வடகொரியா ஏவுகனை சோதனை - பீதியில் எதிரி நாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிவாஜிலிங்கம் உருக்கம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிவாஜிலிங்கம் உருக்கம்

இலங்கையில் இடம்பெற உள்ள தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை , எனவே இவர்களை தமிழர்கள் இந்த தேர்தலில் புறம்தள்ளி ஒதுக்குவார்கள் என அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் .ஒன்று பட்ட மக்கள் சக்தியை இவ்வேளையில் தமிழ் கட்சிகள் காண்பிக்க தவறிவிட்டதை மேற்படி விடயம் காண்பிக்கிறது என அவர் தெரிவித்துளளார்

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு ஒருவர் பலி – எகிறும் ஆயுத கலாச்சாரம்

துப்பாக்கி சூடு ஒருவர் பலி – எகிறும் ஆயுத கலாச்சாரம்

இலங்கை படுக்க பகுதியில் உள்ள கிளப்பு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுளளார் ,

இந்த படுகொலை தாக்குதல் ஏன் மேற்கொள்ள பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை- ஸ்ரீஜெயவர்தன புரவில் கட்டப்பட்ட இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்திரியினால் திறந்து வைக்க பட்டுள்ளது ,இதில் முப்படைகள் கலந்து கொண்டதுடன் 21 இராணுவ வேட்டுக்களும் தீர்க்க பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கையில் இடம்பெயரம் தேர்தலை இந்திய மிக அவதானமாக பார்த்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது,ஆனால் இந்தியாவின் உளவுத்துறையான ரோ உள்ளே நுழைந்து மகிந்தா அணிக்கு எதிராக செயல் பட்டு வருவதாக இரகசிய தகவல்கள் கசிய பெற்றுள்ளன ,அதனாலேயே இந்தியா மீது மகிந்தா அணியினர் கடுப்பில் உறைந்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற யானை தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,யானைகளின் இந்த கோரா தாக்குதல் தொடருகின்ற பொழுதிலும் மக்களை காப்பாற்ற இவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிலை என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

இந்தியா – தமிழகம் திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி ஒன்றை மேற்கொண்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,சட்டவிரோதமான முறையில் கைது செய்ய பட்ட இவர்கள் மீது பொய்யான வழக்கு போட்டு இவ்விதம் தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,

பிணை கிடைக்க பெற்றும் அவர்களை விடுதலை செய்ய அதிகாரிகள் மறுத்து வருவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் ,இவர்கள் விடுதலை தொடர்பில் தமிழ் காட்சிகள் எவையும் அக்கறை காண்பிக்கவிலை என தெரிவிக்க பட்டுள்ளது

கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
Posted in இலங்கை செய்திகள்

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம்

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம்

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார் ,தான் ஆட்சிக்கு வந்ததும் அடிப்படை மக்கள் கட்டுமான பணிகளில் தீவிரம் காட்டுவேன் எனவும் நாட்டின் பொருளாதரம் மற்றும் கல்வி என்பனவற்றில் அதிக நாட்டம் காட்டுவேன் என அடித்து கூறியுள்ளார் ,

மலையக மக்கள் முன் வைத்தது வரும் சம்பள உயர்வு கோரிக்கை இதன் ஊடாக நிலை நிறுத்த படும் என மக்கள் நம்புகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டது – மகிந்த மகன் நாமல் அழுகை

கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டது – மகிந்த மகன் நாமல் அழுகை

இலங்கையில் பிரதானவேட்பாளராக களம் இறக்க பட்டுள்ள இரத்த காட்டேறி கோட்டபாயவுக்கு தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்காது புறம் தள்ளியமை வடக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்தை புதைகுழியில் போட்டு விட்டதாக நாமல் ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார் ,

இவர்களின் இந்த செயல் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக அவர் சுட்டி காட்டியுள்ளார் ,தான் வடக்கு மக்களுடன் நிற்பதாகவும் அதற்கு என்னை நம்பி மக்கள் ஆதரவு தர வேண்டும் என கும்பிடு போட்டு வந்த பொழுதும் தமிழர் தேசம் அவரை புறம் தள்ளி ஓட ஓட விரட்டியுள்ளது நிகழ்ந்தேறிய நிலையில் கூட்டமைப்பிடம் பிச்சை கேட்டு காத்திருந்த மகிந்த தரப்புக்கு வெளிவந்த இந்த செய்தி பெரும் இடியாக இறங்கியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் – சஜித் முழக்கம்

எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் – சஜித் முழக்கம்

இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளராக விளங்கும் சஜிதா பிரேமதாச தனது கட்டளை விதிகளின் கீழ் செயல்படும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் என முழங்கியுள்ளார் ,

கட்சியில் மங்கள சமரவீரா உள்ளிட்ட மூவர் மேற்படி பிரதமர் பதவியை கேட்டுள்ள நிலையில் சஜித் இந்த விடயத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது

10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது

இலங்கை – அனுராதபுர பகுதியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற இரண்டு காவல்துறை கான்ஸ் டபிள்கள் காவல்துறை விசேட அணியினரால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிலை படுத்த பட்டுள்ளனர் , இலங்கையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு மீளவும் இவை சாட்சிகளாகி பதிவாகியுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

இரண்டு இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்கள் கடத்தினார்கள் -அதிர்ந்த நீதிமன்றம்

இரண்டு இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்கள் கடத்தினார்கள் -அதிர்ந்த நீதிமன்றம்

இலங்கையில் மிக பெரும் ஊடக நபராக விளங்கிய Prageeth Eknaligoda வை இரண்டு இராணுவ லெப்கேணல் தர அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து கடத்தலை புரிந்தார்கள் என நீதிமன்றில் சட்டத்தரணி முழங்கினார் .

குறித்த இரண்டு லெப்கேணல் இராணுவ தளபதிகள் உள்ளிட்ட எழுவரை கைது செய்யும் நகர்வுகள் அதிரடியாக இடம்பெறலாம் என நம்ப படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

நாட்டை பாதுகாக்க ஓடிவரும்படி மக்கள் கேட்கிறார்களாம் – அடித்துவிடும் கோட்டா

நாட்டை பாதுகாக்க ஓடிவரும்படி மக்கள் கேட்கிறார்களாம் – அடித்துவிடும் கோட்டா

இலங்கையில் ஆளும் அரசினால் நாட்டை பாதுகாக்க இயலவில்லை அதனால் தன்னை வந்து ஆட்சியில் மறந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் படி மக்கள் கண்ணீர் மல்க வேண்டுதல் விடுப்பதாக கோத்தபாய தெரிவித்துள்ளார் ,

இனவாதத்தை கக்கி வரும் கோட்டாவை தமிழர்கள் புறக்கணித்து யானையுடன் இணைந்திருப்பது இவ்வாறன விஷம சொற்பொழிவுகளினால் என்பதாக கோட்டபாய மறந்துவிட்டார் என படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது

துப்பாக்கி சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது

SB டிசை நாயாக்காவின் மீது தாக்குதல் நடத்த முனைந்த எதிரணியினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இரண்டு மெய்ப்பாதுகாவலர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் ,கொலை குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு – கடுப்பான கோட்டா

கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு – கடுப்பான கோட்டாபய

தமிழ்த்தேசிய கூட்ட்டமைப்பு சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது ,மேற்படி அறிவிப்பை கேள்வியுற்ற மகிந்த தரப்பு பெரும் சீற்றத்தில் உறைந்துள்ளனர் ,

கோட்டபாய ஆட்சிக்கு வந்தால் கூட்ட்டமைப்பு இரண்டாக உடையும் அபாயம் உள்ளது என கணிக்க முடிகிறது

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
Posted in இலங்கை செய்திகள்

இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் எனவும் இவ்வேளை மக்கள் விழிப்பாக இருக்கும் படி அவசர வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது ,மரங்களின் கீழும் ,கடற்கரை ஓரங்களிலும் நிற்பது அவதானம் ,என எச்சரிக்கை பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இனவாதத்தை தூண்டி ஆட்சி ஏற துடிக்கும் கோட்டபாய – ரணில் தாக்கு

இனவாதத்தை தூண்டி ஆட்சி ஏற துடிக்கும் கோட்டபாய – ரணில் தாக்கு

இலங்கையில் – தமிழ் இனப்படுகொலையாளி கோட்டபாய அணியினர் நல்லிணக்கத்தில் வாழும் முகங்களுக்கு இடையில் இனவாத பகைமையை தூண்டி ஆட்சி பீடம் ஏறிட துடிக்கின்றனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,

இவர்களின் இந்த சூழ்ச்சி பலிக்காது எனவும் மக்கள் அதனை முறியடிப்பார்கள் என ஆணித்தரமாக அடித்து கூறியுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தெற்களில் 38 km தூரம் கொண்ட – புதிய வேக சாலை திறப்பு

இலங்கை தெற்கு கம்பாந்தோட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்க பட்ட சுமார் 38 கிலோ மீட்ட்ற தூரம் கொண்ட புதிய நவீன கடுகதி சாலை இன்று திறந்து வைக்க படவுள்ளது .

பலமில்லியன் நிதி உதவியில் அமைக்க பட்ட வீதியே மக்கள் பாவனைக்கு தேர்தல் காலத்தில் திறந்து விட படுகின்றமை குறிப்பிட தக்கதாகும்

Posted in இலங்கை செய்திகள்

இலகுவான வரி திட்டத்தை கொண்டு வருவேன் – உறுமும் கோத்தா

இலகுவான வரி திட்டத்தை கொண்டு வருவேன் – உறுமும் கோத்தா

இலங்கையில் அடிமட்ட மக்கள் முதல் அனைவரும் பாதிப்பில்லாத வண்ணம் இலகுவான வரி நடைமுறையை கொண்டுவருவேன் என பிரதான வேட்பாளராக திகழும் கோத்தபாய முழங்கியுளளார் ,

இதே தனது சகோதரன் ஆட்சியில் ஏன் அதனை அமூல் படுத்தவிலை என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் ஏதும் இல்லை , மக்களை மூளை சலவை செய்து அவர்களை வாக்குகளை பெற்றுவிட இவ்விதம் கொள்ளையடி கும்பல் உளறி திரிவதை கடந்த சில நாட்கள் பேச்சுக்கள் மூலம் அவதானிக்க முடிகிறது

Posted in இலங்கை செய்திகள்

ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் – பசில் கண்டுபிடிப்பு

ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் – பசில் கண்டுபிடிப்பு

இலங்கையில் கடுப்ப ஆட்சியை நிலை நாட்டை துடிக்கும் கொள்ளையடி கும்பலும் இரத்தக்கறை படிந்த மகிந்த அணியினர் குடும்ப சண்டை ஓய்ந்து இப்பொழுது மக்களை ஏமாற்றும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் ,அதில் பசில் ராஜபக்சயா ஆளும் அரசு என்பது பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விட்ட்து என பெரும் அக்கறையோடு கூவியுள்ளார் .

தமது சொத்துக்களை காப்பற்றி கொள்ளவும் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளவும் மகிந்த அணி துடித்து வருகிறது ,அதற்கு அமைவாக இப்பொழுது இவர்கள் இனவாத பேபேச்சுக்களை சிங்கள மக்கள் மத்தியில் தூவி வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

லண்டன் மலேசிய தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் -video

லண்டன் மலேசிய தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் -video

பிரிட்டன் – தலைநகர் லண்டனில் உள்ள மலேசிய தூதரகம் முன்பாக திரண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தமது கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர் ,

மலேசியாவில் விடுதலை புலிகள் என குற்றம் சுமத்த பட்டு கைது செய்ய பட்ட 14 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி இந்த கவண் ஈர்ப்பு கண்டன போராடட்ம இடம்பெற்றதுடன் மகயர்களும் கையளிக்க பட்டன .

இலங்கை அரசின் வேண்டுதலுக்கு இணங்க இந்த கைது வேட்டை இடம்பெற்றமை இங்கே குறிப்பிட தக்கத்துடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை மர்ம நபர்கள் படம் பிடித்து சென்றதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையின் நேச நாடக மலேசிய வுள்ளதால் இங்கு வருகை தந்தவர்கள் படம் பிடிக்க பட்டு அந்த ஆவணங்கள் இலங்கைக்கு வழங்க பட்டிருக்கும் என கலந்து கொண்டவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்