Tag: பாலத்தை உடைத்தது
Posted in உலக செய்திகள்
பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 12/10/2022 Leave a Comment on பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு
பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு
ரசியா கிரேமியாவை இணைக்கும் கடல் வழி பாலத்தில் ,பயணித்த எரிபொருள் ரயிலை, இலக்கு வைத்த உக்கிரேன் தாக்குதல் நடத்தியது.
மேற்படி தாக்குதலை தாம் நடத்தவிலை என உக்கிரேன் மறுப்பு தெரிவித்து வந்தது .
இவ்வாறான நிலையில் ,ரசியா உளவு பிரிவு கிரிமியா பாலத்தின் , தாக்குதல் மூளையாக செயல் பட்டது உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சின் , உளவுத்துறை தலைவரே பொறுப்பு என அறிவித்துள்ளது .
ரசியாவின் நேரடி இலக்கிற்குள் ,உக்கிரேன் பாதுகாப்பபு மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர்கள் ஆகியோர் படியிலப்பட்டுள்ளனர் .
மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலை, ரசியா உக்கிரேன் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை








