Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் தளபதிகள் மூவர் அவுட்|இஸ்ரேல் காசா போர்
காசாவில் இருந்து இராணுவம் விலகாது இஸ்ரேல்
காசாவில் இருந்து இராணுவம் விலகாது இஸ்ரேல்
காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் விலகாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுமுழங்கியுள்ளார் .
இராணுவ பெண்கள் விடுவிக்க நடவடிக்கை ,
ஹமாஸ் இசுரேல் பேச்சுக்கள் ஆரம்பமாகிறது ,
இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்|புல்டோசர் டாங்கிகள் அழிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்|புல்டோசர் டாங்கிகள் அழிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் படைகளிற்கு இடையில் கடும் மோதல்.
பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேல் இராணுவ புல்டோசர் டாங்கிகள் அழிப்பு ,
வெடித்து பறந்த கடும் யுத்தம் ,
ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
இஸ்ரேல் துறைமுகத்தில் நுழைந்து திடீர் தாக்குதல் இராணுவம் காயம் .
வெடித்து சிதறிய ,ஏவுகணைகள் அலறிய சைரோன்கள் ,
நிலை குலைந்த மத்திய இசுரேல்
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் , பெரும் இழப்பு.
கொத்தாக வீழ்ந்த அமெரிக்கா படைகள் ,ஈரான் அதரவு குழுக்கள் அதிரடி தாக்குதல்.
முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை
பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்
விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக பி.பி. ஜெயசுந்தரவின் வாக்குமூலத்தை இலஞ்ச ஆணைக்குழு பதிவு செய்தது
ஈரான் ரொக்கட் சோதனை விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்
ஈரான் ரொக்கட் சோதனை விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்
ஈரான் திடீர் ரொக்கட் சோதனை,விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்
கண்டு அதிர்ச்சியில் எதிரிகள் உறைவு
இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் விமானங்கள் கடும் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் விமானங்கள் கடும் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதல் , முகாம்கள்பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா அறிவிப்பு .
இஸ்ரேலுக்குள் விமானங்கள் நுழையும் பொழுது சைரோன்கள் அலறின ,இஸ்ரேல் வான் எதிர்ப்பு ஏவுகணைகள் சீறி பாய்ந்ததாக தெரிவிப்பு .
இந்த தாக்குதலில் லெபனான் படைகளுக்கு பலத்த இழப்பு என லெபனான் படைகள் அறிவிப்பு .
இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு ஹமாஸ் படைத்த சாதனை
இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு ஹமாஸ் படைத்த சாதனை
இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு , எதிரி படை டாங்கிகள் உள்ளே நுழைய விட்டு தாக்குதல் நடத்தி சாதனை படைத்த ஹமாஸ் .
இஸ்ரேல் டாங்கிகள் அழிக்கப்படும் காட்சிகளை வெளியிட்டு ஹமாஸ் உலகை அலற விட்டுள்ளது .
செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்|ஹவுதிகள் கடும் தாக்குதல்
செங்கடலில் பயணித்த எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் கப்பல் எரிகிறது ,செங்கடலில் பயணித்த இந்த கப்பலில் இலங்கை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் .
செங்கடலில் எரியும் இந்த கப்பலில் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
சிக்கியுள்ளனர் .
ஹவுதிகள் கடும் தாக்குதல் காரணமாக கப்பல் போக்குவரத்து பட்டுள்ளது .
இஸ்ரேல் அமெரிக்கா கப்பலுக்கு இன்சூரன்ஸ் நிறுத்தம்
இஸ்ரேல் அமெரிக்கா கப்பலுக்கு இன்சூரன்ஸ் நிறுத்தம்
இஸ்ரேல் அமெரிக்கா கப்பலுக்கு இன்சூரன்ஸ் நிறுத்தம்,
திணறும் இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்கள் .
இஸ்ரேலில் எகிறிய பொருட்கள் விலை.
இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்
இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்
இஸ்ரேல் படைகளுக்கு பாலஸ்தீனம் காச பகுதியில் பெரும் இழப்பு
ஏற்பட்டுள்ளது .
ஹமாஸ் படைகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில்
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள்
ஏடன் வளை குடாவில் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பிரிட்டன் எண்ணெய் கப்பல் ஹவுதிகள் தாக்குதலுக்கு உள்ளானது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்
அமெரிக்கா போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் ஏவுதளத்தை ஹிஸ்புல்லா அழித்துள்ளது ,ஹிஸ்புல்லா இஸ்ரேல் இராணுவ ஐயன்டோம் ஏவுகணைகள் ஏவுதளத்தை அளித்துள்ளதாக தெரிவித்து பர பரப்பை கிளம்பியுள்ளன .
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் இராணுவ வான்கண்கணிப்பு கட்டளை தலைமையகன்களை இலக்கு வைத்து அழித்தன .
அதனை அடுத்து தற்போது இந்த ஏவுகணை ஏவுதளத்தை அளித்துள்ளது இஸ்ரேலுக்கு மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் போர் டாங்கிகள் அழிப்பு ஹமாஸ் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் போர் டாங்கிகள் அழிப்பு ஹமாஸ் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் போர் டாங்கிகள் இரண்டு காசா கான்யுனிஸ் பகுதியில் வைத்து ஹமாஸ் போராட்ட காரர்களினால் அழிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து பாலஸ்தீனம் காச பகுதியில் வைத்து 700 க்கு மேற்பட்ட போர் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளதாக காசா போர் படைகளினால் அறிவிக்க பட்டு இருந்தன .
அவ்வாறன நிலையில் இந்த இஸ்ரேலை போர் டாங்கிகள் வெற்றிகரமாக ஹமாஸ் போராளிகள் அமைப்பினார்கள் முற்றாக தாக்கி அழித்து இஸ்ரேலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன .
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்க போர் கப்பல் மீது ,செங்கடலில் வைத்து ஹவுதி ஏவுகணைகள் தாக்குதல்.
மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை
இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு
கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை வழக்கு தீர்ப்பு நாளை வருகிறது.
அலறும் இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியவர்கள் ,
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு நீதியின் பக்கமா ..?நீதி நிலைநாட்ட படுமா ..?
நாளை முடிவு .







































