இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு

இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு

இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு ,ஈரான் இராணுவத்தினர் ஈரானின் கூலிக்கு மற்றும் வடக்கு ,தென்கிழக்கு பகுதிகளில் பலத்த பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக ,ஈரானிய இராணுவ படைத்துறை தளபதி ranian Army Brigadier General Kiumars Heidari தெரிவித்துள்ளார் .

இவரது பாதுகாப்பின் கீழ் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக அறிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் மொசாட் ஏற்பாட்டில் ஈரான் கிழக்கு எல்லை ஊடக இஸ்ரேலிய ஆதரவு குழுக்கள் ஊடுருவி, ஈரானுக்கும் மிக பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

பலவீனமாக உள்ள ஈரான் எல்லையின் வழியாக இந்த படைகள் ஊடுருவி பல்வேறு பட்ட தாக்குதல்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர் .

அதனை அடுத்தே தற்போது ,இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது என ஈரான் இராணுவத்தால் அறிவிக்க பட்டுள்ளது .

இதன் அசைவுகள் ஈரானுக்கும் மிக பெரும் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த முயல்வதை எடுத்து காண்பிக்கிறது .

இரு நாடுகளுக்கும் இடையில் போர் தீவிர பெற போகிறது என்கின்ற விடயம் வெளிப்பட்டுள்ளது .

தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்

தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்

தாக்குவோம் இஸ்ரேலை ஈரான் ,இஸ்ரேலை 9 முனைகள் ஊடக தாக்குவோம் என ஈரான் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

ஈரானுக்கு விருந்தாளியாக சென்ற ஹமாஸ் மக்கள் இயக்கத்தின் தலைவராக காணப்பட்ட இஸ்மாயில் கனியாவை இஸ்ரேல் ஈரானில் வைத்து படுகொலை புரிந்ததது .

அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் எம்மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட ஈரான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .

இதுவரை ஏன் இஸ்ரேலை ஈரான் தாக்கவில்லை என்ற விடயமே பெரும் பேசு பொருளாக பேச பட்டு வரும் நிலையில் தற்பொழுது ,மீளவும் இஸ்ரேலை நேரம் வரும் பொழுது தாக்குவோம் எனவும் அந்த தாக்குதல் ஒன்பது முனைகள் ஊடக தாக்க படும் என்ற கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மிக பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது .

எவ்வேளையும் எங்கிருந்தும் மோதல்கள் வெடிக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ,இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .

ஈரான் நாட்டுக்கு பயணம் செய்த பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் முக்கிய தலைவராக விளங்கிய இஸ்மாயில் காணிய படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ,அதற்கு பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்த முற்படுகிறது .

அதனை அடுத்தே எப்பொழுதும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த கூடும் என்ற அபாயம் காணப்படுவதால் ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .

இந்த படதமான கால பகுதியில் பகுதி மேலாக விமானங்கள் பறக்க தடைகள் விதிக்க பட்டுள்ளன .

ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,தற்போது விமான பறப்புக்கள் வேறு திசை மாற்றி பறக்க விட பட்டுள்ளதால் ,ஈரான் இஸ்ரேல் என்பன விரைவில் மோதி கொள்ள போவதாக தெரிவிக்க படுகிறது .

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம், பொருளாடஹர தடைகளை விதித்து அடக்கி ஒடுக்க முற்பட்ட பொழுதும் தற்போது அதனை உடைத்தெறிந்து ,ஈரான் அசுர வளர்ச்சி பெற்றுள்ளதையே மேற்படி விடயம் எடுத்து காண்பிக்கிறது .

வீடியோ

ஈரான் உலகிற்கு காண்பித்த புதிய விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் உலகிற்கு காண்பித்த புதிய விமானம்

ஈரான் உலகிற்கு காண்பித்த புதிய விமானம்

ஈரான் உலகிற்கு காண்பித்த புதிய விமானம்,அலறும் உலக நாடுகள் ,இரண்டாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் சக்தி வாய்ந்த விமானங்கள் .

அனைத்தும் செய்திகளும் பார்வையிட இதில் அழுத்துங்கள்

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மீளவும் சூளுரை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மீளவும் சூளுரை

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மீளவும் சூளுரை

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மீளவும் சூளுரை ,தொட்டால் அழிவீர்கள் என்கின்ற தாக்குதலை நடத்த வேண்டிய நெருக்கடியில் ஈரான் .ஆதாலால் தாக்குதல் திட்டம் தயாராகிறது .

மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே

ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா 
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா 

ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா

ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா ,இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்த வேண்டாம் என ,ஈரானிடம் அமெரிக்க உளவுத்துறையினர் மற்றும் ராஜதந்திரிகள் அவசர கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

ஏன் தாக்க கூடாது எதற்காக தாக்க கூடாது என்கின்ற விடயத்தினைஈரான் கேட்ட பொழுது அந்த கேள்விக்கான பதில் அதிர்ச்சி அளித்திருந்தன .

ஆனாலும் எம்மை தாக்கியவர்களை எமது நாட்டுக்குள் விருந்தாளிய வந்தாரை பலஸ்தீன மக்களின் தலைவரை படுகொலை செய்வதற்கு கண்டிப்பாக,இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் இப்படிச் சொல்கிறது .

அவ்வாறன முழுமையான செய்திகள் காணொளி உள்ளது காணொளி அழுத்தி பார்வையிடுக.

வீடியோ

ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் பதட்டத்தில் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் பதட்டத்தில் இஸ்ரேல்

ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் பதட்டத்தில் இஸ்ரேல்

video

எங்கள் அடியில் இஸ்ரேல் அழியும் ஈரான் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எங்கள் அடியில் இஸ்ரேல் அழியும் ஈரான் இராணுவம்

எங்கள் அடியில் இஸ்ரேல் அழியும் ஈரான் இராணுவம்

எங்கள் அடியில் இஸ்ரேல் அழியும் ஈரான் இராணுவம் , எவ்வேளையும் மிக பெரும் போர் வெடிக்கல்லாம் என்றபதட்டமும் பரபரப்பும் நிலவுகிறது .

இதனை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ,தற்பொழுது இஸ்ரேலை ஈரான் தக்கபோகிறது .

வீடியோ

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும்

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும்

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும், என அமெரிக்காவினுடைய வெளியுறவுஅமைச்சர் பிளிங்கடன் அவர்கள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்படி விடயத்தை அவர் தெளிவாகவே தெரிவித்து இருக்கின்றார்.

ஈரானுக்கு வருகை தந்த தமது விருந்தாளியை இஸ்மாயில் காணியா என்கின்ற கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரை விமான வழி கொண்டு தாக்குதல் ஊடாக படுகொலை செய்தது.

மோசட் புரிந்த இந்த படுகொலை இதை அடுத்த தற்போது இஸ்ரேலுக்கு நுழைந்து ஈரான் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் என்கின்ற விடயத்தினை அமெரிக்காவினுடைய வலியுறவு அமைச்சர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்.

மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே இருக்கிறது காணொளியை பாருங்கள் மக்களே.

வீடியோ

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு ,பாலஸ்தீன மக்கள் விடுதலை போராளிகள் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா பலியாகியுள்ளதாக தெரிவித்ததை அடுத்து தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .

வீடியோ

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு ,ஈஸ்டல் மீது இரண் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது மத்திய தரக்குடல் மற்றும் செங்கடல் வழியாக அமெரிக்காவின் காப்பல்கள் குறிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஈரான் தலைநகர் வைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஆர்யா அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்

இவரது படுகொலையை அடுத்து திருப்பி தாக்குதலை நடத்துவோம் என ஈரானுடைய ராணுவம் மற்றும் கமாஸ் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்து இருந்தன அதனை எடுத்து இஷ்டத்துக்குள் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதன் அச்சம் காரணமாக தற்பொழுது அமெரிக்கா தற்போது மத்திய வழி குவிக்க பட்டு கருதுகிறது.

இம்முறை இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தப் போகும் ஈரான் வளமான தாக்குதலையும் வலி மிகுந்த தாக்குதலையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் துறைமுகங்கள் ஏவுகணைகள் எரிபொருள் கிடங்குகள் என்பனவும் மற்றும் உளவுத்துறை மையங்களும் சிக்கலான கருதப்படுவதால் பதட்ட நிலவுகிறது.

வீடியோ

ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி

ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி

ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி ,,எவ்வேளையும் இஸ்ரேலை ஈரான் தக்க கூடும் என்ற நிலையில் தற்போது பதட்டம் நிலவுகிறது. .

காணொளி உள்ளே மேலதிக செய்திகள்

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு , பாலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நடவடிக்கைக்கு இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் தெரிவித்துள்ளது .

வீடியோ

அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான்

அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான்

அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான் ,ஈரான் நாடானது தற்பொழுது அணு செறி வாக்கத்தை ஆரம்பித்துள்ளதாகவும் ,அதன் ஊடாக அணுகுண்டுகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அணுகுண்டுகளை தயாரித்து அதன் ஊடாக தனது எதிரி நாடுகளுக்கு அச்சுறுத்தலை விடுக்கும் முகமாகவே ,ஈரானுடைய புதிய ஜனாதிபதியின் கீழ் இந்த அணுகுண்டு உற்பத்தி நடைபெற்று வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை அடுத்து, ஈரான் இறங்கி இஸ்ரேலை தாக்கி நிலையில் ,தற்போது அறுகுண்டு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த சம்பவம் உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் நேரடி யுத்தம் இடம்பெற்றால் அதுவே அணுகுண்டு யுத்தமாக மாற்றம் அடைந்தபடும் என்கின்ற அச்சமும் காணப்படுகின்றது .

அவ்வாறான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் புரிந்த நயவஞ்சக சூழ்ச்சி காரணமாகவே இவருடைய முன்னாள் ஜனாதிபதி வஉலங்குவானூர்தி விபத்தில் பலியாகி இருக்கின்ற இந்த காலப்பகுதியில் அணுகுண்டு உற்பத்தியில் ஈரான் இறங்கியுள்ளதான செய்தி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போர் பதற்றம் காரணமாக அதுவே மத்திய கிழக்கில் பற்றி மத்திய விளக்கு அமைதி இல்லாத ஒரு சூழலுக்கு சிக்கி விடுமுறை காணப்படுகின்றது.

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து
Posted in உலக செய்திகள்

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து, ஈரான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு வடகொரியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் அந்த நாட்டின் அதிபர் கிங் ஜாங் உன் அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .

வடகொரியா மற்றும் ஈரானுக்கு இடையில் புதிய ஆயுத உற்பத்தி ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

அவ்வாறான காலப்பகுதியில் ஈரானுடன் மிக நெருக்கமாக தமது ராஜ்ய உறவை அமைத்து ,வகுத்து வருகிறது

ஆயுத உற்பத்தி நடவடிக்கை

அவ்வாறான காலப்பகுதியில் வடகொரியா தற்பொழுது புதிய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள அந்த வர்த்தக ஆயுத உற்பத்தி நடவடிக்கை தொடர்பாகவும் ,

இரண்டு நாடுகளின் கொள்கையில் மாற்றங்களை இவரது வருகை ஏற்படுத்தும் என்பதை இந்த விடயத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து , வடகொரியாவும் ஈரானும் மிகப்பெரிய புதிய ஒப்பந்தங்களுடன் கைச்சாத்திட்டு,

தனது வர்த்தக பொருளாதாரத்தை அபூர்த்தி செய்து வருகின்ற நிலையில் இந்த வாழ்த்து செய்தியானது மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு

ஈரான் ஜனாதிபதி தெரிவு

ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு ,ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு நாட்டின் புதிய ஜனாதிபதி அவர்கள் தற்போது சேவை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தவாதியாக காணப்படும் இவரே தற்பொழுது ஜனாதிபதி யாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

இவரது வருகை யை அடுத்து ஈரானில் சட்டங்களில் இருக்கும் பல்வேறுபட்ட சீர்திருத்தங்களை அவர் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிணை அடுத்து அவர் இந்த சட்ட திருத்தத்தை மேற்கொண்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல அடக்குமுறை சட்ட வடிவங்கள் விலக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய வழி வகைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பெண்கள் கட்டாயமாக புர்கா அணிய வேண்டும் என்ற தடைச் சட்டத்தில் இருந்து மேலும் பல்வேறுப்பட்ட நடவடிக்கையில் இருந்து அந்த அடிமைப்பு மாதா சட்டங்களிலிருந்து விடுதலை செய்து மக்களை காப்பாற்றுவார் என அவர்கள் தெரிவித்து இருந்தார் .

அதனை எடுத்து இவ்வாறு மேற்கொள்ளப்படும் சீர் சிறுத்தம் காரணமாக பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அது ஈரானிய மக்களுக்கு புதிய வரவேற்பையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு குறித்த வாக்குறுதிணையை எடுத்து அந்த வாக்குறுதியை காப்பாற்றி அந்த மக்களை காப்பாற்றுவாரா என்பதே கேள்வியாக உள்ளது.

உலங்குவானூர்தி விபத்தில் முன்னாள் ஜனாதிபதி பலியாகியதை அடுத்து அவரது வெற்றிடத்திற்கு புதியவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

மக்களவையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட சுற்றுவ வாக்கெடுப்பு அடுத்து ஜனாதிபதியாக இவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்.

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் ,ஹிஸ்புல்லாவை தொட்டால் தாக்குவோம் ஈரான் தெற்கு லெபனான் போராளிகள் அமைப்பு மீது இஸ்ரேலிய ஆடுவோம் வழிந்து ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினால்.

இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை அடுத்து தற்பொழுது பிராந்தியங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ரபா எல்லையின் ஊடாக எகிப்து நாட்டுக்குள் பலத்தினை மக்களை அகதிகளாக துரத்திவிடும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்

அதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை தொடராக கடந்த இரண்டு மாதங்களாக ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

கடந்த சில நாட்களாக உக்கிரம் பெற்றுள்ள இந்த தாக்குதலை அடுத்த தெற்கில் எப்படியான் மீது பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் படைகள் தயாராகி வருகின்றனர் .

அவ்வாறு தாக்குதல் என்று ஆரம்பிக்கப்பட்டால் கண்டிப்பாக களத்தில் இறங்கி ஈரானை கண்டிப்பாக களத்தில் இறங்கி இஸ்ரேல் நாங்கள் தாக்குவோம் என ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் செய்துள்ளது .

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இதனுடைய இந்த எச்சரிக்கை அடுத்து தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சர்வதேசரீதியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது.

ஈரான் மூலம் களத்தில் இறங்கினால் அதுவே மிக பெரும் அணு ஆயுதப்போராக மாற்றம் பெற கூடும் என்கின்ற பயமும் பீதிய விளங்குகின்றது.

அது தவிர சர்வதேச கடல்களை போக்குவரத்துக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் அதனால் சர்வதேச ரீதியில் பொருளாதார கட்டமைப்புகள் சீர்குலைந்து அந்த நாடுகளுக்கு எதிராக மக்கள் கிளம்பிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அதனால் இஸ்ரேலுக்கு ஆதரவான யுத்தத்தை உடனடியாக தீர்த்து வைக்கும் நடவடிக்கை ,இப்பொழுது மேற்குலக நாடுகள் தீவிரம் காண்பித்து வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது .

வீடியோ

ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு

ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு

ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு ,இஸ்ரேலுக்கு வந்திறங்கிய ஈரான் ஆயுதங்கள்.

தெற்கில் லெபனான் போர் படைகளுக்கு ஈரானில் இருந்து விசேட மிக முக்கியமான ஆயுதங்கள் பேரூர் விமான தளத்தில் வந்து தரையிறங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சுமத்தி இருக்கின்றது .

லெபனான் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி,ஹிஸ்புல்லா ஈரான் ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவதாக குற்றம் சுமத்துகிறது .

விமானம் தளத்தின் ஊடாக ஆயுதங்கள் இறக்குமதி

அதனால் அந்த விமானம் தளத்தின் ஊடாக ஆயுதங்களை இறக்குமதி செய்து தமது நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருவதான தோற்றப்பாட்டை இஸ்ரேலிய அரச வட்டாரங்கள் தற்போது செய்திகளை வெளியிட்டுள்ளன .

அதனுடைய கணிப்பு யாதாக உள்ளது எனின் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம் .

இந்த விமான தளத்தை தெற்கு கிஸ்புல்லா போர் படைகள் இதனுடைய ஆயுத இறக்குமதிக்கு விமான தளத்தை பயன்படுத்தியா இந்த குற்றச்சாட்டு மிகப்பெரும் குற்றச்சாட்டாகவே காணப்படுகின்றது.

தாக்குதல் நடவடிக்கை

இஸ்ரேல் உதடுகள் இந்த வார்த்தைகளை உறைகின்ற எனின் விரைவாக இந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இவர்கள் தயாராகி வருவதாகவே கணிக்கப்படுகின்றது.

கடந்த பல மாதங்களாக இஸ்ரேல் படைகளுக்கும் ஹஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் கடுமையான போர் வெடித்து படித்த பறக்கின்றது.

இசுரேலியா இராணுவத்தை ஈரான் தாக்கியதன் பிற்பாடு தற்பொழுது ஹிஸ்புல்லா போர்படைகள் கடுமையாக இஸ்ரேலை தாக்கி வருவதன் பின்புலத்தில், இந்த ஆயுத வருகை என அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாக மாற்றப்பட்டுள்ளது

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு


இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மீளவும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist