Tag: ஆயுதங்கள் அழிப்பு
அமெரிக்கா ஆயுதங்கள் அழிப்பு|கடைக்குள் புகுந்த Bus
அமெரிக்கா ஆயுதங்கள் அழிப்பு|கடைக்குள் புகுந்த Bus|ukrain russia war|ethiri news
அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு ,வெடித்த கடும் யுத்தம் ,
கடைக்குள் புகுந்த இராணுவ Bus ,
வாகன வெடிகுண்டு தாக்குதல் ,பலர் மரணம் ,
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்by நிருபர் காவலன்
- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டனby நிருபர் காவலன்
- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்by நிருபர் காவலன்
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளதுby நிருபர் காவலன்
ரஷ்யா ஆயுதங்கள் அழிப்பு வெடித்த கடும் யுத்தம்
ரஷ்யா ஆயுதங்கள் அழிப்பு வெடித்த கடும் யுத்தம்
ரஷ்யா இராணுவத்தின் மிக முக்கிய ஆயுத தொகுதி ஒன்று அழிக்க பட்டுள்ளதாக ,உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .
5.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தொகுதியை இலக்கு வைத்து,
டிரோன் விமானங்கள் தாக்குதல்
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
by நிருபர் காவலன் - ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன
by நிருபர் காவலன் - சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்
by நிருபர் காவலன் - பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது
by நிருபர் காவலன்
ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு
ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு
ரஷ்யா இராணுவத்தினர் உக்ரைன் கார்கீவ் பகுதியை
இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 43 பேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து அழிந்துள்ளன .
மரண வீடொன்றில் மக்கள் கலந்து கொண்டிருந்த பொழுது ,
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும் ,அதிலேயே இவ்வாறான பெரும் இழப்பு,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்யா தலைநகர் மோஸ்க்கோ மீது விமான தாக்குதல் நடத்த பட்டதற்கு பழிவாங்கும் ,பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது .மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளை இலக்கு வைத்து ,ரஷ்யா கடும் ஏவுகணை மற்றும் வான்வழி
தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு
மேலும் இரண்டு லட்சம் இராணுவத்தினரை குவித்து,
மிக பெரும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது .
பக்மூட் உள்ளிட்ட பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்து விடும் ,
என எதிர் பார்க்க படுவதால் ,ஜெலன்ஸி நேட்டோ நாடுகளுடன் ,
முக்கிய பேச்சுக்களில் ஈடுப்பட்டு வருகிறார் .
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்











