Posted in Uncategorized

உக்கிரேன் ரசியாவிடம் விழும் நிலை – அதிபர் சிறை பிடிக்க படலாம்

உக்கிரேன் ரசியாவிடம் விழும் நிலை – அதிபர் சிறை பிடிக்க படலாம்

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

,தற்போது ஏவுகணைகள் கீவ் நகர் மீது வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளது ,எங்கும் பெரும் குண்டு சத்தங்களினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது

உக்கிரேன் அதிபர் தப்பி ஓடவோ ,அல்லது சிறை பிடிக்கப்படவோ ,தற்கொலை

செய்துகொள்ளும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,அத்துடன் இராணுவம் ரசியாவிடம் சரண் அடையும் நிலை இடம்பெற போகிறது

தலைநகர் கட்டு பாட்டை இழந்து வருகிறது ,சில மணி நேரத்தில் ரசியா இராணுவ போர் முற்று பெறும் என நம்பலாம்

இவ்விதம் நிகழ்வுகள் இடம்பெற்றால் புட்டீன் ஐரோப்பாவுக்கு விடுத்த முலாவது இராணுவ எச்சரிக்கை என்பதும் ,இதன் பின்னால் பல அதிரடி மாற்றங்கள் நிகழ கூடும் என்பது நமது கணிப்பு

    Posted in Uncategorized

    உக்கிரேனில் 1350 மக்கள் காயம் – 202 பேர் மரணம் – தொடரும் கடும் சண்டை

    உக்கிரேனில் 1350 மக்கள் காயம் – 202 பேர் மரணம் – தொடரும் கடும் சண்டை

    ரசிய இராணுவத்தினர் உக்கிரேன் மீது மேற்கொன்டு வரும்தாக்குதலில் இதுவரை 33 சிறுவர்கள் உள்ளிட்ட 1350 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    202 பேர் பலியாகியுள்ளனர்

    மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன ,

    பேஸ்புக் வேட்டை

    சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வெளியாகிய வண்ணம் உள்ளது ,இரத்தம் தோய்ந்த நிலையில் மக்கள் சிறுவர்கள் காயங்களுடன் அலறும் காட்சிகள் வெளியாகி வருகிறது

    பேஸ்புக் இந்த காட்சிகளை தடை செய்து வருகிறது ,பலருடைய கணக்குகள் முடக்க

    பட்டுள்ளன ,

    உதவி கோரல்

    மேலும் உக்கிரேன் மக்களுக்கு உதவிட செஞ்சிலுவை சங்கம் உலக மக்களிடம் இருந்து பணம் சேகரித்து வருகிறது

    ரசிய படைகள் உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியின் மையத்தை நோக்கி முன்னேறிய வண்ணம் உள்ளனர் ,இரு தரப்பிற்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    ஆயுத பயிற்சி

    உக்கிரேன் அணைத்து மக்களையும் ஆயுதங்களை தாங்கி ரசியாவுக்கு எதிராக போரிடும் படி உக்கிரேன் அதிபர் கட்டளை பிறப்பித்துள்ளளார்

    ஆனால் மக்களோ போலந்து நாட்டுக்குள் நுளைந்த வண்ணம் உள்ளனர் இதுவரை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

    கைவிட்ட உலகம்

    நேட்டோ அமைப்பில் தம்மை விரைந்து இணைக்கும் படி உக்கிரேன் வேண்டுதல்

    விடுத்தது வருகிறது ,ஆனால் உலக நாடுகள் யாவும் உக்கிரேனை கைவிட்ட
    நிலையில் ரசியாவிடம் மண்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது

      Posted in Uncategorized

      உக்கிரேன் 800 இராணுவ நிலைகள் மீது ரசியா தாக்குதல் – எரியும் முகாம்கள்

      உக்கிரேன் 800 இராணுவ நிலைகள் மீது ரசியா தாக்குதல் – எரியும் முகாம்கள்

      உக்கிரேன் தலை நகருக்குள் நுழைந்துள்ள ரசியா இராணுவத்தினர் தொடந்து

      தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளனர் ,முப்படையினர் கூட்டு போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      உக்கிரேன் இராணுவத்தின் 800 நிலைகள் மீது ரசிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது

      இதில் 14 இராணுவ விமான தளங்கள் அழிக்க பட்டுள்ளன ,விமான எதிர்ப்பு ஏவுகணை

      தளங்கள் ,மற்றும் 48 ராடர் நிலைகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது

      கீவ் நகர் உள்ளே நுழைந்துள்ள ரசிய இராணுவத்திற்கும் உக்கிரேன் படைகளிற்கு இடையில் கடும்சமர் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

      இந்த மோதல்கள் கீவ் நகரின் வடக்கு பகுதி நிலை வாயில்களில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

        Posted in Uncategorized

        ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ

        ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ

        உக்கிரேணுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ரசிய படைகள் இழப்புக்களை சந்தித்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளனர்

        இதில் ஒரு பகுதி வழியாக முன்னேறிய ரசியா படைகள் மீது உக்கிரேன் படைகள் கடும்

        தாக்குதலை மேற்கொண்டன இந்த தாக்குதலில் சிக்கி இரண்டு இராணுவத்தினரை

        உக்கிரேன் இராணுவம் கைது செய்துள்ளது


        கைதான முதலாவது போர் கைதிகள் மீதுவிசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

        இதில் அழுத்தி காணொளி பார்க்க

          Posted in Uncategorized

          ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி

          ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி

          உக்கிரேன் மீது ரசிய படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இதற்கு

          பதிலடி தரும் வகையில் உக்கிரேனும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது

          இரு தரப்பு மோதல்களில் ரசியாவை சேர்ந்த ஆயிரம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்


          மேலும் ஏழு விமானங்கள் மற்றும் 8 உலங்குவானூர்திகள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

            Posted in Uncategorized

            லொத்தரியில் 63 மில்லியனை அள்ளி சென்ற வாலிபர்

            லொத்தரியில் 63 மில்லியனை அள்ளி சென்ற வாலிபர்

            மேற்கு அவுஸ்ரேலியாவின் New South Wales பகுதியை சேந்த வாலிபர் ஒருவர் நேற்று

            வியழகிழமை இடம்பெற்ற பவர் பால் லொத்தரி குழுக்களில் 63 மில்லியன் டொலர்களை அள்ளி சென்றுள்ளார்

            இணையத்தில் பதிவு செய்திடாது அங்காடி ஒன்றில் குறித்த டிக்கட்டை வாங்கிய நபர்

            திடீரென சோதனை செய்து பார்த்த பொழுது இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது

            அப்புறம் என்ன மகன் குடி ,கும்மாளம் என கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் ,இது தான்

            சொல்லுறது அதிஷ்டாம் அடித்தா கூரையை பிச்சிகிட்டு கொட்டும் என்பது

              Posted in Uncategorized

              பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

              பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

              உக்கிரேன் கட்டு பாட்டில் உள்ள பாம்பு தீவு ரசிய கடல் படையின் கட்டு பாட்டுக்குள்

              சென்றுள்ளதாக ரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

              ரசியாவின் மிதக்கும் கப்பல்கள் மேற்கொண்ட தாக்குதலில் அங்கு தரித்து நின்ற

              உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அங்கிருந்து அவர்கள்


              பின்வாங்கி சென்ற நிலையில் அவை ரசிய இராணுவத்தின் கட்டு பாட்டில் சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                Posted in Uncategorized

                ரசியா சாராயங்கள் கனடாவில் விற்க தடை – வோட்கா போச்சே

                ரசியா சாராயங்கள் கனடாவில் விற்க தடை – வோட்கா போச்சே

                உக்கிரேன் மீது ரசியா போரை தொடுத்துள்ள நிலையில் கனடாவின் ஒன்ராறியோ உள்ளிட்ட மாநிலங்களில் ரசியாவின் சாராயங்கள் விற்க தடை விதிக்க பட்டுள்ளது

                மிக புகழ் பெற்றதும் அதிக மக்கள் பாவனையில் உள்ள வோட்கா இன்றி குடி மகன்கள் அவதியுற்று வருகின்றனர்

                ரசியாவின் பொருளாதாரத்தில் பெரும் அடியை வழங்கும் முகமாக இந்த நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

                போர் ஒன்றை ஆரம்பித்த ரசியா இவ்வாறான சம்பவங்களை எதிர் பார்க்காது

                தொடுக்குமா என்பதும் ,இவ்விதம் பொருளாதர தடைகள் தொடர்ந்தால் இராணுவ

                படையெடுப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக ரசியாவுக்கு மாற்றம் பெறலாம் என்பதே திண்ணம்

                  Posted in Uncategorized

                  ரஷியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் விமான நிலையம் – 200 பேர் பலி

                  ரஷியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் விமான நிலையம் – 200 பேர் பலி

                  உக்கிரேன் தலைநகர் Kyiv முக்கிய சர்வதேச விமான நிலையைம் ஒன்று ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ளது

                  உக்கிரேன் வடக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமான நிலையம் ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ள நிலையிலும் தொடர்ந்து ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளதால் சில தினங்களுக்குள் குறித்த தலைநகர் வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது

                  சமர் உக்கிரம் பெற்று வரும் நிலையியல் உக்கிரேன் இராணுவம் தமது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரசியா தெரிவித்துள்ளது

                  பாடசாலை ஒன்றின் மீ து குண்டு வீச பட்டதால் ஐம்பது சிறுவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                  மேலும் உக்கிரேன் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்திட தாம் தயாராக உள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது

                  ரசிய இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி 137 இராணுவம் உள்ளிட்ட 200 பேர் வரை பலி யாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                  மேலும் தலைநகரை ரசியாவிடம் தாம் இருந்து காப்பாற்றும் நோக்கில் சிவில் உடையில் மக்களுக்கு இயந்திர துப்பாக்கிகள் வழங்க பட்டுள்ளது

                  அவசர பயிற்சி பெற்ற மக்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றிய வண்ணம் உள்ளனர்

                    Posted in Uncategorized

                    நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா

                    நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா

                    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

                    நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா – குவியும் லைக்குகள்
                    பூனம் பாஜ்வா


                    ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர்

                    , சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

                    பின்னர் சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில்

                    நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

                    அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம்

                    பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

                      Posted in Uncategorized

                      உக்கிரேன் தலைநகர் அருகில் வெடிக்கும் குண்டுகள் – நெருங்கும் ரசியா இராணுவம்

                      உக்கிரேன் தலைநகர் அருகில் வெடிக்கும் குண்டுகள் – நெருங்கும் ரசியா இராணுவம்

                      உக்கிரேன் தலைநகரை நோக்கிய ரசிய படைகள் வேகமாக முன்னேறிய வண்ணம் உள்ளன ,ஏவுகணைகளினால் அந்த பகுதி நிறைந்த வண்ணம் உள்ளது

                      தலைநகரை ஆக்கிரமித்தால் உகிரேனை தமது கடடு பாட்டுக்குள் வீழ்ச்சியுற வைக்க முடியும் என்பது ரசியா இராணுவத்தின் திட்டமிடல்களில் ஒன்று

                      அதனை மைய படுத்தியே இந்த அதிரடி தாக்குதல்களை ரசிய இராணுவத்தின் விசேட படைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                      பெரும் பேரழிவுகளை குறித்த பகுதி சந்தித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
                      மேலும் ரசிய போர் விமானங்கள் தலைநகர் மேலால் பறந்த வண்ணம் உள்ளது

                        Posted in Uncategorized

                        உக்கிரேனை கைவிட்ட அமெரிக்கா – இராணுவத்தை அனுப்ப மறுப்பு

                        உக்கிரேனை கைவிட்ட அமெரிக்கா – இராணுவத்தை அனுப்ப மறுப்பு

                        உக்கிரேன் மீது ரசிய ஐராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வேளை ரசியாவுக்கு திராக அமெரிக்கா படைகள் களம் இறக்க படுவர் என எதிர்பார்க்க பட்ட

                        நிலையில் ரசிய படைகள் போரினை ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்கா இராணுவத்தை உக்கிரேனுக்குள் அனுப்பிட அமெரிக்கா ஆளும் அரசு மறுத்துள்ளது

                        தமது படைகளுக்கு இழப்புக்கள் ஏற்படும் என்ற அச்ச நிலையில் அமெரிக்கா இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக எதிர்பாராக்க படுவதுடன் ,இவ்விதமான நகர்வை

                        அமெரிக்கா படைகள் மேற்கொள்ளும் என ஆருடம் கூற பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          உக்கிரேன் அணுஉலை தளத்தை மீட்ட ரஷியா – தொடரும் மோதல்

                          உக்கிரேன் அணுஉலை தளத்தை மீட்ட ரஷியா – தொடரும் மோதல்

                          ரசியா இராணுவத்தினர் உக்கிரேனுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம்

                          உள்ளனர் ,.இதில் உக்கிரேனின் முக்கிய அணு உலை கூடத்தை கைப்பற்றியுள்ளனர்

                          தொடர்ந்து முக்கிய நகரங்களை மீட்கும் பணியில் , ரசிய படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

                          மக்களுக்கு பாதிப்பு இல்லாத வண்ணம் தமது இராணுவ நடவடிக்கை தொடர்வதாக ரசியா இராணுவம்
                          தெரிவித்துள்ளது

                            Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                            கிளிநொச்சி – பளையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் மரணம்

                            கிளிநொச்சி – பளையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் மரணம்

                            .கிளிநொச்சி – பளை A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                            குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

                            முல்லையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், வீதியில் மாடு குறுக்கே சென்றதால் மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகினார்.

                            இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

                              Posted in Uncategorized

                              ரஷியா விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் போர்

                              ரஷியா விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் போர்

                              உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் ரஷ்ய ஜெட் விமானம்

                              ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரேன் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

                              உக்ரேன் தலைநகர் கீவில் இன்று அதிகாலையில் இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக

                              செய்தி வெளியானது. இந்தநிலையில், ரஷ்ய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உறுதிபடுத்தப்படாத செய்தி வெளியாகியுள்ளது.

                              இச்செய்தி தொடர்பாக தீ மற்றும் கரும்புகை வெளியேறும் புகைப்படம் ஒன்றை, என்டிஏ எனும், யுக்ரேனிய தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது

                                Posted in Uncategorized

                                600 அகதிகளுடன் இத்தாலிக்குள் நுழைந்த அகதிகள் படகு

                                600 அகதிகளுடன் இத்தாலிக்குள் நுழைந்த அகதிகள் படகு

                                அறுநூறு அகதிகளை தாங்கிய படி இத்தாலிக்குள் மீன் பிடி படகு ஒன்று கரை ஒதுக்கியுள்ளது
                                இதில் ஒருவர் பலியாகியுள்ளார்

                                ஏனையவர்கள் இத்தாலிய கடல் படையால் காப்பற்ற பட்டு அழைத்து செல்ல பட்டுள்ளனர்
                                பெரும் உயிரிழப்பு தடுக்க பட்டுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன

                                  Posted in Uncategorized உலக செய்திகள்

                                  5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை

                                  5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை

                                  ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

                                  5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு
                                  இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்


                                  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியதை அடுத்து, 5 ரஷ்ய வங்கிகள் மற்றும் 3 பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

                                  அதன்படி, ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

                                  இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

                                  இங்கிலாந்தில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் இங்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும்.

                                  இங்கிலாந்தில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்கள் எந்த விதமான தொடர்புக் கொள்வதற்கும் தடை செய்யப்படுகிறது.

                                  மேலும், ஐந்து ரஷ்ய வங்கிகளான ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனரல் வங்கி, ப்ராம்ஸ்வியாஸ் பேங்க் மற்றும் பிளாக் சீ ஆகிய வங்கிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

                                  இறையாண்மையுள்ள உக்ரைனில் ரஷ்யா படைகளை நிலைநிறுத்துவது அந்நாட்டின் மீது மீண்டும் படையெடுப்பதற்கு சமம் என்பதில் சபைக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.

                                  இவ்வாறு அவர் கூறினார்.

                                    Posted in Uncategorized

                                    ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த- அமெரிக்கா

                                    ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த- அமெரிக்கா

                                    ரஷ்யாவுக்கு வெளியே படைகளை பயன்படுத்த அனுமதிக்கும்படி அதிபர் புதின் எழுதிய கடிதத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

                                    ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தார் அதிபர் ஜோ பைடன்
                                    அதிபர் ஜோ பைடன்

                                    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

                                    சர்வதேச சட்டத்தை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம்.

                                    ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன.

                                    உக்ரைன் பற்றிய ரஷ்ய ஜனாதிபதி புதினின் கூற்றுகளால் நாங்கள் யாரும் ஏமாற மாட்டோம். புதின் தொடர்ந்தால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும்.

                                    உக்ரைனுக்கு அதிகளவில் தற்காப்புக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கும். நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பால்டிக் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க படைகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிட்டார்

                                      Posted in Uncategorized

                                      பாடசாலைக்குள் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்

                                      பாடசாலைக்குள் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்

                                      ஈரான் நாட்டின் அரசஇராணுவத்தின் விமனம ஒன்று திடீரென Tabriz பகுதியில் உள்ள

                                      பாடசாலை ஒன்றுக்குள் வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அந்த விமானத்தை

                                      செலுத்தி சென்ற இரு விமானிகள் மற்றும் அதே பகுதியில் வசித்த இருவர் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்

                                      விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                        Posted in Uncategorized

                                        வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு

                                        வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு

                                        அமெரிக்கா suburban Denver பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடரில் உள்ள கட்டடம்

                                        ஒன்றுக்குள் இருந்து இறந்த நிலையில் ஐந்து பேரது சடலம் மீட்க பட்டுள்ளது

                                        இந்த அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வந்த இவர்கள் போதைவஸ்துக்கு

                                        அடிமையானவர்கள் என தெருவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன