பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு
பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்புகளை கொல்தல் கூடாது என்கின்ற விடயம் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இந்த ராஜ நாகம் மட்டுமே, கூடு கட்டி முட்டை இட்டு ,பாம்பு குட்டிகளை ,வளர்கிறது .
மேலும் இந்த ராஜநாக பாம்பு ,பாம்புகளில் அதிக விஷத்தை கொண்டுள்ளது .
இது தனது முக்கிய உணவாக கொம்பேறி முக்கன் ,சாரை பாம்புகளை அதிகம் வேடடையாடி உண்கிறது .
இவ்வகையான பாம்புகளே அதிகம் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது .அதலால் இதனை கொள்தல் கூடாது என நமது முன்னோர்கள் தெரிவித்து வந்தனர் என்கிறது அந்த பதிவு .
மேலும் இந்து மக்கள் அதிகம் ,ராஜநாகத்தை வணங்கி வருகின்றதும் ஒரு காரணம் என படுகிறது .
ஆதலால் இந்த ராஜநாகத்தை கொள்தல் கூடாதாம் .
- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்

- சீனாவின் ஷி ஜின்பிங் செப்டம்பர் 23 முதல் 25 வரை அமெரிக்காவுக்குப் பயணம்

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்










