இஸ்ரேல் 136 வாகனங்கள் முற்றாக அழிப்பு
இஸ்ரேல் இராணுவத்தினர் தரைவழியாக வடக்கு கசாவுக்குள் நுழைய ஆரம்பித்த நாள்முதலான இதுவரை தாம் நாடத்திய வீரம் செறிந்த தடுப்பு முறியடிப்பு தாக்குதலில் ,
இதுவரை 136 இஸ்ரேலிய வாகனங்கள் அழிக்க பட்டுள்ளன .
இவ்வாறு அழிக்க பட்டவற்றில் மெர்கா ரகத்தை சேர்ந்த முக்கிய சண்டை
யுத்த டாங்கிகள் அதிகம் காணப்படுகின்றன .,இவற்றுடன் துருப்பு காவிகள் ,
புல்டோசர்கள் ,கவச வண்டிகள் என்பனவும் தாக்கி அழிக்க பட்டுள்ளன .
எதிரியானவன் சற்றும் எதிர்பாராத தாக்குதல்களை கண்டு அஞ்சியுள்ளான்
,அவர்கள் நம்பிக்கை வாகனங்கள் செயல் இழந்த நிலையில் ,இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்தும் நாம் எமது எதிர்ப்பு தாக்குதலை நடத்தி கொண்டே இருப்போம் .
எமது மக்களின் விடுதலைக்காக நாம எம்மை அர்ப்பணிக்க தயாராக உள்ளோம் .
வருங்கால சந்ததிகள் நலமோடு வாழ நாம் எம்மை ஆகுதியாக்க தயங்க மாட்டோம் என
அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் முழங்கினார்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
















