Tag: ஈரானில்
இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து
இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து
இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து,ஈரானில் இருந்து இலங்கையர்களை வௌியேற்ற இந்தியா உதவிக்கரம் ,ஈரானில் இருந்து இலங்கைஉயர்கள் வெளியேற்றம்.
இலங்கையர்கள் வெளியேற்றம்
ஈரானில் இருந்து இலங்கையர்கள் வெளியேற்றம் இடம்பெற்று வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் திடீர் யுத்தம் இடம்பெற்று வருகிறது.
இந்த யுத்தம் கடுமையாக இடம் பெற்று வருவதால் ,இலங்கையர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ,ஈராலில் இருந்து இலங்கையர்களை வெளியேறுமாறு இலங்கை உத்தரப்பட்டுள்ளது .
அதனை அடுத்து ஈரானில் தங்கி உள்ள இளைஞர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவி புரிந்து வருவதாக தற்போது இலங்கை அரசு அறிவித்துள்ளது .
உயிருக்கு ஆபத்து
தனது நாட்டு குடிகளை உயிருக்கு ஆபத்து பாதுகாப்பாக இலங்கை தெரிவித்து விசேட மீட்பு நடவடிக்கையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு செயல்பட்டு வருகிறது.
இதற்கு உறுதுணையாக இந்தியாவின் உதவியை இலங்கை கூறியதை அடுத்து அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இலங்கை அழைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத படைகளுக்கும் ஈரானிய ராணுவ படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது.
இந்த போரில் இருபகுதியும் கடுமையான சேதங்களை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்

- இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்

- நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது
ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது
ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானுடைய ராணுவம் தெரிவித்துள்ளது.
13க்கு மேற்பட்ட தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
ரகசிய தகவல் கைது
தமது உளவுத்துறைகள் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட தேர்தலின் பொழுது இந்த 13 தீவிரவாதிகள் என சொல்லப்படுகிறவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அரச படைகள் தெரிவித்தார்.
நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து உளவு பயிற்சியை பெற்றுக்கொண்டு , ஈரானுக்குள் நுழைந்து ஈரானுக்கு எதிராக பல தாக்குதலை ஈரானியர்களில் நடத்திக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
மிக முக்கியமான இராணுவ தளபதிகள் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் என பல்வேறுபட்ட மையங்களை இலக்கு வைத்தும் நடத்தப்பட்டு வருகிறது..
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த குழுக்களுக்கு ஈரான் தூங்கிவிட்டு வருகிறது ஈரானை முற்று முழுதாக அழித்து ஒழிக்க என்கின்ற நடவடிக்கையில் இருவனுக்கு எதிராக
இப்படி ஆன குழுக்களை உருவாக்கி ஆயுத பல மின்மனவற்றை அமெரிக்க மற்றும் மிஸ்டர் என்பன வழங்கி வருகின்றனர்.
பதினொரு தொடர்ச்சியாகவே தற்பொழுது இந்த 13 தீவிரவாத குழுவை சேர்ந்த கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த கைதின் பின்னால் அத்தனை பேரும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி
ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி
ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி , சம்பவம் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை கொதிக்க வைத்துள்ளது.
ஈரானில் தங்கி இருந்து ஈரானுடைய கட்டட வரைபடங்கள் மற்றும் அது தொடர்பான ஆதாரங்களை திரட்டி, இஸ்ரேல் மொஸாட்டுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் வழங்கிய ஆதாரங்களுக்கு பல மில்லியன் ரூபாய் நிதிகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவர் மேகொண்ட பண பரிவர்த்தனை விடயத்திலேயே அவர் சிக்கினார்.
ஈரான் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற நம்பகரமான தகவலின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டு ,தற்போது தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் முக்கிய இராணுவ தளபதிகள் அதிகாரிகள், உயர் மட்டங்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மொஸாட் சம்பவங்களை நடத்தி வந்தது.
அதனை அடுத்து தமது நாட்டுக்குள் ,படைகளுக்குள் ஊடுருவிய இந்த கறுப்பாடுகள் யார் என்பதை, கண்டறியும் வேட்டையை ஈரான் உளவுத்துறை ஆரம்பித்தது .
அதன் ஒரு அங்கமாகவே இவர் நீண்ட காலமாக விசாரணை செய்யப்பட்டு ,தற்பொழுது நீதிமன்ற நாள் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .
தனக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அந்த முக்கிய நபரை ஈரான் தூக்கிலிட்டதால் ,இஸ்ரேல் கொதித்துப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம் ,ஈரானில் பேருந்து விபத்தில் 26 பேர் படுகாயம் அணிந்துள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்து உடன் ட்ராக் ஒன்று திடீரென மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வேக சாலையில் பேரூந்து விபத்து
வேக சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், ட்ராக் கொண்டு மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
உலக நாடுகளில் அதிகமான வீதி விபத்துக்கள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன.
ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு
அவிதம் ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு இடம் பெற்று வருவதும் ,சாரதிகளின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையில் ,போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற பொழுதும் ,இந்த மக்கள் உயிர் பலிகள் ,காயம் ,என்பதை தடுக்க முடியாது திணறி வருகின்றன.
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

ஈரானில் பெரும் வெடிப்பு 10 பேர் காயம்
ஈரானில் பெரும் வெடிப்பு 10 பேர் காயம்
ஈரானில் பெரும் வெடிப்பு 10 பேர் காயம்
அடைந்துள்ளதாக ஈரான் தலைநகர் செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரான் தலைநகர் பகுதியில் பல அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து
வீழ்ந்ததில் 10 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .இந்த கட்டடங்கள் எப்படி இடிந்து வீழ்ந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இது இஸ்ரேலின் சதியாக இருக்கலாமோ என்கின்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்

- இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்

- நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- பல்கேரியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

ஈரானில் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சி
ஈரானில் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சி
ஈரானில் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சி இஸ்லாமிய புரட்சியின் காவலர்களின் இராணுவத்தின் தரைப்படைகள் தென்கிழக்கு ஈரானில் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சியை நடத்தியது.
இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தரைப்படைகள் தென்மேற்கு ஈரானில் அவர்களின் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சியான கிரேட் நபி 19 இன் இரண்டாம் கட்டத்தை தொடங்கினர்.
இந்த பயிற்சியில் மேம்பட்ட போர் தந்திரங்கள், கவச தாக்குதல்கள், ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களை மேம்படுத்த ஏவுகணை தாக்குதல்கள் உள்ளன.
IRGC தரைப்படைகளால் நடத்தப்பட்ட கிரேட் நபி 19 இராணுவ ஒத்திகையின் இரண்டாம் கட்டம், செவ்வாய்க்கிழமை தென்மேற்கு ஈரானில் தொடங்கியது, இது படையின் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சியைக் குறிக்கிறது.
இந்த கட்டம் கெர்மன்ஷாவின் அஸ்கெலே பகுதியில் ஆரம்ப பாதுகாப்பு-மையப்படுத்தப்பட்ட பயிற்சியை பின்பற்றுகிறது மற்றும் தென்மேற்கில் உள்ள IRGC தரைப்படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது பக்பூர்
முன்னிலையில் தொடங்கப்பட்டது. பல்வேறு IRGC அலகுகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளின் பங்கேற்புடன், இரண்டாம் கட்ட நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக Shaveriyeh பகுதியில் தொடங்கியது.
இந்த கட்டத்தில், IRGC தரைப்படைகள் தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் தற்காப்பு சூழ்ச்சிகள், மின்னணு போர் நடவடிக்கைகள் மற்றும் பெரிய அளவிலான கவச, ஏவுகணை, ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொள்ளும். இப்பயிற்சி வரும் நாட்களில் தொடரும்.
IRGC பிரிவுகளுக்குள் புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுக்கான சோதனைக் களமாகவும் இந்த பயிற்சியானது நவீன போர் தந்திரங்கள் மற்றும் உத்திகளை செயல்படுத்துகிறது.
ஈரானில் பயங்கரவாத தாக்குதல்
ஈரானில் பயங்கரவாத தாக்குதல்
SE ஈரானில் பயங்கரவாத தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்
தெஹ்ரான், செப். 13 (எம்என்ஏ) ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தானில் வியாழக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.
தென்கிழக்கு சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மிர்ஜாவே கவுண்டியில் உள்ள எரிவாயு நிலையத்தில் ஈரானிய எல்லைக் காவலர்களின் வாகனம் மீது காரில் வந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பயங்கரவாத தாக்குதலில் மூன்று பேர் (இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு ஊழியர் உட்பட) கொல்லப்பட்டனர்.
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் குண்டு தாக்குதலை நடத்தியது தாம் தான் என ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் . இந்த தாக்குதல் நடத்தியதும் அதன் பின்புலத்தில் இருந்து செயல் பட்டதும்
, நீண்டகால பரம எதிரி அவர்கள் தான் என இரான் சார்பு தரப்பில் தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் தற்போது திடீரென தாமே அந்த தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளது குழப்பங்களை ஏற்படுத்தி திசை திருப்ப படுவதாக நோக்க படுகிறது .
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
காரணிகளை கண்டறிந்து நன்கு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைத்த கூட்டு தாக்குதல் ஒன்றை இரான் நடத்த கூடும் என்பதாக அவர்களது இராணுவ தளபதிகள் மாற்றும் மத தலைவர்கள் ஆகியோர் அசைவுகள் காண்பிக்கின்றன .
அதன் நகர்வுகள் மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது . இவர்கள் மேற்கொள்ள போகும் அந்த நடவடிக்கையில் உலக முக்கிய உளவுத்துறை சூப்பர் கீரோ என்பவர்கள் தோற்கடிக்க போடுவார்களா அல்லது .முறியடிப்பார்களா என்பது நடவடிக்கையின் நகர்வுகள் தொடர்பில் தெரிய வரும் எனலாம்
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது
- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்
- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை
- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி
ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி
ஈரானில் இரண்டு மிக பெரும் குண்டு வெடிப்பு,
எதிரிகள் சதி அலறியபடி சிதறி ஓடும் மக்கள்.
சொலைமணி நிகழ்வில் மொசாட் புரிந்துள்ள சதி ,
இழப்பு அதிகரிக்கலாம் அச்சம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஈரானில் 1957 kg போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு
ஈரானில் 1957 kg போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு
தென் கிழக்கு ஈரான் பகுதியில் 1957 kg எடையுள்ள போதைவஸ்தை கடத்தி வந்த குழு மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
ஈரன் வழியாக மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்த மிக பெரும் போதைவஸ்து கடத்தல் ,இதன் ஊடக முறியடிக்க பட்டுள்ளது .
இந்த போதைவஸ்தின் உலக சந்தை மதிப்பு பல மில்லியன் டொலர்கள் என தெரிவிக்க படுகிறது .
இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .
இவ்வாறான கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிறைபிடிக்க பட்டதால், அவர்களுக்கு ,ஈரானில் மரண தண்டனை விதிக்க பட்டு வருகிறது .
மக்கள் பார்க்க இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ,தூக்கு தண்டனை வழங்க படும் என்பது குறிப்பிட தக்கது .
ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி,
ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி
ஈரானில் வேகமாக பரவி வந்த கொரனோ உயிர் கொல்லி நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை 43 சுகாதார பிரிவினர் இறந்துள்ளனர் .
இவர்களில் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,மற்றும் மருத்துவ
நிபுணர்கள் உள்ளடங்கிய 43 பேர் பலியாகியுள்ளதாக ஈரானின்
அமைச்சு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
நோயின் தாக்குதலை கட்டு படுத்த முனைந்த மிகவும் தேர்ச்சி
பெற்ற நிபுணர்களும் இந்த வைரஸ் தாக்குதலில்
பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதே போலவே இத்தாலியில் இதுவரை 29 மருத்துவர்கள்
ஸ்பெயின் நாட்டிலும் இந்த பலிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட
தக்கது

ஈரானில் 40 பேர் பலி – 213 பேர் காயம்
ஈரானில் 40 பேர் பலி – 213 பேர் காயம்
ஈராக்கில் அமெரிக்காவினால் பாடுகொலை செய்ய பட்ட ஈரானிய இராணுவ தளபதி இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன .இதில் 40 பேர் பலி
இதன் பொழுது அங்கு கூடிய பெருமளவான மக்கள் கூட்டத்தினால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 40 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .எங்கும் ஒரே மரண ஓலமாக உள்ளது . , .
காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
தற்பொழுது இருபது லட்ஷம் மக்கள் வீதிகள் எங்கும் குவிந்துள்ளனர் .
எங்கும் கண்ணீர் ஓலமும் அமெரிக்கா,மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்கள் எழுந்த வண்ணம் உள்ளன