Author: நிருபர் காவலன்
ராசி பலன்கள் 2020 புத்தாண்டு
2020 புத்தாண்டு ராசி பலன்கள்மேஷ ராசி 2020 புத்தாண்டு பலன்கள்
அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் அடங்கியது மேஷ ராசி.
2020 புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு யோகங்களை கொண்டு வரக் கூடிய ஆண்டாக இருக்கும். அன்பு, பாசம், நேசம் ஆகியவை கிடைக்கும். காதலில் வசப்படக் கூடிய வாய்ப்பு உண்டு. வெற்றிகள் பல கிடைக்கவும், மகா லெட்சுமி யோகம் உண்டு.
பாக்கியங்கள் அதிகம் கிடைக்க உள்ள மேஷ ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்
ரிஷப ராசி 2020 புத்தாண்டு பலன்
ரிஷபம்- ராசி நாதன்: சுக்கிரன்
கார்த்திகை (பாதம் 2,3,4) நட்சத்திர அதிபதி சூரியன்
ரோகிணி நட்சத்திர அதிபதி சந்திரன்
மிருகசீரிஷம் (பாதம் 1,2) நட்சத்திர அதிபதி செவ்வாய்
இந்த ஆண்டு செல்வ செழிப்பான ஆண்டு. பல புதிய பாதைகள், முயற்சிகள் செய்து வெற்றிகள் அடையக்கூடிய ஆண்டு. ரிஷப ராசி சுக்கிர பகவான் ராசி நாதன். இவர் ஆண்டு தொடக்கத்தில் உங்களின் பாக்கிய ஸ்தானமான மகரத்தில் அமர்ந்துள்ளார். இதனால் இந்தாண்டு உங்கள் ராசிக்கு நிறைய பாக்கியங்கள் நடைபெற உள்ளன.
ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள் – முன்னேற்றம் இருக்குமா?
மிதுனம் ராசி 2020 புத்தாண்டு பலன்
மிதுனம் ராசி 2020 வருட பலன்: மிதுன ராசிக்கு குரு 7ல் இருந்தாலும், அஷ்டம சனியாக இருப்பதால் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்,…
மிதுன ராசி
மிதுன ராசியில் உள்ள நட்சத்திரங்கள்
மிருகஷிரீடம் 3,4 பாதம்
திருவாதிரை
புனர்பூசம் 1,2,3
ராசி பலன்கள் 2020 புத்தாண்டு
மிதுன ராசியைப் பொருத்த வரை குரு பகவான் 2020ல் ஆண்டு கோள் எனும் குரு பகவான் திருக்கணிதப் படி, உங்கள் ராசிக்கு 20/11/2020 வரை 7ஆம் இடமான சம சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இந்த ஆண்டு மிதுன ராசி நினைத்த காரியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.
மிதுன ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள் – அஷ்டமத்து சனி, 7ல் குரு இருப்பதால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
கடக ராசி 2020 புத்தாண்டு பலன்
கடக ராசி 2020 வருட பலன்: கடக ராசிக்கு பல கஷ்டம், சங்கடங்களுடன் 2020 ஆண்டு கடந்து போக உள்ளது. நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அதனால் எப்படிப்பட்ட பலன்களைப் பெறலாம் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்,…
கடகம் – ராசி நாதன்: சந்திரன்
புனர்பூசம் (பாதம் 4)நட்சத்திர அதிபதி குரு (வியாழன்)
பூசம் நட்சத்திர அதிபதி சனி
ஆயில்யம் நட்சத்திர அதிபதி புதன்
கடக ராசி 2020 ஆண்டு பலன்கள் – பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்…
சிம்ம ராசி 2020 புத்தாண்டு பலன்
2020 ஆண்டு பலன் வருட கோள்களின் பெயர்ச்சியையும், கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த வருட பலன் கணிக்கப்பட்டுள்ளது.
சிம்ம ராசி 2020 வருட பலன்: சிம்ம ராசிக்கு எல்லா கிரகங்களும் சாதகமாக இருப்பதால் ராஜ யோகம் அடிக்க உள்ளது. சிம்ம ராசி சூரிய பகவான் அதிபதியாக இருக்கக் கூடியவர்.
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்கள் அடங்கியது.
சிம்ம ராசிக்கு 2020ல் ராஜ யோகம் அடிக்குது… ஆண்டு பலன்கள் இதோ
கன்னி ராசி 2020 வருட பலன்
கன்னி ராசி 2020 வருட பலன்: கன்னி ராசிக்கு குரு 4ல் இருப்பதாலும், சனி 5ல் இருக்கின்றது. கன்னி ராசியில் உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2 பாதம் அடங்கிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான 2020 புத்தாண்டு பலன்கள். புதன் ராசி அதிபதியாக உள்ளார். 2020 கன்னி ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை லிங்க் கிளிக் செய்து அறிந்துகொள்ளுங்கள்.
கன்னி ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்
துலாம் ராசி 2020 புத்தாண்டு பலன்
துலாம் ராசியினர் சுகம் மற்றும் ஆடம்பர பிரியராக, சொகுசு வாழ்க்கையை விரும்பும் காரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்டவர்கள்.
துலாம் ராசி
சித்திரை 3,4
சுவாதி
விசாகம் 1,2,3 ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது. இவர்களுக்கு வருடக் கோள்களான குரு, சனி, ராகு-கேது கிரகங்கள் கொடுக்கும் பலன்களின் அடிப்படையில் 2020 புத்தாண்டு ராசி பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
ராசி பலன்கள் 2020 புத்தாண்டு
துலாம் 2020 புத்தாண்டு பலன்கள் – ஆட்டம் காட்டப்போகும் ஆண்டு
விருச்சிக ராசி 2020 புத்தாண்டு பலன்
விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த விருச்சிக ராசியிருக்கான 2020 புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கும்?, ஏழரை சனி முடிந்து, மிக நல்ல பலன்களைப் பெற உள்ளீர்கள்.
ஏழரை ஆண்டுகள் சனியின் பிடியில் பல துன்பங்களை அனுபவித்த விருச்சிக ராசியினருக்கு 2020ல் மிகப்பெரிய விடுதலையாக இருக்கும், வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவீர்கள் என்றால் மிகையாகாது.
2020 புத்தாண்டில் ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் விருச்சிக ராசி
தனுசு ராசி 2020 புத்தாண்டு பலன்
தனுசு ராசியில் இருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் கொண்ட நட்சத்தினருக்கு இந்த 2020 புத்தாண்டு பலன்கள் பொருந்தும். இவை அனைத்தும் கோச்சார ரீதியான பொதுப் பலனே. உங்கள் சுய ஜாதகத்தின் அடிப்படையில் தான் மிகச் சரியான பலன்கள் அமையும்.
குரு தன் சொந்த வீடான தனுசுவில் 2020 நவம்பர் இறுதி வரை சஞ்சரிப்பதால், கடந்த காலத்தில் இருந்த வீண் விரயங்கள் படிப்படியாக குறைந்து, முன்னேற்றம் ஏற்படும். அதோடு இதுவரை உடல் ஆரோக்கிய குறைபாட்டால் மருந்து எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தருவார்.
தனுசு ராசிக்கு ஜென்ம குரு, 2ல் சனி என பல சங்கடங்களுடன் செல்ல உள்ள 2020 புத்தாண்டு பலன்கள்
மகர ராசி 2020 புத்தாண்டு பலன்
உத்திராடம் 2ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் வரை அடங்கிய சனி அதிபதியாக இருக்கும் மகர ராசியினருக்கான 2020 புத்தாண்டு பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
தன்காரகன் என சொல்லக் கூடிய குரு பகவான் 02/11/2020 வரை ராசிக்கு 12ஆம் இடத்தில் ஆட்சி பெற்று விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி உங்கள் ராசிக்கு ராசி நாதன் சனி பகவான் ஜனவரி 24ஆம் தேதி சொந்தவீட்டில் அமர உள்ளார் என்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்படுவது அவசியம்.
ஜென்ம சனி ஆரம்பிக்கும் மகரம் ராசிக்கு 2020 புத்தாண்டு பலன் எப்படி இருக்கும்?
கும்பம் ராசி 2020 புத்தாண்டு பலன்
புதிய ராசி பலன்கள் 2020 புத்தாண்டு
கும்பம் ராசி 2020 வருட பலன்: கும்பம் ராசிக்கு ஏழரை சனி தொடங்கினாலும், குரு 2ல் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பல்வேறு யோகங்களை தர உள்ளார். கும்ப ராசிக்கு 2020 எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்…
குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் சிறப்பு பலனாக 5 ,7ஆம் இடங்களைப் பார்ப்பதால் திருமணத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் விரைவாக நடக்க யோகம் உண்டு.
ஏழரை சனி தொடங்கும் கும்பம் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்
மீன ராசி 2020 புத்தாண்டு பலன்
மீன ராசி 2020 வருட பலன்: மீன ராசிக்கு எல்லா கிரகங்களும் சாதகமாக இருப்பதால் ராஜ யோகம் அடிக்க உள்ளது.
மீன ராசி
பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் அடங்கியது மீன ராசி.
நவகிரகங்களில் முழு சுமாரான குரு பகவான் அதிபதியாக இருக்கிறார் video
ரிச்சார்ட் பதியுதீனுக்கு 300 வருட சிறை
இலங்கையில் -ரிச்சார்ட் பதியுதீனுக்கு 300 வருட சிறை
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்டதாக தெரிவிக்க படும் முஸ்லீம் தீவிரவாத
அமைச்சர் ,ரிச்சர்டு பதியுதீன் உடனடியாக கைது செய்ய பட்டு நீதியின் முன் நிறுத்த பட வேண்டும் .
மேலும் இவருக்கு 300 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும் என சிங்கள இனவாத ராவய கட்சி அறிவித்துள்ளது
கோட்டா அதிகாரத்தில் இருந்தாலே காவிகள் கூச்சல் நாட்டில் உச்சம் பெறுவது வழமை ,இவர்களை தூண்டி
விட்டு கோட்டா மவுனம் காப்பார் ,அதுவே இப்பொழுது இடம்பெற்று கொண்டுள்ளதை காண முடிகிறது
சுவிஸ் பெண் விடுதலையை வரவேற்றுள்ள சுவிஸ்
இலங்கை -சுவிஸ் பெண் விடுதலையை வரவேற்றுள்ள சுவிஸ்
இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த சிங்கள பெண் குற்ற தடுப்பு பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டு சிறையில் வைக்க பட்டார் .
தற்பொழுது பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை வரவேற்று சுவிஸ் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது
நீதி விசாரணைக்கு உட்படுத்தாது சிகிச்சைக்கு தமது நாடு வருவதற்கு நானுமதி அளிக்கும் படி வேண்டி கொண்ட
நிலையில் அதனை தட்டி கழித்த இலங்கை அரசு சிறையில் அடைத்த நிலையில் தற்பொழுது சுவிஸ் அரசு இந்த வரவேற்பு அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது
300 பல்கலைக்கழக கல்லூரிகளை அமைக்கும் கோட்டா அரசு
இலங்கையில் -300 பல்கலைக்கழக கல்லூரிகளை அமைக்கும் கோட்டா அரசு
இலங்கை ஆளும் அரசு 300 பல்கலைக்கழக கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தை நடைமுறை படுத்தவுள்ளது , இங்கு அரசு பல்கலைக்கழகங்களில் நுழைய முடியாத
மாணவர்கள் இங்கு இணைந்து உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி பெறலாம் என்று உயர் கல்வி அமைச்சர் பண்டுலா குணவர்தன தெரிவித்தார்.
இந்த ஆண்டு மட்டும் சுமார் 181,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தகுதிகளைப் பெறும் மேம்பட்ட நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எவ்வாறாயினும், வரி செலுத்துவோர் நிதியளிக்கும் பல்கலைக்கழகங்களில் சுமார் 30,000 இடங்கள் மட்டுமே
உள்ளன, இதனால் 150,000 உயர் மற்றும் வறண்ட நிலையில் உள்ளது, என்றார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் முடிவதற்குள் நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி வாய்ப்புகளை வழங்க தீவிரமாக உறுதியளித்துள்ளார், என அவர் தெரிவித்துள்ளார்
தாய் இரு மகள்களுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை
இலங்கை -தாய் இரு மக்களுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை
இலங்கை -பட்டுயாய பகுதியில் 35 வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன்
கிணற்றில் பாய்ந்து தற்கொலை புரிந்துள்ளார் .
இரண்டு வயது மற்றும் எழுவது பெண் பிள்ளகைங்களை கிணற்றில் வீசி விட்டு தானும் குதித்து தற்கொலை புரிந்துள்ளார்
இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
புத்தாண்டு பிறக்கின்ற முன்தின வேளையில் இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளது
குறித்த மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் video
உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் world live
உலகளாவிய -உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிறந்துள்ள புத்தம் புதிய ஆண்டு எல்லோருக்கும் நல் சிறந்த ஆண்டாக மலர எதிரி இணையத்தின் வாழ்த்துக்கள் .
2020 என்ற சொல்லுக்குள் நசிய போகும் அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் பலத்த மாற்றங்கள் உலகில் ஏற்படும் பெரும் ஆண்டாக உறவுகளுக்கு இது இடம் பிடிக்கும் .
இருபது இருபது என அழைக்க படவுள்ள இந்த சொல்லுக்குள் பலத்த அர்த்தங்கள் ஒளிந்துள்ளன
சமூக வலைத்தளங்களில் இதற்கு அர்த்தங்கள் நீண்டு விரிந்து செல்கின்றன .
அறிய முடியாத பல புதிர்கள் இந்த இருபது இருபது என்பதற்குள் புதைந்து கிடக்கிறது
வண்ண அழகிய இராய தந்திரம் மிக்க இந்த எண்ணுக்குள் ஒளிந்திருக்கும் அந்த உற்சாக வசந்த காலம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் .japapn live
எதிரி இணையமும் புதிய ஆண்டில் புதிய பொருளாதார மேம்பாட்டு சிந்தனையை வாசர்களுக்கு விதைக்க முற்படுகிறது ,அதற்கான வாசலை திறக்கவுள்ளது .
விடயங்கள் கூடி வந்தால் இந்த இணையத்தின் ஊடாகவே நீங்கள் பணம் உழைக்க முடியும் ,விடயங்கள் முற்று பெற்றதும் விபரமாக அறிய தருகிறோம்
அதுவரை அன்புடன் விடை பெற்று கொள்ள்கிறோம்
உங்களில் ஒருவன் live video
எதிரி . com
மேலும் உலகம் தழுவிய நிலையில் இடம்பெற்ற புத்தாண்டு வரவேற்பு நிகழ்வுகள் இங்கே இணைக்க பட்டுள்ளது
விஷேட இணைப்புகள் வாயிலாக அதில் அழுத்தி நீங்கள் பார்க்க முடியும் .ஒரே பக்கத்தில் முக்கியமான உலக நாடுகளது புத்தான்டு வரவேற்பு பட்டாசு வான வேடிக்கையை இங்கே இணைக்க படுகிறது
உலகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு வரவேற்பு நிகழ்வில் எந்த நாடு இம்முறை முதலாவதாக இடம் பிடிக்க போகிறது என்பதை இன்னும் சில மணித்துளிகளில் தெரிந்து கொள்ள முடியும்
பிறக்கின்ற ஓவொரு ஆண்டும் ஒவ்வொரு தனி மனித வாழ்வில் புதிய வரலாறாகவே கடந்து செல்கிறது
இன்பம் ,துன்பம் என்ற இரண்டு சாலைகளில் நடந்து சென்ற வாழ்வு பயணத்தின் முடிவு தெரிந்து கொள்ளும் நாளாக இது மற்றம் பெறுகிறது
முடிதலும் தொடங்குதலும் இயல்பாக கழிகிறது ,நாம் தான் அந்த காலத்தில் எதனை சாதித்தோம் என்ற தேடலுக்குள் செல்ல வேண்டும்
அப்பொழுதே அந்த ஆண்டு அர்த்தமுள்ள ஆண்டாக மலரும் என்பதே அறிவார்ந்த பதிலாக அமைகிறது .
துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி
தமிழகம் -துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி
கடந்த 1980களின் இறுதியில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌதமி. இவர் தற்போது ‘லைஃப் அகைன்’ என்ற தொண்டு நிறுவனம்
உருவாக்கி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மறுவாழ்வு மையமாக்கி வருகிறார். இந்நிறுவனம்
சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்நம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை என பல சிறப்பு குணங்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்ந்து
அன்பளிப்பு கொடுத்து புத்தாண்டை தொடங்கி இருக்கிறார் கௌதமி. எல்லாருக்கும் கஷ்டங்கள் இருக்கிறது. அந்த
கஷ்டங்களை மறந்து அனைவரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று கூறி அன்பை பரிமாறிக் கொண்டார் கௌதமி.
மேலும் இந்த புத்தாண்டை துப்புரவுதொழிலாளர்களுடன் கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறா
வறுமையில் வாடிய 70 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கிய லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம்
யாழ் மாவட்டத்தை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட்ட வறுமையில் வாடிய கோட்டுக்குட்பட்ட 70
பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் 31.12.2019 இன்று வழங்கி குழந்தைகளின் புன்னகையில் அக மகிழ்ந்த தருணங்களில்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
கனக துர்க்கை அம்மன் அருளாளே
பாடசாலை தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் கற்றல் உபகரணங்கள் வாங்க முடியாமல்
தவித்த தாய்மாரின் நெஞ்சிலே நிம்மதியையும் பிள்ளைகளின் முகத்தில் சந்தோசத்தை யும் உண்டாக்கிய. கனகதுர்க்கை அம்மன் ஆலய
நிர்வாகத்தினருக்கும்,நம்பிக்கை சபை உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
உலகாளும் தாயின் அருளோடு உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்





லண்டனில் 12,000 வெடிகள் -புத்தாண்டில் வெடிக்க உள்ளது
பிரிட்டன் -லண்டனில் 12,000 வெடிகள் -புத்தாண்டில் வெடிக்க உள்ளது
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டை மிகவும் கோலாகலமாக வரவேற்க லண்டன் தயாராகி விட்டது ,அதற்கு ஏற்பட்ட பலத்த பொலிஸ் ,இராணுவ பாதுகாப்புடன் இந்த வான வேடிக்கைகள் காண்பிக்கும் நிகழ்வுகள் தீவிரம் பெற்றுள்ளன .
15 நிமிடம் தொடராக வெடிக்க உள்ள இந்த வான வேடிக்ககையில் இம்முறை 12,000
பட்டாசுகள் பொருத்த பட்டுள்ளன .
அதில் லண்டன் ஐயில் மட்டும் சுமார் இரண்டாயிரம் பொருத்த பட்டுள்ளது .
இந்த வான வேடிக்கையை பார்த்து மகிழ இதுவரை உள் நுழையும் டிக்கட் விற்பனை சுமார் எட்டு லட்ஷம் பவுண்டுகளை எட்டி பிடித்துள்ளதாம் .
மேலும் தொடர்ந்து உள் நுழையும் டிக்கட் விற்பனை செய்ய பட்ட வண்ணமே உள்ளன .
வரலாறு காணாத அளவு இம்முறை இந்த வான வேடிக்கை இருக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றன
இதனை நேரடி ஒளிபரப்பு செய்திட பல முக்கிய தொலைக் காட்சிகள் போட்டி போட்ட வண்னம் உள்ளன .
இன்று இரவு இந்த வான வேடிக்கை லண்டனை அதிர வைக்க போகிறது
மக்களே நீங்கள் ரெடியா …? ஆம் இதே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் பாதுகாப்பு இரட்டிப்பாக பல படுத்த பட்டுள்ளதாம்
லண்டனில் 12,000 வெடிகள் -புத்தாண்டில் வெடிக்க உள்ளது
வழமையாக செல்லும் பெருமளவான கூட்டம் சற்று இம்முறை குறைந்து காணப்படும் என எதிர்பார்க்க படுகிறது
இன்று வழமைக்கு மாறாக லண்டனில் பலத்த உறைபனி குளிர் நிலவுகிறது ,இந்த சீரற்ற கடும் குளிருக்குள் நனைந்தவாறு மக்கள் இந்த காட்சிகளை கண்டு கழிக்க போகின்றனர்
புத்தாண்டு தினத்தில் பிரிட்டனில் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதில்லை
டாக்சிகள் இன்று பலத்த வருமானத்தை பெற்று கொள்ளும் என எதிர்பார்க்க படுகிறது
இந்த ஆண்டு எந்த நாடு முதல் இடத்தை தட்டில் செல்ல போகின்றன என்பதை இன்று இரவு தெரிய வரும்
லண்டனில் நாங்கள் தொலைக்காட்சியில் குந்தியவாறு இதனை பார்த்து மகிழும் வாய்ப்பு கிட்டும் பெரும் பாக்கியமாக அமையும் அனைவருக்கும்

பொம்மை ஆளுநர் வடக்கிற்கு நியமிப்பு
இலங்கையில் -பொம்மை ஆளுநர் வடக்கிற்கு நியமிப்பு
இலங்கை பாரம்பரிய தமிழர்களின் புனித பூமியாம் வடக்கு பகுதிக்கு தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட ஆளும் இரத்தக் கறை படிந்த
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட கோட்ட பாயவினால் திருமதி சாள்ஸ் ஆளுநராக நியமிக்க பட்டுள்ளார் .
இவர் முன்னர் வகித்த பதவி நிலைகளில் பலத்த ஊழல்கள் ,மோசடிகள் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளிலும் ஈடுபட்டு இருந்தார்
அவ்வாறான ஒருவர் மீளவும் ஆளுநராக நியமிக்க பட்டுள்ளது ஒரு பொம்மை ஆட்சியில் அமர்த்தி அதற்கு அழகு பார்ப்பது போன்ற நியமன இதுவாகும் .
கொழும்பு சொல்லும் கட்டளைக்கு தலையாட்டி செல்லும் பெட்டி பாம்பாக அம்மணி உருவாக்கம் பெற்றுளளர் .
புரையோடி போயுள்ள தமிழர்களின் இறைமையுள்ள அரசியல் நோக்கி இவரால் நகர முடியுமா .? என்றால் பதில் நிச்சயமாக இலை என்றே வீழ்ந்து மறையும் .
சிங்கள ஆளும் பவுத்த வெறி பிடித்த இவர்களது ஆட்சியில் அற்ப பதவிகளுக்கு விலைபோயுள்ள இவர்கள் போன்றவர்கள் ,
பொம்மை ஆளுநர் வடக்கிற்கு நியமிப்பு
மக்கள் மத்தியில் காத்திரமான சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து சென்று இருந்தால் கூட போற்றுதலுக்கு உள்ளாகி இருப்பார்கள் .
ஆளுநர் செயல் பாட்டு தன்மைகளை புரியாத ஒருவர் அதனை முழுமையாக இராய தந்திர ரீதியில் தெரியாத ஒருவரே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளது சர்வதேச அளவில் நயப்புக்கு இடமாக மாற்றம் பெற்றுள்ளது .
தமிழர் மனங்களை இவர்களை வைத்து வென்று விடலாம் என கோட்டா ,மகிந்த கனவு காண்பது புதைகுழி வெட்டி அதற்குள் அவர்களே வீழ்ந்து உறங்குவதற்கு சமன் ஆகும்
நடப்பாண்டின் நிகழ்வுகள் எல்லாம் கோட்டா அரசு விரைவில் மொத்த இலங்கை மக்களினால் காணமல் போகும் நிலையான நிலைமையை உருவாக்கும் திசை நோக்கி பயணிக்கிறது .
இது மிக பெரும் ஆபத்தான ஒன்றானதும் ,அதனை புரிந்து கொண்டு செயல் பட ஆளும் அதிகாரம் மறந்தால் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியில் ஏற்றிய அதே
சிங்களவர்கள் இவர்களை எட்டி உதையும் நாள் இவர்கள் செயல்முறை படுத்தும் நகர்வின் ஊடாக இலங்கை வரலாற்றில் கறை படிந்த வரலாறாக எழுத பட போவதை இப்போதே அடித்து கூறலாம்
- வன்னி மைந்தன் –
தாம்பத்தியம் சிறக்க இதை பண்ணுங்க
தாம்பத்தியம் சிறக்க இதை பண்ணுங்க
வயது அதிகரிப்பது காரணமாக பாலியல் உறவு கொள்வது மீதான ஈடுபாடு குறையும் என்பது இயற்கை. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.
50 வயதிலும் தாம்பத்தியம் சிறக்க என்ன செய்யலாம்?
50 வயதிலும் தாம்பத்தியம் சிறக்க என்ன செய்யலாம்?
வயது அதிகரிப்பது காரணமாக பாலியல் உறவு கொள்வது மீதான ஈடுபாடு குறையும் என்பது இயற்கை. எனினும், இளமையில் வாழ்ந்த வாழ்க்கையை,
வயதில் முதுமடையும் வழியில் பயணிக்கும் போது எதிர்பார்ப்பது பேராசை. தாம்பத்திய வாழ்க்கையை பூர்த்தி செய்ய மருத்துவத்தை நாடிச் செல்வதும் விபரீதம் தான். அதனால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
இளமையில் ஏற்பட்ட அனுபவங்கள், முதுமையில் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதில் ஏமாற்றமே மிஞ்சும்.
முதுமை அடையும் வயதில், பாலியல் உறவில் வேகம் குறையலால். ஆனால் திறன் குறையாது.
ஒருவரால் பிரியாணி சாப்பிட முடியாமல் போனால் பருப்புச்சோறாவது சாப்பிட்டு திருப்திபட்டுக்கொள்வார் அல்லவா? அது போலத்தான் பாலியல் உறவும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தாம்பத்தியம் சிறக்க இதை பண்ணுங்க
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது பாலியல் உணர்வை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்றுவிடும்.
இதனால் கலவியில் ஈடுபடும் போது பெண்களுக்கு எரிச்சலும், வலியும் ஏற்படும்.
லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம்.
புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது.
மேலும், மத்திம வயதில் இணையும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உறவைத் தாண்டி பல வழிகள் இருக்கின்றன.
இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு, படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், பிடித்த நிறங்களில் படுக்கை விரிப்புகள், இனிமையான இசை கேட்பது போன்றவை நல்லுறவுக்கு வித்திடும்.
மனம் சார்ந்த எந்த பிரச்னையையும் உருவாக்கிக் கொள்ளாமல், ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது, சரியான உடற்பயிற்சிகள்,
அவ்வப்போது உறவில் ஈடுபடுவது போன்றவை வயதானாலும் மனதை இளமையாக வைத்திருக்க உதவும்.
வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும்.
உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே கலவியை மேற்கொள்ள வேண்டும். காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.
மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா?
மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா? அப்ப இதை டிரை பண்ணுங்க
தினமும் நம்மால் மேக்கப் போட்டு கொள்ள முடியாது. இருந்தாலும் மேக்கப் போடாமல் நம் முகம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளை குறித்து ஆராய்வோம்.
மேக்கப்இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா? அப்ப இதை டிரை பண்ணுங்க
மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா?
தினமும் நம்மால் மேக்கப் போட்டு கொள்ள முடியாது. இருந்தாலும் நம் முகம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளை குறித்து ஆராய்வோம்.
அது தொடர்பான சில துணுக்குகளை இங்கு பார்க்கலாம்.
வெயில் காலங்களில் கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் பயன்பாடு அவசியம். இதை எப்போதும் மறக்க வேண்டாம். வெளியே செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு சன்ஸ்க்ரீன் அப்ளை செய்ய மறக்க வேண்டாம்.
முகம் பொலிவின்றி காணப்பட்டால், அப்போது மாயிஸ்டுரைசர் எடுத்து முகத்தில் போட்டுக்கொள்வது அவசியம். பெரிய பெரிய விழாக்களுக்கு செல்லும் போது மேக்-அப் இல்லாமல் இருந்தால், மாயிஸ்டுரைசர் பயன்படுத்துவது நல்லது.
சூடான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து தினமும் காலையில் குடித்து வரவும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் இறந்த தோல் சருமங்களை வெளியேற்றிவிடவும்.
முகத்தை கழுவும் போது டோனரோடு சேர்த்து கழுவினால் சருமத்தின் பி.ஹெச். அளவு மற்றும் சரும அளவு பொலிவுரும்.
மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா?
தினமும் தண்ணீர் அதிகமாக குடியுங்கள். இது மிக மிக முக்கியம். தண்ணீர் அதிகமாக குடிப்பதால் சருமம் மிருதுவாகவும், சுருக்கங்கள் இன்றி பொலிவாக இருக்கும்.
இடைவிடாது இதனை தொடர்ச்சியாக நீங்கள் கடைபிடித்து வந்தால் உங்கள் அழகாக மாற்றம் பெறும் .
பொறுமையுடன் கூடிய சகிப்பு தன்மை முதன்மையாக தேவை படுகிறது .
கண்ட கீரிம்களை முகத்தில் தொடராய் பூசுவதாலும் இயற்கையை அழகு கெட்டு விடுகிறது .
எல்லோருக்கும் எல்லா கிரீம்களும் ஒத்து போகாதவை ,உடல் தோள்களின் சுரப்பிகள் எல்லாவற்றையும் உள்வாங்கி கொள்ள தயக்கம் காட்டும் அதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்
தேவதாசி முறை – அம்மாவின் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சின்மயி
தேவதாசி முறை – அம்மாவின் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சின்மயி
மீடூ எனும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை வெளிக்கொணர பிரச்சாரங்களை முன்னெடுத்தவர் பாடகி சின்மயி.
அடுத்தடுத்து சில சர்ச்சையான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்கினார். தற்போது சின்மயியின் தாய் பண்டையகால தேவதாசி முறை குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து சிக்கலில் மாட்டி இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சின்மயியின் தாயார் பத்மஹாசினி, ‘தேவதாசி முறை என்பது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, நம்
பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது எப்பேர்பட்ட உயர்வான முறை. அதை சிதைத்ததனால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்’ என்று கூறி உள்ளார்.
இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பேசிய வீடியோ பலராலும் பகிரப்பட்டது.
இது தொடர்பாக பாடகி சின்மயியிடமும் கேள்விகள் எழுப்பி வந்தனர். ‘ஆணாதிக்கம், பெண்களின் பாதுகாப்பு என்று தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.
உங்கள் அம்மா இப்படி பேசியிருப்பது சரியானதா? முதலில் மாற்றத்தை உங்கள் தாயிடம் இருந்து ஆரம்பியுங்கள்’ என்பது போன்ற கேள்விகளை அவரிடம் கேட்டனர்.
தாயாருடன் சின்மயி
அதுமட்டுமின்றி மிக கடுமையான சொற்களாலும் சின்மயியையும், அவரது தாயாரையும் தாக்கி வந்தனர். அந்தப் பதிவுகளில் பலரும் சின்மயியை டேக் செய்திருந்தனர்.
இதுகுறித்து தற்போது சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன்.
என்னுடைய அம்மாவுடைய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’. அம்மாவின் கருத்துக்கு அவர்தான் பொறுப்பு. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பார்ப்பன வாதியான இவர் தொடர்ந்து பல இழி செயலில் ஈடுபட்டு வருகிறார் .
வைரமுத்து முதல் பலர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு செட்ட புரிந்தனர் என வாய் கூசாது திருமணத்தின் பின்னர் குறிப்பிடுகின்றார் .
அப்படி என்றால் தன்னை பத்தினியாக கூறி கொள்ளும் சின்னமயில் கன்னி தன்மை சோதனை நடத்தவேண்டும் அதில் இவரது வந்த வலம் தெரியவரும் என ரசிகர்கள் கூறுகின்றனர் .
இதனை ஏற்று தமிழர் பண்பாடுகள் தொடர்பாக பேசுபவர் மருத்துவ சோதனை நடத்தி தான் பத்தினி என்பதை நிரூபிக்க முடியுமா ..?
அந்த நடிகருக்கு ஜோடிசேர . ரூ.1 கோடி கேட்ட கேத்ரின் தெரசா
அந்த நடிகருக்கு ஜோடிசேர . ரூ.1 கோடி கேட்ட கேத்ரின் தெரசா
வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கேத்ரின் தெரசா ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயதான நடிகருக்கு ஜோடி…. ரூ.1 கோடி கேட்ட கேத்ரின் தெரசா
கேத்ரின் தெரசா
கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா.
கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு-2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அருவம் பேய் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து
இருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு கதாநாயகி தேடி வந்தனர். பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவை
அணுகினர். ஆனால் பாலகிருஷ்ணா வயதான நடிகர் என்பதை சுட்டிகாட்டி அவருடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.
அந்த நடிகருக்கு ஜோடிசேர . ரூ.1 கோடி கேட்ட கேத்ரின் தெரசா
சோனாக்சி சின்ஹா, லிங்கா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலகிருஷ்ணா, கேத்ரின் தெரசா
அதன்பிறகு வேறு சில முன்னணி நடிகைகளை படக்குழுவினர் தொடர்பு கொண்டு பேசினர்.
அவர்களும் வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தால் இளம் கதாநாயகர்கள் புறக்கணித்து விடுவார்கள் என்று சொல்லி மறுத்து விட்டனர்.
இறுதியாக கேத்ரின் தெரசாவை அணுகினர். அவரோ தனக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்க தயார் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
அதை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை நடித்த படங்களில் ரூ.50 மற்றும் ரூ.60 லட்சமே கேத்ரின் வாங்கியதாகவும் இப்போது ரூ.1 கோடி சம்பளத்தை எட்டி உள்ளார்
என்றும் பட உலகில் பேசப்படுகிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரசா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ந் தேதி தொடங்கப்பட உள்ளது.
இவரது இந்த அதிக சம்பளம் உயர்வு கேட்பது தைரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இப்பொழுது உழைத்தால் தான உண்டு என இந்த நடிகைகள் மூணு முணுப்பது இங்கு வரை கேட்கிறது
ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் தமன்னா
ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் தமன்னா
நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பட உலகை அதிர வைத்த ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.
பின்னர் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறி சென்னையில் குடியேறினார். அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் விஷால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பரபரப்பாக்கினார்.
ஸ்ரீரெட்டி, தமன்னா
இந்நிலையில், இவர் தற்போது நடிகை தமன்னாவை டார்கெட் செய்துள்ளார். அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது:
சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடக்கிறது. அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.
கடந்த பத்து நாட்களாக நான் இந்த தொல்லையை அனுபவித்து வருகிறேன். இனி என்னால் பொறுக்க முடியாது.
அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட போகிறேன்” என தெரிவித்துள்ளார்.
படவாய்ப்புகள் இன்றி அலையும் சிறிரெட்டி பலர் மீது பாலியல் குற்றம் சுமத்திய வண்ணம் உள்ளார் .
நடிகைகள் எல்லாம் பாலியல் நாயகிகள் என்பதே இவர் சொல்ல வரும் செய்தியாகவும் .
அத்துடன் படுக்கைக்கு செல்லாது விடின் படவாய்ப்புகள் இல்லாது போகும் என இவர் கூறி வருகிறார் .
ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் தமன்னா
தான் ஒரு பாலியல் நாயகி எனவே இவர் ஒத்து கொண்டுள்ளதும் ,அதற்க்கு ஏற்ப இந்த கொட்டல்களில் இவருடன் இப்படி செய்தேன் ,அப்படி செய்தேன் என இவர் உளறி வருவதன் மூலம்
தான் ஒரு பாலியல் நாயகி என்பது பகிரங்கமாகவே இவர் ஒப்பு கொண்டுள்ளார்
இவரது இந்த அருவருப்பான செயகிள் பாட்டின் ஊடாகவும் மிரட்டி இயக்குனர்களை ,நடிகர்களை அடிபணிய வைக்க இவர் எடுத்தாஹ் முயற்சிகள் படு தோல்வியில் முடிந்துள்ளன .
அடுத்து இவர் தெருவுஸ் எய்த பாலியல் பாதையே இவருக்கு வாழ்வுக்கு வழிகொடுத்துள்ளதாக ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகினறனர் .
சுதந்திரம் என்ற போறவியில் தம் மீதான வெறுப்புக்களை இவர்கள் அதிகம் சம்பாதித்து வைத்துள்ளது இவர்களின் எதிர்கால வாழ்விற்கு புதை குழி தோண்டி வைத்த செயலாக அமைய பெற்றுள்ளன
கமலுக்கு எதிராக கவுதமி யை களம் இறக்குகிறது பா.ஜனதா
கமலுக்கு எதிராக கவுதமி யை களம் இறக்குகிறது பா.ஜனதா
கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்தவர் கவுதமி.
பத்து வருடங்களுக்கும் மேலாக துணைவியாகவும் இருந்தார்.
சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கமலிடம் இருந்து கவுதமி பிரிந்தார். பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கினார்.
அதில் கவுதமிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பினார்.
பிரதமர் மோடியை கவுதமி சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கையோடு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பேட்டியளித்து
பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
கடந்த மாதம் சென்னையில் பா.ஜனதா சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர் பாக பா.ஜனதா வேட்பாளர் தேர்விலும் கவுதமிக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது.
பாஜக
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக கவுதமி களம் இறங்கி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் சிலர் எதிர்ப்பதாக கூறியுள்ளார்.
கமலுக்கு எதிராக கவுதமி யை களம் இறக்குகிறது பா.ஜனதா
கவுதமி கூறிய அந்த சிலரில் நடிகர் கமல்ஹாசனும் அடங்குவார். அந்த சட்டத்திற்கு எதிராக கமலின் மக்கள் நீதி மய்யம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இந்த நிலையில் தான் கமலுக்கு எதிராகவே கவுதமி பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசியல் விமர்சகர்களும் கூட கவுதமி பேசிய விஷயம் பொதுவாக இருந்தாலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கமலை சீண்டக்கூடிய வகையில் இருக்கிறது என்கிறார்கள்.
பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலை விமர்சிக்க கவுதமியை அந்த கட்சி களம் இறக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
விரைவில் கவுதமிக்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
இவரது வருகை தமிழகத்தில் வீழ்ந்து போயுள்ள மக்கள் எழுச்சியை தக்க வைத்து கொள்ளுமா ..? என்பதே இன்றுள்ள கேள்வியாகும்
கமலுடன் மலாலு கட்ட வரும் கவுதமி அரசியலில் இந்தத் எல்லை வரை கடந்து செல்வார் ..? இவ்விரு பல கேள்விகள் உள்ளன .
பாலத்துக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு
இலங்கை – இராணுவ முகாம் அருகில் உள்ள பாலத்துக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள்மீட்பு என இராணுவம் அறிவிப்பு இதனை அடுத்து மேலும் இராணுவம் தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது
அடுத்து என்ன ..? ரங்கவல கைவிட ப்பட்ட நிலையில் பெரும் தொகை ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .
குறி பார்த்த்து சுடப்படும் சினைப்பர் துப்பாககிகள் ,மற்றும் அதற்குரிய மகசீன்கள் ,தோட்டக்கள் .ரீ 56 துப்பாக்கிகள் உள்ளிட்டவை இதில் இருந்து மீட்க பட்டுள்ளன
சாலவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியங்கள் வெடித்து சிதறின ,அதில் இருந்து வெடித்து பறந்த ஆயுதங்களாக இவை இருக்கலாம் எனவும் இதனை சேகரித்த நபர்கள்
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலை அடுத்து நடத்த பட்ட சுற்றி வளைப்பில் இருந்து தப்பித்து கொள்ள இவை கைவிட பட்டிருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
எனினும் பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த வெடிபொருட்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பாலத்துக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு
எனினும் இந்த ஆயுதங்களை சேகரித்தவர்கள் யார் அவர்கள் நோக்கம் என்ன என்பது தொடர்பாக குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
கோட்டபாய ஆட்சியில் மீளவும் பாலத்துக்குள் இருந்து ஆயுதங்கள் மீட்க படுவது கைது வேட்டையின் தொடர்ச்சியாக அமைய உள்ளதை இவை காண்பிக்கிறது .
மகிந்த ஆட்சியில் அமர்ந்த வேளை இராணுவத்தால் தமிழீழ விடுதலை புலிககளின் ஆயுதங்கள் என மீட்க பட்டு சிங்கள மக்கள் மத்தியில் புலி பீதி ஏற்படுத்த பட்டது .
அதன் தொடர்ச்சியாக இந்த ஆயுத மீட்பு சம்பவங்கள் அமைய கூடும் என நோக்க முடிகிறது .
பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து கோத்தபாயவின் இராணுவ பிரிவால் இந்த ஆயுத மீட்பு சம்பவங்கள் திசை திருப்பும் ,
வெற்றி பெறும் நோக்கிலான செயல் பாடாக இருக்கலாம் என கருத முடிகிறது .
தாம் வெற்றி பெற குண்டுகளை வைத்தது போல ,இதுவும் ஒரு திசை திருப்பலி நாடகமாக பார்க்க முடிகிறது ,
ஆட்சியில் அமர தன் மக்களையே கொல்ல சிங்கள ஆளும் அரசு தயங்காது என்பதற்கு இவை சிறந்த உதாரணம்
அப்படி என்றால் விரைவில் நாடு தழுவிய ரீதியில் பாரிய கைது வேட்டைகள் ஆரம்பிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

நான்கு விமானப் படையினர் விபத்தில் பலி
நான்கு விமானப் படையினர் விபத்தில் பலி
இலங்கை இராணுவ வான்படையை சேர்ந்த நான்கு இராணுவ சிப்பாய்கள்
சென்ற வாகனம் ஆட்டோவுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நல்லவர் பலியாகியுள்ளனர் .
சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது ,
இந்த விபத்து தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
இது திட்டமிடப்பட்ட சதியா என தெரியவரவிலை .
கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு
கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு ,
இலங்கை – கிளிநொச்சி ஐயன்குளத்தின் அணைக்கட்டு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த வாள்வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்க பட்டுளளார் .
சடலத்தை கண்ணுற்ற மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடைப்படையில் மேற்படி சடலம் மீட்க பட்டுள்ளது .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர் .
வாள்வெட்டு குழுக்களை அழிப்பேன் என ஜனாதிபதி கோட்டபாய அறிவித்த நிலையில் இவ்வாறான மனித சடலங்கள் வாள்வெட்டு காயங்களுடன் தொடராக மீட்க படுகின்றமை குறிப்பிடத்தக்கது
கோட்டபாய -வெளி நாட்டை காப்பி அடி
இலங்கை –கோட்டபாய -வெளி நாட்டை காப்பி அடி
தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், குடி வரவு மற்றும் குடியகழ்வு பத்திரம், பிறப்புச் சான்றிதழ்,
மரண சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து தனிநபர் தகவல்களையும் ஒரு தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்வதன் மூலம் நேரம், உழைப்பு மற்றும் பணம் வீண்விரயமாவதை தடுக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தரவுகள் மற்றும் தொடர்பாடல் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளை ஜனாதிபதி இன்று (30) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
இதன் போதே ஜனாதிபதி கோட்டபாய மேற்குறித்த அனைத்து தனிநபர் தகவல்களையும் ஒரு தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
தற்போது பல தகவல் மையங்களின் கீழ் அனைத்து தரவுகளும் சேகரிக்கப்படுகின்றன.
எனவே மேற்குறிப்பிட்ட அனைத்து தரவுகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து அதனூடாக பொது
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.
இதன் மூலம் தவறான மற்றும் மோசடியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சியில் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரை அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும்.
எனவே அனைத்து நிறுவனங்களையும் ஒரு வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதன் மூலம் பாரிய அனுகூலங்கள் ஏற்படும்.
அதேபோல் நடைமுறையில் உள்ள தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சினால்
நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் அனுகூலங்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
அதேபோல் பாடசாலைகளில் காணப்படும் கணனி ஆய்வக திட்டத்தை கல்வி அமைச்சிடம் ஒப்படைப்பதன்
முக்கியதுவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா,கனடா ,உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த முறைமை கையாள பட்டு வருகிறது ,அதனை அப்டியே காப்பி அடித்துள்ளார் கோட்டாபய .
அமெரிக்காவில் வாழ்ந்த கால பகுதியில் இந்த விடயங்களை நேரடியாக அனுபவித்த கோட்டா இதனை அமூல் படுத்தியுள்ளார் ,
இதுபோல தனிமனித அக்கருத்து ,மற்றும் மனித வாழ்வு ,பாதுகாப்பு ,சுதந்திரத்தை அளித்தால் சிறப்பாக இருக்கும்
அவ்வழியே நீதித்துறையை வாழ வைத்தால் இலங்கை உலக பரப்பில் செழிப்புறும்








