Tag: யாழில் சிவில் உடையில்
Posted in இலங்கை செய்திகள்
யாழில் சிவில் உடையில் சீனா இராணுவம் கொதிக்கும் இந்தியா
Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2022 Leave a Comment on யாழில் சிவில் உடையில் சீனா இராணுவம் கொதிக்கும் இந்தியா
யாழில் சிவில் உடையில் சீனா இராணுவம் கொதிக்கும் இந்தியா
யாழில் சீனா இராணுவத்தினர் சாதாரண மக்கள் போல ,சிவில் உடையில் உலாவி திரிவதாக இந்தியா தெரிவித்துள்ளது .
சீனா இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து ,அதன் ஊடாக இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை வழங்கும் நோக்குடன் செயல் பட்டு வருகிறது .
தமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக மீட்கும் ,மண் மீட்பு போராட்டம் ஆரம்பிக்க பட்ட பொழுது ,அதனை இந்தியாவே தடுத்து நிறுத்தியது .
அதன் பின்னர் தற்பொழுது சீனா இராணுவம் ஆக்கிரமித்து ,அங்குள்ள மக்கள் காணிகளை வாங்கி குவித்து வருகிறது .
இலங்கை யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சீனா இராணுவத்தை விலக்கி கொள்ள முடியா நிலையில், இந்தியா சிக்கி தவித்து வருகிறது குறிப்பிட தக்கது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்











