Author: நலன் விரும்பி
சுட்டு வீழ்த்த பட்ட பிரான்ஸ் உலங்குவானூர்தி
சுட்டு வீழ்த்த பட்ட பிரான்ஸ் உலங்குவானூர்தி
மாலியில் முஸ்லீம் ஜிகாத் படைகளை தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்சு நாட்டு படைகளின் உலங்கு வானூர்தி ஒன்று குறித்த படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது.
,எனினும் இது திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் படைகள் தெரிவித்துள்ளன .
இந்த சம்பவம் பிரான்ஸ் அதிபருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்
பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்
பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்
பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்
சற்று முன்னர் பிரிட்டன் Manchester ரயில்வே நிலைய பகுதியில் காவல்துறை சார்யன் ஒருவரை முஸ்லீம் தீவிரவாதிகள் கத்தியால் குத்தியுள்ளார் .13 வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அல்லவோ காப்பர் என்ற படியே இந்த கத்தி குத்து இடம்பெற்றுள்ளது ,ஒரு தம்பதிகள் மீது இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ஆணின் முதுகிலும் மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன .
தற்போது தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,தற்போது போலீஸ் பாதுகாப்து பலப்படுத்த பட்டுள்ளது
அல்பேனியாவில் பாரிய நில நடுக்கம் – 12 பேர் பலி – 325 பேர் காயம் – video
அல்பேனியாவில் பாரிய நில நடுக்கம் – 12 பேர் பலி – 325 பேர் காயம் – video
அல்பேனியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை சுமார் 12 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 325 பேர் இதுவரை ,படுகாயமடைந்துள்ளனர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பல டசின் மக்கள் தவித்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன . உயிரிழப்பு மேலும் படுகிறது
தலைவர் நிகழ்வுகள் நேரலை – புலிகளின் குரல்- இதில் அழுத்துங்க
.உங்கள் கவிதைகள் ,தொகுப்புகள் இருந்தால் எமக்கும் அனுப்புங்கள் ,00447536707793 வாட்ஸாப்.வைபார்.imo
பிரிட்டனில் வெள்ளத்தில் மிதந்து வீதியில் கரையொதுங்கிய மனித உடல்
பிரிட்டனில் வெள்ளத்தில் மிதந்து வீதியில் கரையொதுங்கிய மனித உடல்
பிரிட்டன் -Doncaster, South Yorks பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நபர் ஒருவரது சடலம் வீதியின் கரையில் ஒதுக்கியுள்ளது ,இவருடன் சுமார் மூவர் . சடலமாக மீட்க பட்டுள்ளனர் என போலீசார் தெரி வித்துள்ளனர்
காதலியை அடித்து – அவள் மார்பை வெட்டி வீசிய காதலன்
காதலியை அடித்து – அவள் மார்பை வெட்டி வீசிய காதலன்
முன்னாள் காதலன் ஒருவர் தன்னை விட்டு காதலி சென்றுவிட்டதால் அவளுடன் தொடர்ந்து தனது அந்தரங்க உறவை மேற்கொள்ள முடியாத நிலையில் அவளை லாவகமாக பேசி அழைத்து சென்ற அவர் ,கடுகதி பாதையின் ஓரத்தில் அழைத்து சென்று பாஸ்கட் மட்டையால் தலை ,மற்றும் காலை அடித்து முறித்ததுடன் ,கத்தியால் இடது பக்க மார்பை வெட்டி கிழித்து தொங்க விட்டு சென்றுள்ளார் ,பலத்த இரத்த வெள்ளத்தில் மிதந்த அவளை கண்ணுற்ற மக்கள் அம்புலன்சுக்கு அறிவித்து அவளை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர் . குறித்த பெண் மார்பு வெட்ட பட்ட காட்சியை மருத்துவமனை படம் பிடித்து வெளியிட்டுள்ளது . இப்படியும் காதலன் ,கள்ள காதலிகள் யாக்கிரதை ,வெட்டிட போறாங்க .

10 ரஷியா இராணுவத்தினரை கழுத்து வெட்டி கொன்ற – தீவிரவாதிகள்
10 ரஷியா இராணுவத்தினரை கழுத்து வெட்டி கொன்ற – தீவிரவாதிகள்
சிரியாவில் அகல கால் ஊன்றியுள்ள ரசிய படைகள் ஐ எஸ் தீவிரவாதிகளிற்கு எதிராக சிரியா படைகளுடன் இணைந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர் ,ஒரு தாக்குதல் நடத்திய ரசியாவின் முக்கிய படை பிரிவை சேர்ந்த பத்து இராணுவத்தை சிறை பிடித்த ஐ எஸ் படைகள் கொடிய வதைகள் புரிந்து கழுத்துவெட்டி கொன்றுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,இது தொடர்பான காட்சிகளை குறித்த அமைப்பிடம் இருந்து பெற்ற ஊடக நபர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ் -வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் -இருவர்பலி
வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ் -வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் -இருவர்பலி
தெற்கு பிரான்ஸ் பகுதியில் அருவியின் நீர் மட்டம் அதிகரித்து அவை அணைக்கட்டு மேவி பாய்ந்ததினால் அதனை அண்மித்த கிராம புரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன . இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அகதியாக இடம்பெயரந்துள்ளனர் ,கடுங்குளிர் நிலவும் இவ்வேளையில் வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்த வண்ணம் உள்ளனர் . மீட்பு பணிகள் தொடர்ந்த வண்னம் உள்ளது

பிரிட்டனில் – பெண்மணியை கடித்து குதறிய – நாய் – பொலிசார் செய்த வேலை
பிரிட்டனில் – பெண்மணியை கடித்து குதறிய – நாய் – பொலிசார் செய்த வேலை
பிரிட்டனில் பெண்மணி ஒருவரை நாய் ஒன்று கடித்து குதறியது ,இதில் கை ,முகம் வயிறு பகுதிகளில் பலமான கடிகளுக்கு உள்ளான அவரை காப்பாற்ற கத்தியை எடுத்து பிள்ளைகள் நாயை வெட்டினர் ,பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாயை சுட்டு கொன்றனர் .
மூன்று மாதங்களின் பின்னர் இவரது கையில் வயிற்றில் வெட்டி வைக்க பட்ட தசைகள் ஊடாக தோல் வளர்ச்சி கண்டது ,ஆனால் இதுவரை அவரால் எழுந்து நடக்க இயலவில்லை .குறிப்பாக பத்து மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணையில் நாய் இறந்து விட்டது என கூறி விசாரணையை முடித்து விடடனராம் காவல்துறையினர் . இந்த செய்தியை கேள்வியுற்ற பெண்மணி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்
அவுரேலியாவில் -உணவகத்தில் கர்ப்பிணி பெண்ணை கோரமாக தாக்கிய வெள்ளையர் video
அவுரேலியாவில் -உணவகத்தில் கர்ப்பிணி பெண்ணை கோரமாக தாக்கிய வெள்ளையர்
அவுஸ்ரேலிய அத்தலைநகர் – சிட்னி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர் மூன்று முஸ்லீம் பெண்கள் ,மூவரும் முட்டாக்கு போட்ட வண்ணமே இருந்தனர் . ஏன் இதனை அணிந்தாய் என கேடடு அந்த வெள்ளையர் இவர்கள் மீது அகோர இனவெறி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .கூடவந்த முஸ்லீம் பெண்களில் ஒருவர்கதிரையால் அந்த ஆணை மூர்க்கமாக தாக்குகின்றார் . 38 வாரமான குறித்த கர்ப்பிணி பெண் வயிறு அடிவிழும் வண்ணம் நிலத்தில் வீழ்ந்தார் .இதனால் சிசுவுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டதா என தெரியவில்லை .அங்கிருந்த ஆண்கள் ஓடிவந்து தாக்குதலை நடத்தியவரை பிடித்து சென்றனர் .சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து நபரை கைது செய்துள்ளனர்
இராணுவ பலத்தை அதிகரிக்கும் பிரிட்டன் – பிரதமர் ஜோன்சன் அதிரடி நடவடிக்கை ..!
இராணுவ பலத்தை அதிகரிக்கும் பிரிட்டன் – பிரதமர் ஜோன்சன் அதிரடி நடவடிக்கை ..!
பிரிட்டன் இராணுவம் உலக நாடுகளில் முக்கிய இராணுவமாக விளங்கி வருகிறது ,மேலும் இந்த இராணுவத்தில் பாரிய அதிரடி மாற்றங்களை ரெடுத்த வேண்டிய தேவை உள்ளது அதற்கு அமைவாக இராணுவ ஆள்சேர்ப்பு ,மற்றும் இராணுவ படைத்துறை சாதனைகள் வாங்கி குவிப்பதில் பெரும் அக்கறை காண்பிக்க படும் என பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார் .
அதன்படி ஆள்சேர்ப்பு விரிவாக்கம் பெற்றுவருகிறது ,மேலும் விமான தாங்கி கப்பல்கள் ,விமானங்கள் என்பனவும் புதிதாக வாங்கி கொள்ளவும் தயாரிக்கவும் முடிவாகியுள்ளது
லண்டனில் பாட்டியில் கத்தி குத்து ஒருவர் பலி – ஏழுபேர் கைது
லண்டனில் பாட்டியில் கத்தி குத்து ஒருவர் பலி – ஏழுபேர் கைது
பிரிட்டன் -Buckle Street, near Aldgate East Tube station,
பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது ,
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் ,
இந்த படுகொலையில் சம்பந்த பட்டவர்கள் என சந்தேகிக்க படும் சுமார் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான அனைவரும் சுமார் 23, 25, 27, 29, and two aged 24 வயதுக்கு உள்ளிட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது
வரணி மருத்துவமனை-மருத்துவர் அடாவடி -மூதாட்டி -கர்ப்பிணி பெண் பலி
வரணி மருத்துவமனை-மருத்துவர் அடாவடி -மூதாட்டி -கர்ப்பிணி பெண் பலி
இலங்கை -யாழ்ப்பாணம் வடக்கு வரணி மருத்துவமனையில் சமீபகாலமான செயல்பாடுகள் நோயளர்கள் மத்தியில் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .வியாழக்கிழமை கிளினிக்கில் இடம்பெறுவதால் வெளிநோயாளார்களை இரண்டு மணிக்கு வரும் படி திருப்பி அனுப்பி விடப்படுகின்றனர் .
,இதனால் நோயாளர்கள் பெரும் அவதி பாடுகின்றனர் ,அவ்வேளை வாழைத்தோட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கடுமையான நோயால் அவதி பட்டு அங்கு அழைத்து வரப்பட்ட பொழுது சிகிச்சை அளிக்காது திருப்பி அனுப்பி விட பட்டதால் அவர் பருத்துறை ஆதார வைத்திசாலைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார் .
.அதன்பின்னர் இங்கு கிளினிக்கு வந்த இயற்றாலையை சேர்ந்த 24 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் காய்ச்சல் நோயினால் பாதிக்க உரிய சிகிச்சை மேற்கொள்ளாததினால் இறந்துள்ளார் .
தொடர் அச்சுதன் என்பபடும் பொறுப்பான மருத்துவரின் அடாவடிகளினாலும் ,அவர் கடமைக்கு தாமாதமாகி வருவதாலும் நோயாளர்கள் காத்து நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது ,
இவரது தொடர் அடாவடியால் நோயாளர்கள் தொடர்ந்தும் பாதிக்க பட்டு வருகின்றனர் ,அவசர நோயாளர் காவு வண்டியும் (அம்புலன்ஸ் ) அவசர நோயாளர்களுக்கு அனுப்ப படுவதில்லை ,
அங்கு பணியாற்றும் குடும்ப நல வைத்திய பெண்மணியே ஆம்புலன்சில் செல்ல அனுமதிப்பதில்லை ,ஆட்டோவில் செல்லுங்கள் என திட்டி அனுப்பி விடுகின்றார் ,இவ்வாறான அடாவடிகள் தொடர்ந்து இடப்பெற்று வரும் நிலையில் இவரை தண்டிக்க யாரும் முன்வருவதில்லை ,
சுகாதார அமைச்சர் இவருடன் நெருக்கமாகி உள்ளதால் இந்த இழி செயலை இவர் மேற்கொண்டு வருவதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இந்த நிலைகளை எடுத்து கூற அங்குள்ள ஊடகங்களும் தாயார் நிலையில் இல்லை .சாம்பந்த பட்ட சுகாதார அதிகாரி இவருக்கு தகுந்த தண்டனை தருவாரா ..? இந்த இரு உயிர் இழப்புக்கு உரிய விசாரணைகள் நடத்த படுமா ..? இவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ..? . நல்ல மருத்துவரை இங்கு அமர்த்தி இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
பிரிட்டனில் – காணாமல் போன வாலிபன் -சடலமாக மீட்பு
பிரிட்டனில் – காணாமல் போன வாலிபன் -சடலமாக மீட்பு
பிரிட்டன் -woods on Benningholme Lane in Skirlaugh. பகுதியில் காணாமல் போன பதின் ஐந்து வயது வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,இவ்விதம் சடலமாக மீட்க பட்ட சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்ற சாட்டில் இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
நியுசுலாந்தில் லொத்தரியில் $18.2 மில்லியனை அள்ளி சென்ற நபர்
நியுசுலாந்தில் லொத்தரியில் $18.2 மில்லியனை அள்ளி சென்ற நபர்
நிசுயூலாந்து நாட்டில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் சுமார் $18.2 million பணத்தை அள்ளி சென்றுள்ளார் , அதிஷ்டாம் இப்படியும் வரும் என்பது இதன் மூலம் தெரிகிறது
பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் தொடர்ந்து எதிர்வரும் ஐந்து நாட்கள் கனத்த மழைபொழியும் எனவும் ,இவ்வேளை வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .Scotland and northern England, south west England and south Wales பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும் என சுட்டி காட்ட பட்டுள்ளது
கொலம்பியாவில் அரசுக்கு எதிராக 200,000 மக்க போராட்டம்
கொலம்பியாவில் ஆளும் அரசுக்கு எதிராக சுமார் 200,000 மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இந்த மக்கள் தன் எழுச்சி காரணமாக அங்கு ஆட்சி மாற்றம் இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது
காணமல் போனவர் – பண்ணைக்குள் சடலமாக மீட்பு
Cromhall, near Wotton-under-Edge, Gloucestershire பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போனவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .இவவாறு சடலமாக மீட்டவர் மரணம் தொடர்பில் குற்ற பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர் .
இது கொலையா மரணாமா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை
பிரிட்டனில் 8 நாளாக உணவின்றி தவித்த பெண்
பிரிட்டன் Leicestershire பகுதியில் குளியலறையில் சிக்கிய 70 வயது முதிய பெண்மணி ஒருவர் எட்டு நாட்களாக உணவு இன்றி நீரை மட்டும் அருந்திய படி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த பெண்மணியை கண்டு பிடித்த போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் ,தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது








