Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ரோமானியாவுக்குள் வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா விமானம்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது ,கடந்த தினம் இடம்பெற்ற இந்த கடும் போரில் ,
ரஷ்யா ஏவிய ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று ரோமானியா
பகுதிக்குள் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
நேட்டோ கூட்டு நாடு ஒன்றுக்குள் ரஷ்யா போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது ,நேட்டோ விதிகளுக்கு எதிரானதாகும் ,
அதனால் நேட்டோ படைகள் ரஷ்யா மீது போர் தொடுக்க வேண்டும் என ,
உக்ரைன் வேண்டுதல் விடுத்துள்ளது .
ரோமானியாவுக்குள் வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா விமானம்
ரோமானியாவுக்குள் ரஷ்யா போர் விமானம் வீழ்ந்தமைக்கான காட்சி ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது ,ஆதலால் விரைவில் நேட்டோ படைகள் விரைந்து முடிவுகளை எடுத்து ,ரஸ்யா மீது போர் தொடுக்க வேண்டும் என ,உக்ரைன் வேண்டுதல் விடுத்துள்ளது
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன் - இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
by நிருபர் காவலன் - அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
by நிருபர் காவலன் - டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
by நிருபர் காவலன்
விவசாயத்தில் ஈரான் அசுர வளர்ச்சி பில்லியன் வருமானம்

எதிரிகளை அலறவிட்டுள்ள ஈரான் ,தன்னிறைவு பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி ,எதிரி நாடுகளுக்கும் பொருட்கள் ஏற்றுமதி ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்by நிருபர் காவலன்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்துby நிருபர் காவலன்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்by நிருபர் காவலன்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகுby நிருபர் காவலன்
திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
கனடாவின் ஒட்டாவாவில் திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருமண விழாவின் விருந்து நடந்த நேரத்தில், உள்ளே நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஒட்டாவா பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்by நிருபர் காவலன்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்துby நிருபர் காவலன்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்by நிருபர் காவலன்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகுby நிருபர் காவலன்
தாக்க வந்த 25 விமானங்களை உடைத்து வீழ்த்திய ஏவுகணைகள்

தாக்க வந்த 25 விமானங்களை உடைத்து வீழ்த்திய ஏவுகணைகள் ,
வெடித்த கடும் யுத்தம் ,பழிவாங்கும் தாக்குதல்கள் ஆரம்பம்
- 151,000 இணையவழி வணிக மோசடி வழக்கில் இளைஞர் கைதுby நிருபர் காவலன்
- சேதமடைந்த கழிவுநீர்க் குழாய் காரணமாக பொரெல்லாவில் கடும் போக்குவரத்து நெரிசல்by நிருபர் காவலன்
- யானைக்கு விசாரணை தேவை சஜித் கோரல்by நிருபர் காவலன்
- முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்ய பிடியாணைby நிருபர் காவலன்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு கொதிக்கும் அமெரிக்கா

ஈரான் கடற்படையால் அமெரிக்கா முகவர் கப்பல் சிறை பிடிப்பு தொடரும் பதட்டம் ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்by நிருபர் காவலன்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்துby நிருபர் காவலன்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்by நிருபர் காவலன்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகுby நிருபர் காவலன்
இஸ்ரேல் உளவுத்துறையை கவிழ்த்த ஈரான்
இஸ்ரேல் உளவுத்துறையை கவிழ்த்த ஈரான்
இஸ்ரேல் உளவுத்துறைக்குள் நுழைந்து வேலை பார்த்து இஸ்ரேலை உளவுத்துறையை கவிழ்த்த ஈரான் ,
அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் மொஸாட் ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன் - இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
by நிருபர் காவலன் - அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
by நிருபர் காவலன் - டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
by நிருபர் காவலன்
பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகனை சோதனை
பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகனை சோதனை |missile test|Today World News in Tamil|Ethiri News today tamil
பலஸ்தீனத்தை தளமாக கொண்டு இயங்கும் ,
,கமாஸ் போராளிகள் தலைவர்கள் கொன்று குவிக்க படுவார்கள் என,
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து 48 மணித்தியாலத்தில் ,
இந்த ஏவுகணை சோதனை.missile test,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
இராணுவ தளபதிகளுடன் ஜெலன்ஸி திடீர் சந்திப்பு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி அவர்கள் தமது முக்கிய இராணுவ தளபதிகளுடன் ,திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் .
எதிரிகளின் முன்னேற்றம் மற்றும் அதனால் ஏற்படும் பின்னடைவுகள் ,
மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப் பட்டுள்ளது .
மேலும் உக்ரைன் நடத்த போகும் தாக்கல் திட்டங்கள் ,ரஷ்யா வான்தளம் மீது நடத்த பட்ட தாக்குதல் ,
அதன் இழப்பு ,வெற்றி கொண்ட விதம் என்பன தொடர்பாக ஆராய பட்டுள்ளது .இராணுவ தளபதிகளுடன் ஜெலன்ஸி திடீர் சந்திப்பு
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் பல்வேறு முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ,
ரஷ்யா வான்வழி மற்றும் ஏவுகணைகள் மூலம் சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது .
52 தடவைகள் வான்வெளி ஊடான தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன .
தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
ஈரான் ஹிஸ்புல்லா ,ஜிகாத்துடன் திடீர் சந்திப்பு
ரஷ்யா ஆயுதங்கள் அழிப்பு வெடித்த கடும் யுத்தம்

ரஷ்யா இராணுவத்தின் மிக முக்கிய ஆயுத தொகுதி ஒன்று அழிக்க பட்டுள்ளதாக ,உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .
5.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தொகுதியை இலக்கு வைத்து,
டிரோன் விமானங்கள் தாக்குதல்
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன் - இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
by நிருபர் காவலன் - அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
by நிருபர் காவலன் - டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
by நிருபர் காவலன்
பேரூந்து கார் மோதல் பலர் காயம்
பேரூந்து கார் மோதல் பலர் காயம்
அமெரிக்காவில் தவறான பாடகியின் ஊடக பயணித்த கார் ஒன்று பயணிகள் பேரூந்துடன் ,மோதி
சிதறியதால் ,ஒருவர் பலியானார் ,மேலும் 18 பேர் காயமடைந்தனர் .
மேரிலாந்து நெடுஞ்சாலையில் கிரேஹவுண்ட் பயணிகள் பேருந்துடன் தவறான வழியில் ,வன்வே வழியாக பயணித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் இறந்தார், மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
பேரூந்து கார் மோதல் பலர் காயம்
காவல்துறை தகவலின் படி தவறான பக்கத்தில் சென்ற வாகனமே , பேருந்தில் மோதியதில்,இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து குறித்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன் - இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
by நிருபர் காவலன் - அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
by நிருபர் காவலன் - டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
by நிருபர் காவலன்
ஈரான் ஏவுகணை கிடங்கிற்கு குண்டு வைப்பு சதி முறியடிப்பு

ஈரான் இராணுவத்தின் ஏவுகணை கிடங்கு அழிக்க நடவடிக்கை ,
நெருங்கி வந்த தாக்குதல் ,முறியடித்த ஈரான் உளவுத்துறை ,
சிக்கிய இஸ்ரேல் உளவாளிகள்
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன் - 151,000 இணையவழி வணிக மோசடி வழக்கில் இளைஞர் கைது
by நிருபர் காவலன் - சேதமடைந்த கழிவுநீர்க் குழாய் காரணமாக பொரெல்லாவில் கடும் போக்குவரத்து நெரிசல்
by நிருபர் காவலன் - இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
by நிருபர் காவலன்
கடும் யுத்தம் 22 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

வெடித்த கடும் யுத்தம் 22 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,இஸ்ரேல் வானூர்தி மீது தாக்குதல் ,பல மக்கள் மரணம் ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்

- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்

- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து

- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

ஏவுகணை முற்றுகை வீழ்ந்த விமானங்கள்
ஏவுகணை முற்றுகை வீழ்ந்த விமானங்கள்
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன் - இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
by நிருபர் காவலன் - அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
by நிருபர் காவலன் - டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
by நிருபர் காவலன்
இஸ்ரேல் உளவாளிகள் கைது தாக்குதல் முறியடிப்பு

ஈரான் மாகாணங்கள் மீது நடத்தப்படவிருந்த ,
பெரும் தாக்குதல் முறியடிப்பு 14 இஸ்ரேல் உளவாளிகள் கைது ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன் - இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
by நிருபர் காவலன் - அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
by நிருபர் காவலன் - டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
by நிருபர் காவலன்
தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து
தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து
ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தில் தீ பரவியுள்ள நிலையில் தீயிற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என ஜோகன்னஸ்பர்க் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தீயில் சிக்கியுள்ள பலரை , தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் கட்டிடம் எரிந்து சேதமாகியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
- 151,000 இணையவழி வணிக மோசடி வழக்கில் இளைஞர் கைதுby நிருபர் காவலன்
- சேதமடைந்த கழிவுநீர்க் குழாய் காரணமாக பொரெல்லாவில் கடும் போக்குவரத்து நெரிசல்by நிருபர் காவலன்
- யானைக்கு விசாரணை தேவை சஜித் கோரல்by நிருபர் காவலன்
- முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்ய பிடியாணைby நிருபர் காவலன்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
எரியும் விமானத்தளம் வெடித்து சிதறும் விமானங்கள்

எதிரி விமானங்கள் நடத்திய அதிரிரடி தாக்குதல் எரியும் விமான தளம் ,
வெடித்து சிதறிய விமானங்கள்
,அதிர்ச்சியில் இராணுவம் ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்by நிருபர் காவலன்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்துby நிருபர் காவலன்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்by நிருபர் காவலன்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகுby நிருபர் காவலன்
கடும் போர் விமானங்கள் வீழ்த்தல் பலர் மரணம்

உக்ரைன் ரஷ்யா கடும் போர் விமானங்கள் வீழ்த்தல் பலர் மரணம் ,
வெடித்த குண்டு பலர் சாவு ,பல்லலாயிரம் மக்கள் அகதிகளாக ஓட்டம் ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்by நிருபர் காவலன்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்துby நிருபர் காவலன்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்by நிருபர் காவலன்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகுby நிருபர் காவலன்
ஈரான் மக்கள் 15 பேர் மரணம்
ஈரான் மக்கள் 15 பேர் மரணம்
ஈராக் நாட்டில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவத்தில் சிக்கி ஈரான் நாட்டை சேர்ந்த 15 யாத்திரைகள் பலியாகியுள்ளனர் .,மேலும் 29 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
ஈரானிய யாத்திரிகளை ஏற்றிச் சென்ற வேன் செவ்வாய்கிழமை பிற்பகல்,
ஈராக்கின் சுர்பாத்தியாவிலிருந்து பத்ராவிற்கு இடையிலான சாலையில் கவிழ்ந்து ,விபத்துக்குள்ளானது என ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஈரான் மக்கள் 15 பேர் மரணம்
காயமடைந்தவர்கள் யாவரும் ஈரானின் உள்நாட்டிற்கு மாற்றப்பட்டனர்.
,கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவும் ,இதே போன்ற விபத்தில் சிக்கி பலர் பலியாகி இருந்தனர் ,இவை திட்டமிடப்பட்டு ஏற்படுத்த படுகிறதா ,அல்லது விபத்தா என்பது தொடர்பில் ,பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன .
தமது மத வழிபாட்டு புனித பலனை நிறைவேற்ற செல்லு மக்கள் இவ்விதம் பலியாகியுள்ள சமப்வம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்by நிருபர் காவலன்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்துby நிருபர் காவலன்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்by நிருபர் காவலன்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகுby நிருபர் காவலன்
ஈரானிடம் ஆணு ஆயுதயங்கள் இல்லை ஐநா |UN |
ஈரானிடம் ஆணு ஆயுதயங்கள் இல்லை ஐநா |UN |
ஈரான் நாட்டிடம் அணு ஆயுதங்கள் ஏதும் இல்லை எ
என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
ஐநாவின் இந்த
அவசர அறிவிப்பு ஏன் இஸ்ரேலை குஷிப்படுத்தவா ..?