Tag: குணமடைந்து
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
Author: நலன் விரும்பி Published Date: 22/04/2020 Leave a Comment on இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 104 பேர் அந்த நோயில் இருந்து முற்றாக விடுபட்டு
அவர் தம் குடும்ப உறவுகளுடன் மீள இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது
உலகில் தலை சிறந்த சேவையை தமது மருத்துவம் செய்து வருவதாக
இவர்கள் புகழாரம் சூடியுள்ளனர் .இவை தேர்தலை இலக்கு வைத்து இவ்விதமான
பரப்புரைகள் மெல்ல கசிய விட படுகிறது என்பதே யதார்த்த நிலையாக உள்ளது







