இஸ்ரேல் தொலை தொடர்பு கோபுரங்கள் அழிப்பு ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தொலை தொடர்பு கோபுரங்கள் அழிப்பு ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் தொலை தொடர்பு கோபுரங்கள் அழிப்பு ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் தொலை தொடர்பு கோபுரங்கள் மீது ஹிஸ்புல்லா இராணுவம்
தாக்குதல் ,வெளியான காணொளி

துல்லியமாக தாக்கி அழிக்கும் வீர செயல் .

வீடியோ

கோபுர அழிப்பு காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

இஸ்ரேல் இராணுவத்தை கொத்தாக வீழ்த்திய ஹமாஸ் பலநூறு பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை கொத்தாக வீழ்த்திய ஹமாஸ் பலநூறு பேர் காயம்

இஸ்ரேல் இராணுவத்தை கொத்தாக வீழ்த்திய ஹமாஸ் பலநூறு பேர் காயம்

இஸ்ரேல் இராணுவத்தை கடுமையாக தாக்கி ,
கொத்தாக வீழ்த்திய ஹமாஸ் ,பலநூறு பேர் காயம் இஸ்ரேல் அறிவிப்பு ,

வரலாறு காணாத பேரிழப்பு ,

வீடியோ

இஸ்ரேல் கப்பல்களை காட்டி கொடுத்த ஈரான் அடித்த ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல்களை காட்டி கொடுத்த ஈரான் அடித்த ஹவுதி

இஸ்ரேல் கப்பல்களை காட்டி கொடுத்த ஈரான் அடித்த ஹவுதி

இஸ்ரேல் சரக்கு கப்பல்களை காட்டி கொடுத்த ஈரான் உளவு ,
கப்பல் சொல்லி துரத்தி அடித்த ஹவுதி ,கண்டு பிடித்த அமெரிக்கா ,கொதிக்கும் இஸ்ரேல் ,

வீடியோ

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 6181 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேலும் அதே தாக்குதலில் 1200 ,இஸ்ரேலியரக்ள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் வரலாற்றில் சந்தித்திராத மிக பெரும் இழப்பை தற்போது சந்தித்துள்ளது.

இந்த பேரிழப்பை ஏற்று கொள்ள முடியாத அவமானத்தில் ,அரசு மற்றும் இராணுவம் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட .தக்கது

வீடியோ

டொனால்ட் டிரம்ப் மகள் இஸ்ரேலுக்கு திடீர் பயணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் மகள் இஸ்ரேலுக்கு திடீர் பயணம்

டொனால்ட் டிரம்ப் மகள் இஸ்ரேலுக்கு திடீர் பயணம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
அவர்களது மகள் இவாங்க தனது கணவருடன் இஸ்ரேலுக்கு திடீர் பயணம்

இஸ்ரேல் தெற்கு பகுதிக்கு , ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்திய பகுதிக்கு சென்று அதனை பார்வையிட்டுள்ளனர் .

போராளிகளினால் கைது செய்து இழுத்து செல்ல பட்ட இஸ்ரேலியர்களை விடுவிக்க டிரம்ப் உதவிட வேண்டும் என்ற கோரிக்கை அவர் ஊடாக இஸ்ரேல் விடுத்துள்ளது

வீடியோ

சொல்லி அடித்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் முக்கிய தளபதி அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சொல்லி அடித்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் முக்கிய தளபதி அவுட்

சொல்லி அடித்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் முக்கிய தளபதி அவுட்

சொல்லி அடித்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் முக்கிய தளபதி அவுட் ,
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ரொக்கட்

இழப்பை ஏற்று அறிவித்த எதிரி இராணுவம் .

வீடியோ

ஹமாஸிடம் அடிவாங்கி சுருண்ட முக்கிய படையணி முற்றாக அகற்றல் |
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸிடம் அடிவாங்கி சுருண்ட முக்கிய படையணி முற்றாக அகற்றல் |

ஹமாஸிடம் அடிவாங்கி சுருண்ட முக்கிய படையணி முற்றாக அகற்றல்

ஹமாஸிடம் அடிவாங்கி சுருண்ட முக்கிய படையணி அந்த களமுனையில் இருந்து முற்றாக அகற்றல் ,இஸ்ரேல் முதலாவது படைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு

வீடியோ

இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஏவுகணைகள்|தாக்க நுழைந்த விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஏவுகணைகள்|தாக்க நுழைந்த விமானங்கள்

இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஏவுகணைகள்|தாக்க நுழைந்த விமானங்கள்

இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஏவுகணைகள் ஹிஸ்புல்லா ஹமாஸ் கடும் தாக்குதல் .

கவுதி தாக்குறாங்க காப்பாத்துங்க இந்தியாவிடம் நெதன்யாகு கெஞ்சல் .

நெதன்யாகுவை ஓடவிட்ட ஹவுதி .

மிக பெரும் தாக்குத்தல் நடத்த நுழைந்த விமானங்கள் .திணறும் இஸ்ரேல் ,

வீடியோ

ஈரான் களமிறங்கிய புதிய விமானம்|அலறும் எதிரி இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் களமிறங்கிய புதிய விமானம்|அலறும் எதிரி இஸ்ரேல்

ஈரான் களமிறங்கிய புதிய விமானம்|அலறும் எதிரி இஸ்ரேல்

ஈரான் களமிறங்கிய புதிய விமானம் .ஆயிர கணக்கில் உற்பத்தி ,
அலறும் எதிரிகளான இஸ்ரேல் அமெரிக்கா ,

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தை சுற்றிவளைத்த ஹமாஸ்|2 தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை சுற்றிவளைத்த ஹமாஸ்|2 தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவத்தை சுற்றிவளைத்த ஹமாஸ்|2 தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவத்தை சுற்றிவளைத்து தாக்கிய ஹமாஸ்.
2 முக்கிய கட்டளை இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி ,

மேற்குக் கரை குடியேற்றத்தைச் சேர்ந்தமாஸ்டர் சார்ஜென்ட். (res.) டேனியல் யாக்கோவ் பென் ஹரோஷ், 31, 551 வது படைப்பிரிவின் 6551 வது பட்டாலியனை சேர்ந்த
நேற்று வடக்கு காசாவில் சண்டையில் பலியாகியுள்ளார் .

இவருடன் கப்டன் Cpt. (ரெஸ்.) ரோட்டெம் யோசெப் லெவி, 24, காம்பாட் இன்ஜினியரிங் கார்ப்ஸின் யஹலோம் பிரிவின்
துணைத் தளபதி, ஆகியோரே வடக்கு காசாவில் வைத்து ஹமாஸ் படைகளினால் போட்டு தள்ள பட்டனர் .

வீடியோ

இஸ்ரேல் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் போர்

இஸ்ரேல் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் போர்

இஸ்ரேல் முகாம் மீது ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்,
ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு இடையில் வெடித்த கடும் போர்

வீடியோ

ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்

ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்

ஹவுதிகள் இராணுவம் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களை சிறைபிடித்து தாக்கி வருகின்றன ,இதனை அடுத்து தற்போது அமெரிக்கா தலமையில் கடலில் மோதல் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .

எட்டுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து கடல் பாதுகாப்பு என்கின்ற போர்வையில் ஹவுதிகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வருகின்றன .

ஒட்டுமொத்த நாட்டு கடல்படைகளும் அங்கு குவிக்க பட்டால் அதன் பின்னர் என்ன நடக்கும் ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

கொடியேற்றம் வேட்டை திருவிழாவில் முடிவடையும் என நம்பலாம் .

வீடியோ

இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்

இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்

இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய கட்டளை படை தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம் .

கடந்த 48 மணித்தியாலத்தில் ஹமாஸ் கோட்டையை தேடி சென்ற இஸ்ரேல் இராணுவத்தின் காலாட் படை பிரிவை இலக்கு வைத்து அல்கஸாம் படை பிரிவு தாக்குதலை நடத்தியது .

இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்

துல்லியமான ஊந்துகணை தாக்குதல் ஊடக அந்த டாங்கிகள் அழிக்க பட்டன .

அவ்வாறு அழிக்க பட்ட டாங்கிகளை புல்டோசர் வாயிலாக முக்கி முக்கி இழுத்து செல்கிறது இஸ்ரேல் இராணுவம் .

அந்த டாங்கிகள் முன் நகர பின்னால் பயணித்து கொண்டிருந்த மூன்று தளபதிகள் ஜீப்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

அதில் அந்த ஜீப்பில் பயணித்த முக்கிய கட்டளை தளபதிகள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை இப்பொழுது சந்தித்த வண்னம் உள்ளது மேற்படி களநிலவர காட்சிகள் காண்பிக்கின்றன .

வீடியோ

டாங்கி எரியும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்க

இஸ்ரேல் டாங்கிகளுக்கு மரண அடி|எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ஓடும் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகளுக்கு மரண அடி|எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ஓடும் இராணுவம்

இஸ்ரேல் டாங்கிகளுக்கு மரண அடி|எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ஓடும் இராணுவம்

இஸ்ரேல் டாங்கிகளுக்கு பெரும் துயரம் ,உள்ளே விட்டு இஸ்ரேல் இராணுவத்தை அடித்து தூக்கிய ஹமாஸ் .

தளபதிகள் ஜீப்பை அப்படியே கலியாக்கிய ஏவுகணை ,எரியும் டாங்கிகள் திடீர் தாக்குதல்

வீடியோ

எரியும் டாங்கிகள் காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்

இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்

இரு கப்பல் மீது ஹவுதிகள் விமானம் மற்றும் கடல் படையினர் படையினர் தாக்குதல்.

நடத்தியுள்ளனர் .600 மில்லியன் பெறுமதியான கப்பல் மீது தாக்குதல் .

உலகில் மிக பெரும் கப்பல் கம்பெனியாக விளங்கும் ,ரட்ஷத கப்பல் .

தொடரும் இடைவிடாத தாக்குதலினால் முடக்க படும் இஸ்ரேல் போக்குவரத்து

வீடியோ

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை , ஆயுத தாரிகள்
திடீர் தாக்குதல்

யேமனில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணித்த கப்பல்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து செங்கடல் வழியாக அனைத்து டேங்கர் போக்குவரத்தையும் நிறுத்துவதாக பிரிட்டிஷ் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான BP அறிவித்துள்ளது.

வீடியோ

ஜெர்மனியில் காசா சிறுவனை கதற கதற இழுத்து செல்லும் போலீஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஜெர்மனியில் காசா சிறுவனை கதற கதற இழுத்து செல்லும் போலீஸ்

ஜெர்மனியில் காசா சிறுவனை கதற கதற இழுத்து செல்லும் போலீஸ்

ஜெர்மனியில் பலஸ்தீன காசா சிறுவனை அந்த நாட்டு காவல்துறையினர்
கதற கதற இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஜெர்மனியில் சட்டம் ஒழுங்கு உள்ளது எனவும் ,ஐரோப்பா சட்டத்தை மதிக்கின்ற நாடு என்ற கொள்கை உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஆனால் இங்கே மனித உரிமை ,சிறார் நலன் என்பனவற்றை மதிக்காது ,மிக கொடூரமாக குற்றாவளியை போன்று அந்த அப்பாவி சிறுவனை போலீசார் இழுத்து செல்லும் காட்டு மிராண்டி தனத்தை பாருங்கள் .

ஜெர்மனியில் காசா சிறுவனை கதற கதற இழுத்து செல்லும் போலீஸ்

இவை முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்பை நேரடியாக காண்பிக்கிறது .

இஸ்ரேல் மக்களை கொடூரமாக கொன்று குவித்து ஏப்பம் இட்ட அதே ஜெர்மன் ,இன்று அதே இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கி இவ்வாறு மிக பெரும் அடடூழியத்தை ஆடி செல்கிறது .

இப்பொழுது இடம்பெற்று வருவது மத மோதலாகவே இதன் ஊடக பார்க்க முடிகிறது .

ஏழைகளை உயர்ந்தவன் ஏறி மிதிப்பான் என்பதற்கு இவை ஒரு உதாரணமாகும் .

வீடியோ

காசா மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களில் சிக்க 200 காசா மக்கள் பலியாகியுள்ளனர் .

மருத்துவ மனைகள் ,அகதி முகாம்கள் ,பொது இடங்கள் என்பனவற்றில் தஞ்சம் அடைந்து இருந்த மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் கட்டு மிராண்டி தனமான தாக்குதலை நடத்தியுள்ளது .

இதிலேயே 200 மக்களை பலியாகியும் 500 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

வீடியோ

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தளபதி பலி

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தளபதி பலி

இஸ்ரேல் விமானம் ஒன்று ஹமாஸ் போராளிகளினால் சுட்டு வீழ்த்தல் .

குறிவைக்க படும் இஸ்ரேல் விமானங்கள் ,முடக்க படும் அபாயம் .

இஸ்ரேல் முக்கிய தாக்குதல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் போராளிகள் .இறப்பு 127 ஆக உயர்வு .

வீடியோ

உயிர் தப்பிய பைடன் தாக்குதல் முறியடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

உயிர் தப்பிய பைடன் தாக்குதல் முறியடிப்பு

உயிர் தப்பிய பைடன் தாக்குதல் முறியடிப்பு

உயிர் தப்பிய அமெரிக்கா ஜனாதிபதி பைடன் தாக்குதல் முறியடிப்பு ,
அதிர்ச்சியில் அமெரிக்கா மக்கள் ,இஸ்ரேல் காசா யுத்தம் காரணமா ..?

ஹவுதிகளை முற்றாக அழிப்போம் அமெரிக்கா சூளுரை ,கால் வைத்தால் கண்ணிவெடிகள் வெடிக்கும் என்பதால் யோசிக்கிறது .

வீடியோ