Tag: அமெரிக்கா
அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஏமன் படைகள் கடும் தாக்குதல்
அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஏமன் படைகள் கடும் தாக்குதல்
அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஏமன் படைகள் செங்கடலில் வைத்து
கடும் தாக்குதல் .
சேதங்கள் ஏதும் கப்பலுக்கு ஏற்படவில்லை என அமெரிக்கா
தெரிவிப்பு
ஹவுதிகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை அமெரிக்கா கவலை
ஹவுதிகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை அமெரிக்கா கவலை
ஹவுதி படைகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை .
சுரங்கத்தில் பதுக்கியுள்ளதால் கண்டுபிடிக்க முடியவில்லை என
அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது
ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல்,
இரான் அமெரிக்கா உள்ளக மோதல் .
ஈரானுக்கு பறந்த வெள்ளை மாளிகையின் அதி முக்கிய செய்தி
கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்
கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்
கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள் ,
. நடந்தது என்னவிசாரணையில் இராணுவம் ,கடத்த பட்டார்களா ..?
ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்
ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்
ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல் ,
மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்
அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்
அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்
அமெரிக்கா ஒயில் கப்பல் சிறை பிடிப்பு ,
காத்திருந்து துரத்தி பிடித்த இரான் கடற்படை .
கடலில் நடந்த மோதல்
செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்
செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்
செங்கடலில் பயணித்து கொண்டிருந்த ஒயில் கப்பல் மீது ஏமன்
தாக்குதல் .
ஆயுத படகுகள் சுற்றிவளைத்து தாக்குதல் ,அமெரிக்கா போர் கப்பல் மீது
தாக்குதல் எரியும் அமெரிக்கா போர் கப்பல் .
இஸ்ரேல் காசா போர் செங்கடலில் பதட்டம்
எரியும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்க
அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடலில் மோதல்
அமெரிக்கா விமான தளங்கள் மீது ஏவுகணை விமான தாக்குதல்
கப்பல்களை துரத்திய ஏமன் போர் படைகள் தாக்குதலை நடத்திய அமெரிக்கா
கப்பல்களை துரத்திய ஏமன் போர் படைகள் தாக்குதலை நடத்திய அமெரிக்கா
செங்கடல் வணிக கப்பல்களை துரத்திய ஏமன் போர் படைகள் தாக்குதல் படகுகள்.
விமானங்கள் ,தாக்க பறந்த விமானங்கள் அமெரிக்கா போர் கப்பல்கள்
சுட்டு வீழ்த்தியதாக அறைவிப்பு ,சேதங்கள் என ஏமன் படைகள் அறிவிப்பு .
செங்கடலில் வெடித்த மோதல்,
அமெரிக்கா இராணுவ முகாம் மீது விமானங்கள் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது விமானங்கள் தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா அல்-ஷதாதி தளத்திற்கு மேலே பறந்து
சென்று இரான் ஆதரவு படைகள் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த ஆதரவு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன .
இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆனால் அமெரிக்காவோ தாக்குதல் நடத்த பறந்த விமானங்கள்
சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது .
இதனால் ஏற்படவிருந்த பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளதாக
அந்த இராணுவ படைகள் அறிவித்துள்ளன
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல் வெடித்த கடல் விமானம்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல் வெடித்த கடல் விமானம்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதி போர் படைகள் தாக்குதல்,
தப்பிய அமெரிக்கா போர் கப்பல், வெடித்த கடல் தாக்குதல் விமானம் ,
தள்ளாடும் செங்கடல் போக்குவரத்து,
லெபனான் இஸ்ரேல் கடும் மோதல்|தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா
லெபனான் இஸ்ரேல் கடும் மோதல்|தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா
லெபனான் இஸ்ரேல் கடும் மோதல், வெடித்து பறக்கும் ஏவுகணைகள் ,
ஈரானை போருக்குள் இழுக்கும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா .
அமெரிக்காவின் இந்த தந்திர வலையில் இரான் லெபனான் இஸ்ரேல் கடும் மோதல்|தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா
அமெரிக்கா ஹவுதிகளுக்கு எச்சரிக்கை இனி கப்பலை தொட்டால் நடப்பது வேறு
அமெரிக்கா ஹவுதிகளுக்கு எச்சரிக்கை இனி கப்பலை தொட்டால் நடப்பது வேறு
செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு ,
ஈரான் ஆதரவு ஹூதிகளுக்கு அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் இறுதி சிவப்பு எச்சரிக்கை,
காசாவை விட்டு இஸ்ரேல் ஆமி ஓட்டம்|ஓட அடிக்கும் ஹமாஸ்|இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா
தூக்கி அடித்த ஹமாஸ் காற்றில் பறந்த டாங்கிகள்|செங்கடலில் ஹவுதி அமெரிக்கா மோதல்
தூக்கி அடித்த ஹமாஸ் காற்றில் பறந்த டாங்கிகள்|செங்கடலில் ஹவுதி அமெரிக்கா மோதல்
தூக்கி அடித்த அடித்த ஹமாஸ் காற்றில் பறந்த எதிரி டாங்கிகள் .
பலத்த இழப்பு உறுமி வெடிக்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா ஏவுகணைகள் ,
செங்கடலில் ஹவுதி அமெரிக்கா கடும் மோதல் ,
கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்|செங்கடலில் அமெரிக்கா ஹவுதி மோதல்
கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்|செங்கடலில் அமெரிக்கா ஹவுதி மோதல்
கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்,
செங்கடலில் அமெரிக்கா ஹவுதி படைகளுக்கு இடையில் வெடித்த மோதல் ,
முடக்க படும் போக்குவரத்து , நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேல்
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
இஸ்ரேல் கசாமீது தாக்குதல் நடத்துவதற்கு தற்போது M107 155mm பீரங்கி குண்டுகளை அவசரமாக வழங்கும் படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதற்கான கோரிக்கையினை அமெரிக்கா வெளியுறவு மந்திரி வேண்டுதல் விடுத்துள்ளார் .
இவரே தற்போது தரகர் வேல பார்த்து வரும் நபராக விளங்குகிறார் .
அப்பாவி காசா மக்கள் மீது குண்டுகளை வீசி அந்த மக்களை கொலை செய்திட ஆயுதங்கள் வழங்குவது தற்போது அமெரிக்கா என்பது மீளவும் உறுதியாகி விட்டது .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 11 தளபதிகள் பலி அமெரிக்கா கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 11 தளபதிகள் பலி அமெரிக்கா கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தாக்குதலில் 11 ஈரான் இராணுவ
தளபதிகள் பலி ,மொசாட் நடத்திய அகோர தாக்குதல் .
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்
அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்
செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து பல முக்கிய கப்பல் நிறுவனங்கள்
செங்கடலை பயன்படுத்துவதை தவிர்த்து தப்பி ஓடியுள்ளது .
அமெரிக்கா பாதுகாப்பு தருவதாக தெரிவித்த பொழுதும் ,
அதனை நம்பாது அவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .
அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்
இந்த வாரம், மொத்தம் 4.3 மில்லியன் கொள்கலன்கள் கொள்ளளவு
கொண்ட 299 கப்பல்கள் செங்கடலைத் தவிர்த்து பாதையை மாற்றி செல்வதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதனால் பல மில்லியன் மேலதிக செலவு ஆவதுடன் ,
கப்பல் போக்குவரத்தில் தாமதமும் ஏற்படுகிறது .
இது ஹவுதிகளுக்கு கிடைக்க பெற்ற வெற்றியாகும் என தெரிவிக்க பட்டுள்ளது . .