Tag: செந்தூரன்
மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண்
மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண்
மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண். அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மருத்துவர் செந்தூரன் வைத்த அவதூறு கருத்துக்களை கேட்ட பெண்கள் பொங்கி எழுந்து வெடித்துள்ளனர் .
எமது டிக் டாக் லைவ்வில் பேசிய பெண்கள் பலருக்குக் வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரதம் ,மற்றும் பெண்களுக்கு எதிராக அவர் பேசிய விடயங்கள் சூடு பிடித்தது .
அர்ச்சுனா இராமநாதன் பெண்களை வைத்து பாலியல் வியாபாரம் செய்வதாக தெரிவித்த விடயம் ,பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ,பெண்கள் தற்போது பொங்கி எழுந்து வெடித்துள்ளனர் .
அவ்வாறு அந்த பெண்கள் தமது உள்ளக்குமுறலை இவ்வாறு தெரிவித்துள்ளனர் .
அதில் பாரதி என்கின்ற பெண் இவ்வாறு பொங்கி எழுந்து வெடித்துள்ளார் .
காணொளியில் அழுத்தி பார்வையிடுக
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு
சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு
சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு ,மன்னர் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றிய கரவெட்டி கவிதை புயல் என தென்னை மரத்தை கொல்லும் கேடுகட்ட செந்தூரன் என்பவர் போராட்டத்தை நடத்தினார்.
சமூக அக்கறையால் அற்றவர்கள் சமூக அக்கறை கொண்டு பயணிப்பவர்களுக்கு கேவலமாக சித்தரித்த ஒருவர் தற்பொழுது அங்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது நான்கு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
மன்னர் மாவட்டத்தின் அத்தியாச்சர்கள் வந்த மருத்துவமனை பொறுப்பாதிகாரி இந்த கருத்தினை தெரிவிப்பதற்கு முன்னதாக இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இவருக்கு எவ்வாறு தெரியும் என மக்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
ஒரு அரசர் நிர்வாகத்தில் ஒரு கட்டமைப்புக்கு உள்ளாக செயல்படுகின்ற இந்த மருத்துவமனை அறிவிக்க வேண்டிய தரப்புகளை யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு மருத்துவர் கரவெட்டில் இருந்து மன்னாருக்கு சென்று அவர்களை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை எவ்வாறு தெரிவிக்க முடியும் என மக்கள் மன்ற கேள்வி எழுப்புகின்றது.
இவர்களுக்கு எவ்வாறு அவர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்கள் என மக்கள் கேள்வி எழுப்புதல் எவ்வாறு அந்த மருத்துவ அதிகாரி அறிவிப்பதற்கு முன்னதாக அவர் அதனை வெளியிட முன்பதாக இவர் தான் அவர்களை நீக்கம் செய்ததாக அறிவிக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்வியானது இவர்களுக்கு மிகப்பெரும் நெருடலையும் ஏற்படுத்தியுள்ளதுடன் ,
இவர்கள் ஒரு கூட்டு மாவியாக்கள் தான் என்பதை இதன் உடைந்த சம்பவத்தின் ஊடாகவும் இவர்களது சொல்லாடல் மூலமாக அம்பலப்பட்டு இவர்கள் மக்கள் மத்தியில் இப்போது அணியப்பட்ட நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன்
அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன்
அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன் ,அர்ச்சனா மீது மிக அவதூறாகவும் படு கேவலமாகவும் அவதுறை பரப்பி வருகிறார்கள் மருத்துவர் செந்தூரன் என்கின்ற வட்டுக்கோட்டையினுடைய மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக விளங்கி வருபவர்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் ,பெண்களை கள்ளன் மற்றும் கேவலமானவர், மது அருந்துகின்றவர் பாலியல் தொழிலாளி மற்றும் இன்னும் பல்வேறுபட்ட விடயங்களை மிக அவதூறாக பரப்பி இருக்கின்றார்.
சக மருத்துவ ஒருவரை தம்பி தம்பி என்கின்ற வகையில் பேசியவாறு, அவரது பேச்சு மிக விரிவாகவும் கேவலமாக்கும் காணப்படுகிறது .
இவரது இந்த பேச்சு தற்பொழுது வழியாக நிலையில் மக்கள் கொந்தளிப்பில் உறைந்திருக்கின்றனர்.
விடுதலையின் கனவு சுமந்து மக்களுடைய விடியலுக்காக எழுந்து நடக்கின்ற எரிமலையின் பிழம்புகளாக காணப்படும், அர்ஜுனர் ராமநாதன் எமது மண்ணில் பிறந்த ஒரு காந்தியாக பார்க்கப்படுகின்றார்.
அவ்வாறான அற்புத மனிதனை மிகப் படு கேவலமாக ஒரு மக்கள் சார்பாக தனிநபர் தாக்குதலாக அவதூறு பரப்பு முகமாக,
வட்டுக்கோட்டையின் உடைய மருத்துவ பொறுப்பு அதிக விளங்கும் செந்தூரன் என்பவர் ,இவ்வாறு பேசியிருக்கின்றார் இவரது கருத்து உலகளாவிய மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மருத்துவமனையை முற்றுகையிட்டும் அவரை மக்கள் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துமாறும் ,
அவரை கண்ட இடங்களில் அவமதிக்கு மாறும் பல மக்கள் தமது கருத்துக்களை கோபக் கொந்தளிப்போடும் ஆதங்கத்தோடும் தெரிவித்து வருகின்றனர்.
திட்டமிடப்பட்ட ஒரு மருத்துவ மாபியாக்களாக இந்த முதலைகள் காணப்படுவதாகவும் ,
இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் என மக்கள் இப்பொழுது தெரிவித்து வருகின்றனர் .
செந்தூரன் வழியில் வந்தால் அவரை உரிய முறையில் அவமதித்து சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தி வைக்குமாறு மக்கள் வேண்டுதல் கொடுத்து வருகின்றனர்.
அவ்வாறு செய்கின்ற பொழுது தான் இந்த மருத்துவ மாபியாக்கள் அப்புற படுத்த முடியும் என்ற விடயம் தெரிவிக்க படுகிறது .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்
அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்
இலங்கையில் இன்று காலை கடலுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட பிரதேச
சபை உறுப்பினர் ,கஜேந்திர குமார் ,அணியை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது
இவருக்கு முன் கூட்டியே மிரட்டல்கள் விடுக்க பட்டு வந்த நிலையில் ,அந்த கட்சியை இல்லாது அழித்து
,அவர்கள் செயல் பாட்டை முடக்கும் நகர்வில் இந்த கொலை இடம் பெற்றுள்ளது என அந்த கட்சியின் உள்ளக வாயிலாக கசிவுகள் வெளியாகியுள்ளன
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கேஜேந்திர குமார் அணியினர் ,விக்கினேஸ்வரன் அணியில் இணைந்து
போட்டியிட தயாராகி வந்த நிலையில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
இவர்கள் அரசியல் பின்புலம் ,மற்றும் வெளிநாட்டு செயல் பாடுகள் ,அதன்
தொடர்ச்சி என்பன வற்றில் நிலவி வந்த அரசியல் ,வியாபார விளையாட்டின் காரணமாக இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது
இது அந்த கட்சியினருக்கு மட்டுமல்ல ,பிற தமிழர் கட்சிகளுக்கும் ஒரு அச்சுறுத்தும் செயல் பாட்டை உருவாக்கியுள்ளது
கடத்தி செல்ல பட்ட நபர் ஓசை படாமல் அடித்து கொலை செய்ய பட்டு ,கடலில் வீச பட்டுள்ளார் ,
இவர் கழுத்து நெரித்து கொலை செய்ய பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது
தற்போது இவர் நீரில் மூழ்கி இறந்தார் என கதை வசனம் எழுத பட்டு மரண சான்றிதழ் வழங்க பட்டுள்ளது ,ஆனால் இவரது முகத்தில் ,உடலில் உரசல் காயங்கள் உள்ளன .
இந்த காயங்கள் எப்படி வந்தது ..? இதற்கு பதில் இல்லை , கொஞ்சம் தமிழரகளே சிந்தியுங்கள் ,உள்ளே நடப்பது என்ன என்பதை
மர்ம கொலைகளின் ,சிறப்பு அத்தியாயம் இது என்பதை மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் .
அரசியல் கொலைகள் தொடராக இடம்பெற போவதற்கான முதலாவது அபாய எச்சரிக்கையை விடுப்பதாக இது உள்ளது என அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்














