Tag: நிலச்சரிவில் சிக்கி
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம்
துருக்கி சிரியாவுக்கு இடையில் இடம் பெற்ற பாரிய நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5000 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 8000 பேர் காயமடைந்துள்ளனர் .
23 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் .
நான்கு கிலோ மீட்டர் பரப்பளவு பகுதிகள் முற்றாக இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன .
,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது .
கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இந்த சம்பவம் உலகளாவிய மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி
நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி
பிரேசிலில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்.
பிரேசிலில் கனமழை- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி
நிலச்சரிவு ஏற்பட்டதை படத்தில் காணலாம்.
பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டிஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் மிகப்பெரிய மழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஊர்களுக்குள்ள தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. முதல் கட்ட தகவலில் 54 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் பல உடல்கள் மீட்கப்பட்டன. வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது







