Tag: கொலண்ட்
உக்கிரேனுக்கு 72 மில்லியன் ஆயுத உதவி வழங்கிய கொலண்ட்
உக்கிரேனுக்கு 72 மில்லியன் ஆயுத உதவி வழங்கிய கொலண்ட்
உக்கிரேன் நடத்துக்கு கொழந்த நாடானது 72 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கியுள்ளது .
உக்கிரேன் அரசுக்கு ஆயுத உதவிக்காக இந்த நிதி உதவி வழங்க பட்டுள்ளதுதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரஷ்ய உக்கிரேன் யுத்தம் அதி உச்சம் அடைந்து வரும் நிலையில் ,உக்கிரேனுக்கு ஹொலண்ட் மிக பெரும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது .
முடிவு காணாது தொடரும் இந்த போராட்டத்த்தில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
அழகிய உக்கிரேன் இன்று சிதைவடைந்த நிலையில் காணப்படுவதே கவலையளிக்கிறது .
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் Amsterdam இல் போராட்டம்
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் Amsterdam இல் போராட்டம்
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் மத்திய Amsterdam இல் பகுதியில் மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்
இஸ்ரேல் அரச இராணுவத்தால் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது நடத்த படும் கொடிய இனப்படுகொலைக்கு எதிராக ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு இந்த போரினை நடத்தியுள்ளனர் .
காசா மீது இஸ்ரேல் புரிந்து வரும் கொடிய தாக்குதலுக்கு எதிராக சர்வதேச அளவில் மக்கள் பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்
எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்
எதிரி அச்சுறுத்தல் காரணமாக அப்பாச்சி AH-64E Apache helicopters உலங்குவானூர்தியை கொலண்ட் வாங்கி குவிக்கிறது.
தற்போது அப்பாச்சி இரண்டு உலங்கு வானூர்தியை பெற்றுள்ளது .
எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்
மேலும் 18 எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெற்று கொள்ளும் என அறிவித்துள்ளது .,
பிராந்திய ரீதியில் எதிரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் ,இந்த ஆயுத தளபாடங்களை மில்லியன் யூரோ செலவில் வாங்கி குவிகிறது .
ரஷ்யா உக்ரைன் போரை அடுத்து ஐரோப்பா தனது ஆயுதங்களை தயார் படுத்தும் நிலைக்கு சென்றுள்ளதை இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு
கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு
கொலண்ட் ரோட்டர்டாம் பகுதியில் அமைய பெற்றுள்ள மருத்துவ கல்லூரி மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .இதில் இருவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலை நடத்திய 34 வயது மாணவன் கைது செய்யப்பட்டுளளார் ,இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்கிறது .

























