Tag: கவலைப் படுகிறேன்
கவலைப் படுகிறேன்
Author: நிருபர் காவலன் Published Date: 09/05/2025
கவலைப் படுகிறேன்
எதுகை மோனை எடுத்துவா
எழுத வா கவிதை வா
பாடலாம் இங்கு வா
பா வை ஒண்ணு பாட வா
ஆட இங்கு கூட்டி வா
ஆட வரா விட்டு வா
ஆடலாம் பார்க்க வா
ஆடு களம் திறக்க வா
அரியணையில் உள்ள வரா
அடுக்கு மாடி கொண்டவரா
திறன் இருந்தால் எடுத்து வா
திராணி இருந்தால் படிக்க வா
முதுமையில வாலிபத்தை
முன்னே தேட முடியாது
இளமையில தொலைத்தவற்றை
இன்று பெற முடியாது
அன்று செய்த தவறுகளோ
ஆள் மனதில் வலிக்கிறது
இந்த வலி ஆறுமா
இதயமது தேறுமா
ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்









