Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கடைகள் முன் பீதியில் குவிந்துள்ள மக்கள் – வீடியோ,

லண்டனில் கடைகள் முன் பீதியில் குவிந்துள்ள மக்கள் – வீடியோ

லண்டன் லூசியம் பகுதியில் உள்ள சயன்ஸ் பெரி சூப்பர்

மார்க்கட்டில் பொருட்களை வாங்கி குவிக்க மூன்றடி இடைவெளி விட்டு குவிந்துள்ள மக்கள்

முதன் முதலாக இந்த பகுதியில் இவ்வாறு நிரையில் நிற்பதை

அவதானிக்க முடிந்தது

மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் அங்கு கட்டில்கள் இல்லாத

நிலை என்ற செய்தி வெளியானதை அடுத்து மக்கள் இவ்வாறு

குவிந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

லண்டனில் கடைகள் முன்
லண்டனில் கடைகள் முன்
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o&feature=youtu.be
Posted in இலங்கை செய்திகள்

முக கவசம் அணிய தேவை இல்லை – நோயில் தமிழரை சிக்க வைக்கும் சிங்கள அரசு ,

முக கவசம் அணிய தேவை இல்லை – நோயில் தமிழரை சிக்க வைக்கும் சிங்கள அரசு

உலக நாடுகளில் கொரனோ வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் முகமாக முக கவசம் அணியுங்கள் என வெளி நாடுகள் அறிவுறுத்தி வருகின்றனர்

ஆனால் இலங்கையில் மக்கள் முக கவசம் அணிய தேவை இல்லை என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது ,

யாழ்ப்பாண மருத்துவ பணிப்பாளர் ,உள்ளிட்டவர்கள் இந்த முக கவசத்தை அணியாது செல்கின்றனர் ,

இவர்களை பின்பற்றி அங்கு சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் அதனை பின் பற்றுகின்றனர்

மருத்துவ மனையில் இந்த நோய்க்கு உள்ளானவர்களும் ,அந்த நோயின் அறிகுறியில் வந்தவர்களினாலே இவர்களுக்கு குறித்த நோயானது கடத்த படுகிறது

இவ்வாறு தமிழர்களுக்கு மிக வேகமாக கடத்த பட்டு வருகிறது ,தமிழர் தேசம் பெரும் அபாயம் நிறைந்த நெருக்கடியில் சிக்க வைக்கும் சிங்கள அரசின் திட்ட மிடப் பட்ட செயல் இதுவாகும்

மக்களே இலங்கை அரசு கூறும் இந்த செயல் உள்நோக்கம் கொண்டவை ,

அதேபோல மருத்துவ மனையில் நோயால் பாதிக்க பட்டவர்களை சந்தித்த பின்னர் ,அதன் முக கவசத்தை அணியாது செல்வதால்
பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

மருத்துவர்கள் முக கவசம் தட்டுப்பாடு நிலவுவதால் அதனை அணிய தேவை இல்லை என்ற கருத்தை முன் வைக்கின்றனர்
எனவே தமிழர்களே உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்

,வாய் மூடி இருக்கும் ,ஆனால் மூக்கு திறந்த படி இருக்கும் மூக்கு வழியாக நோயானது தொற்றி விடும் .

இந்த படத்தில் உள்ளத்தில் மெழுகு தனமாய் கொண்டது ,அது ஈரலிப்பை தடுக்கும் ,துணியானது அப்படி அல்ல


இலங்கை அரசு கூறுவது வெளிநாடுகள் அறிவிப்பின் ஒப்பீட்டுக்கு எதிரான செயலாக உள்ளது

அது தமிழர் தேசத்தை மீள பெரும் அழிவில் சிக்க வைக்கும் கபட தந்திரம் கொண்டவை ,

மக்களே சீலை துணியை மூக்கு கவசமாக பயன் படுத்தாதீர் அதில் ஈரலிப்பு ஏற்பட்டு நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது ,வரும் முன் காப்போம் ,வாழ்வில் விழிப்போம் ,

முக கவசம் அணிய தேவை
முக கவசம் அணிய தேவை
Posted in இலங்கை செய்திகள்

பிரான்சில் கொரோனா நோயால் தமிழ் வாலிபன் பலி,

பிரான்சில் கொரோனா நோயால் தமிழ் வாலிபன் பலி

பிரான்சில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்ட தமிழ் வாலிபர்

ஒருவர் பலியாகியுள்ளார்

இறந்த நபரது உடல் பிரான்ஸ் அரசே இறுதி கிரியை

நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

மேற்படி நோயின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்கள் சடலங்கள்

அரசே பொறுப்பேற்று நல்லடக்கம் செய்து வருகிறது

குடும்ப உறவுகள் எவரிடமும் சடலங்களை வழங்க அரசு மறுத்து

வருகிறது ,

காரணம் குறித்த நோயானது ஏனையவர்களுக்கும் தொற்றும்

அபாயம் உள்ளதால் இவ்விதம் அரசு செயல் பட்டு வருகிறது

இத்தாலியில் இவ்விதம் பல நூறு சடலங்கள் அனாதையாக அடக்கம்

செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரான்சில் கொரோனா
பிரான்சில் கொரோனா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ பரவலை திட்டமிட்டு மறைக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி,

இலங்கையில் கொரனோ பரவலை திட்டமிட்டு மறைக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி

இலங்கையின் வடக்கு பகுதியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் பரவலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின்

பணிப்பாளர் நாயகமாக விளங்கும் மருத்துவர் சத்திய மூர்த்தி வைரஸ் தாக்குதல் தொடர்பான விபாரங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறார்

மேலும் இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை அரசுக்கு காண்பிக்கும் நகர்வில் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் செயல்

படுகின்றார் ,இவரை வடக்கு ஆளுநர் அம்மணி அவர்கள் நெறிப்படுத்தி வருகின்றார் .

இதை எப்படி நாம் கூறுகிறோம் என நீங்கள் கருத்தலாம் ,இதோ இந்த கேள்விகளை உங்களுக்குள் நீங்களே சுயமாக

எழுப்பிக்கொள்ளுங்கள் இவர்களின் இந்த பித்தலாட்டம் தெரியவரும்

உலக நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்க பட்ட போதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது ,பிரிட்டனில் ஊரடங்கு நிலை

அற்ற பொழுதும் மக்கள் வீடுகளுக்குள் முடிந்தவரை முடங்கியே உள்ளனர் ,எனினும்சேதங்கள் எகிறி செல்கிறது ,அதுபோலவே இந்தியாவிலும் ,

ஆனால் இலங்கையில் இதுவரை எவரும் இறக்கவில்லை என்பதனையும் ,சேதங்கள் 107 மட்டுமே என ஆளும் அரசு தெரிவித்து வருகிறது

அப்படி என்றால் நோயின் தாக்கம் இல்லாத பொழுது எதற்கு தொடர்ச்சியான ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த வேண்டும் ,சுமார்

பதின் ஐந்தாயிரம் பேர் தனிமை படுத்த பட்டு தடுத்து வைக்க வேண்டும் ..?

அவ்வாறு சந்தேகிக்க படும் நோயாளர்களை ஏன் காணொளி பிடித்து காண்பிக்கவில்லை ..? என்ற கேள்வி எழுகிறதல்லவா ..?

யாழ் மருத்துவ மனையில் தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இதே வைரசால் பாதிக்க பட்டனார் ,ஆனால்

அவர்களுக்கு அந்த நோயில்லை என்ற நல் சான்றிதழ் வழங்கி குறித்த கட்சிகளை காப் பாற்றியுள்ளளார் மருத்துவர் சத்தியமூர்த்தி

ஆனால் ஒரு போதகரை மட்டும் இவர் தான் வைரசை பரப்பினார் என கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை சிங்கள

பவுத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் ஏற்ப சத்தியமூர்த்தி கிளப்பி விட்டுள்ளார் ,தொடர்ந்து செயல் படுத்தி வருகின்றார்

சத்தியமூர்த்தியின் பல மூடி மறைப்பும் அவரது இழி செயல்கள் உள்ளே மருத்துவமனையில் பணிபுரியும் நபர்கள் ஊடாக கசிந்துள்ளது

தமிழ் தேசியம் பேசும் மக்களின் நாயகன் என தன்னை காண்பிக்க முற்படும் இவரது இந்த இழி செயல்களை மக்கள்

அடையாளம் கண்டு அதனை இனம் காண வேண்டும்

சிங்கள ஆளும் பவுத்த பேரினவாதம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள இந்த நிழல் யுத்தத்தை இனம் கண்டு செயல் பட வேண்டிய நேரம் இது

தமிழர் உயிர் பலிகளையும் ,நோய் பரவலையும் மறைத்து வருகிறது ,தொடர்ந்து சத்தமின்றி தமிழர் தேசம் பேரழிவில் சிக்கியுள்ளது

இந்த வைரஸ் நோயை இனம்காட்டி மக்களை தனிமை படுத்தி மிரட்டி அடக்கும் நகர்வில் சிங்கள பவுத்த தேசம் செல்வதை

மக்களே முன் எச்சரிக்கையுடன் இனம் கண்டு விழித்து கொள்ளுங்கள்

தமிழ் தேசிய எழுச்சியின் மக்களே விழித்து கொள்ளுங்கள் இலங்கை அரசு சேதங்களை மூடி மறைக்கிறது ,ஓசை படாமல் பல நாசகார வேலைகளை இவ்வாறான

மருத்துவ அடிமைகள் மூலம் செயலாற்றி வருகிறது விழித்து கொள்ளுங்கள் .

கொரனோ நோய் இல்லை என்றால் ஊரடங்கு ஏன் …? மக்களை வீடுகளுக்குள் ஏன் சிறை வைக்க வேண்டும் ..? கேள்விக்கு பதில் என்ன .?

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

தடையை மீறி உலவிய 3000 பேர் காவல்துறையால் அதிரடி கைது ,

தடையை மீறி உலவிய 3000 பேர் காவல்துறையால் அதிரடி கைது

இலங்கையில் நாடாளாவிய ரீதியில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு

சட்டத்தை மீறி வீதிகளில் உலவியவர்கள் காவல் துறையினரால்

கைது செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறு கைதானவர்கள் உரிய முறை விசாரனைக்கு உட்படுத்த

பட்டுள்ளனர்


இந்தபொலிஸார் முற்றுகையில் சிக்கி இதுவரை மூவாயிரம் பேர்

கைது செய்ய பட்டுள்ளனர்

தொடர்ந்து விதிக்க பட்ட தடை உத்தரவை மீறி நடமாடினால்

அவ்விதம் நடமாடும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என

காவல்துறையினர் மீளவும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்

3000 பேர் காவல்துறையால் அதிரடி
3000 பேர் காவல்துறையால் அதிரடி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தொடர்கிறது ஊரடங்கு – ஆயுத பொலிசார் இராணுவம் சுற்று காவல்,

யாழில் தொடர்கிறது ஊரடங்கு – ஆயுத பொலிசார் இராணுவம் சுற்று காவல்

இலங்கை யாழ்ப்பாணத்தில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டம்

தொடர்ந்து நடைமுறைக்கும் உட்படுத்த பட்டுள்ளது

மறு அறிவித்தல் வரை அது நீடிக்க பட்டுள்ளது

எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளியில்

செல்லவும் ,கடைகளில் பொருட்கள் வாங்கிடவும் அனுமதி அளிக்க

பட்டுள்ளது

மேலும் விவசாயிகள் ,மற்றும் ஊடக நபர்கள் உலவிட சுதந்திரம்

வழங்க பட்டுள்ளது

இவ்வாறனவர்கள் நடமாட்டம் பொலிஸாரினால் கண்காணிக்க

படுகிறது

யாழில் தொடர்கிற்றது ஊரடங்கு
யாழில் தொடர்கிற்றது ஊரடங்கு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு photo,

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு photo

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு

நேரடியாகச் சென்று ஊடகவியலாளர்களால் உணவு பொதிகள்

வழங்கி வைப்பு

யாழில் இடம்பெற்ற மதபோதகரின் போதனையில் கலந்து கொண்ட

நிலையில் வவுனியா, புளியங்குளம் வடக்கு, முத்துமாரிநகர்

பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 6 குடும்பங்களைச் சேர்ந்த 19

பேருக்கு வவுனியா ஊடகவியலாளர்களால் உணவுப் பொதிகள்

வழங்கி வைக்கப்பட்டன. 

கொரனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள

நிலையில் தமது நாளாந்த அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக்

கொள்ள முடியாத நிலையில் காணப்பட்ட குறித்த குடும்பங்களுக்கு

உணவினைப் பெற்றுக் கொடுக்குமாறு சுகாதார துறையினர்

கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் விருட்சம் மற்றும் சிவன்

முதியோர் இல்லம் என்பவற்றின் உதவியுடன் உணவுப்

பொருட்களைப் பெற்றுக் கொண்ட வவுனியா ஊடகவியளாளர்கள்

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிடம் சென்று நேரடியாக அவ்

உணவுப் பொதிகளை கையளித்தனர். 

குறித்த மக்களிடம் சென்று கையளிக்க பலரும் அச்சம் தெரிவித்த

நிலையில் சுகாதார திணைக்களத்தின் பாதுகாப்பு அறிவுரைகளின்

படி ஊடகவியலாளர்கள் நேரடியாகச் சென்று அதனை அம்

மக்களிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


video

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட
https://www.youtube.com/watch?v=PcIfsph2JdQ&feature=youtu.be
Posted in இலங்கை செய்திகள்

இணையத்தில் கலக்கும் கொரனோ பாடல் video ,

உலகத்தில் எவருமே பெரிசில்லையே! இருக்கிறான் இறைவன் அது உண்மையே!!

பிரான்சில் இருந்த்து வெளிவரும் சுபத்திரா கலையகத்தின்

கொரனோ பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது

அந்த பாடலை நீங்களும் கேட்டு பாருங்கள் ,நடப்பு நிகழ்வுகளை

யதார்த்தமாக வரிகளாக்கி படைத்த ,படைப்பாளிகள்

அனைவரும்க்கும் எதிரி இணையத்தின் வாழ்த்துக்கள்

,பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி

சமீப காலமாக உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொறோனா (Corona Virus) பற்றிய விளிப்புணர்வு பாடல் வரிகள் -கி.தீபன் இசை மற்றும் குரல் -சிறீ நிர்மலன்

இணையத்தில் கலக்கும் கொரனோ
இணையத்தில் கலக்கும் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மக்களின் உடனடி உணவு தேவைகளை பூர்த்தி தமிழரசு இளைஞர் அணி photo,

கிளிநொச்சி மக்களின் உடனடி உணவு தேவைகளை பூர்த்தி தமிழரசு இளைஞர் அணி photo

அண்மை நாட்களாக உலகத்தையே கதிகலங்க வைத்து கொண்டு

இருக்கும் Covid -19 வைரசு தெற்று நோயில் இருந்து இலங்கை தீவை

பாதுகாகும் நோக்கில் அரசாங்கம் நடைமுறை படுத்தி இருக்கும்

தொடர்சிசியான ஊரடங்கு உத்தரவினால் பல நாளந்தா

கூலித்தொழிலாளி கள் உணவு இன்றி துன்பப்படுவதை அறிந்ந

கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினர்

கிளிநொச்சி மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்

சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையினர் கூட்டாக இணைந்து

இன்று கிளிநொச்சியின் பல பகுதிகளில் ஒரு வேளை உணவு இன்றி

தவித்த பல மக்களுக்கு உடனடி உணவு தேவைகளை பூர்த்தி

செய்யக்கூடிய வகையில் இன்று உணவு பொருட்கள் வீடு வீடாக

சென்று வழங்கி வைத்தனர்…


குறித்த இந்த தன்னார்வ
சேவையில் கரைச்சி பிரதேச சபை

தவிசாளர் வேழமாலிகிதன் தமிழரசு கட்சியின் இளைஞர்

அணியினர் தமிழரசுக்கட்சி யின் செயற்பட்டார்கள் கரைச்சி

பிரதேச சபை தன்னார்வ உத்தியோகத்தர்கள் லயன்ஸ் கழகத்தினர்

எனப்பலர் கலந்து கொண்டனர்

கிளிநொச்சி மக்களின் உடனடி
கிளிநொச்சி மக்களின் உடனடி
Posted in இலங்கை செய்திகள்

FSM என மெசேஜ் வந்தால் திறக்காதீங்க – திறந்தால் பணம் திருட்டு போகும் – முதல்ல இதை படிங்க,

FSM என மெசேஜ் வந்தால் திறக்காதீங்க – திறந்தால் பணம் திருட்டு போகும் – முதல்ல இதை படிங்க

மக்களே உங்களது மின் அஞ்சலுக்கோ அல்லது கைபேசிக்கோ

கூறும் செய்தியாக FSM என தகவல் வந்தால் அதில் அழுத்தி உங்கள்

விபரங்கள் எதனையும் பதிவு செய்யாதீர்கள் ,அது திருட்டு கும்பல்

உங்கள் விபரங்கள் மற்றும் விபரங்களை திருடி

கொள்ளையடிப்பதாக பிரித்தனியாவின் முக்கிய பாடசாலை ஒன்று

தகவல் அனுப்பியுள்ளது .

அதன் ஆங்கில தகவலை இங்கே அப்படியே தருகின்றோம்

,கொரனோ வைரஸ் தொற்றை பயன் படுத்தி அன்பளிப்பு

உதவுங்கள் என வரும் இவ்வாறான செய்திகளை அழுத்தி

உதவிடாதீர்கள் .

மக்கள் பேரவலத்தில் பலியாக திருட்டு கும்பல் இவ்வாறு பணத்தை

கொள்ளையடிப்பதும் ,உங்கள் சுய விபரங்களை திருடுவதிலும்

குறியாக உள்ளன

எனவே மக்களே உங்கள் தனிப்பட்ட பெறுமதி மிக்க தகவலை

காப்பாற்றி கொள்ளுங்கள் ,முடிந்தவரை இந்த தகவலை உங்கள்

நண்பர்கள் ,குடும்ப உறவினர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்

,நாடுகள் தழுவிய ரீதியில் இந்த மோசடி இடம்பெறுவதாக கருத

படுகிறது

எச்சரிக்கை ,உடன் பகிர்ந்து மற்றவர்களை காப்பாற்றி

கொள்ளுங்கள் .

FSM என மெசேஜ் வந்தால்
FSM என மெசேஜ் வந்தால்
https://www.youtube.com/watch?v=c42aEpejCdE
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ சந்தேக நோயாளிகளை ஏற்றி சென்ற இராணுவ பேரூந்து விபத்தில் சிக்கி சிதறியது,

கொரனோ சந்தேக நோயாளிகளை ஏற்றி சென்ற இராணுவ பேரூந்து விபத்தில் சிக்கி சிதறியது

இலங்கையில் வெளிநாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு

பயணிகளை தனிமை படுத்த ஏற்றிய வண்ணம் சென்ற இராணுவ

பேரூந்து ஒன்று பண்டாரகம பகுதியில் விபத்தில் சிக்கி சிதறியது .

இந்த பேரூந்தியில் பயணித்த வெளிநாட்டவர்கள்

படுகாயமடைந்துள்ளனர் .


காயமடைந்த அனைவரும் கொரனோ வைத்திய சாலையில்

சிகிச்சை பெற்று வருகின்றனர் .


இந்த வைத்தியசாலை மாத்தறையில் உள்ளது

அங்கு பயணிகளை இறக்கிவிட சென்ற பொழுதே இந்த பேரூந்து

விபத்து இடம்பெற்றுள்ளது


,கொரனோவில் இருந்து தனிமை படுத்த சென்ற பேரூந்தில் அதில்

நோயற்ற வர்களும் இராணுவத்தின் அலட்சிய போக்கினால் இந்த

விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

காயமடைந்தவர்கள் யாரும் அவர்களது உறவுகளுடன் தொடர்பு

கொள்ள முடியாத தடை விதிக்க பட்டுள்ளதாம்

கொரனோ சந்தேக நோயாளிகளை
கொரனோ சந்தேக நோயாளிகளை
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு வேளையில் துப்பாக்கி சண்டை – ஒருவர் சுட்டு கொலை,

ஊரடங்கு வேளையில் துப்பாக்கி சண்டை – ஒருவர் சுட்டு கொலை

இலங்கை கேமகேல பகுதியில் இரவு வேளை வீடொன்றில் இடம்

பெற்ற திடீர் துப்பாக்கி சூட்டீல் நபர் ஒருவர் பலியாகியுள்ளார் .

இந்த ஆயுத படு கொலைக்கான காரணம் உடனடியாக

தெரியவில்லை ,இரத்தம் வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு

மருத்துவ மனையில் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

மேற்படி கொலையை மேற்கொண்டவர்கள் தப்பி சென்றுள்ளனர் .

இவ்வாறு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நகர்வில்

போலீசார் ஈடுபட்டுள்ளனர்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் இடம்பெற்றுள்ள, இந்த

படுகொலை அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

ஊரடங்கு வேளையில் துப்பாக்கி
ஊரடங்கு வேளையில் துப்பாக்கி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியது எமிரேட்ஸ்,

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியது எமிரேட்ஸ்

உலகில் புகழ் பெற்று விளங்கும் விமன நிறுவனங்களில் எமிரேட்ஸ்

முதன்மையானது .மேற்படி விமான நிறுவனம் தனது விமான

பயணங்கள் அனைத்தினையும் அதிரடியாக நிறுத்துவதாக

அறிவித்துள்ளது

வெளி நாடுகளில் இருந்து இடம்பெற்று வந்த இலங்கைக்கான

அணைத்து பயணங்களும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்த

பட்டுள்ளது

கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையம் மூட பட்டுள்ள நிலையில்

இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

மேற்படி விமான சேவை இரத்தினால பயணிகள் அவதியுற்று

வருகின்றனர்

இலங்கைக்கான விமான சேவைகளை
இலங்கைக்கான விமான சேவைகளை
Posted in இலங்கை செய்திகள்

2682 பேர் கைது – தொடர்கிறது பொலிஸ் வேட்டை,

2682 பேர் கைது – தொடர்கிறது பொலிஸ் வேட்டை

இலங்கையி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை

அடுத்து அது மேலும் பரவாது இருக்க ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க

பட்டது .

எனினும் இந்த ஊரடங்கு சட்ட விதிகளை மீறி வீதியில் உலாவிய

2,682 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

மக்களின் நன்மதிப்பு கருதி அரசு மேற்கொண்டுள்ள இந்த

நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்து மக்கள் இவ்வாறு வீதிகளில்

உலவியது பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

உயிரை மாய்க்கும் வைரஸ் தொற்றில் இருந்து அவர்களை

காப்பாற்றிட அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இவர்கள்

முட்டுக்கட்டையாக விளங்கி வருகின்றமையால் இந்த கைது

வேட்டைகள் தொடர்கின்றன

2682 பேர் கைது
2682 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ நோயால் 102 பேர் பாதிப்பு ,

இலங்கையில் கொரனோ நோயால் 102 பேர் பாதிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை 102 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு

தெரிவித்துள்ளது .

மேலும் 17 முகாம்களில் சுமார் பதின் ஐந்தாயிரத்திற்கு

மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ

கண்காணிப்பின்


கீழ் வைக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்து மக்கள் வெளியேறாத வண்ணம் ஊரடங்கு அமுலில்

உள்ளது

இராணுவம் ,போலீசார் வீதிகள் எங்கும் தீவிர சுற்று காவல் பணியில்

ஈடுப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயால் – இத்தாலியில் இலங்கையர் பலி ,

கொரனோ நோயால் – இத்தாலியில் இலங்கையர் பலி

இத்தாலியில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த ஒருவர் அந்த

நாட்டில் கோர தாண்டவம் ஆடி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி

பலியாகியுள்ளார் என அந்த நாட்டின் இலங்கை தூதரகம்

தெரிவித்துள்ளது

மேலும் இந்த நோயால் பல டசின் இலங்கையர்கள் பாதிக்க

பட்டுள்ளதாக தெரியவருகிறது

இத்தாலியில் இருந்து இலங்கை சென்ற இலங்கையர்கள் சிலருக்கு

இந்த நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மேலும் பல நூறு பேர் தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளது இங்கே

சுட்டி காட்ட தக்கது

கொரனோ நோயால்
கொரனோ நோயால்
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் கொரனோவை பரப்பும் சிங்கள இராணுவம்,

தமிழர் பகுதியில் கொரனோவை பரப்பும் சிங்கள இராணுவம்

இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட மக்கள் ,மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களை 14 நாட்கள் தனிமை படுத்தி

வைரஸ் சோதனையை சிங்கள படைகள் நடத்தி வருகின்றன

இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் ,மற்றும் சந்தேகிக்க படும் நபர்கள் அனைவரும் வடக்கு தமிழர் பகுதிகளில் தங்க வைக்க பட்டுள்ளனர்

மேற்படி நோயின் தாக்குதலை குறித்த தமிழர் பகுதியில் திட்டமிட்டு பரப்பும் வகையில் சிங்கள இராணுவம் இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

இந்த இராணுவ சதிர் ஆட்டத்திற்கு வடக்குமான பொம்மை ஆளுனரும் உடந்தையாக உள்ளார்

பதவி ஏற்ற பொழுது மக்களை காப்பாற்றுவேன் என முழங்கிய அம்மணி இப்பொழுது தனது மத்திய அரசுக்கு சேவகம் செய்யும்

ஒருவராகவும் ,அவர்களின் பொம்மையாக மாறியுள்ளார்

வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கோ அன்றி போரால் பாதிக்க பட்ட மக்களின் வாழ்வாதாரம் ,மற்றும் பொருளாதாரம்

,அவர் சிறார் கல்விகள் ,வேலைவாய்ப்பு என்பனவற்றில் எவ்வித அக்கறையும் இல்லாது இருப்பதை அவதானிக்க முடிகிறது

தமிழர் தேசிய அரசியலை முன்னிறுத்தி சிங்க பவுத்த பேரினவாதிகளின் தொண்டுகளை செய்து வரும் பல்லு பிடுங்கிய

பாம்பாக அம்மணி மாறியுள்ளார்

இவர் மீது நமக்கிருந்த கொஞ்ச நன்மதிப்பும் இவ்விதமானசெயல்களினால்; மறைந்து போயிற்று ,

சிங்கள இராணுவம்
சிங்கள இராணுவம்
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி,

பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மூன்று தமிழர்களும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

,இவ்வாறு இறந்த மூவரும் இலங்கையை சேர்ந்தவர்களாம் .

பிரிட்டனில் இதுவரை 422 பேர் பலியாகியும் எட்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டும் உள்ளனர்
என அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

எனினும் இந்த அறிவிப்பபை விட சேதங்கள் மற்றும் இழப்புக்கள் அதிகம் என நிபுணர்கள் சிலர் கருத்துரைத்திருந்தனர்


இத்தாலியை போன்று பிரிட்டன் பாதிக்க படலாம் என்ற பீதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

மக்கள் இயல்பாக வீதிகளில் நட மாடுவதும் ,தொடரூந்து நிலையமும் ,பேரூந்து நிலையங்களில் கூட்டமாக குவிந்து செல்வது

பெரும் ஆபத்தில் பிரிட்டனை சிக்க வைக்கும் என அடித்து கூற படுகிறது

அரசும் ,மருத்துவ மனையும் மக்களை வீட்டை விட்டு வெளியேறாது இருக்கும் படி பலமுறை கூறி வருகிற பொழுதும் மக்கள் அதனை

செவி மடுப்பதாக தெரியவில்லை என்பதை ரயில்வே நிலையங்களில் மக்கள் பெரும் கூட்டம் காண்பிக்கிறது

இந்தியாவே ரயில் ,பேரூந்து ,விமான பயணங்கள் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது ,

பிரிட்டன் இதுவரை முற்றாக லக் டவுன் செய்யவில்லை ,

கட்டுக் கடங்காது மக்கள் உயிரிழப்பு அதிகரிக்கும் எனின் வரும் வாரம் அளவில் full video

முழுமையான லக் டவுன் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது

கொரனோ வைரசால்
கொரனோ வைரசால்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 19 ஆயிரம் பேர் தனிமை படுத்தல் – இராணுவம் அறிவிப்பு ,

இலங்கையில் 19 ஆயிரம் பேர் தனிமை படுத்தல் – இராணுவம் அறிவிப்பு

இலங்கையில் கொரனோ நோயாளிகள் என சந்தேகிக்க படும்

பத்தொன்பது ஆயிரம் பேர் 17 சிறப்பு முகாம்கள் மற்றும் வீடுகளில்

தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .

இவர்கள் தொடர்ந்து இராணுவத்தால் தீவிரமாக கண்காணிக்க

பட்டு வருகின்றனர் .

மேலும் இந்த நோயால் பாதிக்க பட்டவர்கள் தொகை அதிகரிக்க கூடும் என் ஏதிர்பார்க்க படுகிறது

ஊரடங்கு தொடர்ந்து பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது

சில விதி விலக்குகள் மக்கள் நட மாட அளிக்க பட்டுள்ளது

இவை தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை போலீசார்

ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவித்த

வண்னம் உள்ளனர்

தற்பொழுது இலங்கை இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது

இலங்கையில் 19 ஆயிரம்
இலங்கையில் 19 ஆயிரம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ நோயாளிகள் 100 ஆக உயர்வு ,

இலங்கையில் கொரனோ நோயாளிகள் 100 ஆக உயர்வு

இலங்கையில் கொரனோ நோயாளர்கள் எண்ணிக்கை நூறாக

உயர்வடைந்துள்ளது ,மேலும் 15 ஆயிரம் பேர் தனிமை படுத்த

பட்டுள்ளனர் .

தொடர்ந்து யாழில் 80 மேற்பட்ட வீடுகளில் 1500 உள்ளானவர்கள் தலைமை படுத்த பட்டுள்ளனர்

அதுபோல மூன்று மாவட்டங்கள் குறித்த நோய்த் தொற்று அபாயமுள்ள பகுதிகளாக அறிவிக்க பட்டுள்ளது

பாதிக்க பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் எனவும் இலங்கை

அரசு அதனை திட்டமிட்டு மறைத்து வருவதான குற்ற சாட்டு

எழுந்துள்ளது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ