இஸ்ரேல் ஆட்டிலொறிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா ,வெடித்த கடும் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆட்டிலொறிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா ,வெடித்த கடும் போர்

இஸ்ரேல் ஆட்டிலொறிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா ,
வெடித்த கடும் போர்

இஸ்ரேல் ஆட்டிலொறிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா
ஆயுததாரிகள் அட்டகாசம் 20 மக்கள் உயிரிழப்பு
திடீரென வெடித்த குண்டு ஏழு பேர் மரணம்.

அமெரிக்கா முகாம்கள் மீது தாக்குதல் அதிர்ச்சியில் இராணுவம்
தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

வீடியோ

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Israel Palestine War|palestine news today
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Israel Palestine War|palestine news today

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Israel Palestine War|palestine news today

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதியாக விளங்கும் Ashkelon னை குறிவைத்து ரொக்கட் தாக்குதல்

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

மத்திய கிழக்கின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் இஸ்ரேல்

மத்திய கிழக்கின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் இஸ்ரேல்

வடக்கு காசா பகுதி எம் வசம் வீழ்ந்து விட்டதாகவும் ,இப்பொழுது
எங்களினால் மத்திய கிழக்கின் எந்த நாட்டையும் சென்று தாக்கலாம் என
இஸ்ரேல் இராணுவ தலைமை தளபதி தெரிவித்துள்ளார் .

இதுவரையான தாக்குதலில் தற்போது உச்ச கட்ட இலக்கை அடைந்து விட்டோம் எங்கள் எதிரிகள் எங்கள் தாக்குதல் இலக்கிற்கு வந்து விட்டார்கள் என்பது இவரது கருத்தாகிறது

அவர்கள் நேரடியா கூற வருவது ஈரான் எங்கள் தாக்குதல் இலக்கிற்குள் வந்து விட்டது .

இனி அவர்களுக்கு ஆபத்தான காலம் உருவாகி விட்டது என்பதை இஸ்ரேல் இராணுவம் தெளிவாக
கூறியுள்ளது

இஸ்ரேல் அருகில் அமெரிக்கா அணுகுண்டு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அருகில் அமெரிக்கா அணுகுண்டு

இஸ்ரேல் அருகில் அமெரிக்கா அணுகுண்டு

அமெரிக்கா அணுகுண்டு கப்பல் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் பட மேற்கு ஆசிய நோக்கி விரைவு
பதட்டமாகும் களம்

வீடியோ

இஸ்ரேல் கவசப்படை தளபதி மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கவசப்படை தளபதி மரணம்

இஸ்ரேல் கவசப்படை தளபதி மரணம்

இஸ்ரேல் இராணுவத்தின் கவச படை தளபதி மரணம் ,
தொடரும் ஹமாஸ் கொமாண்டோ தாக்குதல்

வீடியோ
போதை கடத்தல் மன்னனுடன் எமக்கு தொடர்பு இல்லை ஹிஸ்புல்லா மறுப்பு
Posted in உலக செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் ஆராம்பம் இஸ்ரேல் நிலைகள் தகர்ப்பு

ஹிஸ்புல்லா தாக்குதல் ஆராம்பம் இஸ்ரேல் நிலைகள் தகர்ப்பு

ஹெஸ்பொல்லா அமைப்பினர் தற்போது புதிய முன்னரங்கை திறந்து
தாக்குதலை ஆரம்பித்துள்ளனர் .

இஸ்ரேல் வடக்கு குடியேற்றங்களை நோக்கி பத்து ஏவுகணைகளை வீசியது
இந்த ஏவுகணைகள் அந்த பகுதியில் பலவேறு பட்ட இடங்களில் வீழ்ந்து வெடித்துள்ளது .

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய குடியேற்ற வாசிகள் மற்றும் அவர்களுக்கு
ஆதரவு அளித்த சீருடைகளுக்கும் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ,
தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .

அதேவேளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவி பகுதி மீதும் கடும் தாக்குதலை நடத்தி உள்ளனர் .
இதில் இஸ்ரேல் தலைநக பல பகுதிகள் தீயில் எரிந்த வண்ணம் உள்ளது .

ஹிஸ்புல்லா தாக்குதல் ஆராம்பம் இஸ்ரேல் நிலைகள் தகர்ப்பு

அடுக்கு மாடி கட்டடங்கள் தீ பிடித்து எரிந்த வண்ணம் உள்ளன .
இவ்வாறான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .
சொத்தழிவு ஏற்பட்டுள்ள பொழுதும் மக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவரவில்லை .

இஸ்ரேல் நகரங்கள் தற்போது பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
ஏவுகணைகள் எந் பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடிக்கலாம் என்ற கருத்தை இஸ்ரேல்
மக்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது .

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்
Posted in உலக செய்திகள்

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்

இஸ்ரேல் இராணுவம் காசா மீது தொடராக நடத்தி வரும்
தாக்குதலில் இதுவரை 9500 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 33000
அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர் .

பலியானவர்களில் 3900 சிறுவர்கள் மற்றும் 2900 பெண்கள் என காசா சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது .

கடந்த தினம் நடத்திய தாக்குதல் ஒன்றில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்

அரேபிய நாடுகள் சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது ,உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த விடும் என கோரியது .

உணவு குடிநீர் ,மருந்து ,மின்சாரம் ,தொலை தொடர்பு துண்டிக்க பட்டு
மக்கள் முற்றுகையில் வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .

உணவு நீர் இன்றி மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
பசியால் சிறுவர்கள் அழுகின்ற காட்சிகள் பார்ப்பவர்களை உருக வைக்கிறது .

முடிவின்றி தொடரும் இஸ்ரேல் தாக்குதல் என்று நிறுத்த படும் என,
வீதிஇறங்கி போராட்டம் நடத்தும் மக்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றனர்

ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் இஸ்ரேல் நகரங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் இஸ்ரேல் நகரங்கள்

ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் இஸ்ரேல் நகரங்கள்

ஹிஸ்புல்லா திடீர் ஏவுகணை தாக்குதல் ,
எரியும் இஸ்ரேல் பல நகரங்கள் ,காட்சிக்குள் நுழைந்து
புதிய ஆடு க்களத்தி திறந்து ஆடும் ஹிஸ்புல்லா

வீடியோ

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இஸ்ரேலுக்கு பயணம் புரிந்துள்ளார்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இஸ்ரேலுக்கு பயணம் புரிந்துள்ளார் .

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இஸ்ரேலுக்கு பயணம் புரிந்துள்ளார் .

கடும் போர் இடம்பெற்று கொண்டிருக்கும் இக்கால பகுதியில்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து போரிஸ் ஜோன்சன் முக்கிய
பேச்சுக்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்க படுகிறது

பிரிட்டன் இரண்டு பிரதமர்கள் இருவாரா இடைவெளியில் இஸ்ரேலுக்கு பறந்து சென்றுள்ளனர் என்றால் விடயம் மிக முக்கியமானதாக உள்ளது .

இஸ்ரேலை கட்டு படுத்த இவர் சென்றாரா அல்லது எழப்போகும் மூன்றாம் உலக போரை தடுக்க சென்றாரா ,

அல்லது எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றி பற்ற வைக்க சென்றாரா
என்கின்ற கேள்விகள் விவாதங்களுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு திணறும் இராணுவம் Israel Palestine War|palestinenews todayTamill
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு திணறும் இராணுவம் Israel Palestine War|palestinenews todayTamill

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு திணறும் இராணுவம் Israel Palestine War|palestinenews todayTamill

இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய தொலைத்தொடர்பு
டவர்கள் அழிப்பு, திணறும் இஸ்ரேல் இராணுவம் ,

வீடியோ

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

துருக்கியின் இஸ்ரேலிய நாட்டுக்கான தூதரை இஸ்ரேலில் இருந்து
அவசரமாக மீள பெற்றுள்ளது .

தமது தூதரை மீள துருக்கிக்கு அழைத்ததை அடுத்து
இஸ்ரேல் துருக்கி இடையிலான உறவில் பெரும் முறிவு
ஏற்பட்டுள்ளது ,

துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

மக்களை பாதுகாக்க கோரியும் ,மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கதுருக்கி வலியுருத்தியது .

அதனை ஏற்க நெதன்யாகு மறுத்த நிலையில் சீற்றம் உற்ற துருக்கி தனது தூதரை வெளியற்றியது .

மேலும் போர் தீவிரம் பெற்றால் எரிபொருள் தடை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிப்பகுதியில்
குவித்து வைக்க பட்டிருந்த டாங்கிகள் தரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து
ஹமாஸ் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .

குறி தவறாது சென்று வீழ்ந்து வெடித்த ஏவுகணை தாக்குதலில் அங்கிருந்த டாங்கிகள்பல அழிக்க பட்டுள்ளதாக அல்கஸாம் படை பிரிவு தெரிவித்துள்ளது

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு

இஸ்ரேல் தலைநகர் அருகில் உள்ள ஹவா பகுதி மீது ,
கொங்குருஸ் மொடல் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த ஏவுகணைகளை அயாண்டோம் ஏவுகணைகளினால் தடுத்து வீழ்த்திட முடியாது என தெரிவிக்க படுகிறது .

அவ்வாறான ஏவுகணைகளை தற்போது ஹமாஸ் பயன்படுத்தி தாக்கி இருப்பது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் ,
பற்றி எரியும் பல வீடுகள் ,உச்ச கட்ட மோதல்கள் ஆரம்பம் ,

வீடியோ

https://www.youtube.com/watch?v=ieSh4rRHzLQ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு Israel Palestine War|palestine news today tamill

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு Israel Palestine War|palestine news today tamill

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிப்பகுதியில்
குவித்து வைக்க பட்டிருந்த டாங்கிகள் தரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து ஹமாஸ் கடும் தாக்குதல் .

வீடியோ

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
,ஆயுத தளபாடங்கள் அழிப்பு ,வெடித்த போர் ,

வீடியோ

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்|military vehicle destroy
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்|military vehicle destroy

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்|military vehicle destroy

இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் ,
வெடித்த ஏவுகணை யுத்தம் ,military vehicle destroy

வீடியோ

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல் ,
இஸ்ரேல் இராணுவ உயிரிழப்பு அதிகரிப்பு ,

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு|இஸ்ரேல்இராணுவம்|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு|இஸ்ரேல்இராணுவம்|

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு|இஸ்ரேல்இராணுவம்|

லெபனான் எல்லையில் நிலை நிறுத்த பட்டுள்ள இஸ்ரேலை இராணுவத்தின் முக்கிய பட்டாலியன்
படைகள் பயன் படுத்தி வந்த அதி உயர் தொலை தொடர்பு கோபுரம் அழிக்க பட்டுள்ளது .

அதே பகுதியில் நிலை நிறுவ பட்டுள்ள இஸ்ரேல் இராணுவத்தின்தொலை தொடர்பு
கோபுரங்கள் தொடராக ஹிஸ்புல்லா படைகளினால் தாக்கி அழிக்க பட்டு வருகிறது

இங்கிருந்தவாறே அவர்களின் நடவடிக்கையைகள் தீவிரமாக கண்காணிக்க பட்டு வருகின்றன .
அதனால் அந்த கோபுரங்கள் அழிக்க பட்டு வருகிறது

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு|இஸ்ரேல்இராணுவம்|

மேலும் இந்த தெடர்பாடல்கள் சிதைக்க பட்டால் இஸ்ரேல் இராணுவம் மிக பெரும்
நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதால் அதனை இலக்கு வைத்து தாக்கி வருகின்றன .

இங்கிருந்த இராணுவ எரிபொருள் கிடங்குகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
லெபனான் போராட்ட காரர்கள் விடுத்துள்ள இந்த அழித்தொழிப்பு ஆயுத தளபாட இழப்புக்கள்
தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து எதுவித தகவலும் வெளியாகாவில்லை

வீடியோ

இஸ்ரேல் 19 நிலைகள் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 19 நிலைகள் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்

இஸ்ரேல் 19 நிலைகள் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தின்
19 வெவ்வேறு நிலைகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளது .

கடந்த தினம் லெபனான் எல்லையில் வடக்கு இஸ்ரேலில்,
நிலைகள் ,இராணுவ தளங்களை உள்ளடக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்கல் வடக்கு இஸ்ரேல் பல பகுதிகள் எறிந்த நிலையில் காணப்பட்டன மக்கள் வளவிடங்கள் எம்மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஷெபா ஃபார்ம்ஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ இலக்குகள் மீது இரண்டு ஆளில்லா விமானங்கள் கரும்புலி தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது

வீடியோ