Tag: காயம்
தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் அந்த பஸ்ஸில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
விபத்து இடம்பெற்ற போது, அந்த பஸ்ஸில் 26 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
அத்துடன், காயமடைந்த பெண் தொழிலாளர்கள் சிலர், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வட்டகொடை தோட்டத்தில் வேலைச் செய்வதற்காக வேவஹேன பிரதே்தில் இருந்து ஒருதொகுதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுடைய
வீடுகளுக்கு மீண்டும் அழைத்து வந்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்
ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்
இலங்கையில் தனியார் பேரூந்து ஒன்று ஆற்றில் பாய்ந்ததில் ,
அதில் பயணித்த பத்து பேர் பலியாகியும் நாற்பதுர் காயமடைந்துள்ளனர்
பொலநறுவையில் இருந்து காத்தான் குடிக்கு,
பயணித்து கொண்டிருந்த பேருந்தே ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது .
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு,
அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்
அலெக்ஸா பகுதியிலிருந்து பறந்துசென்ற சிறியராக விமானம் ஒன்று ,
திடீரென வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் .
மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .
விமானம் ஓல்ட் ஹார்பரில் இருந்து புறப்பட்டு கோடியாக் நோக்கிச் சென்றபோது,
மலைப்பாங்கான நிலப்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது .
விமானத்தில் பயணித்தவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது

- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன

- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
பாகிஸ்தான் தென்மேற்கு ,பகுதியில் மனித வெடிகுண்டு தாரி ,
நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,
ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .
குறித்த சாலை வழியாக தனது வாகனத்தில் பணித்து கொண்டிருந்த ,
போலீசாரை இலக்கு வைத்து ,மனித வெடிகுண்டு தாரி ,
நெருங்கி வந்து குண்டை வெடிக்க செய்தார் .
பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
இதில் அந்த ஜீப் வாகனம் தூக்கி விச பட்டு தீயில் எரிந்து வெடித்து சிதறியது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை ,
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .
பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்
பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்
பிரான்ஸ் மத்திய பாரிஸில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய
வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் காயமடைந்தனர் .
இந்த வெடிப்பு சம்பவமானது ,வாயு கசிவு காரணமாக,
ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது .
நகரின் 5வது வட்டாரத்தில் உள்ள Rue Saint-Jacques இல்
பிற்பகல் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த வெடிப்பினால் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன ,
தீ பரவியதை அடுத்து அதனை , சுற்றியுள்ள தெருக்கள் அடித்து மூடப்பட்டன .
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை.
மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்
மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்
மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேரூந்து இரண்டு நேரெதிர் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .
.காயமாய்ந்த ஐந்து மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்க படுகிறது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்
வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்
சிரியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா,
உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியது ,
இதன் பொழுது 22 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக ,
அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது .
உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டகாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
அமெரிக்கா படைகள் அது தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை .
சிரியவாயில் 900 அமெரிக்கா படைகள் நிலைகொண்டுள்ளனர் ,இவர்கள் மீது
ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதல் நடத்திய வண்ணம் ,
உளளனர் .
இங்கிருந்து எண்ணெய் திருட்டில் அமெரிக்கா, இராணுவம் ஈடுபட்டு வருவதாக
பல காட்சிகள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .
திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
திருப்பதி பகுதியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகியும்
9 பேர் காயமடைந்தனர்,
பயணிகளை காவிய படி பயணித்த மினிபஸ் ஒன்று ,
லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
வான் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்
திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்
திருகோணமலை நிலாவெளி ஏழாம் கட்டை பகுதியில்,
இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .
இந்த குழு மோதல் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் ,
மேலதிக போலீஸ் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
மதுபோதையில் காணப்பட்ட நிலையில் ,
இரு குழுக்கள் மோதி கொண்டதாக தெரிவிக்க படுகிது .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்
அனுமதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான குழு மோதல் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
பாகிஸ்தானில் வெடித்த குண்டு 19 பேர் காயம்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு 19 பேர் காயம்
வடமேற்கு பாக்கிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில்,
மனித வெடிகுண்டு தறி வெடித்து சிதறியதில் ,
இரண்டு பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்
மேலும் 19 பேர் காயமடைந்தனர்.
இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியை குறிவைத்து ,
மனித வெடிகுண்டு நிரப்பப்பட்ட காருடன் ,
தற்கொலை குண்டுதாரி, மோதியதில் இந்த அனர்த்தம்
நிகழ்ந்துள்ளது .
தற்போது மேலதிக இராணுவம் குவிக்க பட்டு,
தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்
இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்
இந்தியா மகாராஸ்திரா புனே பகுதியில் இடம்பெற்ற பயணிகள் பேரூந்து விபத்தில் சிக்கி16 பேர் காயமடைந்தனர் .
பேரூந்து பலத்த சோதனைகளுக்கு உள்ளன நிலையில் காணப்படுகிறது .
பாதிக்க பட்டவர்கள் மருத்துவ மனையில் கிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்
மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் குடியேறியவர்கள் தங்கியிருந்த ,
தங்குமிடத்தின் முன்பு கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
டெக்சாஸ் தெருவுக்கு குறுக்கே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ,
பலரை லேண்ட் ரோவர் ரக வாகனம் மோதி தள்ளியது .
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தும் ,பத்து பேர் காயமடைந்தனர் ,
இது திட்டமிடப்பட்ட தாக்குதல் அல்ல என தெரிவிக்க பட்ட பொழுதும் ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இதற்கு முன்னரும் இதே போன்ற கார் தாக்குதல் நடத்த பட்டு இருந்தமை
இங்கே குறிப்பிட தக்கது .—+
கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து பலர் காயம்
கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து பலர் காயம்
கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து தென் கொரியாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் இறந்தார் ,மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
33 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தென்கிழக்கில்
உள்ள பிரபலமான வரலாற்று நகரமான கியோங்ஜுவிலிருந்து
அருகிலுள்ள சுங்ஜுவுக்குச் சென்று கொண்டிருந்தபோது,
முடக்கில் திருப்பத்தை எடுத்த முனைந்த பின்னர் கவிழ்ந்தது .
ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம்,
தென் கொரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு இஸ்ரேலிய
பெண் கொல்லப்பட்டார், மீதமுள்ள பயணிகள் காயமடைந்தனர், சிலர் படுகாயமடைந்தனர்.
தென் கொரிய ஓட்டுநர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியும் காயமடைந்து
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் செவ்வாயன்று ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த 6 பேரும் சுற்றுலாப் பயணிகள் என்றும், குறைந்தது 70 பேர் பனியில் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமயமலை மாநிலத்தின் தலைநகரின் புறநகரில், சாங்கு ஏரிக்கு செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரி டென்சிங் லோடன் தெரிவித்துள்ளார் .
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம்
துருக்கி சிரியாவுக்கு இடையில் இடம் பெற்ற பாரிய நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5000 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 8000 பேர் காயமடைந்துள்ளனர் .
23 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் .
நான்கு கிலோ மீட்டர் பரப்பளவு பகுதிகள் முற்றாக இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன .
,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது .
கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இந்த சம்பவம் உலகளாவிய மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
துருக்கி மற்றும் சிரியா பகுதியை இலக்கு வைத்து நிகழ்ந்த,
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 2500 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ,
மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
708 புள்ளி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கமாக இவை மாற்றம் பெற்றுள்ளது .
வீடுகள் மற்றும் வீதிகள் ,பாலங்கள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன .
உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்
இஸ்ரேல் ஜெருசலம் பகுதியில் ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ன் பேர் பலியாகியுள்ளனர் .
பத்து பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆயுத தாரி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது தொடராக நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காசா பகுதியில் விமான குண்டு தாக்குதலை நடத்திய மறுநாள், இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்
ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்
ஜேர்மனியின் கீலில் இருந்து ஹாம்பர்க் நோக்கிப் பயணித்த ,
பிராந்திய ரயில் ப்ரோக்ஸ்டெட் நிலையத்திற்கு வருவதற்கு சற்று முன்னர்,
சந்தேக நபர் பல பயணிகளைத் கத்தியால் தாக்கியுள்ளார் .
இதில் இருவர் உயிரிழந்தும் ஏழுபேர் காயமடைந்தனர் .
சந்தேக நபரும் பலத்த காயமடைந்த நிலையில் ,
கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கத்தி தாக்குதலை நடத்தியவர் பலஸ்தீனியர் என தெரிவிக்க பட்டுள்ளது .
இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது .
மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்
மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்
இலங்கை பிம்பர வைத்தியசாலைக்கு அருகில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ,ஒருவர் பலியாகியும் .மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்
பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்
பிரான்ஸ் தலைநகர் Paris District 10 ல் ஆயுத தறி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர் .
மேலும் நல்லவர் படுகாயமடைந்துள்ளனர் .
தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயுத பாதுகாப்பு படைகளின் ,பாதுகாப்பின் காரணமாக மேலதிக உயிர் பலிகள் ,
தவிர்க்க பட்டுள்ளதாக அந்த பகுதி மேயர் தெரிவித்துள்ளார் .
இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என கருத படுகிறது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தற்போது சுற்று காவல் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன.



























