சஜித் பிரேமதாச இந்திய நிதியமைச்சரை புதுதில்லியில் சந்தித்தார்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாச இந்திய நிதியமைச்சரை புதுதில்லியில் சந்தித்தார்

சஜித் பிரேமதாச இந்திய நிதியமைச்சரை புதுதில்லியில் சந்தித்தார்

சஜித் பிரேமதாச இந்திய நிதியமைச்சரை புதுதில்லியில் சந்தித்தார் ,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய நிதியமைச்சர் நிர்மலா

சீதாராமனை புதுதில்லியில் உள்ள நிதியமைச்சகத்தில் சந்தித்தார்

சீதாராமனை புதுதில்லியில் உள்ள நிதியமைச்சகத்தில் சந்தித்தார், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்

பிராந்திய ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

இலங்கையின் இயற்கை வளங்கள் மற்றும் மனித திறமைகளை அமைச்சர் சீதாராமன் பாராட்டினார், இந்தியாவின் துடிப்பான பொருளாதாரத்துடன் நெருக்கமான ஈடுபாட்டின் மூலம் இந்த பலங்களை வளர்ப்பதன்

முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். இந்தியா போன்ற பெரிய சந்தைகளை அணுகுவதன் மூலம் இலங்கை தொழில்கள் வேகமாக வளர முடியும் என்றும்,

வலுவான உள்ளூர் தொழில்கள் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் 4 பில்லியன் அமெரிக்க டாலர்

2022 நெருக்கடியின் போது இந்தியாவின் 4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆதரவிற்கு பிரேமதாச நன்றி தெரிவித்தார், இது எந்தவொரு தனி நாட்டாலும்

வழங்கப்பட்ட மிகப்பெரியது, மேலும் நிதி உள்ளடக்கம், தொழில்துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தில் இந்தியாவின் சாதனைகளைப்

பாராட்டினார். ஒப்பீட்டளவில் நிலைத்தன்மை இருந்தபோதிலும், வெளிநாட்டு இருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புதல், ஏற்றுமதிகளை

பல்வகைப்படுத்துதல் மற்றும் வறுமையைக் குறைத்தல் உள்ளிட்ட முக்கிய சவால்களை இலங்கை இன்னும் எதிர்கொள்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வெளிப்படையான மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை வளர்ப்பதற்காக இந்தியா-இலங்கை

தொழில்துறை மண்டலத்தை உருவாக்க பிரேமதாச முன்மொழிந்தார், மேலும் நவீன வர்த்தக யதார்த்தங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் மாதிரியைப் பின்பற்றி, புதுமை, பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் ஆராய்ச்சி மற்றும் வணிகத் துறைகளுடன் பொருளாதாரக் கொள்கையை இணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால கூட்டாண்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும்

கலாச்சார உறவுகளுக்கு தனது கட்சியான சமகி ஜன பலவேகய தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்பதை பிரேமதாச மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சஜித் பிரேமதாச இந்தியா செல்கிறார்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாச இந்தியா செல்கிறார்

சஜித் பிரேமதாச இந்தியா செல்கிறார்

சஜித் பிரேமதாச இந்தியா செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இந்தியா செல்கிறார்.

பிரேமதாச பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க உள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் தொடர்ச்சியான உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை

சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை

சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானிய தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றபோது, ​​எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவைப் பேணுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்குத்
தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது உறுதியளித்துள்ளார்.

சஜித் பிரேமதாச 10வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாச 10வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

சஜித் பிரேமதாச 10வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

சஜித் பிரேமதாச 10வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ,சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று (21) அறிவித்தார்.

10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது சபாநாயகர் ஜனாதிபதியின் தகவல்தொடர்புகளை சபைக்கு அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்ட முற்பகல் 11.30 மணி வரை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை

சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை

சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை ,யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் மதிப்புக்குரிய எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச அவர்களின் பரப்புரைகள் சகலவற்றையும் தோழி உமாச்சந்திர பிரகாஷ் மட்டுமே கவனித்துக் கொள்வார் அதில் எனது பங்கு சிற்றளவும் இருக்காது என நினைக்கிறேன்.


அவர் சஜித் பிரேமதாஸ் அவர்களின் பிரதிநிதியாக விடும் கருத்துக்களை ஒரு நொடியில் தவிடு பொடியாக்க என்னிடம் தாராளமான தொலைபேசி உரையாடல்கள் உள்ளன.


அவர்களின் குப்பாடி அரசியல் சஜித் பிரேமதாஸ் அவர்களின் வாக்குகளை சிதறடிக்கும் என்பதை தெளிவாக பிரேமதாஸ் அவர்களுடன் சொல்லி உள்ளேன்.


மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தோழி உமா சந்திர பிரகாஷ் சாவகச்சேரி தொகுதியில் கேட்க இருப்பது கூட அவர் எனக்கு எதிராக பொழிகின்ற கருத்துகளுக்கு காரணமாகும்.


நான் அரசியல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல..
ஒரு சாதாரண வைத்திய நிர்வாகியாக ஒரு பொது மக்களின் நலனுக்காக உண்மைகளை வெளி கொண்டு வந்த போது சகல அரசியலும் என் குரல்வலையை நெருக்கியது..


ஆதலால் அரசியலை கையில் எடுத்து அவற்றுக்கான பதிலை சொல்லலாம் என எண்ணியது தவிர எப்போதுமே ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை..


இருந்திருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் எம்பிபிஎஸ், இரண்டு மாஸ்டர், மூன்று டிப்ளமோ எல் எல் பி எல் எல் எம் செய்ய வேண்டிய தேவை இராமநாதன் அர்ச்சுனா வுக்கு இருந்திருக்காது என்பதை உமா சந்திர பிரகாஷ் போன்ற அரசியல் வந்து உழைக்க நினைக்கின்ற தோழிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்..


தங்களின் அறிவு மிகவும் கீழ்த்தரமானது என்பதை ஒட்டி நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்..


தோழி நீங்கள் சாவகச்சேரியில் தானே வாக்கு கேட்க போகிறீர்கள் பாராளுமன்றத் தேர்தலில் அப்போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம்..
எனக்கும் எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கும் இடையான உரையாடல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதை பொது வழியில் சொல்லும் அளவுக்கு நான் கேவலமானவனும் இல்லை..


தோழி உமா சந்திர பிரகாஷ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வெறும் ஆயிரம் வாக்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு குப்பாடி அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது..


உமா சந்திர பிரகாஷின் இவ்வாறான சுயநலமான கருத்துக்கள்
எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கு பாதகமாக அமையும் எனவும் எனது ஆதரவானது இந்த காட்சி சார்பாக அற்றதும் ஆகும்.
நான் நினைக்கிறேன்

தற்போதுள்ள நிலைமையில் தமிழர்களுக்கு உரிய அடிப்படை சுய நிர்ணய உரிமைகளை கதைத்து கருத்துக்களை முன்வைக்கக்கூடிய ஒரே ஒரு ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசா அவர்களை அவர்களுடைய தந்தையாரின் வரலாறுகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டது மட்டுமே ஆகும்..


நேற்றைய மேடையில் ஒரு தமிழன் இருக்கக் கூடாது என அவர்கள் கருத்தில் கொண்ட போது நானாகவே கீழ் இறங்கி சென்றேன்..


அவ்வாறு சென்றது எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களின் நீங்கள் வடக்கிற்கு செல்லுங்கள் நாங்கள் அங்கே எல்லாவற்றையும் செய்வோம் என கூறப்பட்ட காரணத்தில் ஆகும்..


நான் வடக்கிக்கு வருவது உமா சந்திர பிரகாஷின் எதிர்கால பாராளுமன்றத் தேர்தல் நிலையை நிச்சயமாக சிதறி போக செய்யும் என்பதில் அவர் கருத்துக் கொண்டிருப்பது உண்மைதான்…


உமா சந்திர பிரகாஷ் தனது வாக்கு வங்கி என நினைத்துக் கொண்டிருக்கும் சாவகச்சேரி எனது இதயம்..


சாவடி சேரி வைத்தியசாலைக்காக தான் முதன் முதலில் எனது வேலையை திறந்து மக்களால் தடுக்கப்பட்ட ரீதியில் சுகாதார அமைச்சின் குழுக்கள் நான் விழுந்து கொழும்பு சென்றேன் கதைப்பதற்காக..


இப்போது கூட அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பிக்கு காரணம் முறையற்ற முறையில் எனக்கு எதிராக செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு துணை போனதுக்கு மட்டுமே ஆகும்..


எனது சுயலாபத்திற்காக இவற்றையெல்லாம் செய்கிறேன் என சொல்பவர்கள் முடியுமானால் உங்கள் தொழிலை பணயம் வைத்து உங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்காக ஒரு நன்மையேனும் செய்வதற்கு முன் வாருங்கள்..


எனது மருத்துவ கனவு எனது மருத்துவ நிர்வாக கனவு எனது குடும்பம் எல்லாவற்றையும் அடகு வைத்து பொதுமக்களின் நலன் கருதி நான் ஒரு தனி ஆளாக இந்த போராட்டத்துக்கு நின்ற போது எனக்கு பின்னால் நின்றது சாவகச்சேரி மக்கள் மட்டுமே..


நான் மன்னார் பொது வைத்தியசாலை போனது ஒரு அரசியலாக இருந்திருந்தால் நான் சிறை சென்ற பின்பு வந்து தனி அரசியல் மன்னாரில் செய்திருப்பேன்..


ஒவ்வொரு மன நோயாளர்களும் அதன் பின்பு அந்த சிந்துஜாவின் குடும்பத்தை சிதைக்கின்ற போது நான் மௌனமாகி போனதற்கு காரணம் இதில் அரசியல் புகுந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே..
ஒரு மனச் சுத்தியான எந்த நபரும் சிந்துஜாவின் குடும்பத்தின் பின்னால் நிற்கவில்லை..


எல்லாருக்கும் ஒரு தேவை இருந்தது..
கடைசியில் அன்பு தம்பி சுதன் மரியராஜையும் இழந்திருக்கிறோம்..
மருத்துவ குறைகேடுகளுக்கான எனது போராட்டம் கடைசியில் அரசியல் மயமாக்கப்பட்டு

இப்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகி வெற்றிகரமாக மழுங்கடிக்கப்பட்ட போதும் இன்றிலிருந்து ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியலுக்கு எமது மதிப்புமிகு எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களை நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட காரணம்

அவர் முஸ்லிம் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளை ஒரு கருத்தில் கொண்ட ஒரு ஜனாதிபதி என்பது மட்டுமே ஆகும்…
எது எப்படியோ உமா சந்திர பிரகாஷ் போன்றவர்கள் தனி சுயநல அரசியல் செய்பவர்கள்..


நான் தமிழன் அரசியலை செய்பவன்..
நான் நிரந்தரமாக சிறைக்கு சென்றாலும் என்றொரு நாள் காணாமல் ஆக்கப்பட்டாலும் எனது இறுதி மூச்சு உள்ளவரை தேசியம் எனது கொள்கை மேதகு எனது தலைவன்..


எனது தமிழ் உறவுகளுக்காக நான் நாளை மரணித்தால் கூட ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு தமிழனுக்கு பிறந்தவன்.. முஸ்லிம் சிங்கள சமுதாயங்களை சகோதரர்களாக நினைத்து வாழ்ந்தவன்..
என் இறுதி மூச்சுக்காற்று வரை என் தமிழினத்திற்கு துரோகம் செய்ய நினைக்காதவன்..


டீல் என்று நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களுக்கு ஒரு வார்த்தையாக போனாலும் எந்த சுயநலமும் இல்லாமல் தமிழனுக்காக வாழத் துடித்தவனின் ஒவ்வொரு ரத்தத்தை குடிக்கும் கொசுக்கள் ஆகவே நான் பார்க்கிறேன்.


உங்களால் முடிந்தால் நான் இன்று வரை செய்தவற்றை தனியாக செய்து பாருங்கள்..


இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா , என முகநூலில் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச
Posted in இலங்கை செய்திகள்

மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச

மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச

சட்டவாக்கத்துறையில் சட்டவாக்கம் மிக மேலான அறிவார்ந்த முறையில் நடக்க வேண்டும் என்றாலும், நிகழ்நிலை காப்பு தொடர்பான சட்டமூலத்தில் இவ்வாறு எதும் நடக்கவில்லை.

தனிப்பட்ட ரீதியிலான தனிநபர்களின் பெயர்களுக்கு கலங்கம் விளைவித்தல், தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளல் என்பவற்றிற்காக அமைச்சர்களால் இந்த சட்டமூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக 220 இலட்சம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

220 இலட்சம் மக்களின் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக, பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரின் தனிப்பட்ட அபிலாஷைகளை அடையும் நோக்கில் சட்டம் இயற்றப்பட்டால்,

இந்நாட்டில் பாராளுமன்றத்தின் தரம் தொடர்பான பிரச்சினை ஏற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச

பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவும் இந்தச் சட்டமூலத்தில் தனது கடமையை சரியாக நிறைவேற்றவில்லை.

நவீன ஊடக பாரம்பரியத்தை உருவாக்குவதை விடுத்து இளைஞர்களின் உரிமைகளை பறிக்கும் பாரம்பரியத்தை கையாண்டு,இவ்வாறான சட்டங்களை நிறைவேற்றி, ஊடக கலாசாரத்தை குழி தோன்டி புதைத்து, நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானத்தை நிறைவேற்றிய குழுவாகவே இந்த துறைசார் மேற்பார்வை குழுவை கூறலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ள இந்த வருடத்தில் நாட்டு மக்களின் பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமையை அழிக்கும் நோக்கிலயே இந்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

நிகழ்நிலை காப்பு சட்டத்தால் சமூக ஊடகங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் 03 தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை,நீதித்துறை ஆகிய 3 தூண்களோடு புதிய தூணாக நவீன உலகில் கருதப்படும் ஊடகங்கள் இந்த நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் ஊடக சுதந்திரம் மற்றும் சமூக ஊடக சுதந்திரம் என்பன கட்டுப்படுத்தப்படும்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தூண்களான சட்டமன்றம்,நிறைவேற்றுத்துறை,நீதித்துறை போன்றவற்றில் உள்ள தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டும் திறன் ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் இருந்தாலும், அதுவும் இந்தச் சட்டத்தின் மூலம்

மட்டுப்படுத்தப்படும்.எனவே ஊடக சுதந்திரம் மற்றும் சமூக ஊடக சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

74 பாடசாலை கட்டிடங்கள் அபாயத்தில்

74 பாடசாலை கட்டிடங்கள் அபாயத்தில்

நாட்டில் 74 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் இருப்பதை கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

இந்த பாடசாலை கட்டிடங்களில் திருத்த வேலைப்பணிகளை மேற்கொள்ள அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், நாட்டை

வங்குரோத்தாக்கியவர்களிடம் இருந்து இதற்கான பணத்தை எடுத்து பாடசாலைகளின் புனரமைப்புக்கு பயன்படுத்துங்கள்.

தேஸ்டன் கல்லூரி, தங்காலையில் உள்ள ஓர் பாடசாலை, சேருநுவர சோமாதேவி பாடசாலை, தொம்பே ஆரம்பப் பாடசாலை கூட பாதுகாப்பற்ற கட்டிடங்களைக் கொண்டுள்ளது.

தொம்பே ஆரம்பப் பிரிவு பாடசாலையில் பணம் இல்லாததால் குறித்த கட்டிடத்தை புனரமைத்து பயன்பாட்டிற்கு எடுங்கள்.

இது ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததையடுத்து,வலய கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொம்பே பாடசாலை அதிபரை அழைத்து வந்து கண்டித்துள்ளனர்.

74 பாடசாலை கட்டிடங்கள் அபாயத்தில்

திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர சோமாதேவி பாடசாலையில் 300 பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள்.இந்த பாடசாலை வகுப்பறைகளில் புத்து கட்டப்பட்டு சில வகுப்பறைகளில் பாம்பு கூட இருக்கிறது.

நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர்கள் யார் என்பதை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அறிவிட்டு, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி பாடசாலைகளை அபிவிருத்தி செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்

சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்

சஜித் பிரேமதாச கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் ,கேகாலை பகுதியில் மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .

சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்த இந்த பெண் அலுவலகத்தில் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார் .

இலங்கையில் செல்வந்தர்கள் ,மக்கள், மற்றும் அரசியல்வாதிகளை, இலக்கு வைத்து ,இவ்வாறான மிரட்டும் துப்பாக்கி சூட்டு கொலைகள் அதிகரிக்க பட்டுள்ளன .

இலங்கையில் அமெரிக்காவை போல நடத்த படும் ,இவ்விதமான துப்பாக்கி படு கொலைகள் யாவற்றையும் தடுத்து நிறுத்திட ,காவல்துறையால் இயலவில்லை .

இந்த துப்பாக்கி சூட்டு கொலைகள் ,மற்றும் கத்தி குத்து கொலைகள் யாவும் ,அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,என்கின்ற குற்ற சட்டு மக்கள் மத்தியில் காண படுகிறது .

இலங்கையில் வேகமாக தொடர்ந்து செல்லும் இந்த படு கொலைகள் என்று நிறுத்த படும் ….?

இலங்கையில் சஜித் பிரேமதாச கட்சி எதிர் கட்சியாக உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .

அவ்வாறான அந்த கட்சி அலுவலகத்தில் ,அதன் ஊழியர் இறந்த நிலையில் மீட்க பட்டுள்ளமை ,சஜித் பிரேமதாச கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

    சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

    சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்துளளர் .

    இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் இவர் பதவி விலகியுள்ளார் .

    ரணில் விக்கிரமசிங்காவினால் நியமிக்க படும்அமைச்சரவை அமைச்சு பதவிகளில் இவருக்கு ஒன்று வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகி இருந்தார்.

    அவ்விதம் சஜித் பிரேமதாசா அணியில் இருந்து 14 ஓட்டுக்கள் ரணிலுக்கு சென்றிருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த ராஜினமா இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

      Posted in இலங்கை செய்திகள்

      எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச- கொதிப்பில் ரணில்

      எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச- கொதிப்பில் ரணில்

      இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

      சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன இதனை இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

      ரணில் படுதோல்வி அடைந்த நிலையில் சஜித் இவ்வாறு பதவி ஏற்றுள்ளமை ரணிலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது