எரியும் ஆயுத கிடங்கு எண்ணெய் டிப்போ 56 பேர் காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ஆயுத கிடங்கு எண்ணெய் டிப்போ 56 பேர் காயம்

எரியும் ஆயுத கிடங்கு எண்ணெய் டிப்போ 56 பேர் காயம்

https://youtu.be/gr7uYZiEh1E
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் வீடுகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் வீடுகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் வீடுகள்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியா தலைநகர் அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் ,
6 பேர் பலியாகியும் ,12 பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,சுற்றிவளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

உணவு இன்றி இறந்த அகதிகள் சடலங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

உணவு இன்றி இறந்த அகதிகள் சடலங்கள் மீட்பு

உணவு இன்றி இறந்த அகதிகள் சடலங்கள் மீட்பு

சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமகாக
வருகை தந்த 27 அகதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

துனிசியாவின் எல்லைக்கு அருகிலுள்ள நாட்டின் மேற்கு பாலை வனத்தில் இறந்துள்ளனர் என்று லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

உணவு இன்றி இறந்த அகதிகள் சடலங்கள் மீட்பு

லிபியாவின் உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் எல்லைக்கு அருகில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தடயவியல் குழு அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார் . படங்களை அமைச்சகம் வெளியிட்டது.

லிபியா அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஹமூடா சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலதிக விவரங்களை வழங்க மறுத்துவிட்டார்.

இவர்கள் உண்வு மற்றும் நீர் இல்லாமையால் இருந்துள்ளதாக கண்டு பிடிக்க பட்டுள்ள செயல் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பிரான்சில் எரிந்த வீடு 11 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பிரான்சில் எரிந்த வீடு 11 பேர் மரணம்

பிரான்சில் எரிந்த வீடு 11 பேர் மரணம்

கிழக்கு பிரான்சில் உள்ள அவையவங்கள் செயலாற்ற பாதுகாப்பபு மையமாக,
விளங்கிய வீடு ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்ததில் ,அவ்வேளை அதற்குள் ,
தங்கி இருந்த 11 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர் .

தீ பரவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,
தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்த பொழுது ,
பலர் சடலமாக மீட்க ப்பட்ட துயர இடம்பெற்றுள்ளது .

குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஆயுத வியாபரம் இரத்து இரு நாடுகள் மோதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆயுத வியாபரம் இரத்து இரு நாடுகள் மோதல்

ஆயுத வியாபரம் இரத்து இரு நாடுகள் மோதல்

கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ஈரானால் ஆபத்து தாக்க தயராகும் நாடுகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் ஆபத்து தாக்க தயராகும் நாடுகள்

ஈரானால் ஆபத்து தாக்க தயராகும் நாடுகள்

https://youtu.be/-GKl1rG6LwA
அமெரிக்கா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் வெடித்த யுத்தம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் வெடித்த யுத்தம்

அமெரிக்கா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் வெடித்த யுத்தம்

இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை மந்திரி சபையில் உள்ள தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராடிய குழந்தையை மீட்ட நாகை அரசு டாக்டர்கள்
Posted in உலக செய்திகள்

540 கிராம் எடையுடன் பிறந்து உயிருக்கு போராடிய குழந்தையை மீட்ட நாகை அரசு டாக்டர்கள்

540 கிராம் எடையுடன் பிறந்து உயிருக்கு போராடிய குழந்தையை மீட்ட நாகை அரசு டாக்டர்கள்

திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி நாகப்பட்டினம் மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்த சரண்யா.

இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவேதனை அடைந்து வந்துள்ளனர்.

மனகஷ்டத்தில் இருந்த அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளை அணுகி எந்த பலனும் அளிக்காத நிலையில் தனது தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய சரண்யா நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துள்ளார்.

540 கிராம் எடையுடன் பிறந்து உயிருக்கு போராடிய குழந்தையை மீட்ட நாகை அரசு டாக்டர்கள்

அதனை தொடர்ந்து சரண்யா கருவுற்று நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் சரண்யாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. முறையான உருவமே இல்லாத நிலையில் 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நாகை அரசு டாக்டர்கள் குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

தாய்ப்பால் குடிக்கும் திறன் இல்லாமல், மூச்சு திணறல், கிருமி தொற்று, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்த குழந்தையை தரமான சிகிச்சையால் டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர்.

விமானங்களில் புதிய ஏவுகணைகள் போர் பதட்டம் அதிகரிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

விமானங்களில் புதிய ஏவுகணைகள் போர் பதட்டம் அதிகரிப்பு

விமானங்களில் புதிய ஏவுகணைகள் போர் பதட்டம் அதிகரிப்பு

உடையும் உக்ரைன் நகரங்கள் வெடிக்கும் ஏவுகணைகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உடையும் உக்ரைன் நகரங்கள் வெடிக்கும் ஏவுகணைகள்

உடையும் உக்ரைன் நகரங்கள் வெடிக்கும் ஏவுகணைகள்

ஈரானை சுற்றிவளைத்துள்ள அமெரிக்கா போர் கப்பல்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை சுற்றிவளைத்துள்ள அமெரிக்கா போர் கப்பல்கள்

ஈரானை சுற்றிவளைத்துள்ள அமெரிக்கா போர் கப்பல்கள்

செங்கடல் பகுதியில் , கப்பல்கள் ,போர் கப்பல்கள் ,துருப்பு காவி கப்பல்கள் மூலம் சுற்றி வளைக்க பட்டுள்ளன .எவ்வேளையும் அமெரிக்கா தாக்குதலை நடத்த கூடும் என்பதால் பதட்டம் நிலவுகிறது

https://youtu.be/Mw3jucUVKkA
சுற்றிவளைக்க பட்ட உக்ரைன் 178 விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சுற்றிவளைக்க பட்ட உக்ரைன் 178 விமானங்கள் தாக்குதல்

சுற்றிவளைக்க பட்ட உக்ரைன் 178 விமானங்கள் தாக்குதல்

சாலை விபத்தில் 24 பேர் மரணம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சாலை விபத்தில் 24 பேர் மரணம்

சாலை விபத்தில் 24 பேர் மரணம்

மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை மத்திய மாகாணமான ,
அசிலாலில் மிக மோசமான சாலை விபத்து ஒன்று இடம்பெற்றது .
இதன் பொழுது 24 பேர் இறந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

டெம்னேட் நகரில் உள்ள வாராந்த சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற,
மினிபஸ் ஒன்று முடக்கு திரும்பும் பொழுது கவிழ்ந்ததில்,
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுளள்து .

மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

ஆண்டுதோறும் சராசரியாக 3,500 சாலை மரணங்கள் மற்றும்
12,000 பேர் காயமடைந்து வருவதாக தெரிவிக்க படுகிறது .

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டரயில் 30 பேர்பலி 90 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் தடம் புரண்டரயில் 30 பேர் பலி 90 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை தெற்கு பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 90 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மீட்பு பணிகள் மாலைக்குள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் நவாப்ஷா நகருக்கு அருகே ராவல்பிண்டி நோக்கிச் சென்ற ரயிலின் 10 கார்கள் தடம் புரண்டதில் சில கார்கள் கவிழ்ந்து பல பயணிகளை சிக்கவைத்ததாக மூத்த ரயில்வே அதிகாரி மஹ்மூதுர் ரஹ்மான் லகோ தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தடம் புரண்டரயில் 30 பேர் பலி 90 பேர் காயம்

சேதமடைந்த மற்றும் கவிழ்ந்த கார்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான பயணிகளை மீட்பு குழுக்கள் மீட்க பட்டனர் .

குறித்தாஹ் விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இஸ்ரேலை தாக்கிட தயராகும் ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிட தயராகும் ஈரான்

இஸ்ரேலை தாக்கிட தயராகும் ஈரான்

https://youtu.be/8o4l-6NQvkQ
விமானங்கள் குண்டு மழை அலறும் எதிரிகள்
Posted in உலக செய்திகள்

விமானங்கள் குண்டு மழை அலறும் எதிரிகள்

விமானங்கள் குண்டு மழை அலறும் எதிரிகள்

சுற்றிவளைத்த ஈரான் திணறும் எதிரி கப்பல்கள்
Posted in உலக செய்திகள்

சுற்றிவளைத்த ஈரான் திணறும் எதிரி கப்பல்கள்

சுற்றிவளைத்த ஈரான் திணறும் எதிரி கப்பல்கள்

ஈரான் கடல் படை ஆழ்கடல் பகுதியில்
கடல் கொள்ளையர்களை சுற்றிவளைத்த ,பயங்கரம் திணறும் எதிரி கப்பல்கள்

https://youtu.be/Y0CxxiXtIlk