Tag: ISREAL HAMAS NEWS
கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்
கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்
பலஸ்தீனம் காசாவுக்குள் உணவின்றி வாடும் மக்களுக்கு ஜோர்டான் ,
நாட்டு இராணுவ விமானம் உணவுகளை காவிய படி பயணித்துள்ளது .
எகிப்திற்கு பயணித்துள்ள இந்த உணவு விமானம் ,அங்கிருந்து லாரிகள் வாயிலாக,எடுத்து செல்ல பட்ட உணவுகளை ,காஸாவுக்குள் எடுத்து செல்ல தயாராகிறது .
ஆனால் எகிப்து எல்லை வழியாக நுழையும் உணவு வாகனங்கள் மீது ,
தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளதால் ,தற்போது ,அந்த எல்லை பகுதியில் உணவு லொறிகள் காத்துள்ளன .
கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்
இஸ்ரேல் நடத்தும் இந்த வன்முறை தாங்கிய இனப்படுகொலையை உலகம் கண்மூடி பார்த்து கொண்டுள்ளது .
உலக சட்ட திட்டங்கள் தொடர்பாக பேசும் உலக நாடுகள் ,இஸ்ரேலின் வாடகை வாய்கள் என்பதும் ,அவர்கள் முதலாளிகள் பணத்தில் அந்த நாடுகள் செயல் படுவதையும் இவை காட்டி நிற்கின்றன .
பச்சிளம் பிஞ்சுகள் உணவு இன்றி வாடிய வண்ணம் உள்ளனர்
தொடர்ந்து இஸ்ரேலின் இந்த இறுக்கு பிடி தொடரும் என்றால் ,பல்லாயிரம் மக்கள் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
அதற்கு முன்னர் அந்த மக்களை காப்பாற்ற ஈரான் சவூதி ,யோர்தான் உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான வேண்டுதல் விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது .
- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்
- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்
- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்
- குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்
- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது
- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா
- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி
- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்
ஹிஸ்புல்லாவை சுற்றிவளைத்து அமெரிக்கா கப்பல்|Gaza isreal war|us navy|
ஹிஸ்புல்லாவை சுற்றிவளைத்து அமெரிக்கா கப்பல்|Gaza isreal war|us navy|
லெபனான் கடல்பரப்பை சுற்றிவளைத்து அமெரிக்கா கப்பல்கள் காவல்,
ஜெர்மனியிடம் ஆயுதங்கள் கேட்கும் இஸ்ரேல் ,
கடும் தாக்குதலை மேற்கொள்ளும் இஸ்ரேல் இராணுவம் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

இஸ்ரேலை தாக்க திட்டம் போட்டு கொடுத்த ஈரான்|ஈரான் கமாஸ் ஹிஸ்புல்லா கூட்டணி|ISREAL HAMAS NEWS
இஸ்ரேலை தாக்க திட்டம் போட்டு கொடுத்த ஈரான்|ஈரான் கமாஸ் ஹிஸ்புல்லா கூட்டணி|ISREAL HAMAS NEWS
இஸ்ரேலை தாக்கிட அணைத்து தாக்குதல் தயாரிப்பு திட்டங்கள் ஈரானால் வழங்க பட்டுள்ளது .
முடிவுற்றுள்ளது தாக்குதல் ஒன்று ,கட்டம் இரண்டு மற்றும் மூன்று விரைவில் ஆரம்பிக்க படவுள்ளன .
இஸ்ரேல் அமெரிக்கா போரில் குதித்தன ,நிமிடங்கள் ஆபத்தானதாக மாற்றம் .