Tag: குமாரபுரம்
Posted in வன்னி மைந்தன் உதவி
42வது மலசலகூடம் குமுளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா
Author: நிருபர் காவலன் Published Date: 14/04/2025
42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா
42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா ,42 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்,முல்லைதீவு குமுளமுனை பகுதியில் ஏழை குடும்பம் ஒன்றுக்கு
மலசலகூடம் ஒன்றினை குமாரபுரம் பறந்தலை சேர்ந்த ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு முன்னிட்டு,லண்டனில் வசிக்கும் அவரது மகன் சந்தன் அவர்களினால் கட்டி வழங்க பட்டுள்ளது .
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை

- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை









