எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு

Spread the love

எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு

ஈரானில் இருந்து எண்ணையை கடத்தி சென்று கொண்டிருந்த வெளிநாட்டு எண்ணெய்
கப்பல் ஒன்று மத்திய தரைக் கடல் பகுதியில் வைத்து ஈரான் இராணுவத்தால் சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது

குறித்த எண்ணெய் கப்பலில் இரண்டு லட்சம் லீட்டர் எண்ணெய்கள் இருந்ததாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது

தமது நாட்டின் எல்லை பகுதிக்குள் நுழைந்து ,இந்தஎண்ணெய் திருட்டில் ஈடுபடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கப்பல்களை ஈரான் இராணுவம் துரத்தி சிறை பிடித்து வருகிறது

மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளை பயங்கரவாதம் என்ற போர்வையில் மிரட்டி அதன் ஆட்சிகளை கவிழ்த்து அந்த நாட்டின் செல்வதை சுரண்டி வந்த அமெரிக்காவுக்கு ஈரான் நெத்தியடி வழங்கி வருகிறது

ஈரான் கடல் எல்லையை கடந்தது இவ்வாறு கப்பல்கள் கடத்தி செல்ல படும் எண்ணெய்களை ஈரான் இராணுவத்தின் விசேட கடல் சார் கண்காணிப்பு படைகள் துரத்தி பிடித்து வருகின்றன

அமெரிக்கா ஐரோப்பிய அரச கொள்ளையர்களின் இந்த கடல் கொள்ளையை தடுக்க ஈரான் இராணுவத்தினரால் சிறப்பு புலனாய்வு மற்றும் முப்படைகள் இந்த படை பிரிவு விசேடமாக இயங்கி வருகிறது

கடல் கொள்ளையர்கள் வெள்ளையர்கள் என்பதும் ,நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் கோட்டு போட்ட எதிரி கொள்ளையர்கள் இவர்கள் என்பது இப்பொழுது எதிரிக்கு அம்பலமாகியுள்ளது

எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு

தொடர்ந்து குறித்த ஈரானிய எதிரி நாட்டின் கப்பல் ஈரான் இராணுவத்தால் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த படுகிறது ,


ஈரான் இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்தே இந்த எதிரி கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது என ஈரான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் தமது கடல் எல்லையில் பாதுகாப்பை ஈரானிய கடல் படை அதிகரித்துள்ளது ,மத்திய ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவம் சிரியா முதல் ஈராக் வரையான பகுதிகளில் எண்ணெய் திருட்டில் ஈடுபட்டு வருகிறது

இந்த எண்ணெய்கள் அமெரிக்கா இராணுவ கப்பல்கள் மூலமும் கடத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply