Tag: தென்கொரியா
தென்கொரியா அமெரிக்க போர் பயிற்சி
தென்கொரியா அமெரிக்க போர் பயிற்சி
தென்கொரியா அமெரிக்க போர் பயிற்சி ,தென் கொரியா, அமெரிக்க இராணுவங்கள் பெரிய அளவிலான பயிற்சிகளை நடத்த உள்ளன
கொரிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக தயார்நிலை
வட கொரிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக தயார்நிலையை அதிகரிக்க தென் கொரியாவும் அமெரிக்காவும் இந்த மாதம்
தங்கள் வருடாந்திர பெரிய அளவிலான இராணுவப் பயிற்சியைத் தொடங்கும்
தென் கொரியாவில் அமெரிக்க துருப்புக்களின் இருப்புக்கு அதிக ஊதியம் கோருவதன் மூலம் டிரம்ப் நிர்வாகம் பல
தசாப்த கால கூட்டணியை அசைக்கக்கூடும் என்ற கவலைகளின் பின்னணியிலும், வாஷிங்டன் சீனா மீது
அதிக கவனம் செலுத்துவதால் அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற கவலைகளின் பின்னணியிலும் இந்தப் பயிற்சி வருகிறது என்று ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் நடந்த மற்றொரு பயிற்சிகளுக்குப் பிறகு, தென் கொரியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இரண்டு பெரிய அளவிலான பயிற்சிகளில் இரண்டாவதாக உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட், பொதுவாக கணினி-
கட்டளை இடுகை பயிற்சி
உருவகப்படுத்தப்பட்ட கட்டளை இடுகை பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த களப் பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான துருப்புக்களை ஈடுபடுத்துகிறது.
ஆகஸ்ட் 18-28 பயிற்சி வட கொரியாவிலிருந்து கோபமான எதிர்வினையைத் தூண்டக்கூடும், இது கூட்டுப் பயிற்சிகளை படையெடுப்பு ஒத்திகைகள் என்று அழைக்கிறது மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தை முன்னேற்றுவதை
நோக்கமாகக் கொண்ட இராணுவ ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆயுத சோதனைகளை டயல் செய்ய ஒரு சாக்காக அவற்றைப் பயன்படுத்துகிறது.
தனது அணுசக்தி அபிலாஷைகளை இரட்டிப்பாக்கும் வகையில், 2019 இல் தடம் புரண்ட அதன் ஆயுதத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை
நோக்கமாகக் கொண்ட இராஜதந்திரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வாஷிங்டன் மற்றும் சியோலின் அழைப்புகளை வட கொரியா பலமுறை நிராகரித்துள்ளது. வடக்கு இப்போது ரஷ்யாவை தனது வெளியுறவுக்
கொள்கையின் முன்னுரிமையாக மாற்றியுள்ளது, உக்ரைனில் மாஸ்கோவின் போரை ஆதரிக்க ஆயிரக்கணக்கான துருப்புக்களையும் அதிக அளவிலான இராணுவ உபகரணங்களையும் அனுப்பியுள்ளது.
தென்கொரியா 2 4பில்லியன் உதவி
தென்கொரியா 2 4பில்லியன் உதவி
தென்கொரியா 2 4பில்லியன் உதவி , தென்கோழி அரசாங்கது சிகிரியா உல்லாச பயணிகள் வருகை அதிகரிக்கும் நோக்குடன் 10 லட்சம் நாலு பில்லியன் உதவிகளை வழங்கு இருப்பதாக தற்பொழுது அறிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் இந்த பணத்தினை கொண்டு மிகப் பெரும் நடவடிக்கையை மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் நான்கு பில்லியன் பெறுமதியான கடன் உதவியை இலங்கைக்கு வழங்கி சிகிரியா உல்லாசா துறையை அதன் ஊடாக உல்லாச பயணிகளை கவர நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து இந்த பெருந்தொகை பணம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆளுகின்ற அனுரா குமர திசநாயக்காவுடைய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் நாடுகளிடம் ஓடி ஓடி கடன்களை வாங்கி வைப்பதில் அவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தங்களுடைய பிரச்சனையை தீர்த்து அதனூடாக நாட்டை பலப்படுத்தலாம் என்கின்ற திட்டம் ,
அவர்களுக்கு காணப்படவில்லை என அரசியல் நோக்க அவர்கள் சமூக ஆர்வலர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
இலங்கை பயணிப்பவர்களுக்கு தென் கொரியா எச்சரிக்கை ,இலங்கை பயணம் செய்கின்ற தென்கொரியா மக்களுக்கு தென்கொரியா அரசானது பயண அபாய எச்சரிக்கை இரண்டாவதாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
இரண்டு என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
இலங்கை வருகின்ற நாட்களில் மிகப்பெரும் பேராபத்தையும் பெரும் அவலத்தையும் நெருக்கடியையும்சந்திக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இலங்கை செல்லும் தென்கொரியா மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் இந்த அபய அறிவித்தல் இரண்டாக அறிவித்துள்ளது .
மிக எச்சரிக்கையாக காணப்படுவதாகவும் ,எதுவும் இலங்கையில் இடம் பெறலாம் என்கின்ற தகவலை அடுத்து இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் பெண் ஒருவர் கடற்கரையில் இருந்து காணாம போன நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து தற்பொழுது தென்கொரியா இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது .
எதிர்வரும் நாட்களில் தென்கொரியா மக்கள் இலங்கைக்கு வருகின்ற வருகை வீழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது .
இலங்கையில் இடம்பெறுகின்ற கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் வாள்வெட்டுக்கள் தமது நாட்டு உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் என்பதால் அந்தந்த நாட்டு தூதகரத்தினால் இந்த் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
தற்பொழுது இலங்கை செல்வது மிக ஆபத்தான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதனால் தென்கொரியா மக்கள் இலங்கை செல்வதற்கு மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று தென்கொரியா அரசிடமிருந்து இந்த தகவல் வெளியாகியது என்றால் ,அவர்களது உளவு பிரிவுக்கு மிக முக்கியமான விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவே க பார்க்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருகின்ற காலப் பகுதியில் இலங்கையில் மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் அல்லது வன்முறை சம்பவங்கள் இடம் பெறலாம் என கருதும் இந்த நாடுகள் இந்த அறிவிப்பை எடுத்துள்ளன.
தென்கொரியாவின் இந்த அறிவிப்பு இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
பல்வேறுபட்ட நாடுகள் இலங்கைக்கு பயண தடைகள் விதைத்திருந்தபொழுதும் ,ஒன்று ஒன்றாக தற்பொழுது நீக்கப்பட்ட நிலையில் தென்கொரியா மீளவும் தற்போது இந்த பயணத்தடைய விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது .
ஸ்ரீலங்கா என்பது உல்லாச பயணிகளின் வகையிலேயே அதனுடைய பொருளாதாரம் கட்டி எழுப்பப்படுகிறது .
ஆனால் அவ்வாறு உல்லாசபயணிகளாக வருகின்ற மக்களுக்கு உரிய பாதுகாப்பினை இலங்கை அதிகார சபைகள் வழங்கவில்லை என்கிற குற்றசாட்டு உள்ளது .
அது சார்ந்த மக்களுக்கு ஏதும் எப்பொழுதும் அங்கு இடம் பெறலாம் எனவும் அதுவே தமது ஆட்சி அதிகாரங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் .
இலங்கைச் செல்கின்ற தென்கொரிய மக்கள் விழிப்பாக இருக்கும் படியும் இரண்டாக கடுமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

தென்கொரியாவுக்குள் நுழைந்த ரஷ்யா சீனா விமானங்கள்
தென்கொரியாவுக்குள் நுழைந்த ரஷ்யா சீனா விமானங்கள்
தென்கொரியா வான் எல்லைக்குள் ரஷ்யா சீனா விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ள செயல்; பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
காலை 11.30 மணியளவில் நுழைந்த விமானங்கள் அமெரிக்கா அதென்கொரியாவுக்கு மிக பெரும் எச்சரிக்கையை விடுத்தது சென்றுள்ளதாக பார்க்க முடிகிறது .
சீனா தாய்வானுக்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டு வரும் இவ்வேளையில் ,இந்த அது மீறல் இடம்பெற்றுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை
- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா
- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்
- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா
- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்
- அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல பேச்சுவார்த்த நடத்துகின்றன என்கிறார் டிரம்ப்
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்
இலங்கை நபர் தென்கொரியாவில் பலி
இலங்கை நபர் தென்கொரியாவில் பலி
தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது.
பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி.கே. ஷெனித் துலாஜ் சத்துரங்க என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த நபரின் 26 வயதான மனைவி மெலனி வாசனா சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
”எனக்கும் சத்துரங்கவுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் ஜப்பானில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்தார்.
அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்தார்.
அதனால் தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி கொரியாவுக்கு வேலைக்குச் சென்றார். வேலை செய்து வந்தார். வெல்டராக இருந்தார்.
கொரியாவின் மோப்போ பகுதியில் உள்ள அவரது அறையில் அவருடன் மேலும் இருவர் உள்ளனர்.
இலங்கை நபர் தென்கொரியாவில் பலி
அடுத்த அறையில் மேலும் இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எப்பொழுதும் குடித்துவிட்டு வந்து சத்துரங்காவிடம் சண்டையிடுவார் என்று அவர் என்னிடம் பலமுறை கூறியிருந்தார்.
அதை அங்கிருந்த ஏஜெண்டிடம் சொல்லியிருந்தார். தங்குவதற்கு பிரச்சனையாக இருக்கிறது, இடத்தை மாற்றி தருமாறு கோரியிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என்னிடம் பேசும் போது, அடுத்த அறையில் உள்ள அருணா என்ற நபரால் பிரச்சினையாக உள்ளது என கூறினார்.
அப்போது நான் ஏதும் பேசாதே அமைதியாக இரு என சொன்னேன். அதன் பிறகு சத்துரங்க தூங்க சென்றுவிட்டார்.
தூங்கிக் கொண்டிருந்த போது பக்கத்து அறையை சேர்ந்த நபர் வந்து கத்தியால் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார்.
அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்றால் எப்படி நம்ப முடியவில்லை. இப்போது என் குழந்தையின் உலகமே இருண்டுவிட்டது.
நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சென்றிருந்தோம். அப்போதுதான் அந்த நாட்டில் இருந்து சத்துரங்காவை கத்தியால் குத்திய நபர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது” என்றார்.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு
- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன
- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன
- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்
- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்
- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு
அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை
அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை
வடகொரியா மீது தாக்குதல் நடத்தும் முகமாக ,
அமெரிக்கா ,தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .
அதனால் தமது படை விரிவாக்கத்தில் வடகொரியா களம் குதித்துள்ளது .
தற்போது எட்டு லட்சம் தொண்டர் படைகள் தயார் நிலையில் உள்ளனர் .
இவர்களில் அதிகமானவர்கள் இளையவர்கள் .
அமெரிக்கா தென்கொரியா வலிந்து தாக்குதலை நடத்தினால் .
இந்த புதிய படை பிரிவு களத்தில் இறக்க படும் என
வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது .
வடகொரியாவின் இந்த அறிவிப்பால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .
தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்
தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்
தென் கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி இழந்த இலங்கையரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்கு ,தென் கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது .
இவருக்குரிய இழப்பீட்டு தொகையாக ,பல மில்லியன் இலங்கை ரூபாய்கள் வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கை பிரதமருடன் கொரியா தூதுவர் நடத்திய பேச்சுக்களின் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளது .
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

வெடித்து சிதறிய தென்கொரியா இராணுவ முகம் நடந்தது என்ன ..?
வெடித்து சிதறிய தென்கொரியா இராணுவ முகம் நடந்தது என்ன ..?
வடகொரியா எல்லையில் அமைந்துள்ள ,தென்கொரியா விமான தளத்தில் மிக பெரும் வெடி சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளது .
தென்கொரியா விமான தளத்தில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஏவுகணைகள் மற்றும், குண்டுகள் வெடித்து சிதறும் வெடிச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக ,அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்த வெடி குண்டு சத்தங்கள் அதிர்வுகள் பல மைல் தொலைவுக்கு கேட்டுள்ளது .
இந்த வெடிப்பு சத்தங்கள் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடரில் தெரியவில்லை .
வடகொரியா தாக்குதல் நடத்தியதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ,பெரும் பரபரப்பு நிலவுகிறது .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

தென்கொரியாவுக்கு வேலைக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
தென்கொரியாவுக்கு வேலைக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
தென்கொரியாவுக்கு வேலைக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
தென் கொரியாவுக்கு இலங்கையில் இருந்து வேலைவாய்ப்பு தேடி அதிக
இலங்கையர்கள் ஒரு மாதத்தில் பயணித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது
இதன் பிரகாரம் சுமார் 169 க்கு மேற்பட்டவர்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்
வேலைவாய்ப்பு தேடி பயணித்துள்ளதாக புதிய புள்ளி விபரம் வெளியிட பட்டுள்ளது