யாழில் சிவில் உடையில் சீனா இராணுவம் கொதிக்கும் இந்தியா
யாழில் சீனா இராணுவத்தினர் சாதாரண மக்கள் போல ,சிவில் உடையில் உலாவி திரிவதாக இந்தியா தெரிவித்துள்ளது .
சீனா இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து ,அதன் ஊடாக இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை வழங்கும் நோக்குடன் செயல் பட்டு வருகிறது .
தமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக மீட்கும் ,மண் மீட்பு போராட்டம் ஆரம்பிக்க பட்ட பொழுது ,அதனை இந்தியாவே தடுத்து நிறுத்தியது .
அதன் பின்னர் தற்பொழுது சீனா இராணுவம் ஆக்கிரமித்து ,அங்குள்ள மக்கள் காணிகளை வாங்கி குவித்து வருகிறது .
இலங்கை யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சீனா இராணுவத்தை விலக்கி கொள்ள முடியா நிலையில், இந்தியா சிக்கி தவித்து வருகிறது குறிப்பிட தக்கது.
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி

- இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா










