Tag: ரஷ்யா
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைனின் மூன்று ஆளில்லா,
விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ,ரஷ்யா வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளனர் ..
கடந்த தினம் மதியம் 2:00 மணியளவில், இரண்டு ஆளில்லா விமான வரவை கண்காணித்த ,
ரஷ்ய படைகள் மறு கணமே அதனை வழிமறித்து தாக்கி அழித்தனர் .
உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ,
ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
அவ்வாறான நிலையில் ,தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ,
உக்ரைனும் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
பலத்த இழப்புக்கள் மத்தியில் நடை பயிலும் உக்ரைன்,
தொடர்ந்து ரஷ்யா நடத்தும் இடைவிடாத தாக்குதலினால் ,
பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்ததுby நிருபர் காவலன்
- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்by நிருபர் காவலன்
- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலிby நிருபர் காவலன்
- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றதுby நிருபர் காவலன்
- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்by நிருபர் காவலன்
கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்
கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்
கருங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த ,
சரக்கு கப்பல் ஒன்றின் மீது, ரஷ்யா கடற்படையினர் துப்பாக்கி சூட்டு
தாக்குதலை நடத்தியுள்ளனர் .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்ததுby நிருபர் காவலன்
- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்by நிருபர் காவலன்
- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலிby நிருபர் காவலன்
- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றதுby நிருபர் காவலன்
- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்by நிருபர் காவலன்
ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா
ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா
கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் பாதுகாப்பு படையினர் ,உக்ரைன் ஏவிய
மூன்று ஹிமார்ஸ் ராக்கெட்டுகள், இரண்டு எஸ்-200 ஏவுகணைகள் மற்றும் 13 உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகில்,
பறந்து வந்த விமானங்கள் 13 சுட்டு வீழ்த்தப்பட்டன .
மேலும் கடந்த ஒரே இரவில் Kherson பகுதியில் 50 உக்ரேனிய இராணுவம் மற்றும் மூன்று அமெரிக்க தயாரிக்கப்பட்ட M777 பீரங்கி அமைப்புகளை அழிக்க பட்டன .
ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா
இவற்றுடன் 50 உக்ரைனியப் படைவீரர்கள், நான்கு வாகனங்கள், மூன்று அமெரிக்கத் தயாரிப்பான M777 பீரங்கி அமைப்புகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட பீரங்கி அமைப்பு ஆகியவை ஒரே இரவில் Kherson பகுதியில் அழிக்கப்பட்டன.”
மறுபுறம், கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ரோஸ்லிவ் கிராமத்தில் ரஷ்ய இராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியதில் பேரழிவு ஏற்பட்டுள்ளது .
இரு பகுதியிலும் கணிசமான விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

ரஷ்யாவில் ஈரான் விமான தொழிற்சாலை மிரட்டும் இஸ்ரேல்
ரஷ்யாவில் ஈரான் விமான தொழிற்சாலை மிரட்டும் இஸ்ரேல்
ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
ரஷ்யா இராணுவத்தினர் கே எச் 22 கலிபர் ஏவுகணைகளை பயன் படுத்தி
,உக்ரைன் கிழக்கு டொன்ஸ்டெக் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர் .
வீடுகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில், இருவரை பலியாகியும் டசின் பேர் ,காயமடைந்தனர் .
இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவர்கள் மீட்க படும் காட்சிகள் ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
மேலும் 30 க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின ,
மேலும் பல பகுதிகள் மின்சாரம் ,இணையம் இன்றி மக்கள் அவதி படுகின்றனர் .
ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
வெளியுலக தொடர்புகள் துண்டிக்க பட்டநிலையில் ,
என்ன நடக்கிறது என்பதே தெரியாது மக்கள் வாழ்கின்றனர் .
வேலை இழந்துள்ளதால் ,உணவுக்கே வழியின்றி,
பல ஆயிரம் மக்கள் தவித்து வரும் ,தகவலை
மக்கள் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர் .
ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் கவனம் செலுத்தும் உக்ரைன் அதிபரும் ,
மேற்குலகமும் ,உணவு இன்றி தவிக்கும் மக்கள்,
வாழ்க்கை தொடர்பில் எதனையும் வெளியிடாது மூடி மறைத்து
வருகின்ற செயல் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா
இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா
இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா ,
முடிந்தால் மோதி பார் ஈரான் சவால் .
இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா ,
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு
ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட பகைவர்களை எதிர் கொண்டு தாக்குதல் நடத்தினோம் .
இதன் பொழுது எதிரி படைகளின் எட்டு டாங்கிகள் ,12 தற்கொலை கரும்புபுலி விமானங்கள் ,ரக்குகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக ,
காட்சிகளுடன் உக்ரைன் இராணுவம் காண்பித்துள்ளது .
மேலும் 570 ரஷ்ய வீரர்கள் பலியாகியும் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் என்கிறது .டொன்ஸ்டெக் பகுதிகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ,
நான்கு பொது மக்கள் பலியாகியும் ,
டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து கடும் ஏவுகணை தாக்குதலை ரஸ்யா நடத்திய வண்ணம் உள்ளது .
ரஷ்யா உக்கிரன் கடும் மோதல்
ரஷ்யா உக்கிரன் கடும் மோதல்
உக்கிரைன் கிழக்கு முன்னரங்க பக்கமூட் இறுதி நுழைவாயிலை
முற்றாக கைப்பற்றும் தாக்குதல்களை ரஷ்ய மூர்கத்தனமாக
மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
ஆறு முனைகள் ஊடக ஊடறுப்பு தாக்குதலை மேற்கொண்டு வருகிறது .
ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தாம் வீரம் செறிந்த தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ளதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .
கேர்சன் கீவ் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் ஏவுகணைகள் ,வான்வழி மற்றும் தற்கொலை விமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தொடந்து உக்கிர சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பல் ஆயிரம் அப்படிகளை இழந்த நிலையிலும் ,ரஷ்ய பலத முன்னேற்ற நகர்வை மேற்கொண்ட ஆவணம் உள்ளது என உக்கிரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த வந்த விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த வந்த விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்ய தலை நகர் மோஸ்கோ அருகே தாக்குதல் நடத்திட பறந்து வந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ரஸ்யா ஆயுத மற்றும் மின்சார மையங்களை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்திட பறந்து வந்த இரண்டு உக்கிரைன்
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இதே பகுதியில் உள்ள ரஷ்யா இராணுவத்தின், விமான நிலையம் மீது ,
உக்ரைன் தயாரிப்பு இவ்வகையான விமானங்கள் தாக்குதல் நடத்தி இருந்தன .
அவ்வாறான uj 22 ரக தாக்குதல் விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுளள்ன .
விமானம் சுட்டு வீழ்த்த பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது .
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணைளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து வரும் இராணுவ படையெடுப்பை தடுத்து நிறுத்தும் தற்காப்பு யுத்தத்தில் உக்கிரேன் இராணுவம் ஈடுபட்ட வண்ணம் உள்ளது
இவ்வாறு உக்கிரேன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலை தமது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வானில் இடை மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது .
ரஷ்யா இராணுவத்தின் பத்து ஏவுகணைகளை தமது வான்மறிப்பு ஏவுகணைகள் வானில் மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம்.
தொடர்ந்து கருங்கடல் வழியாகவும் கப்பல்களில் இருந்து தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது.
உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகள் மூலம் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்
விளாடிமிர் புடினின் ஒவ்வொரு நடவடிக்கையும் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுக்கும் என்பதை உறுதி செய்வதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு
வெண்டி ஷெர்மன், விளாடிமிர் புடின்
அண்டை நாடான உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் நிறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய அச்சுறுத்தலை தடுக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் அடுத்த மாதம் மத்தியில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்த அதன் அதிபர் புடின் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அவரது நடவடிக்கையை தடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி நடுப்பகுதியில் உக்ரைனுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்த புடின் தயாராக இருக்கிறார் என்பதை அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டு தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் இறுதி முடிவை எடுத்தாரா என்பது தெரியாது, ஆனால் அவர் இராணுவப் பலத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் நாங்கள் நிச்சயமாக பார்க்கிறோம். ஒருவேளை அது இப்போது இருக்கலாம் அல்லது பிப்ரவரி நடுப்பகுதியில் இருக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளின் மீது படையெடுப்பதற்கு எதிராக மாஸ்கோவை எச்சரிக்கும் வகையில், இந்த மாத தொடக்கத்தில் வியன்னாவில் தனது ரஷ்ய கூட்டாளியை சந்தித்த ஷெர்மன், புடின் நடவடிக்கைகளால் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி பாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

























