Tag: ரோமானியா
Posted in உலக செய்திகள்
ரோமானியாவுக்குள் வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா விமானம்
Author: நிருபர் காவலன் Published Date: 05/09/2023
ரோமானியாவுக்குள் வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா விமானம்
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது ,கடந்த தினம் இடம்பெற்ற இந்த கடும் போரில் ,
ரஷ்யா ஏவிய ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று ரோமானியா
பகுதிக்குள் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
நேட்டோ கூட்டு நாடு ஒன்றுக்குள் ரஷ்யா போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது ,நேட்டோ விதிகளுக்கு எதிரானதாகும் ,
அதனால் நேட்டோ படைகள் ரஷ்யா மீது போர் தொடுக்க வேண்டும் என ,
உக்ரைன் வேண்டுதல் விடுத்துள்ளது .
ரோமானியாவுக்குள் வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா விமானம்
ரோமானியாவுக்குள் ரஷ்யா போர் விமானம் வீழ்ந்தமைக்கான காட்சி ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது ,ஆதலால் விரைவில் நேட்டோ படைகள் விரைந்து முடிவுகளை எடுத்து ,ரஸ்யா மீது போர் தொடுக்க வேண்டும் என ,உக்ரைன் வேண்டுதல் விடுத்துள்ளது
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
by நிருபர் காவலன் - வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
by நிருபர் காவலன் - நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
by நிருபர் காவலன் - இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
by நிருபர் காவலன்








