வடகொரியா ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா ஏவுகணை சோதனை

கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலில் ,
வட கொரியா ஏவுகணையை வீசியதாக,
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் .

அதேவேளை ஜப்பானின் கடலோர காவல்படையும் ,
வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ,
ஏவுகணையை ஏவியது என தெரிவித்துள்ளது .

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நகர்வுகள் எதிர்கொள்ளவும் ,
நாட்டின் தேசிய பாதுகாப்பை ,நடைமுறை படுத்தவும் ,இவ்விதமான ஏவுகணை சோதனைகளில்,ஈடுபட்டு வருவதாக வடகொரியா தெரிவித்துள்ளது .

உலகை மிரட்டும் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள்,
அமெரிக்கா நேட்டோ நாடுகளை
அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
எண்ணெய் கடத்திய கப்பல் சிறை பிடித்த ஈரான்
Posted in உலக செய்திகள்

எண்ணெய் கடத்திய கப்பல் சிறை பிடித்த ஈரான்

எண்ணெய் கடத்திய கப்பல் சிறை பிடித்த ஈரான்

ஈரானில் இருந்து படகுகள் மூலம் எண்ணெய் கடத்தி சென்று ,
அமெரிக்கா கப்பல்களிற்கு கடலில் விற்பனை செய்து வந்த ,
வேக படகுகள் மற்றும் கப்பல் என்பன ஈரான் கடல்படையால்
சிறை பிடிக்க பட்டுள்ளது

இரண்டு லட்ஷத்து எழுபது ஆயிரம் எரிபொருள் கடத்தி ,
சென்ற நான்கு படகுகள் ,மற்றும் கப்பலும் சிறை பிடிக்கக் பட்டுள்ளதாக ,
ஈரான் கடற்படை அறிவித்துள்ளது .

எண்ணெய் கடத்திய கப்பல் சிறை பிடித்த ஈரான்

சிரியா ,ஈராக் நாடுகளை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா மற்றும் ,
அதன் நேச நாடுகள் இங்கிருந்து
எரிபொருளை ,எரிபொருள் திருடர்கள் மூலம் கடத்தி செல்கின்றனர் .

இராணுவம் அத்துமீறி எண்ணெய் கிணறுகளை தோண்டி ,
அதில் இருந்து எண்ணெய்களை திருடி சென்ற வண்ணம் உள்ளனர் .

தீவிரவாதம் என்ற போர்வையில் நாடுகளை ஆக்கிரமித்த ,
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள்
வள சுரண்டல்களில் தொடராக ஈடுபட்ட வண்ணம்
உள்ளமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
ஜெர்மன் விமானத்தை துரத்திய ரஷ்ய விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு
Posted in உலக செய்திகள்

ஜெர்மன் விமானத்தை துரத்திய ரஷ்ய விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு

ஜெர்மன் விமானத்தை துரத்திய ரஷ்ய விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு

ஜெர்மன் கடற்படை R-3C ஓரியன் பேஸ் ரோந்து விமானம் ஒன்று மால்டிக்
கடல் பகுதியில் நுழைந்ததை அடுத்து ரஸ்யா போர் விமானங்கள்
வானில் பறந்து துரத்தி சென்றன .

சில மணி நேரம் வானில் மிக பெரும் பர பரப்பு ஏற்பட்டது ,
ஜெர்மன் விமானத்தை ,ரஷ்ய விமானங்கள் தாக்குதல்
நடத்தாமல் துரத்தி சென்று விட்டு ,தமது கூடி தேடி பறந்து சென்றன .

ஜெர்மன் இராணுவத்தின் இந்த செயல் பாடு ரஸ்யா ஜெர்மன்,
நாடுகளுக்கு இடையில் முறுகளை அதிகரித்து .

உக்ரைனுக்கு பெருமளவு ஆயுத தளபாடங்களை வழங்கிய சில நாட்களில்
நேட்டோ நாடு ஒன்றின் ஊடுருவல் ரஷ்யாவுக்குள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

கதற கதற தலை வெட்டு வெளியான படு கொலை
Posted in உளவு செய்திகள்

கதற கதற தலை வெட்டு வெளியான படு கொலை

கதற கதற தலை வெட்டு வெளியான படு கொலை

கதற கதற தலை வெட்டு வெளியான படு கொலை காட்சி ,
உக்ரைன் இராணுவ சிப்பாயை ரஷ்யா இராணுவத்தினர் தலையை வெட்டி கொலைசெய்யும் கொடூர காட்சி வெளியாகி உலக மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .


அதே போல ரஷ்ய இராணுவத்தை சுட்டு கொலை செய்யும் உக்ரைன் படைகள் கோர சம்பவங்களும்வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியுள்ளன .

click here full video

செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விற்பனை அதிகரிப்பு

எரிபொருள் விற்பனை அதிகரிப்பு

நாட்டில் கடந்த 7 நாட்களின் தரவுகளுக்கமைய தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர். அமைப்பின் மூலம் எரிபொருள் விற்பனை மற்றும் சாதாரண எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 60 வீதத்துக்கும் குறைவாக இருந்த விற்பனை தற்போது 80 வீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் விநியோகிக்கப்படும் நாளொன்றுக்கான எரிபொருளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டில் சிறைக் கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம்

புத்தாண்டில் சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கைதிகளை சந்திக்க பிரவேசிக்கும் உறவினர்கள், ஒருவருக்கு போதுமான உணவு பொதி மற்றும் இனிப்பு பண்டங்களை கொண்டு வர முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

No posts found.
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

5 கோடி ரூபா வழங்கப்படவில்லை வெடித்த சர்ச்சை

5 கோடி ரூபா வழங்கப்படவில்லை வெடித்த சர்ச்சை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக திறைசேரியிலிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அச்சிடும் நடவடிக்கையில்ஈடுபட்டு வந்த 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்கள் உதவித்தொகை இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்க அச்சகர் திருமதி கங்கானி லியனகே கருத்து தெரிவிக்கையில், ​​திறைசேரிக்கு நினைவூட்டல் ஒன்றை வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்

No posts found.
இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி
Posted in இலங்கை செய்திகள்

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த

படிக்கல் 38 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சாம்சன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், அஷ்வின் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி

மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் கெய்க்வாட் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க

அவரைத் தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ரகானே 31 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 8 ஓட்டங்களும், மொயின் அலில் 7 ஓட்டங்களும், அம்பத்தி ராயுடு 1 ஓட்டமும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 37 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஜடேஜாவுடன் அணித்தலைவர் தோனி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால், 1 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால், 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜடேஜா 25 ஓட்டங்களையும் , தோனி 32 ஓட்டங்களையும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பீ பீ சி செய்தியாளர் மாணிக்க வாசகர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பீ பீ சி செய்தியாளர் மாணிக்க வாசகர் மரணம்

பீ பீ சி செய்தியாளர் மாணிக்க வாசகர் மரணம்

பிபிசி செய்தியாளர் ஐயா மாணிக்க வாசகர் அவர்கள் மரணமடைந்துள்ளார் .
ஊடகத்துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வந்தவர் .

இலங்கையில் புரையோடி போன யுத்த காலத்தில் ,துல்லியமான செய்திகளை வழங்கியவர் .


சுருங்க சொல்ல போனால் புலிகளையும் ,இலங்கை அரசையும்,
துணிந்து எதிர் கொண்டவர் அல்லது ,
பக்க சார்பு இன்றி தன்னை வடிவமைத்து பயணித்தவர் எனலாம் .

அவ்வாறான துணிச்சல் மிகுந்த பொறுப்புணர்வோடு செயலாற்றிய ,
மூத்த ஊடக யாம்பவன் மறைவு,ஊடக துறை வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ,அல்லது இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது எனலாம் .

அன்னாரின் துயரில் தவிக்கும் குடும்பத்தாருடன் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் .கண்ணீர் அஞ்சலி .

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை

மியன்மாரில் ஆளும் மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களினால் மக்கள் குடியிருப்பு பகுதியை இலக்கு வைத்து வான்வழி குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த குண்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பல டசின் மக்கள் கை ,கால்கள் ,இழந்த நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டுள்ள காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை கதற வைத்துள்ளது .

மக்களின் அழு குரல்கள் எங்கும் ஒலித்த வண்ணம் காண படுகிறது ,
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு ,
உலக நாடுகள் பல கடும் கண்டத்தை தெரிவித்துள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

Error: View 1833908z1f may not exist
மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியாவில் தந்தை மகன் நீரில் மூழ்கி பலி

அவுஸ்திரேலியாவில் தந்தை மகன் நீரில் மூழ்கி பலி

அவுஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து வடக்கு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு விடுமுறையை கழிப்பதற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

59 மற்றும் 21 வயதுடைய தந்தை மற்றும் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

எட்டு வருடங்களுக்கும் மேலாக மெல்போர்னில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில், உயிரிழந்த தந்தை பணிபுரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள், குயின்ஸ்லாந்தில் கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டதுடன், அங்கு நீராடியுள்ளனர்.

தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த தந்தை முதலில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது மகனும் மகளும் அவரை மீட்க முயன்று நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.

தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்புபகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

இதன் போது காயமடைந்த ஐந்து மாத கர்ப்பிணியான பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே
படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும் இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்தியா இராணுவ முகாமில் சண்டை நூற்றுக்கு மேல் பலி
Posted in உளவு செய்திகள்

இந்தியா இராணுவ முகாமில் சண்டை நூற்றுக்கு மேல் பலி

இந்தியா இராணுவ முகாமில் சண்டை நூற்றுக்கு மேல் பலி

இந்தியா இராணுவ முகாமில் சண்டை தீவிரவாதிங்கள் உள்நுழைந்து
திடீர் பயங்கர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

முகாமின் பல பகுதிகளில் மறைந்து உள்ளவர்களை தேடி அழிக்கும்
நடவடிக்கையை இந்தியா சிறப்பு இராணுவ படை வீரர்கள் செயல் பட்டு வருகின்றனர் எங்கும் பதட்டம் நிலவுகிறது

இன்றைய முக்கிய மதிய தலைப்பு செய்தி

இந்தியா இராணுவ முகாமில் சண்டை தீவிரவாதிகள் தாக்குதல்
இலங்கை பரந்தனில் ரயில்வே நிலையம் அடித்து உடைப்பு
உக்ரைனில் நேட்டோ சிறப்பு இராணுவம் குவிப்பு கொதிப்பில் ரஷ்யா
இராணுவம் வெறியாட்டம் பல நூறு மக்கள் பலி கை இழந்த நிலையில் கதறும் மக்கள்.

click here full video

திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள்
Posted in உளவு செய்திகள்

திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள்

திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள்

திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள் உக்ரைன் ரஷ்ய போர் களத்தில் நடந்த பயங்கர சம்பவம் .


புதிய ஏவுகணைகள் வந்திறங்கியதை அடுத்து உக்ரைன் இராணுவம் ரஷ்ய இராணுவம் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர் ,இதன் பொழுது ,விமானங்கள் ,உலங்கு வானூர்திகள் ,கவச வண்டிகள்,எரிபொருள் டாங்கிகள் ,யுத்த டாங்கிகள் ,பல்குழல் ஏவுகணை செலுத்திகள் ,


பீரங்கிகள் ,ஆட்லொறிகள் ,வாகனங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
போர் விமானங்கள் தீயில் எரியும் காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இன்றைய முக்கிய காலை தலைப்பு செய்தி

திடீர் தாக்குதல் எரியும் பத்து விமானங்கள் ,ஆயுத தளபாடங்கள்
உக்ரைனுக்கு பல பில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா .


பல நூறு புதிய ஆயுதங்களை காண்பித்து அமெரிக்கா இஸ்ரேலை அலற விட்டுள்ள ஈரான் .இலங்கை மத்திய வங்கியில் பல லட்சம் ரூபா பணம் மாயம் ,காணவில்லை .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல்

புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல்

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களை தாக்கி காயப்படுத்தியதுடன், புகையிரத நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் புகையிரத நிலைய அதிபர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது

யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

Ring Video Doorbell பாதுகாப்பு கமரா
Posted in உலக செய்திகள்

உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்

உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்

உக்ரைன் காபி ஷாப்களில் உள்ள தனியார் பாதுகாப்பு கேமராக்களில்
ரஷ்ய ஹேக்கர்கள் நுழைந்து, அந்த வழியாக செல்லும் உதவித் தொடரணிகள்
பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரித்துள்ளனர் என அமெரிக்கா பாதுகாப்பு
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

ரஷ்ய அரசு மற்றும் அரசாங்க ஆதரவு ஹேக்கர்கள் உக்ரேனிய
தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர் .

இங்கு உள்ள கமராக்கள் மற்றும் அங்கு உள்ள நடமாட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து
ஒட்டு கேட்டு ,அதன் ஊடாக உக்ரைன் இராணுவத்தினரை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்தி வருவதான தகவல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

அண்மையில் நடந்தேறிய ஏவுகணை கிடங்குகள் அழிப்பும் .
இவ்வாறான தகவல்கள் மூலம் பெற்றுள்ளதகா தெரிவிக்க படுகிறது .

உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி
ரஷ்யா படைகள் 500 பேர் பலியாகியும் , 7 டாங்கிகள், 10 கவச வண்டிகள்
15 பீரங்கி ,ஒரு பல்குழல் ஏவுகணை செலுத்தி , 1 ஹெலிகாப்டர்,
9 ஆளில்லா வான்வழி விமானங்கள்,
13 வாகனங்கள் மற்றும் எரிபொருள் தாங்கிகள்ஆகியவற்றை இழந்துள்ளது என உக்ரைன் இராணுவவம் வழமையான ஊடகஅறிக்கையில் தெரிவித்துளளது .

எனினும் தமக்கு ஏற்பட்ட இழப்பு விகிதங்களை, இன்றும் தெரிவிக்கவில்லை .,
கடும் மோதல்கள் இடம்பெறுவதை மட்டும் ஒப்பு கொண்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை காண்பித்து இஸ்ரேலை அலறவைத்த ஈரான்
Posted in உலக செய்திகள்

நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை காண்பித்து இஸ்ரேலை அலறவைத்த ஈரான்

நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை காண்பித்து இஸ்ரேலை அலறவைத்த ஈரான்

ஈரான் தேசிய ராணுவ தினத்தையொட்டி, ராணுவ தரைப்படைகளால்
மாற்றியமைக்கப்பட்டு, மறு உருவாக்கம் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட
பல புதிய உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் வெளியிடப் பட்டன

ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும்
இயந்திரங்களை இராணுவ தரைப்படைக்கு செவ்வாய்க்கிழமை
கையளிக்கும் நிகழ்வில் ,இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்
செயத் அப்துல் ரஹீம் மௌசவி கலந்து கொண்டார்.

இதில் ஏவுகணைகள் ,பீரங்கிகள் ,உளவு விமானங்கள் ,
தற்கொலை விமனங்கள் ,உலங்குவானூர்திகள்,ராடர்கள் ,
கவச வண்டிகள்,கப்பல்கள்,படகுகள்,
என பல தரப்பட்ட ஆயுதங்கள் காட்சி படுத்த பட்டு அவை ,
இராணுவத்தில் இணைக்க பட்டுள்ளது .

மேற்படி ஈரானின் புதிய ஆயுதங்கள் ,
இஸ்ரேல் அமெரிக்கா நாடுகளை பதட்டத்தில் உறைய வைத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
உக்ரைனுக்கு 59 மில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 59 மில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா

உக்ரைனுக்கு 59 மில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா

உக்ரேனிய பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் கனேடிய
பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆகியோருக்கு இடையேயான
சந்திப்பைத் தொடர்ந்து, உக்ரைன் இராணுவதினருக்கான
புதிய நிதி உதவி தொகுப்பை அறிவித்தது.

$59 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்க படுகின்றன . உக்ரைனுக்கு
21,000 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள்,
வெடிமருந்துகளை வழங்குகிறது.

உக்ரைனுக்கு 2.4 பில்லியன் டாலர் கடன் உதவி
வழங்கவும் கனடாவும் ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷ்ய சொத்துகளை பறிமுதல் செய்தல் மற்றும்
பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் ஒப்புதல் அளிக்க பட்டுள்ளது .

இது உக்ரைனுக்கு கிடைத்த வெற்றியாக உக்ரைன் தெரிவித்து மகிழ்கிறது .

Error: View 9293b2au4w may not exist
இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் பணத்தை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் பணத்தை காணவில்லை

இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் பணத்தை காணவில்லை

இலங்கை மத்திய வங்கியில் ஐம்பது லட்சம் ரூபா
பணம் காணமல் போயுள்ளது .
இந்த பணமா காணாமல் போனதை அடுத்து ,
காவல்துறைக்கு தெரிய படுத்திய நிலையில் விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மத்திய வங்கியில் பணம் திருட்டு போனது தொடர்பில் ,
விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த விடயம் இலங்கையில் லஞ்ச ஊழல் திருடர்கள் ,
மற்றும் கொள்ளையர்கள் அதிகரித்துள்ளதையும் ,
நாடு மிக மோசமான நிலைக்கு செல்ல போவதை,
எடுத்து காண்பிக்கின்றன .