பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம் ,இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக உடைகள் புத்தகங்கள் என்பன வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பொருளாதார நழிவடைந்து நிலையில் காணப்படும் இலங்கை பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது .
அவ்வாறன காலப்பகுதியில் சீனா வழங்கும் உதவி திட்டத்தில் இந்த சீருடைகள் புத்தகங்களை, பாடசாலை மாணவர்களுக்கு தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை இவ்வாறு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி ஊடகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு பொழுது கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு இலவசங்கள் வரிக்குறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ,என பல் வேறுபட்ட விடயங்களை ரணில் அரசாங்கம் வேகமாக நடத்தி வருகின்றது.
தேர்தலில் எப்படியாவது வந்து விட வேண்டும் என்கின்ற நிலையில் தற்போது ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதாகவும் அதற்காகவே அவர் இவ்வாறான பல்வேறுப்பட்ட கவர்ச்சிகரமான நடவடிக்கை திட்டத்தை ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தனது இரண்டு வருட ஆட்சியின் காலத்தின் பொறுப்பு மக்களுக்கு இவ்வாறான இலவசங்களை செயல்படுத்த முடியாத ரணில் விக்கிரமசிங்கா .
இப்பொழுது தேர்தெடுகின்ற காலப்பகுதியில் ஏன் இதனை அறிவிக்க வேண்டும் என்கின்ற கேள்வியையும் சார்புள்ள வாதிகள் வருகின்றனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்








