கொரனோ சந்தேகம் – 113 பேர் அவசரமாக தனிமை படுத்தல்

Spread the love

கொரனோ சந்தேகம் – 113 பேர் அவசரமாக தனிமை படுத்தல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி யுள்ள

சந்தேகத்தில் 113 பேர் கிராஸ்ன்பாஸ்,பகுதியில் இருந்து திடிரென தனிமை படுத்த பட்டுள்ளனர்

இவ்வாறு தனிமை படுத்த பட்ட – 113 பேர் பெரும் எதிர்வரும் 21 நாட்களுக்கு

தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

நபர் ஒருவர் இந்த நோயினால் பாதிக்க பட்டு அவ்விடத்தில் கண்டு

பிடிக்க பட்டதை அடுத்து இந்த தனிமை படுத்தல் இடம்பெற்றுள்ளது

கொரனோ சந்தேகம்
கொரனோ சந்தேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *