Tag: பேர் மரணம்
சாலை விபத்தில் 24 பேர் மரணம்
சாலை விபத்தில் 24 பேர் மரணம்
மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை மத்திய மாகாணமான ,
அசிலாலில் மிக மோசமான சாலை விபத்து ஒன்று இடம்பெற்றது .
இதன் பொழுது 24 பேர் இறந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
டெம்னேட் நகரில் உள்ள வாராந்த சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற,
மினிபஸ் ஒன்று முடக்கு திரும்பும் பொழுது கவிழ்ந்ததில்,
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுளள்து .
மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
ஆண்டுதோறும் சராசரியாக 3,500 சாலை மரணங்கள் மற்றும்
12,000 பேர் காயமடைந்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
by நிருபர் காவலன் - ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
by நிருபர் காவலன் - ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
by நிருபர் காவலன்
சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்
சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்
சீனாவின் வடமேற்கு நிங்சியா பகுதியில் உள்ள ,
பார்பிக்யூ உணவகத்தில் எரிவாயு வெடித்ததில் 31 பேர் பலியாகியுள்ளனர் .
உணவகத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு தொட்டியில் ,
கசிவு ஏற்பட்டதால் ஏற்பட்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மேலும் ஏழு பேர் தீக்காயங்கள் மற்றும் கண்ணாடி உடைந்த காயங்களுக்கு,
உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் ..
இந்த வெடிப்பு சம்பவங்கள் சீனாவை அச்சுறுத்தும் தாக்குதலாக இருக்கலாம் என்பதால் ,தற்போது நாயடு முழுவதும் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு ஆதரவாக சீனா ஈடுபட்டு வருவதால் ,இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்குமோ என்ற சந்தேகத்தை அதிக படுத்தியுள்ளது
விபத்தில் சிக்கி மினிபஸ் 25 பேர் மரணம்
விபத்தில் சிக்கி மினிபஸ் 25 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில், 25 பேர்
பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
திருமண வீட்டுக்கு சென்று விட்டு ,மலைப் பகுதியில் வழியாக வீடு ,
திரும்பிக் கொண்டிருந்தபோது ,
இந்த விபத்து ஏற்பட்டு அவர்கள் சாவடைந்துள்ளனர் .
சாரதியின் கவன குறைவே இந்த விபத்துக்கு காரணம் என, காவல்துறையினர்
குற்றம் சுமத்தியுள்ளனர் .
தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்
இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்
இத்தாலியின் வடக்கு எமிலியா ரோமக்னா பகுதியில் ,
பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி
எட்டு பேர் பலியுள்ளனர் .
மேலும் பல்லாயிரயிரக்கணக்கானோர் ,
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .
இராணுவத்தினர் மற்றும் ,இராணுவ உலங்கு வானூர்திகள் என்பனவும்
மீட்பு பணியில் ஈடுபட்டுளள்து .
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் சொத்தழிவு ,பல மில்லியன் என
எதிர் பார்க்க பாடுகிறது
ஆப்கானிஸ்தானில் அதிக குளிரினால் 78 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் அதிக குளிரினால் 78 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஒன்பது நாட்களில் உறைபனி குளிர் நிலையில் சிக்கி ,குறைந்தது 78 பேர் இறந்துள்ளனர் .
தலிபான் தீவிர இஸ்லாமியவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இப்போது வாழும் மில்லியன் ,கணக்கான மக்கள் பாதிப்பில் உறைந்துள்ளனர் .
எனினும் இந்த மக்களுக்கு, உரிய நடவடிக்கை எதனையும் தலிபான்கள் புரியவில்லை ,என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது .
வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை
வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை
Democratic Republic of Congo’s தலைநகர் Kinshasa பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பிழையாகியுள்ளனர் .மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .
வீதிகள் சேதமடைந்துள்ளதால் ,பல்லாயிரம் மக்கள் போக்குவரத்து தூண்டிக்க பட்ட நிலையில் தவித்து வருகின்றனர் .
பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .





















