்த மண்ணை ஆளவும் ,தமிழர்களாக வாழவும் இன்றே வீறு கொண்டு எழுவோம் .
வீர தமிழர்கள் தாயக தமிழர்கள் என்பதை காணப்பிப்போம் மக்களே எழுக .
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம்
பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம்
பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம் ,பரந்தன் குமரபுரத்தை சேர்ந்த அமரர் ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அவரது மகன் சந்தன் அவர்கள் ஆறு மலச கூடங்களை அமைத்து ,கழிப்பறை இலலாத குடும்பங்களுக்கு வழங்கினார் .
அந்த கழிப்பறை கையளிக்கும் நிகழ்வு இன்று முல்லைதீத்வு குமுளமுனை பகுதியில் இடம்பெற்றது .
அதனை வழங்கி வைக்க தாயாரின் மகன் அவர்கள் லண்டனில் இருந்து .சென்றிருந்தார் .
இந்த நிகழ்வின் பொழுதே கழிப்பறையை பெற்ற குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்கள் விகிதம் மூவருக்கு வழங்கி வைத்தார் .
வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக இடம்பெற்ற முதலாவது சம்பவமாக இது பதிய பெற்றுள்ளது .
வெளிநாடு ஒன்றில் இருந்து சென்ற முதல் நபராகவும் ,முதலாவது பணம் வழங்கிய பெருமையை இவர் தட்டி சென்றுள்ளார் .எனவே உங்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும் அண்ணா .
உங்களை எதிரி இணையமும் வாழ்க வாழ்வென வாழ்த்துகிறது .
30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற குழு
30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற குழு
30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற குழு,யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் நேற்று (16) மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவு என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு சோதனை நடத்தப்போவதாக தெரிவித்து கடையில் இருந்தவர்களுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் பணத்தை எரித்த தமிழர்
யாழில் பணத்தை எரித்த தமிழர், யாழ்ப்பாணம் அராலி தெற்கு பகுதியில் தமிழர் ஒருவர் பத்து லட்சம் பணத்தை எரித்துள்ளார் .
பத்து லட்சம் ரூபாய்களை எரித்ததுடன் மேலும் வைத்திருந்த ஏழு லட்சம் பணத்தையும் தூக்கி வீசியுள்ளார் .
பணத்தை எரித்தும் ,வீசிய தமிழர் செயல் யாழ்பாணத்தில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒத்த ரூபா பணத்தை சேகரிக்க மக்கள் பெரும் இன்னல் படும் இவ்வேளையில் ,பல லட்சம் ரூபாயை ஏன் இவர் இவ்விதம் எரித்தார் என்கின்ற விடயம் கேள்வியை எழுப்பியுள்ளது .
யாழ் அரியாலை பகுதியில் மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை
காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை
காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை ,பணத்தை காலில் மிதித்தவருக்கு விடுதலை ,யாழ்ப்பாணத்தில் தியாகியாக உள்ள ஒருவர் காலில் 5000 ரூபாய் தாள்களை போட்டு ஏறிமிதித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார் .
அவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தவர் தற்பொழுது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மக்களுக்காக பாரியளவிலான நிதிகளை அள்ளி வழங்கி வந்தவரே தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பணத்தை மிதித்தவர் விடுதலை
காலில் பணத்தை மிதிப்பது எமது நாட்டினுடைய கலாச்சார பண்பாடு மற்றும் சட்ட விதிகளுக்கு முரணான ஒன்றாக காணப்படுகின்ற பொழுது அவர் ஐந்தாயிரம் ரூபாய்களை காலில் போட்டு விதித்த காரணத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார் .
மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் புகழையும் வரவேற்பையும் பெற்றிருந்த தியாகிய அவர்கள் மேற்கொண்ட இந்த விடயம் மக்கள் மத்தியில் சலசலப்பையும் கொந்தளிப்பையும் எதிர்ப்பு வேலைகளை ஏற்படுத்தி இருந்தன.
அதனை அடுத்து தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டு உரிய விசாரணைக்கு செய்த பின்னர் தற்பொழுது பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பல ஆயிரம் குடும்பங்களை வாழவைத்த பெருமைக்குரியவர் என்கின்ற பெயரை பெற்றவரும் .
இலங்கையில் எம்ஜிஆராக அவர் வர்ணிக்கப்பட்டு இருந்தார் அவ்வாறு மக்களினால் கொண்டாடப்பட்ட ஒருவரே தற்பொழுது இந்த சர்ச்சையில் சிக்கி தனது பெயரை இழந்திருந்தார் .
பெண்களுடன் கூடி நடனமாடுவது
அங்கு வருகின்ற பெண்களுடன் கூடி நடனமாடுவது போன்ற விடயங்களும் அவர் சிக்கி இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது இவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வந்தன அதனை அடுத்து தற்போது அவர் விடுதலை செய்துள்ளதாக பலியான தகவல்கள் ,
அவரை நேசிக்கின்ற ஆதரிக்கின்ற மக்கள் மத்தியில் நேன் மதிப்பையும் அன்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது .
தான் புரிந்த இந்த செயலுக்கு தன்னை மன்னிக்கும்படி மக்களிடம் வெளிப்படையாகவே தனது மன்னிப்பை கோரி இருந்தார் .
அதற்கான விளக்கத்தையும் அவர் கண்ணீருடன் விடுத்திருந்தார் .
அதனை அடுத்து தற்போது மக்கள் தமது நெஞ்சங்களில் ஏற்றி வைத்து விளக்கேற்றி கொண்டாடி வருவதாக, சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

bitcoin பாரிய வீழ்ச்சி பணத்தை அள்ளும் நேரம்
உலக நாடுகளில் மிக முதல்தர கிரிப்டோ கரன்சியாக விளங்கும் bitcoin பாரிய வீழ்ச்சி. பணத்தை அள்ளும் நேரம் .இப்போது உங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது.
நமது டெக்கினிக்கல் கணிப்பின் பிரகாரம் bitcoin பாரிய வீழ்ச்சி நோக்கு செல்லும் இடமாக பணத்தை அள்ளும் நேரம் 13950 இந்த எல்லை பகுதி உடைத்தால் அடுத்து 11000 பகுதிகளை எட்டி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது .
அதன் பின்னர் இதன் ஏறு வரிசை அதிவேக உச்சம் ஒரு லட்சம் வரை எகிறும் நிலை காண படுகிறது.
எதிர் வரும் வாரம் bitcoin பாரிய வீழ்ச்சி நோக்கி சென்று பின்னர் அசுர வேகத்தில் மேல் நோக்கி செல்லும்.
ஆகையால் பங்கு சந்தையில் ஒரே நாளில் செல்வந்தராகிட பணத்தை அள்ளும் நேரம் இப்போது உங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது.
இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன் படுத்தி முந்தி கொண்டு bitcoin வாங்கிட தயார் நிலையில் காத்திருங்கள் .
நாம் கூறும் இந்த எல்லை பகுதியை bitcoin இறங்குநிலை அண்மித்ததும் ஒரு பேசிண்டேஜ் விகிதம் பணம் கையடாலை புரிந்து , சாதூரியமாக கையாண்டு ,பணத்தை bitcoin பங்கு சந்தையில் பணத்தை அள்ளி கொள்ளுங்கள்.
உதாரணம் ஆயிரம் டொலர் உங்களிடம் வைப்பில் இருந்தால் நீங்கள் bitcoin வாங்கிட 0.03 என்பதை பயன் படுத்தி வாங்கி கொள்ளுங்கள் .
இந்த பகுதி என்பது ஆபத்தின்றி காத்திருந்து bitcoin பங்கு சந்தையில் அதிக இலாபத்தை பெற்றிடும் வழியாகும் .
bitcoin இலாபத்தை take profit பெற்று கொள்ளும் இடமாக 25000 அல்லது 28000 பகுதிகளை வைத்து கொள்ளுங்கள்.

இந்த பகுதிகள் மிக இலகுவாக குறுகிய கால பகுதியில் bitcoin மூலம் இலாபத்தை பெற்றுக்கொள்ளும் வழியாக டெக்கினிக்கல் கணிப்பீட்டில் காண முடிகிறது .
எனவே அவசர பட்டு இப்பொழுது வாங்கிடாது காத்திருந்து நாம் குறிப்பிட்ட பகுதி அல்லது அதனை கிட்ட தட்ட அண்மித்த பின்னர் bitcoin வாங்கி அதிக இலாபத்தை பெற்று கொள்ளுங்கள்.
நமது கணிப்பீடு அறிக்கை கணிப்பு துல்லியமானது எனின் , கிட்ட தட்ட மூன்று வருடங்களின் பின்னர் bitcoin இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனலாம்.
இந்த எல்லை பகுதியை bitcoin சந்தை எட்டும் பொழுது பெரும் சுனாமி தாக்குதலாக சந்தை அதிர்வலைகள் காணப்படும்.
அதனால் பணம் கையாடல் உரியமுறையில் கையாண்டால் bitcoin பங்கு சந்தையில் இதில் நீங்கள் வெற்றி கொள்ள முடியும்
- வன்னி –



























