பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு

பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு
Spread the love

பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு

ரசியா கிரேமியாவை இணைக்கும் கடல் வழி பாலத்தில் ,பயணித்த எரிபொருள் ரயிலை, இலக்கு வைத்த உக்கிரேன் தாக்குதல் நடத்தியது.

மேற்படி தாக்குதலை தாம் நடத்தவிலை என உக்கிரேன் மறுப்பு தெரிவித்து வந்தது .

இவ்வாறான நிலையில் ,ரசியா உளவு பிரிவு கிரிமியா பாலத்தின் , தாக்குதல் மூளையாக செயல் பட்டது உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சின் , உளவுத்துறை தலைவரே பொறுப்பு என அறிவித்துள்ளது .

ரசியாவின் நேரடி இலக்கிற்குள் ,உக்கிரேன் பாதுகாப்பபு மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர்கள் ஆகியோர் படியிலப்பட்டுள்ளனர் .

மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலை, ரசியா உக்கிரேன் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *