முடிவுக்கு வந்த ஈரான் இஸ்ரேல் யுத்தம்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

முடிந்தது ஈரான் இஸ்ரேல் யுத்தம்

முடிந்தது ஈரான் இஸ்ரேல் யுத்தம்

முடிந்தது ஈரான் இஸ்ரேல் யுத்தம் ,இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் போர் நிறுத்தம்

இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையே 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என டிரம்ப் கூறியிருந்தார்.

கடந்த 12ம் திகதி ஆரம்பித்த யுத்தம் 12 நாட்களின் பின் 24ம் திகதி நிறுத்தப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த யுத்தம் தொடர்பில் ஒரு சிறு பார்வை.

இஸ்ரேல் “முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கை” என்ற பெயரில் நாட்டு முழுவதும் இருக்கும் ஈரானின் அணுசக்தித் தளங்களைத் தாக்கியது; இதைத் தொடங்கி 12-நாள் போர் பரவலானது.

இசஃபஹான், நடான்‌ஸ், ஃபோர்டோ‐அடுக்கு கூண்டுகள் பீ-2 வெடிகுண்டுகளால் இடிந்தன; ஈரானின் மூலைவட்டப் பாதுகாப்பு களங்களும் தலைமைப் படைதலைவர்களும் பலர் உயிரிழந்தனர்.

அடுத்த நாட்களில் ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தென் இஸ்ரேலின் பெர்‌ஷேவா உள்ளிட்ட இடங்களுக்குத் துப்பாக்கிவிட்டது; குறைந்தது 4 இஸ்ரேலி பொதுமக்கள் உயிரிழந்தனர், வரிசையாகப் பலர் காயமடைந்தனர்.

அமெரிக்க B-2 போர் விமானங்கள் ஈரான் அணுத் தளங்களை மீண்டும் தாக்கின

22-23 ஜூன் “Midnight Hammer” என பெயரிடப்பட்ட நடவடிக்கையில் அமெரிக்க B-2 போர் விமானங்கள் ஈரான் அணுத் தளங்களை மீண்டும் தாக்கின. டிரம்ப் இதை “பூரண வெற்றி” என அறிவித்தார்.

கத்தாரில் உள்ள Al-Udeid அமெரிக்க வ Christensen basé மீது 6 ஏவுகணைகள் வீசப்பட்டன; எல்லாம் அரபுக் கூட்டுறவு எதிர்ப்பைத் தவிர்க்கப்பட, உயிரிழப்புகள் இல்லை.

12-நாள் போரில் 24 இஸ்ரேலியர், சுமார் 430 ஈரானியர் (அணிச் சீனியர்கள், IRGC தளபதிகள் உட்பட) உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது; தவணை சிறை எவின் உட்பட கட்டிடங்கள் மதிப்பிட முடியாத அளவுக்கு சேதமடைந்தன.

போர்க்கால எண்ணெய் பயம் ப்ரென்ட் விலையை $81.40/bbl வரை அதிகரித்தது.

கட்டார், ஐ.நா. மற்றும் ஓமான் கூட்டிடம் மூலம் இருதரப்பும் பேச்சு நடத்தியது; அமெரிக்க அழுத்தமும் துணை செய்தது.

டிரம்ப் “முழுமையான, முழு காலப் போர்நிறுத்தம்” செயல்படுத்தப் பட்டது என கூறினார். ஈரான் 4 am Tehran வரை இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப் பொறுப்பு எடுத்தது.

24 ஜூன் இரவு வரை பெரும்பாண்மை தாக்குதல்கள் நிறுத்தப்பட்டாலும் சிதறிப் படைத் தாக்குதல் எச்சரிக்கைகள் தொடர்கின்றன. உடன்படிக்கை நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்

ஈரான் – இஸ்ரேல் போர் நாளுக்குநாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேல் மீது மிகப்பெரிய ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடாத்துகிறது ஈரான்.

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் – 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன.

ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது.

இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் உள்ளது. இதனால் இது இஸ்ரேலில் உள்ள கட்டிடங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் கொராம்ஷர்-4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் நேற்று வீசியது. டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம், வங்கி உட்பட பல கட்டடங்கள் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன.

இதில் 11 பேர் காயம் அடைந்தனர். சேதம் அடைந்த பகுதிகளில் இஸ்ரேல் மீட்பு குழுவிவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும்

அல்லது இராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளனர் என ஈரான் அரசு தொலைக்காட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில்,

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த் தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்

அமெரிக்காவின் பி-2 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளன, அந்தவகையில் அதன் சிறப்பு அம்சங்கள் என்னவெனில்,

கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது.

புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது.

கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக பி-2 கருதப்படுகிறது.

172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

ஒரு போர் விமானத்தில் 40,000 கிலோ கிராம் வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கிலோ மீற்றர். வரை தரையிறங்காமல் பறக்கும்.

இது மணிக்கு 1,010 கிலோ மீற்றர். வேகத்தில் சீறிப் பாயும். 50,000 அடி உயரம் வரை பறக்கும். அமெரிக்க விமானப் படையிடம் மொத்தம் 21 பி-2 போர் விமானங்கள் உள்ளன. ஒரு விமானத்தின் விலை ரூ.18,000 கோடி ஆகும்.

அமெரிக்காவின் எப். 16, எப்.35 ரக போர் விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பி-2 ரக போர் விமானங்களை வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா விற்பனை செய்யவில்லை.

இஸ்ரேல் உள்ளிட்ட அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளிடம்கூட பி-2 போர் விமானங்கள் இல்லை.

ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய 7 பி-2 போர் விமானங்களும், அமெரிக்காவின் மிசோரி மாகாணம், வெயிட்மேன் விமானப்படைத் தளத்தில் இருந்து சனிக்கிழமை (21) புறப்பட்டன.

ஒவ்வொரு பி-2 விமானத்திலும் இரு ஜிபியு-57 வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டன. இரு விமானிகள் இணைந்து விமானத்தை இயக்கினர்.

அமெரிக்காவில் இருந்து ஈரானுக்கு செல்லும் வழியில் பி-2 போர் விமானங்கள் வேறு எங்கும் தரையிறங்கவில்லை. சுமார் 37 மணி நேரம் போர் விமானங்கள் தொடர்ச்சியாக பறந்தன.

நடுவானிலேயே 7 போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டது. ஈரான் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை 2.10 மணிக்கு அந்த நாட்டின் 3 அணு சக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

பின்னர் 7 விமானங்களும் பத்திரமாக அமெரிக்காவுக்கு திரும்பின.

அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை

அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை

உக்கிரம் அடைந்துவரும் ஈரான் இஸ்ரேல் யுத்தம் தொடர்பாகஒன்றில் அமைதி இல்லையேல் அழிவுதான் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு 60 நாட்கள் கெடு கொடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 61வது நாளில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்க மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், உலகத்திலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான் எனவும், ஒன்று அமைதி இல்லையேல் அழிவு என உறுதிப்பட கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் எதிர்பாராத விதமாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணு தளங்கள் மீது தங்கள் நாட்டின் விமானப்படை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக கூறி இருக்கிறார்.

இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தாக்குதல் தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,”

ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.

அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள்.

உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும்” என கூறியுள்ளார்.

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா
Posted in இலங்கை செய்திகள்

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா ராஜபக்ஷ மீளவும் இனவாதத்தை காக்கி இருக்கிறார்.

ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய பொழுது சமாதானம் நாட்டு நிலவுவதற்காகவும் இலங்கை ஐக்கியப்பட்டு இலங்கையாக வாழ்வதற்காகவும் இந்த போரை தான் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மறு தரப்பு அழிக்கப்படத்தான் வேண்டும் என்கிறார் அவர்.

தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால்

ஆகவே அவரது கூற்றின்படி அது சரியாக இப்பொழுது இருக்கலாம். அதேபோன்று நாளை தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால் நீங்களும் அழிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இன்று தமிழர் வீழ்த்தப்பட்டதாக கூறும் இந்த மகிழ்ச்சி நாளைக்கு உங்களுக்கு திருப்பி நடந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.

இலங்கையுடன் சேர்ந்திருந்து ,தமிழகத்தை அழித்த நாடுகள் இன்று போரில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

வீழ்ந்த இனம் தமிழினம் நாளை எழுந்து நடக்கும் அப்பொழுது உங்கள் தேசம் விழுந்து கிடக்கும்.

காப்பார் யாரும் இன்றி கண் துடைப்பார் யாருமின்றி .விழுந்து அழுகின்ற பொழுது .உங்கள் வீரத்தின் விலாசங்கள் அப்பொழுது சந்தி சிரிக்கும்.

தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம்

இனவாதத்தை காக்கி ஒரு இனமான விடுதலையை நசுக்கி .ஒருங்கிணைந்த நாட்டுக்குள் .ஒன்றுபட்ட வாழ துடிக்கும் தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம் தோற்றுப் போகும் என்பதை வருங்காலங்கள் பறைசாற்றும் .

தமிழன் எழுந்து நடக்கின்ற எதிர்காலம் அவன் கண்ணெதிரே மிளிரும் .

அவர்களுடைய அசுர வளர்ச்சி கண்டு சிங்கள தேசம் தலை குனியும் நிலை ஏற்படும்.

சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும்

தமிழன் வீரமுள்ளவன் என்பதையும் ,மானமுள்ளவன் என்பதையும் ,அமைதியாக கடந்து சென்றான் என்கின்ற வரலாறுகள் மீளவும் உங்களை தட்டி நிமிர்த்தி கேள்வி கேட்கும் .

சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும் ,என்பதை மறந்துவிடாதீர்கள் இனவாதிகளே இனஅழிப்பு நாயகர்களே.

கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்

கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்

கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்

வீடியோ

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம் .வெடித்து பறக்கும் ஏவுகணை ,வெடிகுண்டு விமானங்கள் .

வீடியோ

ரஷ்யா கடும் யுத்தம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா கடும் யுத்தம்

ரஷ்யா கடும் யுத்தம்

ரஷ்யா கடும் யுத்தம் ,ரஷ்யாவுக்குரியின் கடும் யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தொடர்ந்தும் கடுகு இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர் பலியாகியம் டசினுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் கார்கிவ் பகுதியின் முன்னரங்கப் பகுதியின் ஊடாக பாரிய தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டுள்ளது.

விமான வழி மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்புகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

தாக்குதலின் பொழுது ஒருவர் பலி

இந்த தாக்குதலின் பொழுதே ஒருவர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயப்படுத்தப்பட்டு தற்பொழுது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைப்படாத தொடர்ந்து வருகின்ற இருதரப்பின் யுத்தத்தில் இது பாவிக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

அதிகமாக யு உக்ரைன் உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன .

மின்சாரங்கள் இருந்து இதுவரை பல கிராமங்கள் தவிர்த்து வருவதாக மக்கள் கண்ணீர் வடித்துள்ளனர் .

மக்கள் வாழ்விடங்கள் மீது விழுந்து வெடித்ததால் அங்கிருந்து அகதிகள் தற்பொழுது அகதிகளாக தப்பி ஓடி கொண்டுள்ளனர்.

மேலும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து காணப்படுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .

ஏவுகணைகள் விழுந்து வெடித்த பகுதிகளில் தீயணைப்பு படைகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

மக்கள் தற்பொழுது அங்கு பதட்டமான நிலை காணப்படுவதால் , அங்கு உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடம் இல்லை என்பதால் ,தற்பொழுது வேறு இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல் , பலஸ்தீன மக்கள் விடுதலைக்கு போராடிக் கொண்டிருக்கும் அழியும் வரை போர் இஸ்ரேல் பி[பிரதமர் அறிவிப்பு .

கமாஸ் விடுதலை போராளிகளை முற்று முழுதாக அதன் தாய் மண்ணிலிருந்து அழிக்கும் வரை தாங்கள் ஓயப் போவதில்லை என இஸ்ரேல் இனவாதி நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

அதனை அடுத்து மத்திய காசா பகுதிகளை இலக்கு வைத்து,இஸ்திரேலியா இராணுவத்தின், டாங்கி படைகள், கவச படைகள் தரை வழியாக மிகப்பெரும் தாக்குதலை நடத்த, வான்வழி ஆதரவுடன் விமானங்கள் மீளவும் கடும் கூண்டுகளை வீசிய வண்ணம் நகர்க்கின்றன .

மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதல்

இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது, மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதலை நடத்துகின்றன .

அதே வேளையில் , எகிப்து எல்லையோர ராபா எல்லையின் வழியாகவும் பாரிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இரு முனைகள் ஊடாகவும் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் நகர்ந்து வருகின்றது .

முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தற்போது ,தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்ப்படைகளும் தமது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது .

அதனால் காசா மற்றும் இஸ்ரேலுடைய வட பகுதிகளுக்கும் தற்பொழுது வெடி குண்டுகளால் அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன.

மக்களுக்கும் விடியல் கிடைக்கும் என இஸ்ரேல் ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளார் .

மக்கள் ஒருபுறம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, மறுபுறத்தே ஹிஸ்புல்லாவும் போரை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

கடல் வழியாக ஏமன் கவுதி தாக்குதல்

அதே இவ்விலையில் கடல் வழியாக ஏமன் கவுதி படைகளும் ,ஈராக்கிய போர்படைகளும் ,சிரியாவினுடைய போர்படைகளும், தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

மிக பெரும் தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தாங்கள் மிகப்பெரும் ஒரு முற்றுகை வளையத்திற்குள் சிக்கி உள்ளதை நன்கொணர்ந்த இஸ்திரேலியா ராணுவம் ,அரசு தரப்பும், தற்பொழுது கமாஸ் படைகளை முற்றும் முழுதாக அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு வரும் என நம்புகின்றனர் .

மக்களது நல்லெண்ணத்தை பெற்று ,அதன் ஊடாக மீளவும் ஆட்சியில் அமரலாம் என, நெதன்யாகு கருதுவதால் , தற்போது இந்த தாக்குதலை முடுக்கிவிட பட்டுள்ளன .

எனினும் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வரும், இஸ்திரேலியா இராணுவத்தை வழிமறித்து தாக்குதல் நடத்த பட்டு வருகின்றன .

கடந்த 48 மத்தியாலத்தில் பத்துக்கு மேற்பட்ட டாங்கிகள் ,கவச வண்டிகள், என்பன அழிக்கப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

6 இலங்கையர்கள் சூடானில் இருந்து வௌியேற்றம்

6 இலங்கையர்கள் சூடானில் இருந்து வௌியேற்றம்

சூடான் குடியரசில் இருந்து வெளியேற்றப்பட்ட 06 இலங்கையர்களின் 2வது தொகுதி ஜித்தா கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்தது.

ஜெட்டாவில் உள்ள இலங்கையின் பதில் தூதரகம் இதனை உறுதி செய்துளளது.

Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா போர் கப்பலை இப்படித்தான் சுற்றி வளைத்தோம் -ஈரான் வெளியிட்ட – video

அமெரிக்கா போர் கப்பலை இப்படித்தான் சுற்றி வளைத்தோம் -ஈரான் வெளியிட்ட – video

ஈரான் பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் எல்லைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் போர் கப்பல்களை எப்படி சுற்றி

வளைத்தோம் என ஈரான் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது

தமது கடல் படை கப்பல்களை ஈரான் தாக்கி அழிக்க முனைந்தது என பரப்புரை மேற்கொண்டு வந்தது ,அதற்கு பதிலடி தரும்

வகையில் இந்த காணொளியை அவசரமாக ஈரான் வெளியிட்டுள்ளது

தொடர்ந்து இவ்வாறான முறுகல் சம்பவங்கள் உக்கிரமடைந்து வருகிறது ,அமெரிக்கா போர் கப்பல்களுக்கு ஈரானின் இந்த

படகுகள் தூசு என்பதாகும் ,ஆனாலும் கடலில் இவ்வாறான கண்ணாம் பூச்சி ஆட்டம் தொடரத்தான் செய்கின்றன

அமெரிக்கா போர் கப்பலை
அமெரிக்கா போர் கப்பலை
https://www.youtube.com/watch?time_continue=54&v=8NmTslx9yLc&feature=emb_title