Tag: வோட்கா
Posted in Uncategorized
ரசியா சாராயங்கள் கனடாவில் விற்க தடை – வோட்கா போச்சே
Author: நலன் விரும்பி Published Date: 25/02/2022 Leave a Comment on ரசியா சாராயங்கள் கனடாவில் விற்க தடை – வோட்கா போச்சே
ரசியா சாராயங்கள் கனடாவில் விற்க தடை – வோட்கா போச்சே
உக்கிரேன் மீது ரசியா போரை தொடுத்துள்ள நிலையில் கனடாவின் ஒன்ராறியோ உள்ளிட்ட மாநிலங்களில் ரசியாவின் சாராயங்கள் விற்க தடை விதிக்க பட்டுள்ளது
மிக புகழ் பெற்றதும் அதிக மக்கள் பாவனையில் உள்ள வோட்கா இன்றி குடி மகன்கள் அவதியுற்று வருகின்றனர்
ரசியாவின் பொருளாதாரத்தில் பெரும் அடியை வழங்கும் முகமாக இந்த நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
போர் ஒன்றை ஆரம்பித்த ரசியா இவ்வாறான சம்பவங்களை எதிர் பார்க்காது
தொடுக்குமா என்பதும் ,இவ்விதம் பொருளாதர தடைகள் தொடர்ந்தால் இராணுவ
படையெடுப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக ரசியாவுக்கு மாற்றம் பெறலாம் என்பதே திண்ணம்






