சுற்றிவைக்க பட்ட இராணுவம் வெடித்த கடும் யுத்தம்
சுற்றிவைக்க பட்ட இராணுவம் வெடித்த கடும் யுத்தம் ,
ஏவுகணை மழையில் 30 மணித்தியாலம் திணறிய வெளி நாட்டு இராணுவம்
சுற்றிவைக்க பட்ட இராணுவம் வெடித்த கடும் யுத்தம்
ஜனாதிபதிக்கும் மொட்டுக்கும் இடையில் பேச்சு
ஜனாதிபதிக்கும் மொட்டுக்கும் இடையில் பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (29) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுனாவின் மாவட்டத் தலைவர்கள் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரின் வீட்டில் திருட்டு
முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரின் வீட்டில் திருட்டு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான சமிந்த சிறிசேனவின் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமதியுடைய, சுமார் 6 பவுன் தங்க மோதிரம், ஐம்பது அமெரிக்க டொலர் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவை, அதுமல்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேற்குறிப்பிட்ட நீலக்கல் மோதிரம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலன்னறுவை பொலிஸார், மோதிரம் மற்றும் பணத்தை திருடியவர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றனர்
சீனப் பிரஜைக்கு பிடியாணை
சீனப் பிரஜைக்கு பிடியாணை
போலி கடவுச்சீட்டினூடாக நாட்டிற்குள் பிரவேசித்த நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை, சீன அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரென தெரியவந்துள்ளது.
சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிவித்தலினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த சீனப் பிரஜையை விரைவில் நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்
இறைச்சி மீன் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு
இறைச்சி மீன் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு
சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
1000 – 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 – 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.
இதனுடன் சந்தையில் மீன் விலையும் அதிகரித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவிற்கும் பலயா 1400 ரூபாவிற்கும் பாறை 1700 ரூபாவிற்கும் தலபத் 2700 ரூபாவிற்கும் சால 400 ரூபாவிற்கும் லின்னா 1500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, முட்டைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், முட்டை 53 ரூபா தொடக்கம் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்
அமெரிக்கா செனட்டரை கைது செய்திட ரஷ்ய உத்தரவு
அமெரிக்கா செனட்டரை கைது செய்திட ரஷ்ய உத்தரவு
உக்ரைன் கருத்துக்கள் தொடர்பாக அமெரிக்க செனட்டர் கிரஹாமுக்கு,
ரஷ்யா கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் நடந்த சண்டை தொடர்பாக அமெரிக்க செனட்டர்,
லிண்ட்சே கிரஹாம் கூறிய கருத்தை தொடர்ந்து ,ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம்,அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.
உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான ,
சந்திப்பின் பின்னர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய,
கருத்தே ரஸ்யாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுளளது .
ஒரு நாட்டின் முதன்மையன ,பொறுப்பில் உள்ளவர் ,இவ்வாறு பேசி அமெரிக்காவை
கேவல படுத்தியுள்ளார் ,என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது .
இஸ்ரேலினால் வீழ்த்த முடியாத ஏவுகணை விரைவில் சோதனை ஈரான்
இஸ்ரேலினால் வீழ்த்த முடியாத ஏவுகணை விரைவில் சோதனை ஈரான்
இஸ்ரேல் மிக பெரும் பேரழிவை சந்திக்க போவதை இந்த விடயங்கள் எடுத்து காட்டியுள்ளன
போலந்து 13 பில்லியனுக்கு ஆயுதங்கள் விற்கும் தென்கொரியா
போலந்து 13 பில்லியனுக்கு ஆயுதங்கள் விற்கும் தென்கொரியா
உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகளில் ஒருவராக தென் கொரியா மாற்றம் பெற்றுள்ளது .
போலாந்துக்கு 13.7 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்திட ,
தென்கொரியா முக்கிய ஆயுத நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் ஆகியுள்ளது .
தென் கொரியாவின் ஆயுத விற்பனை 2022 ஆம்
ஆண்டில் $7.25 பில்லியனில் இருந்து $17 பில்லியனாக உயர்ந்தது,
இவை அமெரிக்கா பிரிட்டனை விட அதிக தொகையில்,
ஆயுதங்களை விற்பனை செய்வதாக பதிவாகியுள்ளது .
உக்ரைன் ரஷ்ய போரை அடுத்து ,தமது நாட்டின் மீது ரஸ்யா தாக்குதல்,
நடத்த கூடும் என்பதால் ,போலந்து இவ்வாறு பெரும் ,
தொகையில் ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றது .
அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி
அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி
இந்திய விமானப்படை விமானத்தின் ,அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்,
திங்களன்று மத்தியப் பிரதேசத்தில் பிந்த் அருகே வயல் வெளியில்
அவசரமபா தரையிறக்கப்பட்டது.
வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட உலங்குவானூர்தியே ,
பிந்த் அருகே முன்னெச்சரிக்கையாக தரையிறக்க பட்டது .
அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி
இந்த சம்பவம் காலை 8.45 மணியளவில் நடந்ததாக,
இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எந்தவொரு நபருக்கோ அல்லது பொருளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,
விமானம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
வானூர்தியை சுற்றிவளைத்து மக்கள் வீடியோ பிடித்து, வெளியிட்ட காணொளிகள் வைரலாகி வருகின்றது.
யாழில் சற்றுமுன் கோர விபத்தில் மீசாலை இளைஞர் உயிரிழப்பு
யாழில் சற்றுமுன் கோர விபத்தில் மீசாலை இளைஞர் உயிரிழப்பு
மீசாலை கிழக்கைச் சேர்ந்த இராசரத்தினம் அபிதாஸ் வயது 28
என்ற இளைஞர் யாழில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் சற்று முன் யாழ்ப்பாணம் முட்டாஸ் சந்தியில் இடம் பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம்
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
எரியும் உக்ரைன் நகரம் 61 விமானம் வீழ்த்தல்
எரியும் உக்ரைன் நகரம் 61 விமானம் வீழ்த்தல் ,
வெடித்த கடும் யுத்தம்
எரியும் உக்ரைன் நகரம் 61 விமானம் வீழ்த்தல்
அமெரிக்காவில்க் போலீசாரை உருட்டி அடித்த நபர்
அமெரிக்காவில்க் போலீசாரை உருட்டி அடித்த நபர்
அமெரிக்கா கலிபோனியாவில் காவல்துறை ஊழியர் ஒருவரை ,
பொது மகன் ஒருவர் வீதியில் உருட்டி அடிக்கும் காட்சிகள் வெளியாகி,
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த காவல்துறை சிப்பாய் பொதுமகனுக்கு ,
விலங்கு மாட்ட முயல்கிறார் ,அப்பொழுது இவரது கையை மடக்கி பிடிக்க,
முனைந்த பொழுது காவல்துறை சிப்பாயை உருட்டி உருட்டி அடிக்கிறார் .
இதனை கண்ணுற்ற பொது மகன் ஒருவர் ஒடி சென்று ,
காவல்துறை சிப்பாயை காப்பாற்றுகின்றார் .
அவர் தொடர்ந்து மேலும் இருவர் உதவியதால் ,காவல்துறை சிப்பாய் தப்பித்து கொண்டார் ,இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது
மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை
மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை
வடமேற்கு மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மாடுகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்ய வடமேற்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் மாடுகளுக்கு வேகமாக பரவி வரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாடுகளின் தோலுடன் தொடர்புடைய வைரஸ் நோயான Lumpy Skin diseases தற்போது வடமேற்கு மாகாணத்தில் உள்ள 46 கால்நடை அதிகாரி பிரிவுகளில் 34 க்கும் பரவியுள்ளது.
நிலைமையை கருத்திற் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஏ.எஸ்.பெரேரா தெரிவித்துள்ளார்.
மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை
இந்நோய் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஊடாக யாழ்ப்பாணத்துக்கும் பின்னர் வடமத்திய மாகாணத்தின் ஊடாக வடமேற்கு மாகாணத்துக்கும் இடம்பெயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மாடுகளுக்கு இந்நோய் தொற்று
ஏற்பட்டதன் பின்னர் பால் உற்பத்தி குறைவடையும் எனவும் இதனூடாகவடமேற்கு மாகாணத்தில் பால் உற்பத்திக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்தார்.
இந்நோய் தொற்று காரணமாக மாடுகளின் இறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், இந்நோயை உரிய முறையில் நிர்வகித்து மாடுகளுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கினால் மூன்று வாரங்களுக்குள் மாடுகளை குணப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்படும் என பெரேரா தெரிவித்தார்.
வீழ்ந்து நொறுங்கிய இந்தோனேசிய ராணுவ ஹெலிகாப்டர்
வீழ்ந்து நொறுங்கிய இந்தோனேசிய ராணுவ ஹெலிகாப்டர்
இந்தோனேசிய ராணுவ உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது ,
எனினும் ஊழியர்கள் உயிர் தப்பினர்.
மேற்கு ஜாவாவின் பாண்டுங் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை ,
உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது ,அவ்வேளை அதில் பயணித்த
, 5 பணியாளர்களும் உயிர் தப்பினர்.
பெல் 412 ஹெலிகாப்டர் ,பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது,
விபத்தில் சிக்கியது .
விபத்தில் ஹெலிகாப்டர் முழுமையாக சேதமானது .
ஆனால் அனைத்து பயணிகளும் விமானியும் இடிபாடுகளில்,
இருந்து தப்பித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இஸ்ரேல் விமானத்தை தயாரிக்கும் ஈரான் அலறும் இஸ்ரேல்
இஸ்ரேல் விமானத்தை தயாரிக்கும் ஈரான் அலறும் இஸ்ரேல்
இஸ்ரேல் விமானத்தை தயாரிக்கும் ஈரான் அலறும் இஸ்ரேல்
சமன் நிலையாகும் இராணுவ பலம்
புத்தர் சிலை உடைப்பு
புத்தர் சிலை உடைப்பு
இமதுவ – அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியிலுள்ள மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, புத்தர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கண்ணாடியை உடைத்து புத்தர் சிலையை உடைத்தவர்கள் பற்றிய தகவல் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை
ராஜாங்கனை சத்தா ரதன தேரர் திடீர் கைது
ராஜாங்கனை சத்தா ரதன தேரர் திடீர் கைது
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் அனுராதபுரம் பகுதியில் வைத்து இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்
துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்
துருக்கி தேர்தலில் ஆளும் எடகோன் மூன்றாவது முறையாகவும் ,
வெற்றி பெற்றதை அடுத்து ,அவரது ஆதரவாளர்கள் ,
பெரும் மகிழ்வில் கொண்டாடினர் .
ஆனால் சிரியா மற்றும் குருதீஸ் போராளிகள் கதறிய வண்ணம் உள்ளனர் .
இவர்கள் மீதான தாக்குதலை ,அடுத்து வரும்
ஐந்து ஆண்டுகளுக்குள் எடகோன் , அதி உச்சமாக மேற்கொள்வார் என
எதிர் பார்க்க படுகிறது .
துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்
குருதீஸ் மக்களையும் ,அதன் போராளிகளையும் முற்றாக அழிக்க வேண்டும் ,
என்கின்ற நிலை பாட்டில் ,துருக்கிய ஆளும் அதிபர் உள்ளார் .
இலங்கை ராஜபக்சவை போன்ற செயல் நெறியில் எடகோன், செயல்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர் .
கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
இந்தியா கர்நாடக கோபால் பகுதியில் சரக்கு லொறியுடன் ,கார்
ஒன்று நேர் எதிர் மோதி விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் ஆறு மக்கள் சம்பவ இடத்தில பலியாகினர் .
லாரியின் இயந்திர பகுதிக்குள் ,கார் இயந்திர பகுதிக்குள் ,
நுளைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது ,
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஈராக் இராணுவம் வேட்டை 25 கிளர்ச்சி படைகள் முகாம்கள் தாக்கி அழிப்பு
ஈராக் இராணுவம் வேட்டை 25 கிளர்ச்சி படைகள் முகாம்கள் தாக்கி அழிப்பு
ஈராக் அரச இராணுவம் ISIL பயங்கரவாதிகளின்
25 மறைவிடங்கள் அடையாளம் கண்டு அழிக்க பட்டுள்ளது என
கூட்டுப்படை தாக்குதல் தளபதி தெரிவித்தார் .
இந்த விசேட நடவடிக்கையின் போது, ஏராளமான கையெறி குண்டுகள்,
மோர்டார்கள் நவீன ஆயுதங்கள் என்பன மீட்க பட்டன .
ஈராக்கின் மூன்று மாகாணங்களில் நடத்த பட்ட ,
சிறப்பு நடவடிக்கையில் ,அபாயகரமாக விளங்கும் ,
குறித்த கிளிர்ச்சி படைகள் வேட்டையாட பட்டுளதாக ,
ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது .











































