Tag: எண்ணெய்
ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்து ஆயில்களை திருடி விற்ற அமெரிக்கா
கடல் கொள்ளையில் அமெரிக்கா – ஈரானின் நான்கு எண்ணெய் கப்பல்களை மிரட்டி சிறைபிடித்து லட்சம் லீட்டர் ஒயிலை திருடி விற்ற கொடூரம்
ஈரான் நாடு உலக சட்ட விதிகளை மீறி சட்ட விரோத எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறி டிரம்ப் ஆட்சியில் நான்கு
ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டன ,இவ்வாறு சிறை பிடிக்க பட்ட நான்கு கப்பல்களில் இருந்த 1.116 மில்லியன்
பெறல் எண்ணெய்களை அமெரிக்கா சர்வதேச சந்தையில் விற்று பணத்தை சம்பாதித்துள்ளது
அமெரிக்காவின் இந்த அடக்கியாளும் சர்வாதிகார அடக்குமுறைக்கு எதிராக ஈரான் என்ன பதிலடியை தரபோகிறது
என்பதும் ,இவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி கடல் கொள்ளையில் ஈடுபட்ட்டால் அதனை ஜீரணித்து கொண்டு
உலகநாடுகள் அமைதியாக உறக்கம் கொள்ளுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது
சீனாவின் பின்னால் அணிதிரளும் நாடுகள் அமெரிக்காவை தனிமை
படுத்தி தவிக்க விட்டு செல்லும் நிலை விரைவில் நடந்தேறும் என்பதே கால கணிப்பாக உள்ளது
சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு
சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு
ஈரான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவுக்குள் நுழைந்துள்ளது ,
இந்த கப்பலில் சுமார் 6.8 மில்லியன் பரல் எண்ணெய்கள் ஏற்ற பட்ட நிலையில் குறித்த கப்பல் சிரியாவுக்குள் நுழைந்துள்ளது
அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்ய படும் நாடுகளில் சிரியா மற்றும் சீனா முதன்மை படுகின்றன .
இரு நாடுகளுக்கும் ஈரானில் இருந்தே எண்ணெய் ஏற்றுமதி செய்ய படுகிறது ,
இவ்வாறான விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஈரான் கப்பல் மூழ்கடிக்கும்
திட்டத்துடன் இஸ்ரேல் உள்ளதாகவும் ,இதன் மீது தாக்குதல் நடத்த படலம் என எதிர் பார்க்க படுகிறது
துருக்கிய ஆயுத கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு அந்த கப்பல் மூழ்கடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
முகத்தில் எண்ணெய் வழிவதை குறைத்து, நாள் முழுக்க பளபளப்பாக தோன்ற இந்த விசயங்களைத்தான் நீங்கள்
செய்ய வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
எத்தகைய சருமமாக இருந்தாலும் சரி, அதை காலை முதல் மாலை வரை, புத்துணர்ச்சியுடன், பளிச்சென பராமரிக்கும்
ஆர்வம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் முகத்தை அழகாக மாற்றுவது எளிது. எண்ணெய் வழியும்
பிரச்சனையை தவிர்க்க, இதோ உங்களுக்கு சில அழகு குறிப்புகள். இவை உங்களுக்கு நிச்சயமாக நல்ல பயன் தரும்:
உங்களது முகத்தில் ரொம்ப எண்ணெய் வழிந்தால், மை ஒற்றும் காகிதம் பயன்படுத்தி, அதை ஒற்றி
எடுத்துவிடுங்கள். இந்த மை ஒற்றும் காகிதம் எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. அனைத்து அழகுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் இது கிடைக்கும்.
முகத்தை நன்கு சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதால், எந்நேரமும் அதனை
பேப்பர் வைத்து துடைத்துக் கொண்டே இருக்கனும் என்பது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, முகத்தை சுத்தம்
செய்ய உதவும் பொருட்கள் நிறைய மார்க்கெட்டில் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை வாங்கி
பயன்படுத்தலாம். முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதால், முகத்தின் இறுக்கம் மறைந்து, தளர்வு ஏற்படும். இதுதவிர,
முகத்தில் உள்ள எண்ணெய்பசை, அழுக்குகள் அகன்றுவிடும். இந்த வைத்திய முறையை மிக மெதுவாகச்
செய்ய வேண்டும். கடுமையாகச் செய்தால், ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த, இலகுவான, எண்ணெய் பசையற்ற மாஸ்ச்சுரைஸரை தடவுங்கள். இதை மறந்துவிடவேண்டாம்.
பிரைமர் தடவுவதால், முகத்தின் எண்ணெய்பசை உடனடியாக உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு
மென்மையான, வெல்வெட் போன்ற முகம் கிடைக்க, இது உதவும். லேக்மி ஆலி டே கிரீம், அக்வா ஜெல்லை பிரைமராக பயன்படுத்தி, கன்ன கதுப்புகள், நெற்றி உள்ளிட்ட
பகுதிகளில் தடவுங்கள். இது நாள் முழுக்க முகம் பளபளப்புடன் இருக்க உதவும். இதுதவிர, முகத்தில் உள்ள
ஓட்டைகள், பள்ளங்கள், தழும்புகள் போன்றவற்றை, இது மறைத்து, மேக்அப்பை எடுத்துக் காட்ட உதவும்.
படுக்கை நேரத்திலும், மேக்அப் விசயத்தில் சற்று கவனம் செலுத்துவது நலம் என்றே சொல்வேன். அதாவது, நீங்கள்
தினமும் கிரீம் பயன்படுத்திவந்தால், லோஷன் வகையான பொருட்களை, படுக்கும் முன்பு, தடவிக் கொள்ளுங்கள்.
நீங்கள் லோஷன் விரும்பி எனில், ஹைட்ரேட்டிங் சீரம் பயன்படுத்தி பாருங்கள். அதேபோல, லோஷன் தடவும்
முன்பு, எங்கே தடவுகிறோம் என்பதில் கவனம் தேவை. மறந்தும்கூட மூக்கின் மீது தடவ வேண்டாம். அங்குதான் நிறைய எண்ணெய் சுரப்பிகள் உள்ளன.







