Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேல் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் போர்

இஸ்ரேல் முகாம் மீது ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்,
ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு இடையில் வெடித்த கடும் போர்
ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்
ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்
ஹவுதிகள் இராணுவம் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களை சிறைபிடித்து தாக்கி வருகின்றன ,இதனை அடுத்து தற்போது அமெரிக்கா தலமையில் கடலில் மோதல் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .
எட்டுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து கடல் பாதுகாப்பு என்கின்ற போர்வையில் ஹவுதிகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வருகின்றன .
ஒட்டுமொத்த நாட்டு கடல்படைகளும் அங்கு குவிக்க பட்டால் அதன் பின்னர் என்ன நடக்கும் ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .
கொடியேற்றம் வேட்டை திருவிழாவில் முடிவடையும் என நம்பலாம் .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்

இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய கட்டளை படை தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம் .
கடந்த 48 மணித்தியாலத்தில் ஹமாஸ் கோட்டையை தேடி சென்ற இஸ்ரேல் இராணுவத்தின் காலாட் படை பிரிவை இலக்கு வைத்து அல்கஸாம் படை பிரிவு தாக்குதலை நடத்தியது .
இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்
துல்லியமான ஊந்துகணை தாக்குதல் ஊடக அந்த டாங்கிகள் அழிக்க பட்டன .
அவ்வாறு அழிக்க பட்ட டாங்கிகளை புல்டோசர் வாயிலாக முக்கி முக்கி இழுத்து செல்கிறது இஸ்ரேல் இராணுவம் .
அந்த டாங்கிகள் முன் நகர பின்னால் பயணித்து கொண்டிருந்த மூன்று தளபதிகள் ஜீப்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அதில் அந்த ஜீப்பில் பயணித்த முக்கிய கட்டளை தளபதிகள் பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை இப்பொழுது சந்தித்த வண்னம் உள்ளது மேற்படி களநிலவர காட்சிகள் காண்பிக்கின்றன .
டாங்கி எரியும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்க

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேல் டாங்கிகளுக்கு மரண அடி|எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ஓடும் இராணுவம்

இஸ்ரேல் டாங்கிகளுக்கு பெரும் துயரம் ,உள்ளே விட்டு இஸ்ரேல் இராணுவத்தை அடித்து தூக்கிய ஹமாஸ் .
தளபதிகள் ஜீப்பை அப்படியே கலியாக்கிய ஏவுகணை ,எரியும் டாங்கிகள் திடீர் தாக்குதல்
எரியும் டாங்கிகள் காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
இரு கப்பல் மீது ஹவுதிகள் விமானம் மற்றும் கடல் படையினர் படையினர் தாக்குதல்.
நடத்தியுள்ளனர் .600 மில்லியன் பெறுமதியான கப்பல் மீது தாக்குதல் .
உலகில் மிக பெரும் கப்பல் கம்பெனியாக விளங்கும் ,ரட்ஷத கப்பல் .
தொடரும் இடைவிடாத தாக்குதலினால் முடக்க படும் இஸ்ரேல் போக்குவரத்து
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை , ஆயுத தாரிகள்
திடீர் தாக்குதல்
யேமனில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணித்த கப்பல்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து செங்கடல் வழியாக அனைத்து டேங்கர் போக்குவரத்தையும் நிறுத்துவதாக பிரிட்டிஷ் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான BP அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் காசா சிறுவனை கதற கதற இழுத்து செல்லும் போலீஸ்

ஜெர்மனியில் பலஸ்தீன காசா சிறுவனை அந்த நாட்டு காவல்துறையினர்
கதற கதற இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஜெர்மனியில் சட்டம் ஒழுங்கு உள்ளது எனவும் ,ஐரோப்பா சட்டத்தை மதிக்கின்ற நாடு என்ற கொள்கை உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆனால் இங்கே மனித உரிமை ,சிறார் நலன் என்பனவற்றை மதிக்காது ,மிக கொடூரமாக குற்றாவளியை போன்று அந்த அப்பாவி சிறுவனை போலீசார் இழுத்து செல்லும் காட்டு மிராண்டி தனத்தை பாருங்கள் .
ஜெர்மனியில் காசா சிறுவனை கதற கதற இழுத்து செல்லும் போலீஸ்
இவை முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்பை நேரடியாக காண்பிக்கிறது .

இஸ்ரேல் மக்களை கொடூரமாக கொன்று குவித்து ஏப்பம் இட்ட அதே ஜெர்மன் ,இன்று அதே இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கி இவ்வாறு மிக பெரும் அடடூழியத்தை ஆடி செல்கிறது .
இப்பொழுது இடம்பெற்று வருவது மத மோதலாகவே இதன் ஊடக பார்க்க முடிகிறது .
ஏழைகளை உயர்ந்தவன் ஏறி மிதிப்பான் என்பதற்கு இவை ஒரு உதாரணமாகும் .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி
இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களில் சிக்க 200 காசா மக்கள் பலியாகியுள்ளனர் .
மருத்துவ மனைகள் ,அகதி முகாம்கள் ,பொது இடங்கள் என்பனவற்றில் தஞ்சம் அடைந்து இருந்த மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் கட்டு மிராண்டி தனமான தாக்குதலை நடத்தியுள்ளது .
இதிலேயே 200 மக்களை பலியாகியும் 500 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தளபதி பலி
உயிர் தப்பிய பைடன் தாக்குதல் முறியடிப்பு

உயிர் தப்பிய அமெரிக்கா ஜனாதிபதி பைடன் தாக்குதல் முறியடிப்பு ,
அதிர்ச்சியில் அமெரிக்கா மக்கள் ,இஸ்ரேல் காசா யுத்தம் காரணமா ..?
ஹவுதிகளை முற்றாக அழிப்போம் அமெரிக்கா சூளுரை ,கால் வைத்தால் கண்ணிவெடிகள் வெடிக்கும் என்பதால் யோசிக்கிறது .
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
இஸ்ரேல் கப்பலை துரத்தும் ஹவுதி
இஸ்ரேல் கப்பலை துரத்தும் ஹவுதி
இஸ்ரேல் கப்பலை துரத்தும் ஹவுதி ,
முடக்க படும் இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து ,
திணறும் கப்பல் நிறுவனங்கள்
எரியும் ஆயுத கிடங்கு
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
இஸ்ரேல் வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை
இஸ்ரேல் வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை
இஸ்ரேல் இராணுவத்தினர் ஜபலியாக அகதிமுகாம் மீது வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை .
கடந்த தினம் காசா வடக்கு பகுதியில் அமைய பெற்றுள்ள ஜபலியா அகதி முகாம் மீது குண்டு தாக்குதல் நடத்த பட்டது .
இஸ்ரேல் இராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 90 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் மனித படுகொலையை உலக நாடுகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பதை இதன் ஊடாக காணமுடிகிறது .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

ஹமாஸ் இஸ்ரேல் கடும் மோதல்|ஹமாஸ் இஸ்ரேல் போர்

ஹமாஸ் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இடையில் கடும் மோதல் ,
மெர்கோவா டாங்கிகள் அழிப்பு .எரியும் தாங்கி வீடியோ
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

ஹிஸ்புல்லா ஏவுகணையால் எரியும் எதிரி முகம்

ஹிஸ்புல்லா ஏவுகணையால் எரியும் எதிரி முகம் ,
இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் வெடித்த கடும் யுத்தம்
புல்டோசரினால் மக்களை இடித்து கொன்ற படு பயங்கரம் .யூத இராணுவத்தின் வெறியாட்டம் .
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
இஸ்ரேல் இரு அதிகாரிகள் பலி எகிறிய உயிரிழப்பு

இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையில் இடம்பெற்ற
மோதலில் சிக்கி இரு இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
தொடரும் எதிரியின் தாக்குதலினால் தற்போது உயிரிழப்பு எகிறியுள்ளது .
இஸ்ரேல் முகாமுக்குள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல்

இஸ்ரேல் முகாமுக்குள் நுழைந்து ஹமாஸ் கமாண்டோ படையணிகள்
கடும் தாக்குதல் .
இஸ்ரேல் இராணுவத்தை கொன்று அவர்களது அதி நவீன ஆயுதங்களை அள்ளி சென்றன .
தமது வெற்றி கர தாக்குதலை வெளியிட்டு வீரத்தை பறை சாற்றிய ஹமாஸ் அல்கஸாம் படைப்பிரிவு . திகில் வீடியோ
ஜநாவிற்கு கட்டுப்படாத இஸ்ரேல் மீது ஹவ்தி இராணுவ நடவடிக்கை

ஜநாவிற்கு கட்டுப்படாத இஸ்ரேல் மீது ஏமன் ஹவ்தி இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
இஸ்ரேல் எலியாட் பகுதியில் உள்ள துறைமுகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவற்றோடு செங்கடல் வழியாக இஸ்ரேலை நோக்கி பயணிக்கும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டு கொண்டுள்ளன .
இந்த திடீர் முற்றுகை தாக்குதலினால் இஸ்ரேல் இப்பொழுது திணறிய வண்ணம் உள்ளது .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகத்தை தாக்கிய ஹவுதி விமானம்

இஸ்ரேல் துறைமுகத்தை தாக்கிய ஹவுதி விமானங்கள் ,
இஸ்ரேல் கப்பல் போக்குவரத்தை முடக்க நடத்த படும் உக்கிர வலிந்து தாக்குதல் .
அமெரிக்கா கப்பற்படையை ஏமாற்றி பறந்த விமானங்கள்
ஹிஸ்புல்லா விமான தாக்குதலில் படைகள் பலி
ஹிஸ்புல்லா விமான தாக்குதலில் படைகள் பலி
ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் படை சிப்பாய் ஒருவர் பலியாகியும் இருவர் காயமடைந்துள்ளனர் .
மேலும் முகாம் பலத்த சேதமடைந்துள்ளது ,ஆயுத தளபாடங்கள் போர் வாகனங்கள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தாக்குதலை முன்னர் மறுத்த படைகள் பின்னர் தமது படைகளுக்கு இழப்பு என்பதை ஒத்துக்கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு

சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் தலைமை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த படுவது நிறுத்த பட்டால் மட்டுமே கைதிகள் விடுதலை என ஹமாஸ் அறிவிப்பு வெளியானதால் ,இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைவு .
தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள அவர் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை இது என்பது குறிப்பிட தக்கது .