சட்டத்தரணி கொலையாளி கைது
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணி கொலையாளி கைது

சட்டத்தரணி கொலையாளி கைது

சட்டத்தரணி கொலையாளி கைது ,அக்குரேகொட கொலை சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தொலைபேசித் தரவை நீக்கிவிட்டனர் – காவல்துறை

சந்தேக நபர்கள்

அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குற்றத்திற்குப் பிறகு தங்கள்

மொபைல் போன்களிலிருந்து தரவை நீக்கிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அக்குரேகொடவில் ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக

நபர்களும் இன்று (18) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (13) அக்குரேகொட, தலங்கமவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து,

விசாரணைகளை நடத்துவதற்காக காவல் துறை மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 12 காவல் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி

விசாரணைகளின் போது, ​​கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் இரண்டு சகோதரர்களை மேற்கு மாகாண

தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை (16) கொட்டாவையில் கைது செய்தனர்.

அவர்கள் நேற்று (17) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை இன்று வரை விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியது.

இதேவேளை, விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பொல்கசோவிட்டவில் “திலா” என்ற சந்தேக நபரை நேற்று பிற்பகல் போலீசார் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரான “திலா”வின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு சகோதரர்களும் துப்பாக்கிகளை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

லண்டனில் ரயிலில் குத்து கொலையாளி கைது
Posted in உலக செய்திகள்

லண்டனில் ரயிலில் குத்து கொலையாளி கைது

லண்டனில் ரயிலில் குத்து கொலையாளி கைது

லண்டனில் ரயிலில் குத்து கொலையாளி கைது ,ரயில் குத்துதல் தொடர்பாக அந்தோணி வில்லியம்ஸ் மீது இங்கிலாந்து போலீசார் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

லண்டன் செல்லும் சேவை


லண்டன் செல்லும் சேவையில் தாக்குதல் நடத்தியதில் 11 பயணிகள் காயமடைந்தனர், இதில் இருவர் படுகாயமடைந்தனர்.

ரயிலில் ஒரு பெரிய கத்திக்குத்துக்குப் பிறகு ஒரு நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை லண்டன் செல்லும் சேவையில் நடந்த தாக்குதலில் 11 பயணிகள் காயமடைந்தனர், இதில் இருவர் படுகாயமடைந்தனர்.

கிழக்கு இங்கிலாந்தில்

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஹண்டிங்டன் நகரில் ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பீட்டர்பரோவைச் சேர்ந்த அந்தோணி வில்லியம்ஸ் மீது ரயில் தாக்குதல் தொடர்பாக 10 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், ஒரு உண்மையான உடல்

ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் ஒரு கத்தி பொருளை வைத்திருந்ததற்கான ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை திங்களன்று தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை பொன்டூன் டாக் போக்குவரத்து நிலையத்தில் நடந்த ஒரு தனி சம்பவம் தொடர்பாக 32 வயதான அவர் மீது மற்றொரு கொலை முயற்சி

குற்றச்சாட்டு மற்றும் கத்தி பொருளை வைத்திருந்ததற்கான மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது, மேலும் புலனாய்வாளர்கள் “தொடர்புடைய

பிற சாத்தியமான குற்றங்களை ஆராய்ந்து வருகின்றனர்” என்று போலீசார் தெரிவித்தனர்.

கத்திக்குத்து சம்பவங்கள் “பயங்கரவாதச் செயலாக” கருதப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு
Posted in விசேட செய்திகள்

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .

இந்த விடயம் திட்டமிடப்பட்ட நிலையில் நடத்த படும் நாடகம் என்பதாகவே பார்க்க படுகிறது .

காணொளியில் முழுமையான விபாரங்கள் .

இதில் அழுத்தி காணொளிகளை பார்க்க

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா,

உயிர் இருந்தால் தமிழுக்கு இறந்தால் மண்ணுக்கு…
ஓரிரு மணித்தியாலங்களால் தப்பித்துக் கொண்டேன்..
நலமாக இருக்கிறேன்…
இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி
அர்ச்சுனா.

வீடியோ

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது
Posted in இலங்கை செய்திகள்

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது ,2002 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கையின் இளைய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த தமிக்க நிரோஷாவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதான சந்தேகம் நபர் பலப்படியா பிரதேசத்தில் வைத்து 2500 மில்லி கிராம் போதைவஸ்துதான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்த பெறப்பட்ட ஒப்பற்றத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

பல வருடங்கள் கழித்து கைது

அதனை அடுத்து குறித்த நபர் தற்பொழுது பல வருடங்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கு அமர்த்தப்பட்ட குழுவாக இவர் காணப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் முடிவில் இந்த விடயங்கள் தொடர்பாக தெரிய வரும் என நம்ப படுகிறது .

மேலதிக தகவல் வருகின்ற பொழுது அந்த நபர்கள் யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது ஒரு பட மேலதிக விபரங்கள் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல வருடங்களாக கொலை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறி வந்த இலங்கை குற்ற பிரிவினர், தற்பொழுது அந்த நபரை கைது செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மிகத் திறம்பட்ட கிரிக்கெட் வீரராக காணப்பட்ட எவர் இளமை இதிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டு சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும்அதிர்வல்களை ஏற்படுத்தி இருந்தது.

அவ்வாறான நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட நபர் தான் என்று தண்டனை வழங்க வேண்டும் என்கிற நிலையில் மக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

இலங்கை அரச கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநா செல்லும் தமிழர்கள்.தமிழின கொலையாளிகளை தண்டிக்க நீதி வேண்டி ஒன்று கூடிய தமிழ் காட்சிகள் பாரிய நகர்வு .

சிறுபான்மை தமிழர்கள் ,இலங்கையில் இறுதி முள்ளி வாய்க்கால் போரின் பொழுது கொத்து கொத்தாக கொன்று குவிக்க பட்டனர் .

அவ்வாறு கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கு, நீதி வேண்டி தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையின் கதவுகளை தட்டுகின்றன .

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில்தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று கூடும் , வீச்சின் தாக்கம் கண்டு இலங்கை அரச பயங்கரவாதம் அலறுகிறது .

இறுதி போர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

பிரிந்து கிடந்த தமிழ் காட்சிகள் பலதும் ஒன்றிணைந்து ஒருமித்து ,கட்சி ,அமைப்பு பேதம் இன்றி ஒன்று கூடி நீதி வேண்டி தேர் இழுக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்ட தொடர் ஆரம்பிக்க பட உள்ள இவ்வேளையில் ,புலம் பெயர் அமைப்புக்களும் ,இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல் காட்சிகள் இணைந்து இந்த நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

தமிழருக்கு தீர்வு என்ற ஒற்றை கோட்டில் நின்று ஒருமித்து பயணிக்கும் இந்த செயல் பாடுகள் உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

புலமை வாய்ந்த பலர் ஒன்றிணைந்து அழுத மக்களின் அவலம் துடைத்து ,தமிழர் உலக பந்தில் எழுந்து நடக்க இந்த தேர் இழுக்க படுகிறது .

இன அழிப்பில் இலங்கை தண்டிக்கப்படுமா ..?

சிங்கள பேரினவாத அரசு புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு ,இலங்கை அரச பயங்கரவாத இராணுவம் ,அதனை நிகழ்த்திய அரசுகள் தண்டிக்க படுமா என்கின்ற கேள்வி இங்கே பிரதானமாக எழுப்ப பட்டுள்ளது .

தமிழின படுகொலை இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் ,இதுவரை தமிழருக்கு உலக பந்தில் நீதி கிடைக்கப்படவில்லை .

கொலைகளை புரிந்தவர்கள் உல்லாசமாக உலவி திரிகின்றார்கள் .அழுத மக்கள் மட்டும் அழுகையோடு பயணிக்கின்றனர் .

இவ்வாறான நிலையில் மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கின் கீழ் ,புதிய பூகோள அரசியலின் மாறுதலில் ,பாதிக்க பட்ட தமிழருக்கு தீர்வு கிடைக்க பெறுமா என்ற கேள்வியே இங்கே எழுகிறது .

அந்த சந்தேக ஏக்க கேள்விகளுடன் முடிந்தவரை முட்டி பார்ப்போம் என, ஐநாவின் வாசல்களை உரக்க தட்டுகின்றன .

பலமாக அணிசேர்ந்த கட்சிகள்,அமைப்புகள் ஒன்றிணைந்து இழுக்கும் நீதிக்கான இந்த போர் வெற்றி பெறுமா ..?

சூம் மீட்டிங்கில் ஒன்றுகூடிய ஆளுமைகள் ,அரசியல் தலைவர்கள் ,மக்கள் நலன் விரும்பிகள் ,யாவருக்கும் எதிரி இனையம் மகத்தான பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் -நாம் தமிழர் –

-வன்னி மைந்தன் –

மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது

மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது

மலேசியாவில் மூன்று தமிழர்களை மிக கோரமாக கொலை செய்து நிர்வாணமாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்க பட்டிருந்தமனித சடலங்கள் மீட்பு கொலையாளிகள் கைது .

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிக கோரமாக படுகொலை செய்ய பட காரணம் என்ன என்பது தொடர்பாக போலீசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .

இதில் இலங்கை தம்பதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

வீட்டில் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து பொலிசாருக்கு தெரிவிக்க பட்டது அடுத்து , விரைந்து வந்த போலீசார் வீட்டை சோதனை செய்த பொழுது,மூன்று சடலங்கள் கண்டுபிடிக்க பட்டன .

மேலும் கொலையை புரிந்து விட்டு அருகில் உள்ள காட்டுக்குள் மறைந்திருந்த நபர்களும் கைது செய்ய பட்டனர் .

மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது

குறித்த கொலை குற்ற செயல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒருவர், அவர்களது மகன் என தெரிவிக்க படுகிறது .

நிர்வாணமாக மீட்கப் பட்ட சடலம் ஒன்று தொடர்பாக, பல சந்தேகங்கள் எழுப்ப பட்டுள்ளதால் ,விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளன .

இதுவரை இந்த கொலைக்கான கரணம் என்ன என்பது தொடர்பில், குற்ற புலனாய்வு துறையினர் தெரிவிக்கவில்லை .

நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் ,பல திடுக்கிடும் விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ