கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

Spread the love

கண்ணீருடன் டிரம்ப்-இழப்பு அதிகம்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

இன்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது
ஈரான் அதிவேக அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்படுள்ளதாக ஈரான் அறிவித்தது ,ஆனால் அதனை ஏற்க அமெரிக்கா மறுத்தது ,

தற்போது ஊடகங்கள் முன்பாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பேசினார்,

அதில் பேயறைந்த முகத்துடன் ,பலத்த சோகத்தில் அவர் உறைந்துள்ளதும் ,

சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாம் விமான தளத்திற்கு ,தமது விமான தளத்தில் போர்க்கருவிகள் இழப்பவுகளை தடுத்துள்ளதாம்

அமெரிக்கா ,இராணுவம் ,மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை காண முடிகிறது . .

வழமைக்கு மாறாக டிரம்பின் முகம் சிவந்தும் ,கண்கள் கலங்கிய நிலையில் உள்தையும் சோர்விழந்து காணப்பட்டதையும் காண முடிந்தது .

மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை உடனடி அமுலுக்கு வரும் நிலையில் அறிவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது ,

தாம் ஈரானிய தளபதி சுலைமானியை கொன்றது சரிதான் எனவும் ஈரான் தான் பயங்கரவாததத்தை

மேற்கொள்ளவதாக உலக சண்டியர் அமெரிக்கா திமிரோடு அறிவித்துள்ளது .

அத்துடன் தம்மிடம் பலமான இராணுவம் ,கைபிரட் ரக ஏவுகணைகள் உள்ளன ,நாம் அதனை பாவிக்க வில்லை

,அது தேவைக்கு உட்படுத்த கூடாது என நினைக்கிறோம் என மேலும் மிரட்டி சென்றுள்ளார் .

இவரே இந்த போரை ஆரம்பித்து வைத்தார் ,ஆனால் தாங்கள் சமாதான வான்கள் என்ற நிலையில் ரம்பின் ஆணவ பேச்சு இடம்பெற்றுள்ளது .

பல்லாயிரம் பேரை கொன்றவரை கொன்றோம் என்கிறார் ,அப்படியானால் அமெரிக்கா மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் செய்து கொண்டிருப்பது என்ன ..?

கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

ஈரான் அமெரிக்கா அதிபரை நடத்திய தாக்குதல் மூலம் சோர்வாடைய செய்துளது .


அங்கிருந்த இராணுவத்தை ஈரான் சொன்னது போன்றே ஒரே தடவையில் கொன்று குவித்துள்ளது .


உங்கள் கணவன் மார்கள் சடலமாகவே வருவார்கள் எனவும் ,காயங்களுடன் அனுப்பி வைக்க படுவார்கள் என ஈரான் முழங்கியதுக்கு இணங்க ஈரான் தனது சேவையை திறம்பட செய்துள்ளது .

இந்த புதிய பொருளாதார தடை ,பிரான்ஸ்,ஜெர்மன்,பிரிட்டன், ,இணைந்து மேற் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார் .

இதன் விளைவு ஈரான் மீது இவர்கள் பொருளாதர அடக்குமுறை போரை நிறுவி அவர்களது ஏற்றுமதியை தடுத்து அந்த எழுச்சி கொண்ட மக்களை பட்டினி போட்டு சாகடிப்பது .

அதாவது அந்த மக்களினால் அந்த அரசை தூக்கி எறிந்து தமக்கு அடிபணிந்து வாழும் நிலையை உருவாக்கும் நிலை நோக்கி இந்த புதிய பொருளாதார தடைக்கு சென்றுள்ளது

வடகொரியா போன்று ஈரானையும் அமெரிக்கா உலக சண்டியர் நிலையால் அடக்கி ஓடுக்கிறது .
இந்த அடக்கியாளும் சர்வாதிகாரம் எதுவரை நீளும் ..?

ஈரான் அடுத்து மேற்கொள்ள போகும் நடவடிக்கையும் ,இந்த பொருளாதார தடையில் இருந்து அந்த மக்களை எவ்வாறு வழிமாற்றி அழைத்து செல்ல போகிறது .

ஒரு யப்பான் போல அந்த மக்கள் எழுச்சியின் மூலம் வளமான ,.வளம் கொழிக்கும் நாடாக ஈரான் மாற்றம் பெறுமா ..? என்பதே எழுந்துள்ள கேள்வியாகும் .

அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் தற்போது புரிந்தசெயல் ஈரானை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்டவை ,.

கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

இன்றில் இருந்து ஈரான் அழிவு நோக்கி செல்லும் பல இறுக்கமான நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்ள

போகிறது ,இது ஆயுதம் இன்றி மக்களை கொன்று ,உள்ளூருக்குள்ளே கிளர்ச்சியை உருவாக்கி அந்த அரசை கவிழ்ப்பது .

அது நோக்கிய பயணத்தை இனி அமெரிக்கா ,இஸ்ரேல் ஆரம்பிக்க போகின்றன .


இன்று சுலைமானியின் மரணத்தில் குவிந்த மக்கள் எழுச்சி அதே அரசுக்கு எதிராக திருப்பி விடும் நிலையை உருவாக்கி விட்டுள்ளார் டிரம்ப் ,

  • வன்னி மைந்தன் –
கண்ணீருடன் டிரம்ப்

Leave a Reply