Tag: பாம்புகளை வேட்டையாடி
Posted in உலக செய்திகள்
பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு
Author: நிருபர் காவலன் Published Date: 19/10/2022 Leave a Comment on பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு
பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு
பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்புகளை கொல்தல் கூடாது என்கின்ற விடயம் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இந்த ராஜ நாகம் மட்டுமே, கூடு கட்டி முட்டை இட்டு ,பாம்பு குட்டிகளை ,வளர்கிறது .
மேலும் இந்த ராஜநாக பாம்பு ,பாம்புகளில் அதிக விஷத்தை கொண்டுள்ளது .
இது தனது முக்கிய உணவாக கொம்பேறி முக்கன் ,சாரை பாம்புகளை அதிகம் வேடடையாடி உண்கிறது .
இவ்வகையான பாம்புகளே அதிகம் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது .அதலால் இதனை கொள்தல் கூடாது என நமது முன்னோர்கள் தெரிவித்து வந்தனர் என்கிறது அந்த பதிவு .
மேலும் இந்து மக்கள் அதிகம் ,ராஜநாகத்தை வணங்கி வருகின்றதும் ஒரு காரணம் என படுகிறது .
ஆதலால் இந்த ராஜநாகத்தை கொள்தல் கூடாதாம் .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்











