 
                
வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்
சோமாலியா தலைநகர் அண்மித்த பகுதியில் பாரிய கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த கார் குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .
குண்டு தாக்குதல் இடம்பெற்ற சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ,வாகனங்கள் பலத்த சேதமடைந்தும் ,தீயில் எரிந்தும் அழிந்துள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட முழுமையான , சேத விபரங்கள் ,உயிர் பலிகள் உடனடியாக வெளியாகவில்லை .
தற்போது குறித்த பகுதி எங்கும் இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
இந்த குண்டு தாக்குதல் சமபவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் ,உரிமை கோரவில்லை .அல்சபா குழுவினரே தாக்குதல் நடத்தியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
- இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல் 
- இஸ்ரேலிய தாக்குதலின் போது பாலஸ்தீன இளைஞன் கொல்லப்பட்டார் 
- வங்கிகளில் பணம் இல்லாததால் பாலஸ்தீனியர்கள் அவதி 
- காசாவில் இஸ்ரேலியப் படை உரிமை மீறல் 
- பிரேசில் 64 பேர் கொல்லப்பட்டனர் 
- டொனால்ட் டிரம்ப் தென் கொரியா பயணம் 
- பெற்றோரை இழந்து தவிக்கும் 39000 சிறுவர்கள் 
- இஸ்ரேல் தாக்குதலளில் 18பேர் பலி 
- 70000 நோயாளர்கள் அவதி 
- பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேலியப் படைகள் 
 
    










