Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்
12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்
சகல பிள்ளைகளும் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது, 12 வயதான சிறுமியொருவர் காணாமற் போய்விட்டார் என, கம்பளை மற்றும் கலஹா பொலிஸ்
நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கம்பளை நில்ஓய காரியாலய சந்திப் பிரதேசத்தில் வசிப்பிடமாகக் கொண்ட யோகராஜா கலைவாணி என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார். இவர், பாடசாலை மாணவியாவார்.
சின்ன அம்மாவின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே, இவ்வாறு காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தந்தையான கதிர்வேல் யோகராஜா, கண்டி பொதுச் சந்தையில் கடமையாற்றுகின்றார், தாய், தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்துள்ளார்.
அதனால், அவர்களின் பிள்ளைகள் மூவரும், சின்ன அம்மாவின் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
சின்ன அம்மாவின் பிள்ளைகள் இருவரும், இந்த சிறுவர்கள் மூவரும், இணைந்து விளையாடி கொண்டிருந்துள்ளனர். அவ்வாறு விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளிடம், பாடம் கற்கவேண்டுமென சின்ன அம்மா எச்சரித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், கடந்த 7 ஆம் திகதி இரவு, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த போதே, பிள்ளை காணாமல் போனமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சிறுமியை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிராமத்தவர்கள் அனைவரும் இணைந்து அருகிலிருக்கும் வீடுகள் மற்றும் பிரதேசங்கள், பற்றைக்காடுகளில் தேடியுள்ளனர். சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்காமையால், சின்ன அம்மாவான பீ. நாகேஸ்வரி, சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், பொலிஸ் நாயின் உதவியுடன் சிறுமியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். நேற்று (08) வரையிலும் அச்சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.
பொலிஸ் நாய், கிராமத்திலிருந்து பிரதான வீதி வரையிலும் வந்து, நின்றுக்கொண்டது. இதனால், பொலிஸார் தமது விசாரணைகளை திசை திருப்பிவிட்டுள்ளனர்.
ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்
ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்
உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை அதி உச்சம் பெற்றுள்ளது ,இதனால்
அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ரசியாவை சுற்றி இராணுவத்தை குவித்து வருகின்றனர்
தமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் மதிக்காது செயல் படும் நேட்டோ படைகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரசியா,
தற்போது நேரடியா எமது இராணுவ கட்டுப் பாட்டுக்குள் ஐரோப்ப உள்ளாக்கப்படும் என்ற செய்தி போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது
ரசியா உக்கிரேன் மீது போர் ஒன்றை ஆரம்பிக்கும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது
,அவ்விதம் படை எடுப்பை மேற்கொண்டால் , ரசியா மீது பொருளாதார தடை விதிக்க படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிட தக்கது
ரசியா மீது தாக்குதல் நடத்துவோம் – மிரட்டும் அமெரிக்கா
ரசியா மீது தாக்குதல் நடத்துவோம் – மிரட்டும் அமெரிக்கா
உக்கிரேன் மீது ரசியா படைகள் போரினை தொடுத்தால் தாம் ரசியா மீது விரைந்து
தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
உக்கிரேனை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக அதன் எல்லைகளில்
பல்லாயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து அமெரிக்கா படைகள் அவசரமாக குவிக்க பட்டுள்ள நிலையில்
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
50 ஐ எஸ் தீவிரவாதிகள் தலிபான்கள்பிடியில் சிக்கினர்
50 ஐ எஸ் தீவிரவாதிகள் தலிபான்கள் பிடியில் சிக்கினர்
தலிபான்கள் ஆட்சியில் இடம்பிடித்து நகரும் ஆப்கானில் அதே தாலிபான்களுக்கு
எதிராக தாக்குதல் நடத்தி வந்த ஐம்பது ஐ எஸ் தீவிரவாதிகள் அதே அமைப்பிடம் சரண் அடைந்துள்ளனர்
இவ்வாறு சரண் அடைந்தவர்கள் படுகொலை செய்ய படாது அவர்களின் பாதுகாப்பில்
வைத்து கொள்ள படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல் – 7 பேரை காணவில்லை
வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல் – 7 பேரை காணவில்லை
நையீரியா நாட்டில் எரிபொருள் ஏற்றிய வண்ணம் பயணித்த கப்பல் ஒன்று திடீரென
வெடித்து சிதறியது ,இதன் பொழுது இதில் பயணித்த ஐவர் உயிரோடு கடலில் மீட்க பட்டுள்ளனர்
மேலும் ஏழுபேர் காணாமல் போயுள்ளனர் ,காணாமல் போனவர்களை தேடும் பணியில்
சுழியோடிகள் மற்றும்
கடல் படையினர் ஈடுபட்டுள்ளனர்
இந்த கப்பல் வெடிப்பினால் கடலில் பல ஆயிரம்லீட்டர் எரிபொருள் கடலில் கலப்பதால்
கடல்வாழ் உயிரினங்கள் இறக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கைவரும் வெளிநாட்டவருக்கு 7,500 கொரனோ காப்புறுதி – கொள்ளையடிக்கும் கோட்டா அரசு
இலங்கைவரும் வெளிநாட்டவருக்கு 7,500 கொரனோ காப்புறுதி – கொள்ளையடிக்கும் கோட்டா அரசு
இலங்கை வரும் உல்லாச பயணிகள் நாட்டில் தங்கி இருக்கும் கால பகுதியில் கொரனோ
காப்புறுதியை பெற்று கொள்வது அவசியாமாக்க பட்டுள்ளது
இதன் பிரகாரம் ஒவ்வொரு வெளிநாட்டவரும் 7500 அமெரிக்கா டொலர் செலுத்தி இந்த காப்புறுதியை
பெற்று கொள்வது சட்டமாக பட்டுள்ளது
வீழ்ந்து போன பொருளாதாரத்தை இதன் ஊடக கட்டி எழுப்ப சிங்கள அரசு கவனம் செலுத்தி வருகின்றமை தெரிந்ததே
லண்டனில் மோதி சிதறிய காவல்துறை வான் – இரு போலீசார் காயம்
லண்டனில் மோதி சிதறிய காவல்துறை வான் – இரு போலீசார் காயம்
கடந்த தினம் லண்டன் Wheeler Street, Maidstone. பகுதியில் காவல்துறை வான் ஒன்று
மோதி சிதறியதில் அந்த வண்டியில் பயணித்த இரு காவல்துறை ஊழியர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்
இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
எனினும் இவர்களுக்கு ஆபாயகரமான காயங்கள் ஏதும் இல்லை என கென்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்
தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்
Colorado பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த
மக்கள் மீது மர்ம ஆயுத தாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதன் பொழுது அங்கிருந்த மக்களில் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
தாக்குதல் இடம்பெற்ற வேளை இருபது பேர் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்
,எனினும் அவர்கள் காயங்கள் ஏதும் இன்றி தப்பி கொண்டனர்
இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்
ஈராக்கின்Diwaniyah பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ
தொடரணியை இலக்கு வைத்து
கண்ணிவெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அமெரிக்கா படைகளின் கவச வண்டிகள் சிதறின
எனினும் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை அமெரிக்கா படைகள் தெரிவிக்கவில்லை
ஈராக்கில் தொடராக அமெரிக்கா இராணுவத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தான எல்லையில் பயணித்து கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த
ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்
தலிபான்கள் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் தொடராக பாகிஸ்தான் இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்
இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர்
மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார்.
தனது 13வது வயதில் இசைத்துறைக்குள் பிரவேசித்த அன்னார், 1942ம் ஆண்டு தனது முதலாது சினிமா பாடலை பாடியிருந்தார்.
சுமார் 7 தசாப்த காலம் தொடர்ந்து அவரது இசைப் பயணத்தில், பல மொழிகளில் 30,000 திற்கும் அதிக பாடல்களை பாடியுள்ளார்.
2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரீய விருதான பாரத ரத்னா விருதும் லதா மங்கேஷ்காருக்கு கிடைத்தது
துருக்கி ஜனாதிபதி – அவர் மனைவிக்கு கொரனோ
துருக்கி ஜனாதிபதி – அவர் மனைவிக்கு கொரனோ
துருக்கிய நாட்டின் அதிபர் எடகோன் அவர் மனைவிக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது
கண்டறிய பட்டுள்ளது
இதனால அவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
கண்ணிவெடியால் வெடித்து சிதறிய வண்டி -10 பேர் மரணம்
வெடித்து சிதறிய வண்டி 10 பேர் மரணம்
சோமாலிய Kismayo பகுதியில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் மினி பஸ்
ஒன்று கண்ணிவெடியில் சிக்கியது .இதன் பொழுது அதில் பயணித்த பத்து பேர்
பலியாகினர் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்
பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது ,மேற்படி பகுதியை இராணுவம் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்
லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு
லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு
லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு
லாட்டரி சீட்டு
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லீனா ஜலால், அபுதாபியில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை அவர்
வாங்கியிருந்தார்.வாராந்திர குலுக்கல் முறையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அந்த டிக்கெட்டிற்கு பரிசு கிடைத்தது.
பத்து பேருடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி லீனா ஜலாலுக்கு, 22 மில்லியன் திர்ஹம் பரிசு தொகை கிடைத்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.44 கோடியே 75 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. பரிசு தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சுரைஃப் சுரு என்பவருக்கும் லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு 1 மில்லியன் திர்ஹம் ( ரூ.2
கோடி ) பரிசு கிடைத்துள்ளது. கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரு, பரிசுத் தொகையை 29 பேருடன் பகிர்ந்து கொள்வதாகவும், அதில் ஒரு பகுதியை தன
து ஏழை நண்பர்களுக்கு உதவுவதாகவும் கூறினார். நான் என் பெற்றோருக்கு கொஞ்சம் பணம் தருவேன். எங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எனது மனைவி மற்றும் மகளுக்கு மீதியை சேமிக்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, துபாயில் ஓட்டுநராகப் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த லாட்டரி சீட்டு குலுக்கல் மூலம் ரூ. 40 கோடி ஜாக்பாட் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
உக்கிரேன் ,ரசியாவுக்குள் அதிக முறுகல் இடம்பெற்று வரும் நிலையி தற்போது உக்கிரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் ஜெர்மனியில் தரை இறக்க பட்டுள்ளன
உக்கிரேன் ஜெர்மன் எல்லை மிக அருகில் இந்த படைகள் தரை இறக்க பட்டுள்ளன
அவசர படை உதவிகளுக்கு இவை இங்கு வந்தடைந்துள்ளது குறிப்பிட தக்கது
லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
லண்டன் Medway, near Cannon Lane in Tonbridge. பகுதி ஆற்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்
அவசர உதவி மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொழுதும் அவரை
காப்பாற்ற முடியவில்லை ,அவர் இறந்துவிட்டார்
குறித்த நபராது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
குடும்பத்தினர் 13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்
குடும்பத்தினர் 13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்
சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளை கைப்பற்றி அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனர்.
உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி. இவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இவரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி தங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அமெரிக்க படை சுற்றி வளைத்த போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி, தனது குடும்பத்தினருடன் அந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்தார்.
அமெரிக்க படையினரிடம் இருந்து தப்ப முடியாது என நினைத்த அவர், குடும்பத்தைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
அதன்படி அவர் தயாராக வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் 6 சிறுவர்கள், 4 பெண்கள் ஆகியோரும் அடங்குவார்கள்.
இந்த தாக்குதலில் கட்டிடம் கடும் சேதம் அடைந்தது. அந்த கட்டிடத்தில் அமெரிக்க படையினர் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.
சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளை கைப்பற்றி அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனர்.
ஈராக்கின் மொசூல் உள்பட பல்வேறு நகரங்களிலும், சிஞ்சார் மலைப்பகுதிகளிலும் அவர்கள் பாதுகாப்பு படையினரையும், பொது மக்களையும் கொடூரமாக கொன்றனர்.
இதையடுத்து அப்போது ஐ.எஸ்.பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அமெரிக்கா உதவியுடன் கடும் போராட்டத்திற்கு பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த பகுதிகளை ஈராக் படையினர் மீட்டனர்.
சிரியாவிலும், ரஷ்யா உதவியுடன் அந்நாட்டு படையினர் பயங்கரவாதிகளை விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பை உருவாக்கிய அபு பக்கர் அல்-பாக்தாதியை கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்க படையினர் சுற்றி வளைத்தபோது அவர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு மீண்டும்
பயங்கரவாதிகள் தலை தூக்க தொடங்கினர். இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க படை தாக்குதலின் போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 தலைவர்களும் ஒரே மாதிரி குடும்பத்துடன் உயிரை மாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீழ்ந்து நொறுங்கிய விமானம் -அணைவரும் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் -அணைவரும் மரணம்
இறந்தவர்களில் 5 பேர் சிலி மற்றும் நெதர்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான விமானம்
பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.
தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர்.
விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக நாஸ்கா காவல்துறை தலைவர் கமாண்டர் எட்கர் எஸ்பினோசா தெரிவித்துள்ளார்.
துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள உள்ள துருக்கிய இராணுவத்தின் பிராதான
இராணுவத்தலமாக விளங்கும் Zelikan தளம் மீது திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
துல்லியமான இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியிட படவில்லை
பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்
பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்
பாகிஸ்தானில் அரச இராணுவ தளத்தை இலக்கு வைத்து The Baloch Liberation Army
படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் 19 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்
இதில் சிலரை உயிருடன் சிறை பிடித்து சென்றுள்ளதான தகவலும் உள்ளது
அரச இராணுவ தகவல்களை விட இழப்பு அதிகம் இருக்கலாம் என நம்ப படுகிறது ,தொடர்ந்து அரச இராணுவம் தேடுதல்களை முடுக்கிவிட்டுள்ளது




















