Author: நிருபர் காவலன்
சுவிஸ் பெண்ணை கற்பழித்த 18 வயது வாலிபன்
சுவிஸ் பெண்ணை கற்பழித்த 18 வயது வாலிபன்
இலங்கையில் கொட்டல் ஒன்றில் வைத்து சுவிஸ் நாட்டு 31 வயதுடைய பெண்ணை 18 வயது வாலிபர் ஒருவர் பாலியல்
வல்லுறவு புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்ட வாலிபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னனிலை படுத்த படவுள்ளாராம்
முல்லைத்தீவு மருத்துவமனையில் மாணவிகள் கற்பழிப்பு
முல்லைத்தீவு மருத்துவமனையில் மாணவிகள் கற்பழிப்பு
இலங்கை வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் உடல் கூற்று பரிசோதனைக்கு சென்ற
மாணவிகள் மீது அங்குள்ள பொறுப்பு வாய்ந்த மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது video
மேற்படி குற்ற சாட்டு வைக்க பட்ட நிலையில் குறித்த வைத்தியர் மீது நடவடிகை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் ,
காலை சோதனைக்கு சென்ற மாணவர்கள் மாலை வரை வீடு திரும்பாத நிலையில் அங்கு இடம்பெற்ற மருத்துவரின் காம லீலைகள் வெளியாகியுள்ளது
சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம்
சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம்
இலங்கை தனது சுதந்திர தின நாளினை எதிர்வரும் நான்காம் திகதி கொண்டாடவுள்ளது ,
அந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்ற வானம் உள்ளன .
இந்த நிகழ்வுகள் இடம்பெறும் பகுதிகள் தற்போது போக்குவரத்திற்கு தடை விதிக்க பட்டுள்ளன video
இந்த நாளினை தமிழர்கள் கறுப்பு நாளாக அனுஷ்ட்டிக்க உள்ளனர்
மீண்டும் ரஜினியுடன் இணைந்த நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் ரஜினியுடன் இணைந்த நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக
படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
மீண்டும் ரஜினியுடன் இணைந்த நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினி – நயன்தாரா
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். தலைவர் 168 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி,
பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,
தற்போது இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மிஸ்ராவை திருமணம் செய்தார் மகத்
மிஸ்ராவை திருமணம் செய்தார் மகத்
நடிகரும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவருமான மகத், அவரது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்டார்.
பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்தார் மகத்
மகத் – பிராச்சி மிஸ்ரா
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.
இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.
மகத் திருமணத்தில் சிம்பு
படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். தற்போது இவர்கள்
திருமணம் இன்று காலை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் திருமண விழாவில் கலந்துக் கொண்டார்கள்.
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திருமணத்திற்கு நேரில் சென்று மகத் மற்றும் பிராச்சி மிஸ்ராவை வாழ்த்தினார்கள்.
காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை : சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் !!
காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை : சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் !!
போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும் இப்போது உயிருடனில்லை என்ற சிறிலங்கா அரசுத் தலைவர் கோத்தபய ராஜபட்சே கூற்று
தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
2009ல் தமிழின அழிப்பு போரின் போது, சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளின் கண்காணிப்பாளராக இருந்தவர் என்பதோடு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் நிரந்தரச்
செயலராக இருந்த கோத்தபய ராஜபட்சே கடந்த ஜனவரி 20ம் நாளன்று பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும்
இப்போது உயிருடனில்லை எனத் தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா அதிபரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தினை
அடிப்படையாக வைத்து ஏழு கோரிக்கைகளை ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது :
- சிறிலங்கா அரசாங்கம் கொல்லப்பட்டவர்களின் மிச்சங்களை நல்லடக்கம் செய்வதற்காக அவர்தம் குடும்பத்தினரிடம் உடனடியாக மீட்டளிக்க வேண்டும்
- அல்லது சிறிலங்கா இராணுவம் அவர்களின் உடலங்களைப் புதைத்த இடத்தை வெளிப்படுத்த வேண்டும்.
- இறந்து விட்டார்களென கோத்தபயா அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்து போன சூழல்கள் பற்றிய விவரங்களைத் தரும் படி
- மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் மிசேல் பசலே சிறிலங்காவைக் கோர வேண்டும். தெரிந்து கொள்ளும் உரிமையின் படியும், உண்மையறியும்
- உரிமையின் படியும் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை குடும்பத்தினர்க்குண்டு. தெரியாமலிருக்கும் தொடர் வேதனையை இவ்விதம்
- தணித்துக்கொள்ள இயலும்.
- காணாமற்போனவர்கள் உயிருடனில்லை என்ற கோத்தபயாவின் அறிவிப்புக்கு ஐ.நா உயர் ஆணையாளர் பசலே 2020-பிப்ரவரி-மார்ச்சில்
- நடைபெறும் 43ஆம் அமர்வுக்கான தம் வாய்மொழி அறிக்கையில் மறுவினையாற்ற வேண்டும்.
- கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா
- செயற்குழு (WGEID) இன்னமும் தன்முன்னிருக்கும் காணாமற்போன தமிழர்களின் ஆயிரக்க்கணக்கான வழக்குகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
- கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு (WGEID) பரிந்துரைத்தபடி
‘போர்க்குற்றங்களையும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்குரிய கட்டளையோடு பன்னாட்டு நீதிபதிகளையும் வழக்குத்- தொடுநர்களையும், சட்டத்தரணிகளையும், புலனாய்வாளர்களையும் ஒருங்கிணைத்து
- தனிநோக்குக் கலப்புச் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென உயராணையர் அலுவலகப் புலனாய்வு
- OISL) தந்த அழைப்பைப் புதுப்பிக்க வேண்டும்.’ (A/HRC/30/CRP.2 பரிந்துரை 20)
- கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு (WGEID) பரிந்துரைந்தபடி,
ஆகக் கடைசியில் இப்போதாவது முந்தைய ஐநா மனிதவுரிமை உயராணையர் செய்து அல் உசைன் மனிதவுரிமைகளை வலுவாக்கவும் குற்றங்கள்- தண்டிக்கபடா நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான
- குற்றங்களும் புரிந்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்
- கொள்ளும்படி ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
- ஐநா பாதுகாப்புப் பேரவை சென்ற ஆண்டு நிறைவேற்றிய ஒரு தீர்மானம் ஆயுதத மோதலின் சூழலில் கட்டாயக் காணாமற்போதலை ஒரு
போர்க்குற்றமாக வரையறுத்ததைக் கருத்தில் கொண்டு, குற்றங்கள் தண்டிக்கப்படா நிலை- தொடர்வது பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது என்ற அடிப்படையில் ஐநா பாதுகாப்புப் பேரவை ஐநா சாசனத்தின் அத்தியாயம் 7
- தரும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா நிலைமையைப் பன்னாட்டுக் குற்றவியல்
- நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை ஐ.நாவை நோக்கி முன்வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஏழு கோரிக்கைகளையும் ஏற்றுத் தொடர் நடவடிக்கை எடுப்பதன் மூலம்
பன்னாட்டுலக நீதி செத்து விடவில்லை என்ற திட்டவட்டமான அவசரச் செய்தியை பன்னாட்டுலகச் சமுதாயத்தால் விடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்காக காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை என்று கோத்தபயா அறிவித்திருப்பது தானும் சிறிலங்கா அரசும் பன்னாட்டுச் சட்டத்தை
மோசமாக மீறியுள்ளோம் என்ற குற்ற ஒப்புதலுக்குச் சற்றும் குறைந்ததன்று. என்ன செய்தாலும் சிறிலங்கப் படைகளால் கொல்லப்பட்ட பல்லாயிரம் தமிழர்களையும் உயிர்மீட்க
முடியாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் திறமான அலுவலகம் அமைப்பதாகத் தரப்பட்ட உறுதிமொழி
பன்னாட்டுலகச் சமுதாயத்தை ஏமாற்றும் நோக்கமுடைய நாடகமே தவிர வேறன்று என்பது கோத்தபயாவின்
ஒப்புதலிலிருந்து தெளிவாகிறது என்றும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித்தை தோற்கடிக்க கோட்டாவுடன் ரணில் கை கோர்ப்பு
சஜித்தை தோற்கடிக்க கோட்டாவுடன் ரணில் கை கோர்ப்பு
இலங்கையில் யானை கட்சியில் இருந்து பிரிந்து சஜித் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து புது கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட உள்ளார் .
சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவுடன் இணைந்து தோற்கடித்த ரணில், தற்போது அவரது தேர்தல் வெற்றியை தோற்கடிக்கும் நிலையில் செயல் பட்டு வருகிறார்
இதற்கு மீளவும் கோட்டாவுடன் இணைந்து சில இரகசிய திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்
அதற்குரிய வகையில் சஜித் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ரணில் அணி ஒன்று ஈடுபட்டு வருகிறது
உண்மையான புலிகள் சிறையில் இல்லை கருணா
உண்மையான புலிகள் சிறையில் இல்லை கருணா
இலங்கை சிதையில் உண்மையான விடுதலை புலி போராளிகள் சிறையில் இல்லை என கருணா தெரிவித்துள்ளார்
உண்மையான தளபதி கருணா வெளியில் உல்லாசமாக திரிகின்றனர் ,.அவர்களின் கீழ் செயல் பட்ட அப்பாவி
போராளிகள் சிறையில் வாடுகின்றனர் என அனந்தி தெரிவித்த கருத்துக்கே கருணா பதிலடி வழங்கியுள்ளார்
வெளியில் உள்ள அவரும் போராளி தான் அதுபோலவே நானும் வெளியில் உலவுகிறேன்
உண்மையான புலி போராளிகள் யாரும் சிறையில் இல்லை என கருணா தெரிவித்துளளார்
லொறிக்குள் இருந்து மனித சடலம் மீட்பு
லொறிக்குள் இருந்து மனித சடலம் மீட்பு
திருகோணமலை பாலம் போட்டாறு பகுதியில் லொறி ஒன்றுக்குள் மர்மமாக இறந்த நிலையில் காணப்படும் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது படுகொலையாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
வவுனியாவில் இராணுவ சோதனை சாவடி – அச்சத்தில் மக்கள்
வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பதிவு நடவடிக்கையும் முன்னெடுக்கப் படுகின்றது.
திடீரென அமைக்கப்பட்ட இவ் சோதனை சாவடி காரணமாக குருமன்காட்டு சந்தியில் சற்று பதட்டமான நிலை
காணப்படுவதுடன் மக்கள் அச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழை குடும்பங்களுக்கு 14000 வீடுகள் காட்டும் மகிந்தா
ஏழை குடும்பங்களுக்கு 14000 வீடுகள் காட்டும் மகிந்தா
கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
தலைமையில் குருநாகல் கிரிபாவ வராவெவயில் இன்று (01) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 14,022 குடும்பங்களுக்காக வீடுகளைகளை நிர்மாணிகும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு, விஞ்ஞாபனத்திற்கமைவாக சகல குடும்பங்களுக்கும் வீடு
வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கு 8,400 மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிடப்படவுள்ளதுடன், 60 தினங்களில் பூர்த்தி செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இருந்து 33 மாணவர்களுடன் வந்தது விமானம்
சீனாவில் இருந்து 33 மாணவர்களுடன் வந்தது விமானம்
சீனாவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான குவான்
மாகாணத்தில் இருந்து 33 இலங்கை மாணவர்களை காவிய
படி சிறப்பு விமானம் ஒன்று இலங்கை மாத்தளை விமான
நிலையத்தை வந்தடைந்தது
இவ்வாறு வந்தவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில்
சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
8 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது
8 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது
இலங்கை திருகோணமலை கடல் பகுதியில் அத்து மீறி மீன் பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்
படையால் எட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
புலிகள் அழிவின் பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து சிங்கள படை கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
2 வயது தமிழ் சிறுமியின் அபார சாதனை – video
2 வயது தமிழ் சிறுமியின் அபார சாதனை – video
பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்து வரும் இரண்டு
வயதுடைய தமிழ் சிறுமியின் புசல்ஸ் என படும்
விளையாட்டு கேமில் அதனை சரியாக பொருத்தி அசர
வைக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது
அந்த காட்சியை இங்கே காணொளியில் காணலாம் full video
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருவர் பலி -பலர் பாதிப்பு video
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருவர் பலி -பலர் பாதிப்பு video
பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை இருவர் பலியாகியுள்ளனர் என முதன் முதலாக அறிவிக்க பட்டுள்ளது .
மேலும் ஆறுவர் இந்த நோய் தாக்கத்தின அறிகுறியை சிக்கியுள்ளனர் .
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் …..
வருகிறது விமானம் அதில் எத்தனை பேர் ….?
காணொளியில் விபரம் full video
நிர்வாணமாக நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு
நிர்வாணமாக நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு
ராஜாவுக்கு செக் படத்தில் காட்சியின் முக்கியத்துவம் கருதி நிர்வாணமாக நடித்த நடிகையை, இயக்குனர் சேரன் பாராட்டி உள்ளார்.
1நிர்வாணமாக நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு
சேரன்
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு செக். எஸ்டிசி நிறுவனம் வெளியிட்ட இந்த படத்தில் சிருஷ்டி
டாங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார்.
ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்து இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
சிருஷ்டி டாங்கே
அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான சேரன், சிருஷ்டி டாங்கேவை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”ராஜாவுக்கு செக் படத்தில்
ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.
ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும். அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும். இப்படத்தில் அவர் கொடுத்த
ஒத்துழைப்பு மறக்கமுடியாதது. மிக்க நன்றி” என கூறியுள்ளார்.video

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது – சிருஷ்டி டாங்கே
அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது – சிருஷ்டி டாங்கே
அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது என்று நடிகை சிருஷ்டி டாங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது –
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு செக்.
எஸ்டிசி நிறுவனம் வெளியிட்ட இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார்.
ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்து இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சாய்ராஜ்குமார் அந்த சர்ச்சைக்குரிய காட்சியும் சொன்னார். நான் தயங்கினேன். அந்த காட்சி கதைக்கு எந்த அளவுக்கு
முக்கியம் என்பதையும் எப்படி எடுக்க இருக்கிறோம் என்பதையும் அவர் விளக்கியதால் சம்மதித்தேன். அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது.
ஆனால் படத்தில் மிக முக்கியமான காட்சியாக அதை பார்க்கும்போது நடித்ததன் முக்கியத்துவம் புரிந்தது.
சிருஷ்டி டாங்கே
ராஜாவுக்கு செக் படம் பேசும் பெண்கள் பாதுகாப்பு என்பது இன்றைக்கு மிகவும் முக்கியமான, அவசியமான ஒரு விஷயம். பெண்களுக்கு நடக்கும் தாக்குதல்கள்,
பலாத்காரங்களுக்கு ஆண்கள் தானே காரணம். அவர்களை தான் நாம் கண்டிக்க வேண்டும். பதிலாக பெண்களை தான் நாம் குறை சொல்கிறோம். அது தவறு.
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களை அவள் அனுமதி இல்லாமல் தொட பயப்படுவார்கள்.
சமீபத்தில் கூட 8ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியரே பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதை எல்லாம் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.
பெண்கள் தங்களுக்கு நடக்கும் இதுபோன்ற கொடுமைகளை துணிச்சலாக வெளியில் பேச முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.video
சஜித் வெற்றியை தடுக்கும் ரணில் – தொடரும் குழப்பம்
சஜித் வெற்றியை தடுக்கும் ரணில் – தொடரும் குழப்பம்
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக
தன்னை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் .
இதனால் அவரது கோரிக்கை தட்டி கழிக்க பட்டு
தொடர்ந்தும் தானே கட்சியின் தலைவர் எனவும் ,எதிர்வரும் தேர்தலில் பிரதம போட்டியாளராக தான் திகழ்வேன் என ரணில் தெரிவித்துள்ளார்
நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் தீர்மானத்திலும் இந்த முடிவே எடுக்க பட்டுள்ளது .
இதனால் திட்டமிட்டபடி சஜித் பிரிந்து சென்று புதிய தேர்தலை ,புது கூட்டணியுடன் ஆரம்பிப்பார் என எதிர் பார்க்க படுகிறது
இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா திடீர் மறைவு
இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா திடீர் மறைவு
30/01/2020
எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்
அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம்.
எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின்
ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய
செயற்பாடுகளில் முழுவீச்சாக செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை
அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் வேரூன்றி நின்றது.
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா.
அவரின் ஒருங்கிணைப்பில் பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பொழுது புற்றுநோய் என்னும்
கொடிய நோய் அவரை எங்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளது.
தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று
எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.
தமிழ் மருத்துவ அமைப்புகள் இதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டுமென இவ்வேளையில் தாழ்மையாக வேண்டுகின்றோம்.
திக்சியின் இழப்புத் தமிழீழம் நோக்கிப் பயணிக்கும் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள போதும், திக்சிகா
வழிகாட்டிய பாதையில் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை
வென்றெடுக்கும் பணிகளில் மிகுந்த உத்வேகத்துடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.
பிரிவுத் துயரோடும் இலட்சிய உறுதியோடும்
தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா

இவர் புலி – இவரை சிறையில் போடுவேன் – டக்கிளஸ் குழு மோதல் – வீடியோ
இவர் புலி – இவரை சிறையில் போடுவேன் – டக்கிளஸ் குழு மோதல் – வீடியோ
இவர் #புலி #புனர்வாழ்வு பெறாத #புலி இதனை நிரூபிப்பேன் புனர்வாழ்வுக்கு அனுப்பியே தீருவேன்
நேற்றைய கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
#சந்திரகுமார் அவர்களின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் #மோகன்ராஜ் #சபதம் full video







