42வது மலசலகூடம் குமுளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா
Posted in வன்னி மைந்தன் உதவி

42வது மலசலகூடம் குமுளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா

42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா

42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா ,42 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்,முல்லைதீவு குமுளமுனை பகுதியில் ஏழை குடும்பம் ஒன்றுக்கு

மலசலகூடம் ஒன்றினை குமாரபுரம் பறந்தலை சேர்ந்த ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு முன்னிட்டு,லண்டனில் வசிக்கும் அவரது மகன் சந்தன் அவர்களினால் கட்டி வழங்க பட்டுள்ளது .

3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்
Posted in வன்னி மைந்தன் உதவி

3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்

3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்

3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்,முல்லைதீவு குமுளமுனை பகுதியில் ஏழை குடும்பம் ஒன்றுக்கு மலசலகூடம் ஒன்றினை குமாரபுரம் பறந்தலை சேர்ந்த ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு முன்னிட்டு,லண்டனில் வசிக்கும் அவரது மகன் சந்தன் அவர்களினால் கட்டி வழங்க பட்டுள்ளது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம்
Posted in வன்னி மைந்தன் உதவி விசேட செய்திகள்

பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம்

பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம்

பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம் ,பரந்தன் குமரபுரத்தை சேர்ந்த அமரர் ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அவரது மகன் சந்தன் அவர்கள் ஆறு மலச கூடங்களை அமைத்து ,கழிப்பறை இலலாத குடும்பங்களுக்கு வழங்கினார் .

அந்த கழிப்பறை கையளிக்கும் நிகழ்வு இன்று முல்லைதீத்வு குமுளமுனை பகுதியில் இடம்பெற்றது .

அதனை வழங்கி வைக்க தாயாரின் மகன் அவர்கள் லண்டனில் இருந்து .சென்றிருந்தார் .

இந்த நிகழ்வின் பொழுதே கழிப்பறையை பெற்ற குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்கள் விகிதம் மூவருக்கு வழங்கி வைத்தார் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக இடம்பெற்ற முதலாவது சம்பவமாக இது பதிய பெற்றுள்ளது .

வெளிநாடு ஒன்றில் இருந்து சென்ற முதல் நபராகவும் ,முதலாவது பணம் வழங்கிய பெருமையை இவர் தட்டி சென்றுள்ளார் .எனவே உங்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும் அண்ணா .

உங்களை எதிரி இணையமும் வாழ்க வாழ்வென வாழ்த்துகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை
Posted in வன்னி மைந்தன் உதவி

ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை

ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை

ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை ,கந்தசாமி தவநாயகி அம்மாவின் மூன்றாம் 3ம் மாத (மாசியம்) நினைவு நாள் நினைவை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுளமுனை பகுதியில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார் .

20 க்கு மேற்பட்ட மக்களுக்கு இந்த அன்னதானம் வழங்கி வைக்க பட்டுள்ளது , 31-03-2025 ஆகிய இன்று 7500 ரூபாய்கள் வழங்கி வைக்க பட்டது .அந்த நிதி பங்களிப்பின் ஊடாகவே இந்த அன்னதானம் வழங்க பட்டுள்ளது .

தானத்தில் சிறந்தது அன்னதானம் ,அதை வழங்கிய கவுரி அக்கா ஜேர்மன் உங்களுக்கு வன்னி மைந்தன் தளமும் எதிரி இணையம் மற்றும் ,வன்னிமைந்தன் YOUTUBE தளம் ஆகியன நன்றிகளை தெரிவித்து கொள்கின்றன .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக இந்த அன்னதான நிகழ்வை நடத்தி வைத்த அக்காவிற்கு எமது நன்றிகள் .

முல்லைதீவினு மாவட்டத்தின் முதலாவது ஆரம்ப நிகழ்வு இதுவாகும் |vanni mainthan TikTok.

மேலதிக தொடர்புகளுக்கு 0044 7536707793

ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை
ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை

click here full video